Select Your Language
தமிழ்
English
Menu
✖
30, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2020 (Part 3)
1320 user(s) have taken this test. Did you?
1.
The Government of India has constituted Jaya Jaitly Task Force that will work on the issues of
Women and Child Development
Transgender
Minority Youth
Tribal Women
பின்வரும் யாருடைய சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டி இந்திய அரசானது ஜெயா ஜெட்லி பணிக்குழுவை அமைத்துள்ளது
?
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
திருநங்கைகள்
சிறுபான்மை இளைஞர்கள்
பழங்குடியினப் பெண்கள்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Baghjan gas well is located at
Gujarat
Assam
Rajasthan
Maharashtra
பாக்ஜன் எரிவாயுக் கிணறானது எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
?
குஜராத்
அசாம்
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Biodiversity Park in Haldwani is located at
Telangana
Uttarakhand
Karnataka
Punjab
ஹால்துவானியில் உள்ள பல்லுயிர்ப் பூங்காவானது எந்த மாநிலத்தில்
அமைந்துள்ளது
?
தெலுங்கானா
உத்தரகாண்ட்
கர்நாடகா
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The 18th Bench of Central Administrative Tribunal (CAT) was recently inaugurated at
Hyderabad
Guwahati
Sri Nagar
Ladakh
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின்
18
வது அமர்வானது சமீபத்தில் எங்கு துவங்கப் பட்டது
?
ஹைதராபாத்
குவஹாத்தி
ஸ்ரீநகர்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
5.
The President of the United Nations General Assembly for the year 2020 is from
Ghana
India
Nigeria
Kenya
2020
ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர்
,
பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
?
கானா
இந்தியா
நைஜீரியா
கென்யா
Select Answer :
a.
b.
c.
d.
6.
Recently India’s Forex Reserve hit the mark of
400 $ billion
500 $ billion
600 $ billion
1000 $ billion
சமீபத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது கீழ்க்கண்டவற்றுள் எந்த மதிப்பைத் தொட்டது
?
400 $ பில்லியன்
500 $ பில்லியன்
600 $ பில்லியன்
1000 $ பில்லியன்
Select Answer :
a.
b.
c.
d.
7.
Which one of the following country does not belong to Coral Triangle
?
Indonesia
Malaysia
Philippines
New Zea Land
பின்வருனவற்றில் பவளப்பாறை முக்கோணப் பகுதியைச் சேராத நாடு எது
?
இந்தோனேசியா
மலேசியா
பிலிப்பைன்ஸ்
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
8.
The Special Drawing Rights are controlled by
World Trade Organization
World Bank
International Monetary Fund
International Financial Corporation
சிறப்பு எடுப்பு உரிமைகளைக் கட்டுப்படுத்தப்படுவது எந்த அமைப்பால்
?
உலக வர்த்தக அமைப்பு
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நிதிக் கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
9.
K Sanjita Chanu, recently seen in news, is related with which of the following sport?
Table Tennis
Shooting
Badminton
Weight Lifting
சமீபத்தில் செய்திகளில் வந்த கே.சஞ்சிதா சானு என்பவர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்
?
டேபிள் டென்னிஸ்
துப்பாக்கிச் சுடுதல்
பூப்பந்து
பளு தூக்குதல்
Select Answer :
a.
b.
c.
d.
10.
The Saurashtra-Narmada Avataran Irrigation Yojana is implemented at
Maharashtra
Rajasthan
Gujarat
Madhya Pradesh
செளராஷ்டிரா-நர்மதா அவதாரன் நீர்ப்பாசனத் திட்டமானது எந்த மாநிலத்தில் செயல்படுத்தப் படுகின்றது
?
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
The Justice Kalaiyarasan panel is related with
Transfer of State Capital
Establishment of District Courts
Reservation in Medical colleges
Entrance Exams to Engineering colleges
நீதிபதி கலையரசன் குழு எதனுடன் தொடர்புடையது
?
மாநிலத்தின் தலைநகரம் இட மாற்றம்
மாவட்ட நீதிமன்றங்களை நிறுவுதல்
மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வுகள்
Select Answer :
a.
b.
c.
d.
12.
