Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2023 (Part 1)
1909 user(s) have taken this test. Did you?
1. Rule 198 of the Lok Sabha is related with
Adjournment Motion
Short Duration Discussion
Calling Attention Motion
No Confidence Motion
மக்களவையின் 198வது விதி எதனுடன் தொடர்புடையது?
ஒத்தி வைப்புத் தீர்மானம்
குறுகிய கால விவாதம்
கவன ஈர்ப்புத் தீர்மானம்
நம்பிக்கையில்லா தீர்மானம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Batagaika Crater is located at
South Africa
Russia
Iran
Ukraine
பட்டகைகா பள்ளம் எங்கு அமைந்துள்ளது?
தென் ஆப்பிரிக்கா
ரஷ்யா
ஈரான்
உக்ரைன்
Select Answer :
a.
b.
c.
d.
3. Tamil Nadu’s first 'State Agricultural Fair (Agriculture Sangamam)' was held in
Salem
Trichy
Covai
Madurai
தமிழகத்தின் முதல் 'மாநில வேளாண் கண்காட்சியானது (வேளாண் சங்கமம்)' எங்கு நடத்தப் பட்டது?
சேலம்
திருச்சி
கோவை
மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state has the highest deaths due to heatwave in this year?
Telangana
Rajasthan
Maharashtra
Kerala
இந்த ஆண்டில் வெப்ப அலையினால் அதிக உயிரிழப்புகள் பதிவான மாநிலம் எது?
தெலுங்கானா
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
5. Which was bestowed with the prestigious UNESCO Asia Pacific Cultural Heritage Award?
Chennai Central Railway Station
Hyderabad Railway Station
Mumbai Byculla Railway Station
Delhi Railway Station
யுனெஸ்கோ அமைப்பின் மதிப்புமிக்க ஆசிய பசிபிக் கலாச்சாரப் பாரம்பரிய விருதினைப் பெற்ற இரயில் நிலையம் எது?
சென்னை மத்திய இரயில் நிலையம்
ஹைதராபாத் இரயில் நிலையம்
மும்பை பைகுல்லா இரயில் நிலையம்
டெல்லி இரயில் நிலையம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Seshammal’s case of 1972 is related with
9th Schedule
Basic structure doctrine
Temple Archaka appointment
Tiger reserves
1972 ஆம் ஆண்டு சேஷம்மாள் வழக்கு எதனுடன் தொடர்புடையது?
9வது அட்டவணை
அடிப்படை கட்டமைப்புக் கோட்பாடு
கோவில் அர்ச்சகர் நியமனம்
புலிகள் வளங்காப்பகங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which one is not correct?
Green Label ATM – Agriculture
Orange Label ATM – Share trading
Yellow Label ATM – eCommerce
White Label ATM – Milk society
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?
பச்சை நிறக் குறியீடு கொண்ட ஏடிஎம் - வேளாண்மை
ஆரஞ்சு நிறக் குறியீடு கொண்ட ஏடிஎம் - பங்கு வர்த்தகம்
மஞ்சள் நிறக் குறியீடு கொண்ட ஏடிஎம் - இணையவழி வர்த்தகம்
வெண்ணிறக் நிற குறியீடு கொண்ட ஏடிஎம் - பால் உற்பத்திச் சமூகம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which has become the first Indian city to be part of the World Cities Culture Forum?
Mumbai
Bengaluru
Jaipur
Chennai
உலக நகரங்கள் கலாச்சார மன்றத்தில் ஓர் அங்கம் வகிக்கும் முதல் இந்திய நகரம் எது?
மும்பை
பெங்களூரு
ஜெய்ப்பூர்
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
9. Which tiger reserve has the maximum number of tigers in India?
Bandipur
Sundarbans
Corbett
Kaziranga
இந்தியாவின் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள புலிகள் வளங் காப்பகம் எது?
பந்திப்பூர்
சுந்தரவனம்
கார்பெட்
காசிரங்கா
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state has the highest tiger population in India?
Madhya Pradesh
Karnataka
West Bengal
Uttarakhand
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
மேற்கு வங்காளம்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
11. Himalayan Parkachik Glacier is located at
Himachal Pradesh
Uttarakhand
Ladakh
Arunachal Pradesh
இமாலய பார்காச்சிக் பனிப்பாறை எங்கு அமைந்துள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
லடாக்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12. India's first 'online gaming academy' is launched by
Maharashtra
Kerala
Madhya Pradesh
Rajasthan
இந்தியாவின் முதல் 'இயங்கலை வழியான விளையாட்டுப் பயிற்சிக் கழகம்' ஆனது எங்கு தொடங்கப் பட்டது?
