Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2022 (Part 4)
1633 user(s) have taken this test. Did you?
1. Where Netaji Subahs Chandra Bose made the Call “Chalo Dilli” in 1943?
Malaysia
Burma
Singapore
Andaman
1943 ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் "சலோ டில்லி" என்ற அழைப்பினை விடுத்த இடம் எது?
மலேசியா
பர்மா
சிங்கப்பூர்
அந்தமான்
Select Answer :
a.
b.
c.
d.
2. Who became the first cricketer to play 600 T20 matches?
Dwayne Bravo
Kieron Pollard
Chris Gayle
Shoaib Malik
600 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் யார்?
டுவைன் பிராவோ
கீரன் பொல்லார்ட்
கிறிஸ் கெய்ல்
சோயிப் மாலிக்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which University ranked first among the Indian Universities in the Nature Index Rank of 2022?
University of Madras
University of Delhi
University of Hyderabad
University of Tirupati
2022 ஆம் ஆண்டின் இயற்கைத் தரவரிசைக் குறியீட்டில் இடம் பெற்ற இந்தியப் பல்கலைக் கழகங்களில் முதல் இடத்தைப் பிடித்த பல்கலைக் கழகம் எது?
மதராஸ் பல்கலைக் கழகம்
டெல்லி பல்கலைக் கழகம்
ஹைதராபாத் பல்கலைக் கழகம்
திருப்பதி பல்கலைக் கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state stood first in the country for having the greatest number of postpartum intrauterine contraceptive device (PPIUCD) insertions?
Kerala
Punjab
Tamilnadu
Maharashtra
மகப்பேற்றுக்குப் பிறகான கருப்பையக கருத்தடைச் சாதனத்தை (PPIUCD) அதிக எண்ணிக்கையில் பொருத்தியதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
பஞ்சாப்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
5. India will achieve the target of “Net Zero” by the year
2050
2060
2070
2080
"நிகர சுழியம்" என்ற இலக்கை இந்தியா எந்த ஆண்டிற்குள் அடைய உள்ளது?
2050
2060
2070
2080
Select Answer :
a.
b.
c.
d.
6. Clades I, IIa and IIb are the new names of
Tomato Fever
Monkeypox
Covid 19
Langya
கிளேட்ஸ் I, IIa மற்றும் IIb ஆகியவை எந்த நோய்க்கு இடப்பட்டுள்ளப் புதியப் பெயர்கள் ஆகும்?
தக்காளி காய்ச்சல்
குரங்கம்மை
கோவிட் 19
லாங்யா
Select Answer :
a.
b.
c.
d.
7. The Postal Index Number (PIN) was introduced in India at
1972
1947
1922
1872
இந்தியாவில் அஞ்சல் குறியீட்டு எண் (PIN) எப்போது அறிமுகப் படுத்தப் பட்டது?
1972
1947
1922
1872
Select Answer :
a.
b.
c.
d.
8. Which Indian Naval Warship has reached the western coast of North America for the first time in History?
INS Shivalik
INS Vindhya
INS Satpura
INS Sahyadri
வரலாற்றில் முதன்முறையாக வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையைச் சென்றடைந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல் எது?
ஐஎன்எஸ் சிவாலிக்
ஐஎன்எஸ் விந்தியா
ஐஎன்எஸ் சாத்புரா
ஐஎன்எஸ் சஹ்யாத்ரி
Select Answer :
a.
b.
c.
d.
9. The longest and heaviest freight train ever run by the Indian Railways is
Vasuki
Ganga
Yamuna
Godavari
இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு இரயில் எது?
வாசுகி
கங்கை
யமுனா
கோதாவரி
Select Answer :
a.
b.
c.
d.
10. The ‘Paalan 1000’ App is focused on
Women Nutrition
Child Development
Transgender Welfare
Old Age Care
‘பாலன் 1000’ என்ற செயலியானது எது குறித்து கவனம் செலுத்துகிறது?
பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கீடு
குழந்தைகள் மேம்பாடு
திருநர்கள் நலன்
முதியோர் நலன்
Select Answer :
a.
b.
c.
d.
11. India’s first steel slag road is built at
Ladakh
Arunachal Pradesh
Madhya Pradesh
Tamilnadu
இந்தியாவின் முதல்முறையாக எஃகு உற்பத்தி ஆலையின் கசடினைப் பயன்படுத்தி எப்பகுதியில் சாலை கட்டமைக்கப் பட்டுள்ளது?
லடாக்
அருணாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
12. India's first saline water lantern is
Rohini
Roshini
Yazhini
Yakshini
இந்தியாவின் முதல் உப்பு நீர் மூலம் இயங்கும் விளக்கு எது?
