TNPSC Thervupettagam

TP Quiz - August 2021 (Part 3)

2616 user(s) have taken this test. Did you?

1. Which editions is the best for India at Olympics?

  • 2012 London Games
  • 2020 Tokyo Games
  • 2016 Rio Games
  • 2008 Beijing Games
எந்த வருட ஒலிம்பிக் போட்டியானது இந்திய அணியின் சிறப்பான பங்கேற்பாக கருதப் படுகிறது?

  • 2012 லண்டன் போட்டிகள்
  • 2020 டோக்கியோ போட்டிகள்
  • 2016 ரியோ போட்டிகள்
  • 2008 பெய்ஜிங் போட்டிகள்

Select Answer : a. b. c. d.

2. Which Railway Station has received the ‘platinum’ rating from the Indian Green Building Council?

  • Jaipur
  • Bengaluru
  • Mumbai
  • Coimbatore
இந்தியப் பசுமை கட்டிடக் கழகத்திடமிருந்து ‘பிளாட்டினம்’ தரநிலையைப் பெற்றுள்ள இரயில் நிலையம் எது?

  • ஜெய்ப்பூர்
  • பெங்களூரு
  • மும்பை
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

3. Zayed Talwar is a bilateral naval exercise between India and

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Singapore
  • Myanmar
சையத் தால்வார் என்பது இந்தியக் கடற்படைக்கும் எந்த நாட்டின் கடற்படைக்குமான இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகும்?

  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சிங்கப்பூர்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

4. Maldives style water villas will soon be set up in

  • Goa
  • Andaman
  • Lakshadweep
  • Kerala
மாலத்தீவு பாணியிலான தண்ணீர் மாளிகைகள் எங்கு அமைக்கப்பட உள்ளன?

  • கோவா
  • அந்தமான்
  • லட்சத்தீவு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

5. Which country has topped the overall medal table in the recent Tokyo Olympics 2020?

  • China
  • USA
  • Japan
  • United Kingdom
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஒட்டு மொத்த பதக்கப் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

6. Which one become the first state in the country to implement the New Educational Policy of 2020?

  • Kerala
  • Karnataka
  • Andhra Pradesh
  • Gujarat
2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

7. Who is the Cabinet Secretary of India now?

  • Harsh Vardhan Shringla
  • Ajay Kumar Bhalla
  • Vijay Kumar Dev
  • Rajiv Gauba
இந்தியாவின் தற்போதைய அமைச்சரவைச் செயலாளர் யார்?

  • ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா
  • அஜய் குமார் பல்லா
  • விஜய் குமார் தேவ்
  • ராஜீவ் கௌபா

Select Answer : a. b. c. d.

8. Which state has the highest elderly population in India now?

  • Kerala
  • Tamilnadu
  • Bihar
  • Uttar Pradesh
தற்போது இந்தியாவிலேயே அதிகளவு முதியோரைக் கொண்ட மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Which one is the largest consumer of vegetable oil in the world?

  • China
  • India
  • Bangladesh
  • Pakistan
உலகிலேயே அதிகளவில் தாவர சமையல் எண்ணெயை உபயோகிக்கும் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • வங்காள தேசம்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

10. The 127th Amendment Bill is related with which of the following?

  • OBC List issues
  • GST refund issues
  • High court for each state
  • Simultaneous elections
127வது திருத்த மசோதாவானது கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?

  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினை
  • சரக்கு & சேவை வரி பிரச்சினை
  • ஒவ்வொரு மாநிலத்திற்குமான உயர்நீதிமன்றம்
  • ஒருங்கமைந்த தேர்தல் முறை

Select Answer : a. b. c. d.

11. The World Health Organization has confirmed the Marburg virus disease in

  • West Africa
  • South America
  • East Asia
  • North Europe
மர்பர்க் வைரசானது எந்த நாட்டில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது?

  • மேற்கு ஆப்பிரிக்கா
  • தென் அமெரிக்கா
  • கிழக்கு ஆசியா
  • வடக்கு ஐரோப்பா

Select Answer : a. b. c. d.

12. Which country topped in the Global Youth Development Index 2020?

  • Norway
  • Sweden
  • India
  • Singapore
2020 ஆம் ஆண்டு உலக இளையோர் மேம்பாட்டுக் குறியீட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது?

  • நார்வே
  • சுவீடன்
  • இந்தியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

13. Which country, for first time in the world, has granted a patent to an ‘artificial intelligence system’?

  • Singapore
  • South Africa
  • France
  • Germany
உலகிலேயே முதன்முறையாக ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்கு காப்புரிமை வழங்கிய நாடு எது?

