Select Your Language
தமிழ்
English
Menu
✖
06, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2024 (Part 1)
543 user(s) have taken this test. Did you?
1. The 12th edition of International Tourism Mart (ITM) was held in
Goa
Assam
Himachal Pradesh
Meghalaya
12வது சர்வதேச சுற்றுலாச் சந்தை (ITM) எந்த இடத்தில் நடத்தப்பட்டது?
கோவா
அசாம்
இமாச்சலப் பிரதேசம்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state achieved 100% literacy rate in the 79th round of the National Sample Survey?
Mizoram
Goa
Sikkim
Uttar Pradesh
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் 79வது சுற்றில் 100% கல்வியறிவு விகிதத்தை எட்டிய மாநிலம் எது?
மிசோரம்
கோவா
சிக்கிம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country recently passed a law-making surrogacy a “universal crime”?
Japan
Greece
Italy
Thailand
சமீபத்தில் வாடகைத் தாய்/பதிலித் தாய் முறையை "ஒரு உலகளாவியக் குற்றமாக" அறிவிக்கும் சட்டத்தினை நிறைவேற்றியுள்ள நாடு எது?
ஜப்பான்
கிரீஸ்
இத்தாலி
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
4. RS-28 Sarmat is the
Cruise Missile
Ballistic Missile
Tanker
Interceptor
RS-28 சார்மட் என்பது யாது?
சீர்வேக எறிகணை
உந்துவிசை எறிகணை
பீரங்கி
இடைமறிப்பு எறிகணை
Select Answer :
a.
b.
c.
d.
5. Indian Navy Day is observed in the memory of
Operation Vijay
Operation Polo
Operation Trident
Operation Meghdoot
இந்தியக் கடற்படை தினம் ஆனது எந்த நிகழ்வின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது?
விஜய் நடவடிக்கை
போலோ நடவடிக்கை
ட்ரைடென்ட் நடவடிக்கை
மேக்தூத் நடவடிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
6. Who is not held the post of ICC Chairman from India?
Srinivasan
Shashank Manohar
Sharad Pawar
Ehsan Mani
சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியை வகிக்காத இந்தியர் யார்?
சீனிவாசன்
ஷஷாங்க் மனோகர்
சரத் பவார்
எஹ்சான் மணி
Select Answer :
a.
b.
c.
d.
7. The UN Alliance for Civilizations 10th Global Forum was held in
India
Portugal
Brazil
Spain
நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டணி மீதான 10வது உலகளாவிய மன்றம் ஆனது எங்கு நடத்தப்பட்டது?
இந்தியா
போர்ச்சுகல்
பிரேசில்
ஸ்பெயின்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country topped in the Network Readiness Index 2024?
United States
Singapore
Finland
China
2024 ஆம் ஆண்டு வலையமைப்புத் தயார்நிலைக் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
அமெரிக்கா
சிங்கப்பூர்
பின்லாந்து
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
9. The Global Soil Conference 2024 took place in
Paris
Boston
Milan
New Delhi
2024 ஆம் ஆண்டு உலக மண் மாநாடு ஆனது எங்கு நடைபெற்றது?
பாரீஸ
போஸ்டன்
மிலன்
புது டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
10. Which Women’s Hockey Team retained their title at the Women’s Asian Champions Trophy?
India
China
Bangladesh
Pakistan
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எந்த நாட்டின் மகளிர் ஹாக்கி அணி பட்டம் வென்றது?
இந்தியா
சீனா
வங்காளதேசம்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
11. The State of the World’s Children 2024 report is released by
WHO
UNHCR
UNDP
UNICEF
2024 ஆம் ஆண்டு உலகக் குழந்தைகளின் நிலை அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
WHO
UNHCR
UNDP
UNICEF
Select Answer :
a.
b.
c.
d.
12. The three new initiatives — ‘Vergal’, ‘Vizhuthugal’ and ‘Siragugal are the schemes for
Education department
Child welfare department
Cooperation department
Minority welfare department
'வேர்கள்', 'விழுதுகள்' மற்றும் 'சிறகுகள்' என்ற மூன்று புதிய முன்னெடுப்புகள் எந்தத் துறைக்கான திட்டங்கள் ஆகும்?
கல்வித் துறை
குழந்தைகள் நலத்துறை
கூட்டுறவுத் துறை
சிறுபான்மையினர் நலத்துறை
Select Answer :
a.
b.
c.
d.
