Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2021 (Part 4)
2182 user(s) have taken this test. Did you?
1. The Fourth General Assembly of the International Solar Alliance (ISA) has been organised by
Japan
India
France
Germany
சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவின் 4வது பொதுச் சபையினை நடத்தும் நாடு எது?
ஜப்பான்
இந்தியா
பிரான்சு
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
2. “TRUTH Social”, a social media network, was recently launched by
Vladmir Putin
Barak Obama
Donald Trump
Anjela Merkel
சமீபத்தில் “TRUTH Social” எனும் ஒரு சமூக ஊடகக் கட்டமைப்பு யாரால் தொடங்கப் பட்டது?
விளாடிமிர் புதின்
பாரக் ஒபாமா
டொனால்ட் டிரம்ப்
ஏஞ்செலா மெர்கல்
Select Answer :
a.
b.
c.
d.
3. The Bhaskarabda calendar was recently introduced at
Madhya Pradesh
Rajasthan
Assam
Kerala
சமீபத்தில் பாஸ்கரப்தா நாள்காட்டி எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
அசாம்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
4. 2021 Production Gap Report was recently released by
World Bank
World Trade Organization
World Economic Forum
United Nations Environment Program
2021 ஆம் ஆண்டிற்கான உற்பத்தி இடைவெளி அறிக்கை எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?
உலக வங்கி
உலக வர்த்தக அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one of the following Tiger Conservation Foundation has recently won the “Earth Guardian Award”?
Sathya Mangalam
Mudumalai
Kaziranga
Parambikulam
கீழ்க்கண்டவற்றுள் சமீபத்தில் புவிக் காப்பாளர் விருதினைப் பெற்ற புலிகள் வளங்காப்பு அறக்கட்டளை எது?
சத்திய மங்கலம்
முதுமலை
காசிரங்கா
பரம்பிக்குளம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which one of the following countries has recently become Republic?
Canada
Jamaica
Barbados
New Zealand
கீழ்க்கண்டவற்றுள் சமீபத்தில் குடியரசாக மாறிய நாடு எது?
கனடா
ஜமைக்கா
பார்படோஸ்
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
7. Rule of Law Index 2021 is released by
World Justice Project
World Economic Forum
United Nation
World Bank
2021 ஆம் ஆண்டிற்கான சட்டத்தின் ஆட்சிக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக நீதித் திட்டம்
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகள் அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
8. The 15th Conference of the Parties (COP15) of the Convention on Biological Diversity was recently held at
France
China
Italy
Russia
உயிரிப் பல்லுயிர்ப்பெருக்கம் மீதான உடன்படிக்கையின் 15வது பங்குதாரர்கள் மாநாடானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?
பிரான்சு
சீனா
இத்தாலி
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
9. The Bishkek Declaration is related with the protection of
Asiatic Lion
Asiatic cheetah
Bengal Tiger
Snow Leopard
பிஸ்கெக் பிரகடனமானது எந்த உயிரினத்தின் பாதுகாப்பிற்கானதாகும்?
ஆசியச் சிங்கம்
ஆசியச் சிறுத்தை
வங்காளப்புலி
பனிச் சிறுத்தை
Select Answer :
a.
b.
c.
d.
10. Shri Dhanwantri Generic Medical Store scheme was recently launched at
Jharkhand
Chhattisgarh
Uttar Pradesh
Bihar
ஸ்ரீ தன்வந்திரி மரபியல் மருந்துக் கடைத் திட்டமானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?
ஜார்க்கண்ட்
சத்தீஸ்கர்
உத்தரப் பிரதேசம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
11. Konkan Shakthi is the first tri-service exercise between India and
United States of America
United Kingdom
Japan
Russia
கொங்கண் சக்தி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு முதலாவது முத்தரப்பு பயிற்சியாகும்?
அமெரிக்கா
ஐக்கிய ராஜ்ஜியம்
ஜப்பான்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
12. The newly formed Social Justice Monitoring Committee in Tamilnadu will be headed by
Manushyaputhiran
Jeyaranjan
Suba Veerapandiyan
Dindigul Leoni
தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளவர் யார்?
மனுஷ்யபுத்திரன்
ஜெயரஞ்சன்
சுப வீரபாண்டியன்
திண்டுக்கல் லியோனி
Select Answer :
a.
b.
c.
d.
