TNPSC Thervupettagam

TP Quiz - January 2023 (Part 1)

3139 user(s) have taken this test. Did you?

1. Which country’s currency notes are popularly called as Greenback?

  • China
  • America
  • Japan
  • England
எந்த நாட்டின் பணத்தாளானது கிரீன்பேக் என்று பிரபலமாக அழைக்கப் படுகின்றது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

2. The World’s First Commercial Moon Lander was launched by

  • USA
  • Japan
  • India
  • China
உலகின் முதல் வர்த்தக ரீதியிலான நிலவு தரையிறங்கு வாகனமானது எந்த நாட்டினால் விண்ணில் ஏவப்பட்டது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

3. Which country’s satellite will take the first global survey of Earth’s freshwater systems from space?

  • USA
  • Japan
  • India
  • China
எந்த நாட்டின் செயற்கைக்கோள் விண்வெளியில் இருந்து பூமியின் நன்னீர் வளங்களின் முதல் உலகளாவிய ஆய்வினை மேற்கொள்ள உள்ளது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

4. International Debt Report 2022 was released by

  • International Monetary Fund
  • World bank
  • World Trade Organization
  • United Nations Development Program
2022 ஆம் ஆண்டு சர்வதேச கடன் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வங்கி
  • உலக வர்த்தக அமைப்பு
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

5. The Moa, a popped-rice ball, is a GI tagged Product from

  • Odisha
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • West Bengal
புவிசார் குறியீடு பெற்ற மோவா எனப்படும் பொரி உருண்டையானது எந்த மாநிலத்தின் தயாரிப்பு ஆகும்?

  • ஒடிசா
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

6. Which state has the largest number of centrally protected monuments?

  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Maharashtra
மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளன?

  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

7. National Mobile Monitoring System has been setup for

  • National Rural Employment Guarantee
  • Jal Jeevan mission
  • Prime Minister’s Housing Scheme
  • Swachh Bharat Abhiyan
தேசிய கைபேசிவழி கண்காணிப்பு அமைப்பு ஆனது எந்தத் திட்டத்திற்காக அமைக்கப் பட்டுள்ளது?

  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
  • ஜல் ஜீவன் திட்டம்
  • பிரதம மந்திரி வீட்டு வசதி வழங்கீட்டுத் திட்டம்
  • ஸ்வச் பாரத் அபியான்

Select Answer : a. b. c. d.

8. Which state government launched an initiative for the conservation of Nilgiri Tahr?

  • Kerala
  • Andhra Pradesh
  • Karnataka
  • Tamilnadu
நீலகிரி வரையாடுகள் வளங்காப்பு திட்டத்தினைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

9. The World’s largest open-air theatre festival Dhanu Yatra began in

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Madya Pradesh
தனு யாத்ரா எனப்படும் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி நாடக விழாவானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. India’s First complete library constituency was setup at

  • Tripura
  • Meghalaya
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவின் முதல் முறையாக அனைத்து வார்டுகளிலும் நூலகங்களைக் கொண்டுள்ள தொகுதி எங்கு அமைந்துள்ளது?

  • திரிபுரா
  • மேகாலயா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

11. The 81st session of the Indian History Congress concluded at

  • Jaipur
  • Agra
  • Chennai
  • Mumbai
இந்திய வரலாற்று மாநாட்டு அமைப்பின் 81வது அமர்வு எங்கு நடைபெற்றது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • சென்னை
  • மும்பை

Select Answer : a. b. c. d.

12. The Knesset is the parliament of

  • Japan
  • Russia
  • Iran
  • Israel
நெசட் என்பது எந்த நாட்டின் பாராளுமன்றம் ஆகும்?

  • ஜப்பான்
  • ரஷ்யா
  • ஈரான்
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

13. Which one became the first state to pass a Lokayukta Bill?

  • Kerala
  • Odisha
  • Maharashtra
  • Tamilnadu
லோக் ஆயுக்தா மசோதாவினை நிறைவேற்றிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • ஒடிசா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

14. Zeliangrong United Front is a tribal group in

  • Nagaland
  • Manipur
  • Meghalaya
  • Mizoram
ஜெலியாங்ராங் ஐக்கிய முன்னணி என்பது எந்த மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடியினக் குழுவாகும்?

  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

15. The football legend Pele belongs to

  • Argentina
  • Brazil
  • France
  • Sweden
கால்பந்துப் போட்டியின் ஜாம்பவான் பீலே எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?

  • அர்ஜென்டினா
  • பிரேசில்
  • பிரான்சு
  • சுவீடன்

Select Answer : a. b. c. d.

16. Which state’s Information commission has the lowest performance of responsiveness under the RTI Act?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Punjab
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்குவதில் மிகக் குறைவான செயல்திறனைக் கொண்டுள்ள மாநிலத் தகவல் ஆணையம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

17. The report ‘2022 in Nine Charts’ was released by

  • World Trade Organisation
  • World Economic Forum
  • World Bank
  • International Monetary Fund
‘2022 Nine Charts’ என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

18. Which one has been chosen as the secretariat for science 20 (S20)?

  • Indian Institute of Science
  • Indian Institute of Technology
  • Anna University
  • Indian Institute of Management
அறிவியல் 20 (S20) என்ற நிகழ்விற்கானச் செயலகமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள முகமை எது?

  • இந்திய அறிவியல் கழகம்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
  • அண்ணாப் பல்கலைக் கழகம்
  • இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

19. The 108th annual session of Indian Science Congress held at

  • Jaipur
  • Mumbai
  • Chennai
  • Nagpur
இந்திய அறிவியல் மாநாட்டு அமைப்பின் 108வது ஆண்டு அமர்வானது எங்கு நடைபெற்றது?

  • ஜெய்ப்பூர்
  • மும்பை
  • சென்னை
  • நாக்பூர்

Select Answer : a. b. c. d.

20. In India, which year was declared as national year of Millets?

  • 2018
  • 2019
  • 2020
  • 2021
இந்தியாவில், தேசிய சிறு தானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?

  • 2018
  • 2019
  • 2020
  • 2021

Select Answer : a. b. c. d.

21. Which state has the highest share of women in NREGS?

  • Kerala
  • Punjab
  • Maharashtra
  • Karnataka
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பெண் பணியாளர்களின் அதிகளவிலான பங்கேற்பினைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • பஞ்சாப்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

22. A world-class Kayaking-Canoeing Academy is to be set up at

  • Sikkim
  • Ladakh
  • Kashmir
  • Uttarakhand
உலகத் தரம் வாய்ந்த கயாக்கிங்-கேனோயிங் (சிறு படகோட்டப் போட்டி) அகாடமி ஆனது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • சிக்கிம்
  • லடாக்
  • காஷ்மீர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

23. Which Ministry launched Prajjwala Challenge in India?

  • Rural Development
  • Agriculture
  • Finance
  • Defence
இந்தியாவில் பிரஜ்வாலா சவாலினைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

  • கிராமப்புற மேம்பாடு
  • வேளாண்மை
  • நிதி
  • பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

24. Who the Asia's third-largest producer and exporter?

  • China
  • Japan
  • India
  • Srilanka
ஆசியாவின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக விளங்கும் நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • இந்தியா
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

25. India’s first In Vitro Fertilization (IVF) mobile unit for animals was setup at

  • Uttarakhand
  • Gujarat
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவில் முதல் முறையாக விலங்குகளுக்கான நடமாடும் செயற்கை முறை கருத்தரித்தல் மையத்தினை அமைத்துள்ள மாநிலம் எது?

  • உத்தரகாண்ட்
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.