ரோகிணி
ரோஷிணி
யாழினி
யக்சினி
Select Answer :
a.
b.
c.
d.
13. Asia's largest Compressed Biogas plant was setup at
Maharashtra
Punjab
Kerala
Tamilnadu
ஆசியாவின் மிகப்பெரிய அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலை எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
மகாராஷ்டிரா
பஞ்சாப்
கேரளா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
14. Which country has become the first country in the world to make period products free for all?
Finland
Netherlands
Scotland
Ireland
மாதவிடாய்க் காலத் தயாரிப்புகளை அனைவருக்கும் இலவசமாக வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு எது?
பின்லாந்து
நெதர்லாந்து
ஸ்காட்லாந்து
அயர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
15. Which bank in India has launched its first branch dedicated to start-ups?
Indian bank
Indian Overseas Bank
State bank of India
Bank of India
இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களுக்கெனப் பிரத்தியேகமாக தனது முதல் வங்கி கிளையினைத் தொடங்கிய வங்கி எது?
இந்தியன் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
பேங்க் ஆஃப் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
16. India may become a $5 trillion economy by 2028-29 only if the GDP grows at
9 per cent per annum
15 per cent per annum
20 per cent per annum
25 per cent per annum
2028-29 ஆம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் வளர்ச்சி அடைதல் வேண்டும்?
ஆண்டிற்கு 9 சதவீதம்
ஆண்டிற்கு 15 சதவீதம்
ஆண்டிற்கு 20 சதவீதம்
ஆண்டிற்கு 25 சதவீதம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Who was the first Asian to be elected as a Member of Parliament in Britain in 1892?
Dadabhai Nauroji
Gopala Krishna Gokhale
MK Gandhi
Netaji Subash Bose
1892 ஆம் ஆண்டில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் யார்?
தாதாபாய் நௌரோஜி
கோபால கிருஷ்ண கோகலே
M.K.காந்தி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
Select Answer :
a.
b.
c.
d.
18. The 131st edition of the historic Durand Football Cup begins in
Mumbai
Kolkata
Kochi
Patna
வரலாற்றுச் சிறப்புமிக்க 131வது துராந்த் கால்பந்து கோப்பைப் போட்டி எங்கு தொடங்குகிறது?
மும்பை
கொல்கத்தா
கொச்சி
பாட்னா
Select Answer :
a.
b.
c.
d.
19. NIDAAN stands for
Wildlife Control Bureau
Central Bureau Investigation
Narcotics Control Bureau
National Crime Control Bureau
NIDAAN என்பதன் விரிவாக்கம் எது?
வனவிலங்குக் கட்டுப்பாட்டு வாரியம்
மத்தியப் புலனாய்வு வாரியம்
போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம்
தேசியக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு
Select Answer :
a.
b.
c.
d.
20. Which district has become the first completely “functionally literate” district of India?
Kochi of Kerala
Jaipur of Rajasthan
Chennai of Tamilnadu
Mandla of Madhya Pradesh
முழுமையான "கல்வியறிவு" பெற்ற மாவட்டமாக மாறியுள்ள முதல் இந்திய மாவட்டம் எது?
கேரளாவின் கொச்சி
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்
தமிழகத்தின் சென்னை
மத்தியப் பிரதேசத்தின் மண்டலா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which state inaugurated the country's first online taxi service owned by a state government?
Karnataka
Delhi
Kerala
West Bengal
இந்தியாவில் முதல்முறையாக மாநில அரசுக்குச் சொந்தமான இணையவழி வாடகை வாகனச் சேவையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
கர்நாடகா
டெல்லி
கேரளா
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which state becomes the first state to be 'Har Ghar Jal-certified'?
Goa
Kerala
Telangana
Odisha
ஹர் கர் ஜல் சான்றிதழ் பெற்ற முதல் இந்திய மாநிலம் எது?
கோவா
கேரளா
தெலுங்கானா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
23. The Lake Garda is located at
France
Germany
Italy
Belgium
கார்டா ஏரி எங்கு அமைந்துள்ளது?
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
பெல்ஜியம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The 17th Pravasi Bhartiya Divas 2023 will be held at
Jaipur
Agra
Sri Nagar
Indore
17வது பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்வானது எங்கு நடைபெற உள்ளது?
ஜெய்ப்பூர்
ஆக்ரா
ஸ்ரீ நகர்
இந்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
25. When Madras city was founded?
1609
1639
1689
1806
மதராஸ் நகரம் எப்போது நிறுவப் பட்டது?
1609
1639
1689
1806
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25