13. Kalaignar Porkizhi Award is annually given by
Tamilnadu Progressive Writers and Artists Association
Booksellers and Publishers Association of South India
Tamilnadu State Government
Sahitya Academy
கலைஞர் பொற்கிழி விருது ஆண்டுதோறும் யாரால் வழங்கப் படுகின்றது?
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்
தமிழக மாநில அரசு
சாகித்திய அகாடமி
Select Answer :
a.
b.
c.
d.
14. Who is the world's top oil exporter?
Saudi Arabia
Iran
Iraq
Venezuela
உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடு எது?
சவுதி அரேபியா
ஈரான்
ஈராக்
வெனிசுலா
Select Answer :
a.
b.
c.
d.
15. Rani Chennamma Jayanthi was annually celebrated at
Telangana
Andhra Pradesh
Maharashtra
Karnataka
ராணி சன்னம்மா ஜெயந்தி ஆனது எந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது?
தெலங்கானா
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
16. Which city is the first Indian town to be declared polio-free?
Jaipur
Ahmedabad
Vellore
Kolkata
போலியோ இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய நகரம் எது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
வேலூர்
கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
17. The last stronghold of the poliovirus is still found at
India
Srilanka
Pakistan
Myanmar
போலியோ வைரசின் கடைசிப் பெரும்பாதிப்பு எந்த நாட்டில் காணப்படுகிறது?
இந்தியா
இலங்கை
பாகிஸ்தான்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Banni breed of buffalo is found primarily at
Himalayan Region
Kutch region
Assam Plains
Western Ghats
பண்ணி எருமை இனமானது எங்கு பெருமளவில் காணப்படுகிறது?
இமாலயப் பகுதி
கட்ச் பகுதி
அசாம் சமவெளிப் பகுதி
மேற்குத் தொடர்ச்சி மலை
Select Answer :
a.
b.
c.
d.
19. Which one has recently launched the Garuda app?
National Human Rights Commission
Election Commission of India
Comptroller Auditor General of India
Central Information Commission
சமீபத்தில் கருடா செயலியை வெளியிட்ட அமைப்பு எது?
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பு
மத்தியத் தகவல் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state has become the first state to provide tap water to every household?
Tamilnadu
Kerala
Goa
Andhra Pradesh
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பினை வழங்கிய முதல் மாநிலம் எது?
தமிழ்நாடு
கேரளா
கோவா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
21. “Writing for My Life” is an anthology of
Arundhati Roy
Chetan Bhagat
Amitav Ghosh
Ruskin Bond
“Writing for My Life” என்பது யாருடைய தொகுப்பு நூல் ஆகும்?
அருந்ததி ராய்
சேத்தன் பகத்
அமிதவ் கோஷ்
ரஷ்கின் பான்ட்
Select Answer :
a.
b.
c.
d.
22. The National Tribal Dance Festival was held at
Jharkhand
Odisha
Madhya Pradesh
Chhattisgarh
தேசியப் பழங்குடியினர் நடனத் திருவிழா எங்கு நடத்தப் பட்டது?
ஜார்க்கண்ட்
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
சத்தீஸ்கர்
Select Answer :
a.
b.
c.
d.
23. The World’s biggest cricket bat was recently launched by
Mumbai Cricket Association
Chennai Cricket Association
Hyderabad Cricket Association
Delhi Cricket Association
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை சமீபத்தில் எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
மும்பை கிரிக்கெட் சங்கம்
சென்னை கிரிக்கெட் சங்கம்
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்
டெல்லி கிரிக்கெட் சங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The Faizabad Junction will be renamed as
Prayagraj
Ayodhya
Varanasi
Mathura
பைசாபாத் இரயில் சந்திப்பு எவ்வாறு மறுபெயரிடப் பட்டது?
பிரயாக்ராஜ்
அயோத்தியா
வாரணாசி
மதுரா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one of the following is the new IPL team?
Raipur
Shimla
Guwahati
Ahmedabad
கீழ்க்கண்டவற்றுள் எது புதிய IPL அணி ஆகும்?
ராய்ப்பூர்
சிம்லா
கவுஹாத்தி
அகமதாபாத்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25