TNPSC Thervupettagam

TP Quiz - June 2021 (Part 2)

2853 user(s) have taken this test. Did you?

1. Who shared the second spot along with Tamilnadu in the recent NITI Aayog SDG Index 2020/21?

  • Himachal Pradesh
  • Karnataka
  • Maharashtra
  • Telangana
நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட 2020/21 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் தமிழ்நாட்டுடன் சேர்ந்து இரண்டாமிடத்திலுள்ள மாநிலம் எது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

2. Which state has achieved ‘the No Poverty goal’ in the recent NITI Aayog SDG Index 2020/21?

  • Kerala
  • Tamilnadu
  • Himachal Pradesh
  • Karnataka
நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட 2020/21 ஆம் ஆண்டிற்கான நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் ‘வறுமையற்ற மாநிலம்’ எனும் நிலையை அடைந்த மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • இமாச்சலப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

3. Which country hosts the World Environment Day this year at the global level?

  • India
  • China
  • Myanmar
  • Pakistan
இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தை உலகளவில் ஏற்பாடு செய்துள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • மியான்மர்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

4. T.M. Kalliannan Gounder, who was recently seen in news, is the

  • Last surviving member of Constituent Assembly
  • First nominated MLA in Tamilnadu
  • Most aged voter in Tamilnadu
  • First sahitya academy winner from Tamilnadu
சமீபத்தில் செய்திகளில் தென்பட்ட T.M. காளியண்ணன் என்பவர் யார்?

  • இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் கடைசியான முன்னாள் உறுப்பினர்
  • தமிழ்நாட்டில் முதன்முதலில் பரிந்துரை செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்
  • தமிழ்நாட்டில் அதிக வயதான வாக்காளர்
  • சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபர்

Select Answer : a. b. c. d.

5. Palanikumar was recently appointed as

  • Chief Electoral Officer of Tamilnadu
  • State Vigilance Commissioner
  • State Election Commissioner
  • State Finance Commissioner
பழனிக்குமார் அவர்கள் சமீபத்தில் என்னவாக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி
  • மாநில ஊழல் தடுப்பு ஆணையர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • மாநில நிதி ஆணையர்

Select Answer : a. b. c. d.

6. Who assumed the presidency of the World Health Assembly recently?

  • Nepal
  • Bhutan
  • Myanmar
  • Bangladesh
சமீபத்தில் உலக சுகாதார மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?

  • நேபாளம்
  • பூடான்
  • மியான்மர்
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

7. Which IT company has not touched Rs 3 trillion in market capitalisation in India at present now?

  • Wipro
  • Infosys
  • TCS
  • CTS
தற்போது இந்தியாவில் சந்தை மூலதனத்தில் ரூ. 3 டிரில்லியன் என்ற மதிப்பை எட்டாத தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எது?

  • விப்ரோ
  • இன்போசிஸ்
  • TCS
  • CTS

Select Answer : a. b. c. d.

8. Who has won the International Booker Prize 2021 recently?

  • Marieke Lucas Rijneveld
  • David Diop
  • Jokha al-Harthi
  • Olga Tokarczuk
சமீபத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசினை வென்றவர் யார்?

  • மேரிக்கே லூகாஸ் ரிஜ்னெவெல்ட்
  • டேவிட் டியோப்
  • ஜோகா அல்ஹர்த்தி
  • ஓல்கா டோகார்சூக்

Select Answer : a. b. c. d.

9. Which country’s writer recently won the International Booker Prize for the first time?

  • Italy
  • Germany
  • Sweden
  • France
எந்த நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளர் சமீபத்தில் முதல்முறையாக சர்வதேச புக்கர் பரிசினை வென்றார்?

  • இத்தாலி
  • ஜெர்மனி
  • ஸ்வீடன்
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

10. Which country holds the presidency of International Narcotics Control Board now?

  • China
  • India
  • Russia
  • France
தற்போது, சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • ரஷ்யா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

11. The EAST nuclear fusion reactor belongs to

  • France
  • China
  • USA
  • India
EAST அணுக்கரு இணைவு உலையானது எந்த நாட்டிற்குச் சொந்தமானது ஆகும்?

  • பிரான்சு
  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

12. The first Mobile Farmers Market program was recently launched at

  • Salem
  • Madurai
  • Trichy
  • Chennai
முதலாவது நடமாடும் உழவர் சந்தைத் திட்டமானது எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • சேலம்
  • மதுரை
  • திருச்சி
  • சென்னை

Select Answer : a. b. c. d.

13. Which one is the second made-in-India vaccine?

  • Coronavac
  • Corbevax
  • EpiVacCorona
  • CoviVac
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி எது?

  • கொரோனாவாக்
  • கோர்பிவாக்ஸ்
  • எபிவாக்கொரோனா
  • கோவிவாக்

Select Answer : a. b. c. d.

