Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Feb 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2025 (Part 1)
463 user(s) have taken this test. Did you?
1. Schedule M of the Drugs and Cosmetics Act of 1945 contains
Good Manufacturing Practices
List of approved medicines
Restriction of import rules
Restriction of Export rules
1945
ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்
M
அட்டவணை எத்தனை உள்ளடக்கியது?
சீர்தர உற்பத்தி நடைமுறைகள்
அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியல்
இறக்குமதி விதிகளின் கட்டுப்பாடு
ஏற்றுமதி விதிகளின் கட்டுப்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
2. UN-CEBD was established in 2014 under the aegis of
UNECOSOC
UN Secretariat
UNSC
UNESCO
2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட UN-CEBD குழு எதன் கீழ் செயல்படுகிறது?
UNECOSOC
UN செயலகம்
UNSC
UNESCO
Select Answer :
a.
b.
c.
d.
3. Boda Tyohar Festival is celebrated in
Uttar Pradesh
Arunachal Pradesh
Madya Pradesh
Himachal Pradesh
போடா தியோஹர் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?
உத்தரப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Maha Kumbha mela is related to which of the pairs of planets?
Mars – Sun – Moon
Sun – Moon – Jupiter
Moon – Jupiter – Saturn
Jupiter – Moon – Mars
மஹா கும்பமேளா எந்த கிரகங்களின் ஒருங்கிணைவுடன் தொடர்புடையதாகும்?
செவ்வாய் - சூரியன் – நிலவு
சூரியன் – நிலவு- வியாழன்
நிலவு- வியாழன் - சனி
வியாழன் – நிலவு– செவ்வாய்
Select Answer :
a.
b.
c.
d.
5. Terrace Tourism is famous in
Bengaluru
Ahmedabad
Mumbai
Hyderabad
மொட்டைமாடிச் சுற்றுலா எந்தப் பகுதியில் பிரபலமாக மேற்கொள்ளப்படுகிறது?
பெங்களூரு
அகமதாபாத்
மும்பை
ஐதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
6. The right to participate in the funeral ceremony of the spouse/parent/children of prisoner comes under
Article 19
Article 21
Article 22
Article 25
ஒரு கைதி அவரின் மனைவி / பெற்றோர் / குழந்தைகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உரிமை எதன் கீழ் வருகிறது?
சரத்து 19
சரத்து 21
சரத்து 22
சரத்து 25
Select Answer :
a.
b.
c.
d.
7. The ‘Mission Mausam' is related to
Seabed research
Weather forecast
Antarctic expedition
Arctic expedition
'மௌசம் திட்டம்' எதனுடன் தொடர்புடையது?
கடற்படுகை ஆராய்ச்சி
வானிலை முன்னறிவிப்பு
அண்டார்டிக் ஆய்வுப் பயணம்
ஆர்க்டிக் ஆய்வுப் பயணம்
Select Answer :
a.
b.
c.
d.
8. The world's first 300-megawatt compressed air energy storage (CAES) was launched by
India
China
Russia
France
உலகின் முதல் 300 மெகாவாட் திறன் கொண்ட அழுத்தப்பட்டக் காற்று ஆற்றல் சேமிப்பு (CAES) நிலையத்தினைத் தொடங்கிய நாடு எது?
இந்தியா
சீனா
ரஷ்யா
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
9. The IUCN conservation status of Great Indian Bustard is
Near Threatened
Vulnerable
Endangered
Critically endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் கானமயிலின் பாதுகாப்பு நிலை யாது?
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
10. INROAD Project 2025 is related to
Coffee industry
Thorium extraction
Rubber industry
Iron and steel industry
INROAD திட்டம் 2025 என்பது எதனுடன் தொடர்புடையது?
காபி தொழில்துறை
தோரியம் பிரித்தெடுப்பு
இரப்பர் தொழில்
இரும்பு மற்றும் எஃகு தொழில்துறை
Select Answer :
a.
b.
c.
d.
11. Purulia Observatory is located in
West Bengal
Ladakh
Himachal Pradesh
Tamil Nadu
புருலியா ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
லடாக்
இமாச்சலப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
12. The Bhargavastra micro-missile system was designed to combat against
Sea mines
Torpedoes
Drones
Spy satellites
பார்கவாஸ்த்ரா குறு எறிகணை அமைப்பு ஆனது எந்த வகை அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது?
கடல்சார் கண்ணிவெடிகள்
கடற்கணைகள்
ஆளில்லா விமானங்கள்
உளவு செயற்கைக்கோள்கள்
Select Answer :
a.
b.
c.
d.
