TNPSC Thervupettagam

TP Quiz - December (Week 2)

133 user(s) have taken this test. Did you?

1. Who is the author of the books Nellathikaram and Mamarunthagum Parampariya Nel?
  • Jeyaraman
  • Nammalvar
  • Vethanthiri Maharishi
  • M. S. Swaminathan
நெல்லதிகாரம் மற்றும் மாமருந்தாகும் பாரம்பரிய நெல் என்ற புத்தகங்களை எழுதியவர் யார்?
  • ஜெயராமன்
  • நம்மாழ்வார்
  • வேதாந்திரி மகரிஷி
  • எம்.எஸ். சுவாமிநாதன்

Select Answer : a. b. c. d.

2. Who launched the India’s first privately built satellite ExseedSAT 1?
  • ISRO, India
  • NASA, USA
  • SpaceX, USA
  • Roscosmos, Russia
தனியாரால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது செயற்கைக் கோளான எக்ஸீட்சாட் 1-ஐ எந்த நிறுவனம் விண்ணில் செலுத்தியது?
  • இஸ்ரோ, இந்தியா
  • நாசா, அமெரிக்கா
  • ஸ்பேஸ்எக்ஸ், அமெரிக்கா
  • ரோஸ்கோஸ்மோஸ், இரஷ்யா

Select Answer : a. b. c. d.

3. Kandhamal Haldi is a turmeric variety that was recently approved for Geographical Indications (GI) tag. Which state produces Kandhamal Haldi?
  • Mizoram
  • Odisha
  • Maharashtra
  • Kerala
சமீபத்தில் கந்தமால் ஹால்தி என்ற மஞ்சள் இனத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எந்த மாநிலம் கந்தமால் ஹால்தியை உற்பத்தி செய்கிறது?
  • மிசோரம்
  • ஒடிசா
  • மகாராஷ்டிரா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

4. Which state launched PEETHA (Peoples Empowerment Enabling Transparency and Accountability) initiative to enable transparency and awareness on various government schemes?
  • Mizoram
  • Maharashtra
  • Kerala
  • Odisha
  அரசின் பல்வேறு திட்டங்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் விழிப்புணர்வுக்காக பீத்தா (மக்களுக்கு அதிகாரமளித்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை செயல்படுத்தல்) என்ற திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
  • மிசோரம்
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

5. Which female athlete was awarded the IAAF athlete of the year 2018 award?
  • Simon biles
  • Gabby Douglas
  • Caterine Ibarguen
  • Mithali Raj
2018 ஆம் ஆண்டிற்கான IAAF தடகள விருது எந்தப் பெண் தடகள வீராங்கனைக்கு வழங்கப்பட்டுள்ளது?
  • சைமன் பைல்ஸ்
  • கேபி டக்ளஸ்
  • கேத்தரின் இபர்குயன்
  • மித்தாலி ராஜ்

Select Answer : a. b. c. d.

6. Who was awarded the Best Woman Parliamentarian (Rajya Sabha) for the year 2018?
  • Kanimozhi
  • Sathya Bama
  • Nirmala Sitharaman
  • Smriti Irani
2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாராளுமன்றவாதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
  • கனிமொழி
  • சத்திய பாமா
  • நிர்மலா சீதாராமன்
  • ஸ்மிரிதி ராணி

Select Answer : a. b. c. d.

7. Which state government has recently allowed the citizens to inspect records in district-level offices and local bodies under the Right to Information Act?
  • Tamilnadu
  • Telangana
  • Delhi
  • Maharashtra
பின்வரும் எந்த மாநிலம்  சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட நிலையிலான அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கோப்புகளை சோதனையிட மக்களுக்கு அனுமதியளித்துள்ளது?
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா
  • டெல்லி
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

8. When is Indian Armed Force Flag Day observed?
  • December 07
  • December 05
  • December 14
  • December 09
எப்போது இந்திய ஆயுதப் படை கொடி தினம் அனுசரிக்கப்படுகிறது?
  • டிசம்பர் 07
  • டிசம்பர் 05
  • டிசம்பர் 14
  • டிசம்பர் 09

Select Answer : a. b. c. d.

9. When was Subramania Bharathi born?
  • December 05
  • December 10
  • December 11
  • December 01
சுப்பிரமணிய பாரதி எப்போது பிறந்தார்?
  • டிசம்பர் 05
  • டிசம்பர் 10
  • டிசம்பர் 11
  • டிசம்பர் 01

Select Answer : a. b. c. d.

10. Which of the following Latin American country is a part of China’s Belt and Road Initiative (BRI)?
  • Jamaica
  • Panama
  • Peru
  • Brazil
பின்வரும் எந்த லத்தீன் அமெரிக்க நாடு சீனாவின் மண்டலம் மற்றும் பாதை வழித்தடம் என்ற முன்முயற்சியில் இணைந்துள்ளது?
  • ஜமைக்கா
  • பனாமா
  • பெரு
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

11. Which of the following is the highest tiger habitat in India?
  • Araku Valley, Andhra Pradesh
  • Bhagirathi Valley, Uttarakhand
  • Dibang valley, Arunachal Pradesh
  • Har Ki Doon valley, Uttarakhand
பின்வரும் எது இந்தியாவின் உயரமான புலிகள் வாழிடமாகும்?
  • அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம்
  • பாஹிரதி பள்ளத்தாக்கு, உத்தரகண்ட்
  • திபாங் பள்ளத்தாக்கு, அருணாச்சலப் பிரதேசம்
  • ஹர் கி டூன் பள்ளத்தாக்கு, உத்தரகண்ட்

Select Answer : a. b. c. d.

