Select Your Language
தமிழ்
English
Menu
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2019 (Part 3)
724 user(s) have taken this test. Did you?
1. Who released a vision document named “Payment and Settlement Systems in India”?
NITI Aayog
Unified Payment Corporation
RBI
SEBI
இந்தியாவில் பணவழங்கீடு மற்றும் தீர்வு முறைகள் என்று பெயரிடப்பட்ட ஒரு தொலை நோக்கு ஆவணத்தை வெளியிட்டது யார்?
நிதி ஆயோக்
ஒருங்கிணைந்த பணவழங்கீட்டுக் கழகம்
இந்திய ரிசர்வ் வங்கி
செபி
Select Answer :
a.
b.
c.
d.
2. National Dengue Day is observed on
May 13
May 14
May 15
May 16
தேசிய டெங்கு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
மே 13
மே 14
மே 15
மே 16
Select Answer :
a.
b.
c.
d.
It aims to enable state legislature to go fully digital and completely paperless
Ministry of Science and Technology is the ‘Nodal Ministry’ for its implementation
Himachal Pradesh legislature is the first state enabled this facility
I only
II only
I and II only
I and III only
இது மாநில சட்டசபையை முழுமையாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் காகிதமற்ற அமைப்பு முறைக்கும் மாற்றிட இயலச் செய்கின்றது.
இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் அமைச்சகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமாகும்.
இவ்வசதியை ஏற்படுத்திய முதல் மாநிலம் இமாச்சலப் பிரதேசமாகும்.
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
I மற்றும் II மட்டும்
I மற்றும் III மட்டும்
Select Answer :
a.
b.
c.
d.
4. which country introduced “Privileged Iqama system” for out siders?
Saudi Arabia
Yemen
Qatar
Dubai
வெளிநாட்டவர்களுக்காக எந்த நாடு “முன்னுரிமை அளிக்கப்பட்ட இகாமா முறை” என்பதை அறிமுகப்படுத்தியது?
சவுதி அரேபியா
ஏமன்
கத்தார்
துபாய்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who released the report titled as Global Assessment Report recently?
United Nations Development Programme
United Nations Office for Disaster Risk Reduction
Stockholm International Peace Research Institute
United Nations Human Rights Council
உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை எனப் பெயரிடப்பட்ட அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது யார்?
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
பேரிடர் ஆபத்துக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country recently hosted a Conference on Dialogue of Asian Civilizations?
Japan
Russia
China
India
ஆசிய நாகரீகங்களுக்கான உரையாடல் என்பதன் மீதான ஒரு மாநாட்டை எந்த நாடு சமீபத்தில் நடத்தியது?
ஜப்பான்
ரஷ்யா
சீனா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which Department has launched a project called ‘MANAV: Human Atlas Initiative’?
Department of Health and Family Welfare
Department of Social Justice and Empowerment
Department of Health Research
Department of Biotechnology
“மானவ் : மனித வரைபட முன்முயற்சி” என்றழைக்கப்படும் ஒரு திட்டத்தை எந்தத் துறை வெளியிட்டு இருக்கின்றது?
சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
சுகாதார ஆராய்ச்சித் துறை
உயிரி தொழில்நுட்பத் துறை
Select Answer :
a.
b.
c.
d.
8. Who bagged the International Cricketer of the Year in the CEAT Cricket Rating Awards 2019?
Mahindra Singh Dhoni
Virat Kohli
Shane Watson
Rohit Sharma
2019 ஆம் ஆண்டிற்கான CEAT கிரிக்கெட் தரவரிசையில் ஆண்டிற்கான சர்வதேசக் கிரிக்கெட் வீரர் விருதினை வென்றது யார்?
மகேந்திர சிங் தோனி
விராட் கோலி
ஷேன் வாட்சன்
ரோகித் சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
9. According to recent report of Geological Survey of India which state has the India’s largest Graphite reserves?
Himachal Pradesh
Arunachal Pradesh
Andhra Pradesh
Uttar Pradesh
இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி எந்த மாநிலம் இந்தியாவின் மிக அதிகமான கிராபைட் வளங்களைக் கொண்டிருக்கின்றது?
இமாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
It was established in 1969
It functions under the Ministry of Human Resource and Development.
I only
II only
I and II only
None of the above
இது 1969 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
இது மனித வளம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றது.
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
I மற்றும் II மட்டும்
மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
11. International Day of Family was observed on _____
May 14
May 15
May 16
May 17
சர்வதேச குடும்ப தினம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?
மே 14
மே 15
மே 16
மே 17
Select Answer :
a.
b.
c.
d.
12. The term “Project Sparrow” is related to
Preservation of Indian sparrows
Annual Performance Appraisal Reports
Insurance of public employees
Creation of biodiversity hotspots
ஸ்பேரோ திட்டம் என்ற வார்த்தை எதனுடன் தொடர்புடையதாகும்?
இந்தியச் சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பது
மதிப்பீட்டு அறிக்கைகளின் வருடாந்திர திறன்
அரசு ஊழியர்களுக்கான காப்பீடு
பல்லுயிர்ப் பெருக்கத்திற்காக முக்கிய இடங்களை உருவாக்குதல்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which of the following statements is/are correct regarding Abhyas Target Drone?
It was indigenously developed by DRDO
It is designed to simulate aircraft for exo-atmospheric surface-to-air Interception.
It is capable to attack an altitude up to 300 kilometers
Codes:
I only
II only
I and II only
II and III only
அபயாஸ் என்ற இலக்கு நோக்கிய ஆளில்லா விமானம் தொடர்பான பின்வரும் வாக்கியங்களுள் எது/எவை சரியானவை?
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டது.
இது வளிமண்டலத்திற்கு வெளியேயான நிலத்திலிருந்து ஆகாயத்தை நோக்கி செல்வதில் இடையூறு செய்வதற்காக ஒரு விமானத்தைப் போல உருவகப்படுத்த வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
இது 300 கிலோ மீட்டர்கள் உயரம் வரையில் ஒரு இலக்கைத் தாக்கும் திறன் படைத்ததாகும்.
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
I மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
Select Answer :
a.
b.
c.
d.
14. The App “Vikalp Scheme” is related to
Indian Railways
Election Commission
Payment Bank
Disaster forecasting
விகல்ப் திட்டம் என்ற செயலி எதனுடன் தொடர்புடையதாகும்?
இந்திய இரயில்வே துறை
தேர்தல் ஆணையம்
பண வழங்கீட்டு வங்கி
பேரிடர்களை முன்கூட்டியே கணித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which country has recently blocked the access to all language versions of the online encyclopedia Wikipedia in its country?
Saudi Arabia
Russia
North Korea
China
எந்த நாடு சமீபத்தில் நிகழ்நேர தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் அனைத்து மொழிகளின் பதிப்புகளையும் அணுகிடுவதற்கு தன் நாட்டில் தடையை விதித்திருக்கின்றது?
சவுதி அரேபியா
ரஷ்யா
வட கொரியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
16. Which City won the English Premier League (EPL) football title?
Valencia
Manchester
Liverpool
Barcelona
எந்த நகரம் இங்கீலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரை வென்றுள்ளது?
வாலேன்சியா
மான்செஸ்டர்
லிவர்பூல்
பார்சிலோனா
Select Answer :
a.
b.
c.
d.
17. Who won the Madrid Open 2019 title?
Novak Djokovic
Rafael Nadal
Roger Federer
Andy Murray
யார் 2019-ம் ஆண்டிற்கான மாட்ரீட் ஓபன் கோப்பையை வென்றுள்ளார்?
நோவக் ஜோகோவிக்
ரபேல் நடால்
ரோஜர் பெடரர்
ஆண்டி முர்ரே
Select Answer :
a.
b.
c.
d.
