Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2021 (Part 4)
2596 user(s) have taken this test. Did you?
1. For the first time, which state presented the electronic budget in India?
Andhra Pradesh
Tamilnadu
Telangana
Kerala
இந்தியாவிலேயே முதன்முறையாக மின்னணு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
தெலங்கானா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state presented the Agriculture Budget for the first time in India?
Tamilnadu
Karnataka
Andhra Pradesh
Telangana
இந்தியாவிலேயே முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாநிலம் எது?
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
தெலங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
3. As of now, which state is the top borrower in the financial year 2021/22 in India?
Karnataka
Andhra Pradesh
Maharashtra
Tamilnadu
தற்சமயம், இந்தியாவில் 2021/22 ஆம் நிதியாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலமாக திகழ்வது எது?
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
4. The Partition Horrors Remembrance Day will be observed on
August 13
August 14
August 15
August 16
தேசப் பிரிவினையின் நினைவு தினம் எப்போது அனுசரிக்கப்பட இருக்கிறது?
ஆகஸ்ட் 13
ஆகஸ்ட் 14
ஆகஸ்ட் 15
ஆகஸ்ட் 16
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one of the following pair of wetlands is not correctly matched?
Wadhwana from Gujarat
Sultanpur from Haryana
Bhindawas from Haryana
Thol Lake in Rajasthan
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஈரநிலங்களின் இணை சரியாக பொருந்தியிருக்க வில்லை?
குஜராத் – வத்வானா
ஹரியானா – சுல்தான்பூர்
ஹரியானா – பிந்தவாஸ்
ராஜஸ்தான் – தோல் ஏரி
Select Answer :
a.
b.
c.
d.
6. Who has developed the first ever nasal vaccine against Covid in India?
Serum India Institute
Bharat Biotech
Dr Reddy’s Lab
Johnson and Johnson
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு எதிரான முதலாவது நாசி வழித் தடுப்பு மருந்தினை உருவாக்கியது எது?
சீரம் இந்தியா நிறுவனம்
பாரத் பயோடெக்
டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம்
ஜான்சன் & ஜான்சன்
Select Answer :
a.
b.
c.
d.
7. Konthagai is considered as a burial site for
Adhicha Nallur
Keeladi
Kodumanal
Uthiramerur
கொந்தகை என்பது எந்த இடத்தின் ஒரு புதையிடப் பகுதியாகக் கருதப்படுகிறது?
ஆதிச்சநல்லூர்
கீழடி
கொடுமணல்
உத்திரமேரூர்
Select Answer :
a.
b.
c.
d.
8. India targets to become ‘energy independent’ by
2022
2037
2050
2047
எந்த ஆண்டுக்குள் ‘ஆற்றலில் தற்சார்பு அடைதல்’ என்ற ஒரு இலக்கை அடைய இந்தியா நிர்ணயித்துள்ளது?
2022
2037
2050
2047
Select Answer :
a.
b.
c.
d.
9. India’s first Drone Forensic Lab and Research Centre has come up in
Karnataka
Kerala
Tamilnadu
Andhra Pradesh
இந்தியாவின் முதலாவது ஆளில்லா விமானத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையமானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which of the following day is observed for the first time in 2021 across the World?
World Equality Day
World Elephant Day
World Prediabetes Day
World Biofuel Day
கீழ்க்கண்டவற்றுள் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் முதன்முறையாக அனுசரிக்கப்பட்ட தினம் எது?
உலக சமத்துவ தினம்
உலக யானை தினம்
உலக நீரிழிவு நோய்க்கு முந்தைய தினம்
உலக உயிரி எரிபொருள் தினம்
Select Answer :
a.
b.
c.
d.
11. India’s 69th Grandmaster Harshit Raja belongs to which state?
Tamilnadu
Kerala
Maharashtra
Gujarat
இந்தியாவின் 69வது கிராண்ட்மாஸ்டரான ஹர்சித் ராஜா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which one has become the first hospital of India to house a fire station inside the hospital premises?
JIPMER, Puducherry
AIIMS, New Delhi
CMC Medical College, Vellore
Tata Memorial Hospital, Mumbai
மருத்துவமனை வளாகத்தினுள்ளேயே தீயணைப்பு நிலையத்தினைக் கொண்டுள்ள முதல் இந்திய மருத்துவமனையாக எது உருவெடுத்து உள்ளது?
ஜிப்மர், புதுச்சேரி
எய்ம்ஸ், புதுடெல்லி
CMC மருத்துவக் கல்லூரி, வேலூர்
டாடா நினைவு மருத்துவமனை, மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
13. The world's second-largest refurbished National Gene Bank was established at
Mumbai
New Delhi
Jaipur
Sri Nagar
உலகின் 2வது மிகப்பெரிய புதுப்பிக்கப்பட்ட தேசிய மரபணு வங்கியானது எங்கு நிறுவப் பட்டுள்ளது?