12. Which state hosted the country’s first owl festival?
  • Madhya Pradesh
  • Mizoram
  • Arunachal Pradesh
  • Maharashtra
பின்வரும் எந்த மாநிலம் நாட்டின் முதலாவது ஆந்தைத் திருவிழாவை நடத்தியது?
  • மத்தியப் பிரதேசம்
  • மிசோரம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

13. Where was Asia Pacific Summit 2018 held?
  • Hong Kong
  • India
  • Nepal
  • Japan
2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய பசிபிக் உச்சி மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
  • ஹாங்காங்
  • இந்தியா
  • நேபாளம்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

14. Which nation abolished all fares on public transport by 2019?
  • Luxembourg
  • Latvia
  • Lithuania
  • Estonia
பின்வரும் எந்த நாடு 2019 ஆம் ஆண்டிற்குள்ளாக பொதுப் போக்குவரத்து மீதான அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்துள்ளது?
  • லக்ஸம்பெர்க்
  • லத்வியா
  • லித்துவேனியா
  • எஸ்தோனியா

Select Answer : a. b. c. d.

15. When is the  International Anti-Corruption Day adopted?
  • December 14
  • December 09
  • December 01
  • December 25
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
  • டிசம்பர் 14
  • டிசம்பர் 09
  • டிசம்பர் 01
  • டிசம்பர் 25

Select Answer : a. b. c. d.

16. When was the first Nobel Prizes awarded?
  • 10 December 1950
  • 01 January 1901
  • 10 December 1901
  • 01 January 1970
முதலாவது நோபல் விருதுகள் எப்போது வழங்கப்பட்டன?
  • 1950, டிசம்பர் 10
  • 1901, ஜனவரி 01
  • 1901, டிசம்பர் 10
  • 1970, ஜனவரி 01

Select Answer : a. b. c. d.

17. What is the 24-hour toll-free helpline number provided by the Tamilnadu Government for the women facing domestic violence?
  • 104
  • 181
  • 108
  • 101
குடும்ப வன்முறையை எதிர்கொள்கிற பெண்களுக்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இலவச உதவி எண் எது?
  • 104
  • 181
  • 108
  • 101

Select Answer : a. b. c. d.

18. Which nation hosted the 1<sup>st</sup> International Conference on Bears?
  • Russia
  • Canada
  • South Africa
  • India
கரடிகள் மீதான முதலாவது சர்வதேசக் கருத்தரங்கை எந்த நாடு நடத்தியது?
  • ரஷ்யா
  • கனடா
  • தென ஆப்பிரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

19. Pandit Keshav Ginde is related to?
  • Kathak
  • Flute
  • Tabla
  • Kuchipudi
பண்டிட் கேசவ் ஜிண்டே எதனுடன் தொடர்புடையவர்?
  • கதக்
  • புல்லாங்குழல்
  • தபேலா
  • குச்சிப் புடி

Select Answer : a. b. c. d.

20. Where is India’s first underwater museum going to be setup?
  • Puducherry
  • Goa
  • Odisha
  • West Bengal
இந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்படவிருக்கிறது?
  • புதுச்சேரி
  • கோவா
  • ஒடிசா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

21. Which countries participate in INDRA Navy Exercise?
  • India and Russia
  • Russia and China
  • Pakistan and China
  • India and Japan
பின்வரும் எந்த நாடுகள் இந்திரா கடல் பயிற்சியில் பங்கு பெறுகின்றன?
  • இந்தியா மற்றும் இரஷ்யா
  • இரஷ்யா மற்றும் சீனா
  • பாகிஸ்தான் மற்றும் சீனா
  • இந்தியா மற்றும் ஜப்பான்

Select Answer : a. b. c. d.

22. According to recent report by Forbes, who is the World’s Most Powerful Women of 2018?
  • Theresa May
  • Melinda Gates
  • Taylor Swift
  • Angela Merkel
சமீபத்தில் போர்ப்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி யார்?
  • தெரசா மே
  • மெலிந்தா கேட்ஸ்
  • டெய்லர் ஸ்விப்ட்
  • ஏஞ்ஜெலா மெர்க்கெல்

Select Answer : a. b. c. d.

23. Who is the 25th Governor of RBI?
  • Urjit Patel
  • Shaktikanta Das
  • Raghuram Rajan
  • Ranjan Gogoi
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநர் யார்?
  • உர்ஜித் பட்டேல்
  • சக்திகாந்த தாஸ்
  • ரகுராம் ராஜன்
  • ரஞ்சன் கோகாய்

Select Answer : a. b. c. d.

24. Which is the world’s longest running nuclear reactor without a shutdown?
  • Kakrapar 1, Gujarat
  • Kudankulam, Tamilnadu
  • Tarapur, Maharashtra
  • Kaiga-1, Karnataka
உலகில் நிறுத்தப்படாமல் நீண்ட நாள் செயல்பாட்டில் இருந்த அணுக்கரு உலை எது?
  • காக்ராபார் 1, குஜராத்
  • கூடங்குளம், தமிழ்நாடு
  • தாராப்பூர், மகாராஷ்டிரா
  • கைகா -1, கர்நாடகா

Select Answer : a. b. c. d.

25. Who won the title “Mrs India Universe Globe 2018”?
  • Kadijah Robinson
  • Jessica Tyson
  • Shamyuktha Prem
  • Maryia Vasilevich
திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப் 2018 என்ற பட்டத்தை வென்றுள்ளவர் யார்?
  • கதீஜா ராபின்சன்
  • ஜெசிக்கா டைசன்
  • சம்யுக்தா பிரேம்
  • மரியா வசிலேவிச்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.