  • சிங்கப்பூர்
  • தென் அமெரிக்கா
  • பிரான்சு
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

14. AL-MOHED AL-HINDI 2021 is a joint bilateral naval exercise between India and

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Singapore
  • Myanmar
அல் மொஹெத் அல் ஹிந்தி 2021 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு  கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?

  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சிங்கப்பூர்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

15. For a public awareness campaign to warn people against digital banking frauds, the Reserve Bank of India has appointed whom?

  • Bajrang Punia
  • Ravi Kumar Dahiya
  • Neeraj Chopra
  • PV Sindhu
டிஜிட்டல் வங்கி மோசடிகள் குறித்து மக்களை எச்சரிப்பதற்காக வேண்டி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கிய ஒரு பொது விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு நியிமிக்கப்பட்டவர் யார்?

  • பஜ்ரங் புனியா
  • ரவி குமார் தாஹியா
  • நீரஜ் சோப்ரா
  • பிவி சிந்து

Select Answer : a. b. c. d.

16. Which state has been conferred with seven national awards on the first Van Dhan Annual Awards?

  • Manipur
  • Mizoram
  • Tripura
  • Nagaland
முதலாவது வன்தன் வருடாந்திர விருது விழாவில் எந்த மாநிலத்திற்கு ஏழு தேசிய விருதுகள் வழங்கப் பட்டுள்ளன?

  • மணிப்பூர்
  • மிசோரம்
  • திரிபுரா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

17. The Malabar naval exercise will be conducted for

  • BRICS
  • ASEAN
  • APEC
  • QUAD
மலபார் கடற்படைப் பயிற்சியானது எந்த நாடுகளுக்காக நடத்தப்படுகிறது?

  • BRICS
  • ASEAN
  • APEC
  • QUAD

Select Answer : a. b. c. d.

18. The Wealthiest Village of India is located at

  • Haryana
  • Punjab
  • Rajasthan
  • Gujarat
இந்தியாவில் செல்வச் சிறப்புமிக்க கிராமமானது எங்கு அமைந்துள்ளது?

  • ஹரியானா
  • பஞ்சாப்
  • ராஜஸ்தான்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

19. India’s first water plus city is

  • Kochi
  • Puri
  • Indore
  • Agra
இந்தியாவின் முதலாவது தண்ணீர் உபரி நகரம் எது?

  • கொச்சி
  • பூரி
  • இந்தூர்
  • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

20. Which one became the first state in India to recognise Community Forest Resource Rights in an urban area?

  • Jharkhand
  • Odisha
  • Chhattisgarh
  • Madhya Pradesh
நகரப்பகுதிகளில் சமூக வன வளங்களுக்கான உரிமைகளை அங்கீகரித்துள்ள முதல் இந்திய மாநிலம் எது?

  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. The Five varieties of apples such as Dark Baron Gala, Royal Delicious, Scarlet Spur, Red Velox and Golden Delicious are grown at

  • Jammu and Kashmir
  • Ladakh
  • Sikkim
  • Himachal Pradesh
டார்க் பரோன் காலா, ராயல் டெலீசியஸ், ஸ்கார்லெட் ஸ்பர், ரெட் வேலாக்ஸ் மற்றும் கோல்டன் டெலீசியஸ் உள்ளிட்ட 5 வகை ஆப்பிள்களும் விளையும் இடம் எது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • லடாக்
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. Which Information Technology company of India recently touched the market capitalisation (market-cap) of Rs 3 trillion for the first time?

  • HCL
  • Tech Mahindra
  • Oracle
  • Cognizant
முதல்முறையாக 3 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான சந்தை மூலதனத்தை எட்டிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எது?

  • HCL
  • டெக் மஹேந்திரா
  • ஆரக்கிள்
  • காக்னிசன்ட்

Select Answer : a. b. c. d.

23. Madurai Adheenam was said to be revived by

  • Appar
  • Sambandar
  • Sundarar
  • Siruthondar
மதுரை ஆதீன மடமானது யாரால் புனரமைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது?

  • அப்பர்
  • சம்பந்தர்
  • சுந்தரர்
  • சிறுதொண்டர்

Select Answer : a. b. c. d.

24. Which one has become the first National Park in India to be equipped with satellite phones?

  • Manas
  • Kaziranga
  • Anaimudi
  • Gir Forest
செயற்கைக்கோள் கைபேசி வசதியைப் பெற்ற முதல் இந்தியத் தேசியப் பூங்கா எது?

  • மனாஸ்
  • காசிரங்கா
  • ஆனைமலை
  • கிர் வனம்

Select Answer : a. b. c. d.

25. Wolf Warrior Diplomacy is said to be carried out by

  • China
  • USA
  • Russia
  • Israel
Wolf Warrior என்ற இராஜதந்திர முறையானது எந்த நாட்டினால் கையாளப்படுகிறது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.