மகாராஷ்டிரா
கேரளா
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which state has the highest GI tags in India as of now?
Karnataka
Uttar Pradesh
Maharashtra
Tamilnadu
இந்தியாவில் தற்போது அதிகப் புவிசார் குறியீடுகள் பெற்றத் தயாரிப்புகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one of the following is not correct?
Jaderi Tiruman – Tiruvannamalai
Matti Banana – Coimbatore
Chedibutta sarees – Tirunelveli
Malai Poondu – Kodaikanal
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
ஜடேரி திருமண் – திருவண்ணாமலை
மட்டி வாழைப் பழம் – கோயம்புத்தூர்
செடிபுட்டா புடவைகள் – திருநெல்வேலி
மலைப் பூண்டு – கொடைக்கானல்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one of the following is not the part of Godavari-Cauvery link project?
Maharashtra
Puducherry
Telangana
Telangana
பின்வருவனவற்றில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதி இல்லை?
மகாராஷ்டிரா
புதுச்சேரி
தெலுங்கானா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
16. ULLAS mobile application is related with
Education
Health
Rural Development
Women Empowerment
ULLAS கைபேசிச் செயலி எதனுடன் தொடர்புடையது?
கல்வி
ஆரோக்கியம்
கிராமப்புற மேம்பாடு
பெண்கள் அதிகாரமளித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
17. First ‘Udyog Ratna’ award was given to
Gautam Adani
Ratan Tata
Azim Premji
Mukesh Ambani
முதலாவது ‘உத்யோக் ரத்னா’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
கௌதம் அதானி
ரத்தன் டாடா
அசிம் பிரேம்ஜி
முகேஷ் அம்பானி
Select Answer :
a.
b.
c.
d.
18. Who will receive the ‘Thagaisal Tamizhar’ Award in 2023?
Anbu Mani
Rajamani
Veeramani
Thirumani
2023 ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருதினைப் பெற உள்ள நபர் யார்?
அன்புமணி
ராஜாமணி
வீரமணி
திருமணி
Select Answer :
a.
b.
c.
d.
19. Free Movement Regime is established at
Jammu and Kashmir
Punjab
Sikkim
Manipur
தடையற்ற நடமாட்டத்திற்கான பகுதி எங்கு நிறுவப் பட்டது?
ஜம்மு காஷ்மீர்
பஞ்சாப்
சிக்கிம்
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Paddaris tribe people predominantly live at
Sikkim
Jammu and Kashmir
Arunachal Pradesh
Rajasthan
பத்தாரி பழங்குடி மக்கள் எப்பகுதியில் பெருமளவில் வாழ்கின்றனர்?
சிக்கிம்
ஜம்மு காஷ்மீர்
அருணாச்சலப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who was conferred with the Lokmanya Tilak National Award in 2023?
Narendra Modi
Sharad Pawar
Sharad Pawar
Smriti Irani
2023 ஆம் ஆண்டில் லோகமான்ய திலகர் தேசிய விருதினைப் பெற்றவர் யார்?
நரேந்திர மோடி
சரத் பவார்
அமித் ஷா
ஸ்மிருதி இரானி
Select Answer :
a.
b.
c.
d.
22. Who become the single-largest PSU refinery in India?
Madras Refinery
Mangalore Refinery
Mumbai Refinery
Jaipur Refinery
இந்தியாவில் உள்ள பெரியப் பொதுத்துறைச் சுத்திகரிப்பு ஆலை எது?
மதராஸ் சுத்திகரிப்பு நிலையம்
மங்களூரு சுத்திகரிப்பு நிலையம்
மும்பை சுத்திகரிப்பு நிலையம்
ஜெய்ப்பூர் சுத்திகரிப்பு நிலையம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which constituency has become the first constituency in India to get ‘Smart Classrooms’ in all government and government-aided schools?
RK Nagar
Kolathur
Radha Puram
Madurai East
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நுண்திறன் வகுப்பறைகளை பெற்ற இந்தியாவின் முதல் தொகுதி எது?
RK நகர்
கொளத்தூர்
இராதா புரம்
மதுரை கிழக்கு
Select Answer :
a.
b.
c.
d.
24. Which country has the highest usage of plastic per person in the World?
USA
Brazil
India
Iceland
உலகில் ஒரு நபரின் நெகிழி நுகர்வு அதிகளவில் உள்ள நாடு எது?
அமெரிக்கா
பிரேசில்
இந்தியா
ஐஸ்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
25. Asian Champions Trophy 2023 will be held at
Mumbai
Bhubaneshwar
Chennai
Jaipur
2023 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
மும்பை
புவனேஷ்வர்
சென்னை
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25