The Challenger Deep in the Mariana Trench is at
Indian Ocean
Atlantic Ocean
Pacific Ocean
Red Sea
மரியானா அகழியில்
உள்ள சேலஞ்சர் முனை எந்தக் கடலில் உள்ளது
?
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
செங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Which institute of India is topped in the QS World University Rankings?
Indian Institute of Technology, Bombay
Indian Institute of Technology, Madras
Indian Institute of Technology, Delhi
Indian Institute of Technology, Kolkata
QS
உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியாவின் எந்த நிறுவனம் முதலிடம் வகிக்கிறது
?
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய்
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், டெல்லி
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
14.
Saffron cultivation is done only in
Uttarakhand
Himachal Pradesh
Sikkim
Jammu and Kashmir
எங்கு மட்டுமே குங்குமப்பூ சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது?
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
ஜம்மு-காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
15.
According to the Mercer’s 2020 Cost of Living Survey, which is the World’s Most expensive city?
Tokyo
Washington
Hong Kong
Singapore
மெர்சரின்
2020
ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவு மீதான கணக்கெடுப்பின் படி
,
உலகத்தின் மிகவும் செலவுமிக்க நகரம் எது
?
டோக்கியோ
வாஷிங்டன்
ஹாங்காங்
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which institute has topped the 5
th
National Institutional Ranking Framework (NIRF)?
AIIMS Delhi
IIT Madras
IISc Bangalore
Banaras Hindu University
ஐந்தாவது தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பில் முதலிடம் வகித்த நிறுவனம்
?
எய்ம்ஸ் டெல்லி
ஐ.ஐ.டி மதராஸ்
ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர்
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The International Religious Freedom Report 2019 was released by
United Nations Security Council
World Economic Forum
USA’s State Department
International Peace Research Institute
சர்வதேச மதச் சுதந்திர அறிக்கை
2019
ஆனது யாரால் வெளியிடப்பட்டது
?
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை
உலகப் பொருளாதார மன்றம்
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை
சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Poonam Avlokan is related with
Haryana
Gujarat
Madhya Pradesh
Rajasthan
பூனம் அவ்லோகன் என்ற நிகழ்ச்சி எந்த மாநிலத்தோடுத் தொடர்புடையது
?
ஹரியானா
குஜராத்
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
19. According to the International Labour Organization, which continent has the largest child labours in the world?
Asia
Africa
South America
North America
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி
,
எந்தக் கண்டத்தில் உலகிலேயே அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்
?
ஆசியா
ஆப்பிரிக்கா
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
20.
The Maldhari tribal community is predominantly living at
Rajasthan
Maharashtra
Madhya Pradesh
Gujarat
மால்தாரி பழங்குடிச் சமூகம் பெரும்பாலும் வாழுமிடம் எது
?
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The Ramon Magsaysay Award is given by which country?
Indonesia
Australia
Singapore
Philippines
எந்த நாடு ரமோன் மகசேசே விருதை வழங்குகிறது?
இந்தோனேசியா
ஆஸ்திரேலியா
சிங்கப்பூர்
பிலிப்பைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
22. Titan is the moon of
Mars
Jupiter
Venus
Saturn
டைட்டன் என்னும் நிலவு எந்தக் கோளினுடையது?
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
சனி
Select Answer :
a.
b.
c.
d.
23. Daulat Beg Oldie is located at
Uttarakhand
Sikkim
Ladakh
Jammu and Kashmir
தெளலத் பெக் ஓல்டி எங்கு அமைந்துள்ளது?
உத்தரகாண்ட்
சிக்கிம்
லடாக்
ஜம்மு-காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
24. Tamilnadu’s longest two tier flyover is constructed at
Coimbatore
Salem
Trichy
Madurai
தமிழ்நாட்டின் மிக நீளமான இரண்டு அடுக்கு மேம்பாலம் எங்கு கட்டப் பட்டுள்ளது?
கோவை
சேலம்
திருச்சி
மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state occupied the dominant position in the top 100 engineering colleges in India?
Kerala
Tamilnadu
Karnataka
Andhra Pradesh
இந்தியாவின் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்களைப் பிடித்த மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25