13. The headquarters of National Turmeric Board is located in
Ahmedabad
Nizamabad
Secunderabad
Hyderabad
தேசிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
அகமதாபாத்
நிஜாமாபாத்
செகந்திராபாத்
ஐதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which of the following forces conducted the joint Exercise ‘Devil Strike’?
Indian Army and BSF
Indian Army and Navy
Indian Navy and Air Force
Indian Army and Air Force
பின்வருவனவற்றுள் 'டெவில் ஸ்ட்ரைக்' எனப்படும் கூட்டுப் பயிற்சியினை நடத்திய படைப் பிரிவுகள் எவை?
இந்தியக் காலாட்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை
இந்தியக் காலாட்படை மற்றும் கடற்படை
இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படை
இந்தியக் காலாட்படை மற்றும் விமானப்படை
Select Answer :
a.
b.
c.
d.
15. Which of the following countries announced 2026 as a 'dual year' to celebrate their cultural, tourism, and AI collaborations?
India and Spain
India and China
India and France
India and Denmark
பின்வருவனவற்றுள் 2026 ஆம் ஆண்டை தங்கள் கலாச்சார, சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புகளைக் கொண்டாடுவதற்காக 'இரட்டை ஆண்டு' ஆக அறிவித்துள்ள நாடுகள் எவை?
இந்தியா மற்றும் ஸ்பெயின்
இந்தியா மற்றும் சீனா
இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியா மற்றும் டென்மார்க்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which country has recently banned imports of plastic waste?
Thailand
Philippines
South Africa
Nigeria
சமீபத்தில் நெகிழிக் கழிவுகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்த நாடு எது?
தாய்லாந்து
பிலிப்பைன்ஸ்
தென்னாப்பிரிக்கா
நைஜீரியா
Select Answer :
a.
b.
c.
d.
17. 'Bharat Ranbhoomi Darshan' is related to
Wildlife Tourism
Religious Tourism
Battlefield Tourism
Marine Tourism
'பாரத் ரன்பூமி தரிசனம்' என்பது எதனுடன் தொடர்புடையது?
வனவிலங்கு சுற்றுலா
ஆன்மீக தல சுற்றுலா
போர்க்களச் சுற்றுலா
கடல்சார் சுற்றுலா
Select Answer :
a.
b.
c.
d.
18. The World Economic Forum (WEF) Annual Meeting 2025 was held in
New York
Paris
Davos
Geneva
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 2025 ஆம் ஆண்டு வருடாந்திரக் கூட்டம் எங்கு நடைபெற்றது?
நியூயார்க்
பாரீஸ்
டாவோஸ்
ஜெனீவா
Select Answer :
a.
b.
c.
d.
19. The Shikari Devi Wildlife Sanctuary is located in
Himachal Pradesh
Assam
West Bengal
Uttarakhand
ஷிகாரி தேவி வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
அசாம்
மேற்கு வங்காளம்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
20. Kampala Declaration 2025 is related to
WTO
ILO
UNESCO
African Union
2025 ஆம் ஆண்டு கம்பாலா பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
யுனெஸ்கோ
ஆப்பிரிக்க ஒன்றியம்
Select Answer :
a.
b.
c.
d.
21. World Employment and Social Outlook Report 2025 is released by
International Labour Organization
UN- Economic and Social Council
World Bank
Oxfam international
2025 ஆம் ஆண்டு உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகச் சபை
உலக வங்கி
ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல்
Select Answer :
a.
b.
c.
d.
22. Who is the largest producer of natural rubber globally?
India
China
Indonesia
Thailand
உலகளவில் இயற்கை இரப்பரின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?
இந்தியா
சீனா
இந்தோனேசியா
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
23. The Montreal Protocol has adopted the Kigali agreement in
2014
2016
2018
2019
மாண்ட்ரியல் நெறிமுறையானது எந்த ஆண்டில் கிகாலி ஒப்பந்தத்தினை ஏற்றது?
2014
2016
2018
2019
Select Answer :
a.
b.
c.
d.
24. The Global risk report 2025 was released by
WTO
IMF
WEF
OECD
2025 ஆம் ஆண்டு உலகளாவிய இடர் அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
WTO
IMF
WEF
OECD
Select Answer :
a.
b.
c.
d.
25. Tamil Nadu’s Total Fertility Rate (TFR) stands at
1.4
1.6
2.1
2.4
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) எந்த அளவில் உள்ளது?
1.4
1.6
2.1
2.4
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25