Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2022 (Part 2)
7431 user(s) have taken this test. Did you?
1. Who is the top performer in the Pradhan Mantri Awas Yojana Urban Award for the year 2021?
Madhya Pradesh
Gujarat
Uttar Pradesh
Tamilnadu
2021 ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற விருதில் சிறந்த செயல்திறனுக்கான விருதினைப் பெற்ற மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
குஜராத்
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
2. Who won FIFA U-17 Women’s World Cup in 2022?
Italy
Spain
Colombia
France
2022 ஆம் ஆண்டிற்கான 17 வயதிற்குட்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் வென்ற அணி எது?
இத்தாலி
ஸ்பெயின்
கொலம்பியா
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
3. The National Anti-Profiteering Authority (NAA) is likely to merge with the
Competition Commission
GST Council
Income Tax Department
Customs Tax department
தேசிய மிகை இலாபத் தடுப்பு ஆணையம் (NAA) ஆனது எதனுடன் இணைக்கப் பட உள்ளது?
போட்டி ஆணையம்
சரக்கு மற்றும் சேவை வரி மன்றம்
வருமான வரித் துறை
சுங்க வரித் துறை
Select Answer :
a.
b.
c.
d.
4. World Energy Outlook was released by
World Economic Forum
World Energy Agency
World Energy Forum
International Energy Agency
உலக ஆற்றல் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலகப் பொருளாதார மன்றம்
உலக எரிசக்தி முகமை
உலக ஆற்றல் மன்றம்
சர்வதேச எரிசக்தி முகமை
Select Answer :
a.
b.
c.
d.
5. Thundi beach and Kadmat beach are located in
Kerala
Andaman
Lakshadweep
West Bengal
துண்டி கடற்கரை மற்றும் காட்மட் கடற்கரை ஆகியவை எங்கு அமைந்து உள்ளன?
கேரளா
அந்தமான்
லட்சத்தீவு
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who is the first country to provide equal wages for men and women in cricket?
India
New Zealand
Australia
England
கிரிக்கெட் போட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கிய முதல் நாடு எது?
இந்தியா
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
7. Who recently released a report titled “The coldest year of the rest of their lives”?
World bank
UNESCO
UNICEF
World Environment Forum
"The coldest year of the rest of their lives" என்ற தலைப்பிலான அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
யுனெஸ்கோ
யுனிசெஃப்
உலகச் சுற்றுச்சூழல் மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Whose birthday is celebrated as Sadhaya Vizha in Tamilnadu?
Arunmozhi Varman
Rajendra Chozhan
Parantaka Chozhan
Vandhiya Devan
தமிழ்நாட்டில் யாருடைய பிறந்தநாளானது சதய விழாவாகக் கொண்டாடப் படுகிறது?
அருண்மொழி வர்மன்
இராஜேந்திர சோழன்
பராந்தக சோழன்
வந்தியத் தேவன்
Select Answer :
a.
b.
c.
d.
9. Who was the world’s largest contributor to deforestation in 2021?
China
India
Brazil
Kenya
2021 ஆம் ஆண்டில் காடுகளை அழிப்பதில் உலகில் அதிகளவில் ஈடுபட்ட நாடு எது?
சீனா
இந்தியா
பிரேசில்
கென்யா
Select Answer :
a.
b.
c.
d.
10. Who was the founder of SEWA (Self Employed Women's Association)?
Anni Besant
Muthu Lakshmi Reddy
Ela Bhatt
Medha Patkar
சேவா (சுய தொழில் பெண்கள் சங்கம்) அமைப்பினை நிறுவியவர் யார்?
அன்னி பெசன்ட்
முத்துலட்சுமி ரெட்டி
எலா பட்
மேதா பட்கர்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which was observed for the first time in 2022?
International Day for Biosphere Reserves
World Vegan Day
World Tsunami awareness Day
National Cancer Awareness Day
2022 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்ட தினம் எது?
சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினம்
உலக சைவ தினம்
உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
Select Answer :
a.
b.
c.
d.
12. North India’s first hyper-scale data center was established at
Haryana
Punjab
Uttar Pradesh
Rajasthan
வட இந்தியாவின் முதல் மாபெரும் அளவிலான தரவு மையம் எங்கு நிறுவப் பட்டுள்ளது?
ஹரியானா
பஞ்சாப்
உத்தரப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
13. The final module of Tiangong space station “Mengtian”, was successfully launched by
Japan
China
Russia
USA
தியாங்காங் விண்வெளி நிலையத்தின் இறுதி விண்வெளிப் பெட்டகமான “மெங்டியன்” என்பதை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நாடு எது?