14. The well know economist Jeyaranjan was recently appointed to the

  • State Finance Commission
  • State GST council
  • State Development Policy Council
  • State Public Service Commission
பிரபல பொருளாதார வல்லுநரான ஜெயரஞ்சன் கீழ்க்கண்ட எந்த அமைப்பில் நியமிக்கப் பட்டுள்ளார்?

  • மாநில நிதி ஆணையம்
  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி மன்றம்
  • மாநில மேம்பாட்டுக் கொள்கை குழு
  • மாநில பொதுப் பணி தேர்வாணையம்

Select Answer : a. b. c. d.

15. Which state appointed a transgender into the State planning Commission for the first time?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Maharashtra
முதல்முறையாக திருநங்கை ஒருவரை மாநிலத் திட்டக் குழு  ஆணையத்தில் நியமித்த மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

16. Who has developed nano-fibre based oral tablets called ‘Amphotericin B’ recently?

  • Serum India Institute
  • Bharat Biotech
  • Dr Reddy Laboratory’s
  • Indian Institute of Technology (IIT) Hyderabad
நானோ இழை அடிப்படையிலான AmB எனப்படுகின்ற, வாய் வழியே உட்கொள்ளக் கூடிய ஆம்போடெரிசின் பி வகை மாத்திரைகளை உருவாக்கிய அமைப்பு எது?

  • சீரம் இந்தியா நிறுவனம்
  • பாரத் பயோடெக்
  • டாக்டர் ரெட்டி ஆய்வகம்
  • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

17. Which country hosts Red Tourism in the recent times?

  • Cuba
  • China
  • Russia
  • North Korea
சமீபகாலமாக சிவப்புச் சுற்றுலா எனும் வசதியை வழங்கி வரும் நாடு எது?

  • கியூபா
  • சீனா
  • ரஷ்யா
  • வடகொரியா

Select Answer : a. b. c. d.

18. Which one is the second bank globally to offer the facility called ‘SWIFT gpi instant’?

  • HDFC Bank
  • SBI Bank
  • ICICI Bank
  • IDBI Bank
SWIFT gpi என்ற உடனடி பணம் வழங்கும் வசதியை வழங்கிய உலகளவிலான இரண்டாவது வங்கி எது?

  • HDFC வங்கி
  • SBI வங்கி
  • ICICI வங்கி
  • IDBI வங்கி

Select Answer : a. b. c. d.

19. The world’s first CO2-neutral cement plant was recently setup at

  • USA
  • India
  • China
  • Sweden
கார்பன் டை ஆக்சைடை நடுநிலையாக்கச் செய்யும் உலகின் முதல் சிமெண்ட் ஆலையானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • சுவீடன்

Select Answer : a. b. c. d.

20. Which country has a plan to build an artificial island in the North Sea in Europe?

  • Sweden
  • Norway
  • Denmark
  • Iceland
ஐரோப்பாவில் வடக்குக் கடலில் ஒரு செயற்கைத் தீவினை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நாடு எது?

  • சுவீடன்
  • நார்வே
  • டென்மார்க்
  • ஐஸ்லாந்து

Select Answer : a. b. c. d.

21. Raimona reserve forest is located at

  • Arunachal Pradesh
  • Assam
  • Nagaland
  • Meghalaya
ரைமோனா காப்புக் காடு எங்கு அமைந்துள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • நாகலாந்து
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

22. Who has won the 2021 Nature TTL Photography Awards?

  • Radhika Ramasamy
  • Thomas Vijayan
  • Jayanth Sharma
  • Kalyan Verma
2021 ஆம் ஆண்டிற்கான நேச்சர் TTL என்ற புகைப்பட விருதினை வென்றவர் யார்?

  • ராதிகா ராமசாமி
  • தாமஸ் விஜயன்
  • ஜெயந்த் சர்மா
  • கல்யாண் வர்மா

Select Answer : a. b. c. d.

23. Which state has launched ‘Knowledge Economy Mission’?

  • Punjab
  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
பொருளாதார அறிவுத் திட்டம் என்ற ஒன்றைத் தொடங்கிய மாநிலம் எது?

  • பஞ்சாப்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

24. Who has released the World Energy Investment Report, 2021 recently?

  • World Energy Council
  • World Economic Forum
  • International Energy Agency
  • World Bank
2021 ஆம் ஆண்டின் உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக ஆற்றல் மன்றம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச எரிசக்தி முகமை
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

25. E 100 project was launched with the aim of increasing the

  • Ethanol production
  • Electric vehicle production
  • Sugarcane production
  • Cotton production
E 100 திட்டமானது பின்வரும் எதனை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் தொடங்கப் பட்டு உள்ளது?

  • எத்தனால் உற்பத்தி
  • மின்சார வாகன உற்பத்தி
  • கரும்பு உற்பத்தி
  • பருத்தி உற்பத்தி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.