TNPSC Thervupettagam

TP Quiz - May 2023 (Part 4)

1142 user(s) have taken this test. Did you?

1. Who suggested the name 'Mocha' cyclone?

  • Bangladesh
  • Myanmar
  • India
  • Yemen
'மோச்சா' புயல் என்ற பெயரைப் பரிந்துரைத்த நாடு எது?

  • வங்காளதேசம்
  • மியான்மர்
  • இந்தியா
  • ஏமன்

Select Answer : a. b. c. d.

2. Who recently took oath as the chairman of Union Public Service Commission?

  • Manoj Soni
  • Pankaj Mishra
  • Venkatraman
  • Praveen Sood
சமீபத்தில் மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

  • மனோஜ் சோனி
  • பங்கஜ் மிஸ்ரா
  • வெங்கட்ராமன்
  • பிரவீன் சூட்

Select Answer : a. b. c. d.

3. The commemorate the 75th anniversary of the Nakba is related with

  • Sudan
  • Palestine
  • Syria
  • Bangladesh
நக்பா நிகழ்வின் 75வது ஆண்டு நினைவு தின அனுசரிப்பானது எதனுடன் தொடர்புடையது?

  • சூடான்
  • பாலஸ்தீனம்
  • சிரியா
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

4. Which is first state in India in terms of GI-tagged handicrafts with 36 crafts?

  • Kerala
  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Maharashtra
புவிசார் குறியீடு பெற்ற 36 கைவினைப் பொருட்களைக் கொண்டதன் அடிப்படையில் இந்தியாவில் முதல் இடம் பெற்றுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

5. Gatka is the traditional martial art of

  • Kerala
  • Maharashtra
  • Manipur
  • Punjab
கட்கா என்பது எந்த மாநிலத்தினைச் சேர்ந்தப் பாரம்பரியத் தற்காப்புக் கலையாகும்?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • மணிப்பூர்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

6. Porunai museum is to be come up at

  • Tenkasi
  • Madurai
  • Tirunelveli
  • Sivagangai
பொருநை அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • தென்காசி
  • மதுரை
  • திருநெல்வேலி
  • சிவகங்கை

Select Answer : a. b. c. d.

7. India’s Longest skywalk bridge was inaugurated at

  • Kochi
  • Jaipur
  • Hyderabad
  • Chennai
இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதை மேம்பாலம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • கொச்சி
  • ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

8. Palani Kumar is appointed as

  • State Information Commissioner
  • State Election Commissioner
  • State Public Service Commissioner
  • Chief Electoral officer
பழனிகுமார் எந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்டுள்ளார்?

  • மாநிலத் தகவல் ஆணையர்
  • மாநிலத் தேர்தல் ஆணையர்
  • மாநிலத் தேர்வாணையப் பணி ஆணையர்
  • தலைமைத் தேர்தல் அதிகாரி

Select Answer : a. b. c. d.

9. Who launched the country's first mutual fund focussed on defence sector?

  • LIC
  • IDBI
  • HDFC
  • ICICI
பாதுகாப்புத் துறையில் ஈடுபாடு கொண்ட வகையிலான நாட்டின் முதல் பரஸ்பர நிதியைத் தொடங்கிய நிறுவனம் எது?

  • LIC
  • IDBI
  • HDFC
  • ICICI

Select Answer : a. b. c. d.

10. Muthamilchelvi from Tamil Nadu is the

  • Recent topper in board exam
  • First Tamil woman to climbing Mount Everest
  • First women entrepreneur from Tamilnadu
  • First women director of CSIR
தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி என்பவர் யார்?

  • சமீபத்திய மாநிலக் கல்வி வாரியத் தேர்வில் முதலிடம் பெற்றவர்
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப் பெண்
  • தமிழ்நாட்டின் முதல் பெண் தொழிலதிபர்
  • CSIR மையத்தின் முதல் பெண் இயக்குனர்

Select Answer : a. b. c. d.

11. Kukiland demand is related with

  • Meghalaya
  • Assam
  • Manipur
  • Mizoram
குக்கிலாந்து கோரிக்கை எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

  • மேகாலயா
  • அசாம்
  • மணிப்பூர்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

12. India launched ‘Operation Karuna’ to assist

  • Syria
  • Myanmar
  • Sudan
  • Srilanka
இந்தியா எந்த நாட்டிற்கு உதவுவதற்காக 'கருணா நடவடிக்கையினை’ தொடங்கியது?