ஜப்பான்
சீனா
ரஷ்யா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
14. India’s first Aqua Park has been proposed at
Madhya Pradesh
Uttar Pradesh
Arunachal Pradesh
West Bengal
இந்தியாவின் முதல் நீரியல் பூங்காவானது எங்கு நிறுவப்பட உள்ளது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Jamshed J Irani is popularly known as
Water Man of India
Tea Man of India
Steel Man of India
Coal Man of India
ஜாம்ஷெட் J இரானி பிரபலமாக எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
இந்தியாவின் நீர் மனிதன்
இந்தியாவின் தேயிலை மனிதன்
இந்தியாவின் எஃகு மனிதன்
இந்தியாவின் நிலக்கரி மனிதன்
Select Answer :
a.
b.
c.
d.
16. Lula da Silva is the new president of
Sweden
Italy
Brazil
Argentina
லூலா டா சில்வா எந்த நாட்டின் புதிய அதிபர் ஆவார்?
சுவீடன்
இத்தாலி
பிரேசில்
அர்ஜென்டினா
Select Answer :
a.
b.
c.
d.
17. Mangarh Dham is a National Monument located in
Madhya Pradesh
Uttar Pradesh
Ladakh
Rajasthan
மங்கர் தாம் எனப்படும் தேசிய நினைவுச் சின்னம் எங்கு அமைந்துள்ளது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
லடாக்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
18. According to Statista research, who is the largest employer worldwide in 2022?
Indian Ministry of Railways
Indian Ministry of Defence
Indian Ministry of Post
Indian Ministry of Roadways
ஸ்டாடிஸ்டா ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனமாக விளங்குவது எது?
இந்திய இரயில்வே அமைச்சகம்
இந்திய பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய தபால் அமைச்சகம்
இந்திய சாலைகள் அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Ranipur Tiger Reserve, which has become the 53rd tiger reserve of India, is located at
Uttar Pradesh
Madhya Pradesh
Rajasthan
West Bengal
இந்தியாவின் 53வது புலிகள் காப்பகமாக மாறியுள்ள ராணிப்பூர் புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ராஜஸ்தான்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Who has been appointed the Chair of the country’s Civil 20 (C20) in 2022?
Amritanandamayi
Jaggy Vasudev
Sri Ravi Shankar
Baba Ramdev
2022 ஆம் ஆண்டில் நாட்டின் குடிமை 20 (C20) பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?
அமிர்தானந்தமயி
ஜக்கி வாசுதேவ்
ஸ்ரீ ரவிசங்கர்
பாபா ராம்தேவ்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which company has once again achieved the No.1 rank in the Indian oil and gas sector for 2022?
Hindustan Petroleum
Bharat Petroleum
Indian Oil
Reliance Oil
2022 ஆம் ஆண்டில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ள நிறுவனம் எது?
இந்துஸ்தான் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம்
இந்தியன் ஆயில்
ரிலையன்ஸ் ஆயில்
Select Answer :
a.
b.
c.
d.
22. The foundation stone for the C295 aircraft manufacturing plant was laid at
Rajasthan
Maharashtra
Karnataka
Gujarat
C295 ரக விமானத் தயாரிப்பு ஆலைக்கு எங்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது?
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
கர்நாடகா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
23. 3rd National Tribal Dance Festival held at
Jharkhand
Odisha
Chhattisgarh
Madhya Pradesh
3வது தேசியப் பழங்குடியினர் நடனத் திருவிழாவானது எங்கு நடைபெற்றது?
ஜார்க்கண்ட்
ஒடிசா
சத்தீஸ்கர்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which is the only state in India that has a uniform civil code?
Gujarat
Himachal Pradesh
Uttarakhand
Goa
இந்தியாவில் பொது உரிமையியல் சட்டத்தினைக் கொண்டுள்ள ஒரே மாநிலம் எது?
குஜராத்
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which was the only state capital city in India that remained unconnected through airways till now?
Itanagar
Shillong
Imphal
Agartala
இதுவரையில் வான்வழிப் போக்குவரத்து வசதிகள் மூலம் இணைக்கப்படாத இந்தியாவின் ஒரே மாநிலத் தலைநகரம் எது?
இட்டாநகர்
ஷில்லாங்
இம்பால்
அகர்தலா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25