மும்பை
புது டெல்லி
ஜெய்ப்பூர்
ஸ்ரீ நகர்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state has recorded the highest deaths among all States on hydro meteorological calamities?
Madhya Pradesh
West Bengal
Kerala
Tamilnadu
நீரியல் வானிலைப் பேரிடர்களால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்த மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
கேரளா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
15. Navroz is the new year of
Jain faith
Buddhist faith
Islam Faith
Parsi Faith
நவ்ரோஸ் என்பது எந்த சமயத்தின் புத்தாண்டாகும்?
சமண மதம்
பவுத்த மதம்
இஸ்லாமிய மதம்
பாரசீக மதம்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Exercise Konkan 2021 is joint exercise between the Indian Navy and
Russian Navy
American Navy
Japan Navy
British Navy
கொங்கண் கடற்படைப் பயிற்சி 2021 என்பது இந்தியக் கடற்படைக்கும் எந்த நாட்டின் கடற்படைக்கும் இடையேயான ஒரு கூட்டுப் பயிற்சியாகும்?
ரஷ்யா
அமெரிக்கா
ஜப்பான்
பிரிட்டன்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which company has become the second Indian company to cross the market value of Rs 13 lakh crore?
Reliance
TCS
Wipro
Cognizant
எந்த நிறுவனம் ரூ.13 லட்சம் கோடி அளவிலான சந்தை மதிப்பினைக் கடந்த 2வது இந்திய நிறுவனமாக உருவெடுத்து உள்ளது ?
ரிலையன்ஸ்
TCS
விப்ரோ
காக்னிசன்ட்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one was adjudged the second most polluted city in the World in 2020?
Kanpur
Agra
Ghaziabad
Jaipur
2020 ஆம் ஆண்டில் உலகின் 2வது மிகுந்த மாசடைந்த நகராக அறிவிக்கப் பட்டது எது?
கான்பூர்
ஆக்ரா
காசியாபாத்
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which one is the first state in the country to provide Smart Health Cards to the people?
Kerala
Odisha
Madhya Pradesh
Tamilnadu
மக்களுக்கு ஸ்மார்ட் சுகாதார அட்டைகளை வழங்குவதில் நாட்டின் முதல் இந்திய மாநிலம் எது?
கேரளா
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
20. Who will sponsor the Indian Hockey teams for 10 more years?
Kerala State Government
Haryana State Government
Punjab State Government
Odisha State Government
இந்திய ஹாக்கி அணிக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க உள்ள மாநில அரசு எது?
கேரள மாநில அரசு
ஹரியானா மாநில அரசு
பஞ்சாப் மாநில அரசு
ஒடிசா மாநில அரசு
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country topped in the 2021 Global Crypto Adoption Index?
India
China
USA
Vietnam
2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இணைய சங்கேதப் பண ஏற்புக் குறியீட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது?
இந்தியா
சீனா
அமெரிக்கா
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Kigali Amendment is related with which of the following?
Reducing the Sea Level
Preserving Tiger species
Protection of the ozone layer
Increasing the Forest cover
கிகாலி திருத்தமானது கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
கடல்மட்டத்தைக் குறைக்கச் செய்தல்
புலிகளைப் பாதுகாத்தல்
ஓசோன் அடுக்கினைப் பாதுகாத்தல்
வனப் பரவலை அதிகரித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
23. India’s highest herbal park was inaugurated at
Sikkim
Jammu and Kashmir
Ladakh
Uttarakhand
இந்தியாவின் மிக உயரமான மூலிகைப் பூங்கா எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
சிக்கிம்
ஜம்மு & காஷ்மீர்
லடாக்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
24. A new marine algae species named Jalakanyaka has recently been discovered on
Lakshadweep
Andaman and Nicobar Islands
West Bengal
Karnataka
ஜலகன்யகா எனப் பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய கடல் பாசி இனமானது சமீபத்தில் எங்கு கண்டறியப் பட்டுள்ளது?
லட்சத்தீவு
அந்தமான் & நிக்கோபர் தீவுகள்
மேற்கு வங்காளம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
25. The World’s first DNA-based vaccine for COVID-19 is
Pfizer–BioNTech
ZyCoV-D
Moderna
Janssen
உலகின் முதலாவது DNA அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பூசி எது?
ஃபைசர்- பயோன்டெக்
சைகோவ் – D
மாடெர்னா
ஜான்சென்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25