18. which institute designed and developed a 3D printed hexacopter-drone for rescue operations during disasters?
IIT – Bombay
IIT – Bengaluru
IIT – Madras
IIT – Kanpur
பேரிடர்களின் போது மீட்பு நடவடிக்கைகளுக்காக வேண்டி ஒரு முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஹெக்சாகாப்டர் என்ற ஆளில்லா விமானத்தை எந்த நிறுவனம் வடிவமைத்து மேம்படுத்தியிருக்கின்றது?
பம்பாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
பெங்களூரு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
கான்பூர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which bird rebirthed itself twice after going extinct some 1,36,000 years ago?
New Caledonian rail
Blue-faced rail
Aldabra white-throated rail
Pink-legged rail
சுமார் 1,36,000 வருடங்களுக்கு முன்பே மறைந்து போன பிறகு இரண்டு முறை தானாகவே மீள் பிறப்பெடுத்தது எந்த பறவையாகும்?
புதிய கலிடோனியன் ரயில் பறவை
நீலநிற முகமுள்ள ரயில் பறவை
அல்டபரா வெள்ளைத் தொண்டையுடைய ரயில் பறவை
இளஞ்சிவப்பு பாதமுடைய ரயில் பறவை
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state has devised a special project named Swayam siddha to train Women Self-Help Groups (WSHG) in disaster management?
Andhra Pradesh
Telangana
Odisha
Tamil Nadu
பேரிடர் மேலாண்மையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டி ஸ்வயம் சித்தா எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறப்புத் திட்டத்தை எந்த மாநிலம் வடிவமைத்திருக்கின்றது?
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
ஒடிசா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
21. Who become the first woman to be appointed to ICC’s international panel of match referees?
Gargi Banerji
G.S. Lakshmi
Amita Sharma
Shobha Pandit
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் சர்வதேசப் போட்டி நடுவர்கள் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நபராக உருவெடுத்துள்ளவர் யார்?
கார்கி பானர்ஜி
G.S. லட்சுமி
அமிதா சர்மா
ஷோபா பண்டிட்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which state’s forest department conducted a census of herbivores in sanctuary forests and other protected areas?
Tamil Nadu
Gujarat
Himachal Pradesh
Madya Pradesh
சரணாலயக் காடுகளிலும் மற்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் தாவர உண்ணிகள் மீதான ஒரு கணக்கெடுப்பை எந்த மாநிலத்தின் வனத் துறை நடத்தியுள்ளது?
தமிழ்நாடு
குஜராத்
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Who topped the first edition of Hurun India Art List?
Akbar Padamsee
Anish Kapoor
Krishen Khanna
Ranbir Kaleka
ஹரூண் இந்தியா கலைப் பட்டியலின் முதலாவது பதிப்பில் முதலிடம் பிடித்துள்ளது யார்?
அக்பர் பதாம்ஸி
அனீஸ் கபூர்
கிரிசென் கண்ணா
ரன்பீர் கலேகா
Select Answer :
a.
b.
c.
d.
It is a non-binding set of agreements
It aims to pledge to eliminate terrorist and violent extremist on social media
New Zealand and Australia jointly launched this initiative
I only
II only
I and II only
II and III only
இது யாரையும் கட்டுப்படுத்தாத முறையிலான ஒரு ஒப்பந்தம் ஆகும்.
இது சமூக ஊடகத்தில் தீவிரவாதத்தையும் வன்முறைப் பயங்கரவாதத்தையும் நீக்குவதற்கு உறுதியளித்திட எண்ணுகின்றது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இருவரும் கூட்டாக இணைந்து இத்திட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
குறியீடுகள்:
I மட்டும்
II மட்டும்
I மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country will be going to host Asian Cup 2023?
China
North Korea
Russia
South Korea
2023 ஆம் ஆண்டின் ஆசியக் கோப்பைப் பதிப்பை எந்த நாடு நடத்த இருக்கின்றது?
சீனா
வட கொரியா
ரஷ்யா
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25