  • சிரியா
  • மியான்மர்
  • சூடான்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

13. G7 2023 summit was hosted by

  • Japan
  • Australia
  • England
  • USA
2023 ஆம் ஆண்டு G7 உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • இங்கிலாந்து
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

14. Which is the first State to have a welfare fund for Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme (MGNREGS) workers?

  • Maharashtra
  • Tamilnadu
  • Haryana
  • Kerala
முதன்முதலாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் (MGNREGS) தொழிலாளர்களுக்கான நல நிதியைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஹரியானா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

15. Kudumbashree was launched at

  • Kerala
  • Maharashtra
  • Tamilnadu
  • Karnataka
குடும்பஸ்ரீ திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப் பட்டது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

16. Which airport has been awarded the international safety award by the British Safety Council?

  • Chennai
  • Madurai
  • Trichy
  • Covai
பிரிட்டிஷ் பாதுகாப்பு சபையின் சர்வதேசப் பாதுகாப்பு விருது பெற்ற விமான நிலையம் எது?

  • சென்னை
  • மதுரை
  • திருச்சி
  • கோவை

Select Answer : a. b. c. d.

17. Who wrote a book titled “The Golden Years: The Many Joys of Living a Good Long Life”?

  • Ruskin Bond
  • Anand Sharma
  • Vikram Seth
  • Arundhati Roy
"The Golden Years: The Many Joys of Living a Good Long Life" என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • ரஸ்கின் பாண்ட்
  • ஆனந்த் சர்மா
  • விக்ரம் சேத்
  • அருந்ததி ராய்

Select Answer : a. b. c. d.

18. Recently 3 new mini Tidel parks in Tamilnadu were established except

  • Salem
  • Thanjavur
  • Chennai
  • Thoothukudi
சமீபத்தில், தமிழகத்தில் 3 புதிய சிறு டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் எந்த ஒன்றைத் தவிர உருவாக்கப் பட்டுள்ளன?

  • சேலம்
  • தஞ்சாவூர்
  • சென்னை
  • தூத்துக்குடி

Select Answer : a. b. c. d.

19. John Sullivan in Tamilnadu is remembered for

  • Mullai Periyar
  • Ooty
  • Valparai
  • Kodaikanal
தமிழ்நாட்டில் ஜான் சல்லிவன் எதற்காக நினைவு கூரப் படுகிறார்?

  • முல்லைப் பெரியார்
  • ஊட்டி
  • வால்பாறை
  • கொடைக்கானல்

Select Answer : a. b. c. d.

20. The headquarters of the World Health Assembly

  • Newyork
  • Paris
  • Rome
  • Geneva
உலக சுகாதார சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • நியூயார்க்
  • பாரீஸ்
  • ரோம்
  • ஜெனீவா

Select Answer : a. b. c. d.

21. The highest civilian award Chevalier de la Legion d'honneur is given by

  • Italy
  • France
  • Israel
  • Germany
செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானர் என்ற மிக மதிப்பு மிக்க குடிமை விருதானது எந்த நாட்டினால் வழங்கப் படுகிறது?

  • இத்தாலி
  • பிரான்சு
  • இஸ்ரேல்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

22. Which has become the first state to provide free air travel facilities to senior citizens for holy pilgrimage?

  • Uttarakhand
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Goa
புனித யாத்திரைக்காக மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயண வசதிகளை வழங்கிய முதல் மாநிலம் எது?

  • உத்தரகாண்ட்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

23. Who has surpassed in the sugar production in the current season (2022/23) in India?

  • Maharashtra
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Punjab
இந்தியாவில் நடப்பு விளைபருவத்தில் (2022/23) சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

24. Rayyanah Barnawi made history as the first Arab woman to venture into space. She is from

  • Iran
  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Egypt
விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் என்ற வரலாறு படைத்த ரய்யானா பர்னாவி எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?

  • ஈரான்
  • சவூதி அரேபியா
  • ஐக்கிய அரபு நாடுகள்
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

25. Porpanaikottai is located in which of the following district?

  • Trichy
  • Pudukkottai
  • Sivagangai
  • Madurai
பொற்பனைக் கோட்டை பின்வரும் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • திருச்சி
  • புதுக்கோட்டை
  • சிவகங்கை
  • மதுரை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.