13. The Pennaiyar river originates from the eastern slope of the
Yercaud Hills
Chennakesava Hills
Kolli Hills
Yelagiri Hills
பெண்ணையாறு நதியானது எந்த மலையின் கிழக்குச் சரிவில் இருந்து உற்பத்தியாகிறது?
ஏற்காடு மலைக் குன்றுகள்
சென்னகேசவ மலைக் குன்றுகள்
கொல்லிமலைக் குன்றுகள்
ஏலகிரி மலைக் குன்றுகள்
Select Answer :
a.
b.
c.
d.
14. The Vizhuthugal – One Stop Centre is providing rehabilitation services to
Drug addicts
Juveniles
Persons with Disabilities
Senior citizens
விழுதுகள் என்ற ஒற்றைத் தீர்வு மையம் ஆனது எந்தப் பிரிவினருக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குகிறது?
போதைக்கு அடிமையானவர்கள்
சிறுவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
முதியோர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
15. Recently discovered Raorchestes asakgrensis is a
Frog
Spider
Butterfly
Dragonfly
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரார்செஸ்டஸ் அசாக்ரென்சிஸ் என்பது யாது?
தவளை
சிலந்தி
வண்ணத்துப்பூச்சி
தும்பி
Select Answer :
a.
b.
c.
d.
16. As of now, India’s Neonatal Mortality Rate (NMR) stands at
44
38
18
16
தற்போதைய நிலவரத்தின் படி, இந்தியாவின் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் (NMR) என்ன?
44
38
18
16
Select Answer :
a.
b.
c.
d.
17. The Operation Flood was launched in
1967
1970
1976
1978
ஃப்ளட் நடவடிக்கை எப்போது தொடங்கப்பட்டது?
1967
1970
1976
1978
Select Answer :
a.
b.
c.
d.
18. The 11th ASEAN Defence Ministers' Meeting Plus (ADMM-Plus) was held in
Philippines
Singapore
Thailand
Vietnam
11வது ASEAN நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் (ADMM-Plus) எங்கு நடத்தப் பட்டது?
பிலிப்பைன்ஸ்
சிங்கப்பூர்
தாய்லாந்து
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state is going to setup One Health and Climate Hub?
Kerala
Sikkim
Tamil Nadu
Himachal Pradesh
ஒரு சுகாதாரம் மற்றும் பருவநிலை மையத்தினை அமைக்க உள்ள மாநிலம் எது?
கேரளா
சிக்கிம்
தமிழ்நாடு
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country launched the first indigenous antibiotic "Nafithromycin"?
China
Germany
UK
India
"நாஃபித்ரோமைசின்" என்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினை முதன்முதலில் அறிமுகப் படுத்தியுள்ள நாடு எது?
சீனா
ஜெர்மனி
ஐக்கியப் பேரரசு
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country has presided the COP29 of UNFCCC?
Argentina
Azerbaijan
Italy
Vietnam
UNFCCC உடன்படிக்கையின் 29வது பங்குதாரர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நாடு எது?
அர்ஜென்டினா
அஜர்பைஜான்
இத்தாலி
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which country’s passport termed as the World’s Most Expensive Passport in 2024?
USA
Poland
Mexico
Australia
2024 ஆம் ஆண்டில் எந்த நாட்டின் கடவுச் சீட்டானது உலகின் அதிகச் செலவினம் மிக்க கடவுச் சீட்டு ஆக குறிப்பிடப் பட்டுள்ளது?
அமெரிக்கா
போலந்து
மெக்சிகோ
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
23. Who has launched the country's first direct-to-device satellite internet service?
BSNL
MTNL
Airtel
Jio
நாட்டின் முதல் நேரடி செயற்கைக்கோள் இணையதளச் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது
?
BSNL
MTNL
Airtel
Jio
Select Answer :
a.
b.
c.
d.
24. The 'Sanyukt Vimochan 2024' Exercise was conducted by
Indian Army
Indian Navy
Indian Airforce
Coast Guard
'சன்யுக்த் விமோச்சன் 2024' பயிற்சி எந்த அமைப்பினால் நடத்தப்பட்டது?
இந்தியக் காலாட்படை
இந்தியக் கடற்படை
இந்திய விமானப்படை
கடலோரக் காவல்படை
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one of the following is not the Partner Country for the 25th edition of the Hornbill Festival of Nagaland?
Wales
Japan
Peru
Australia
பின்வருவனவற்றில் எந்த நாடானது நாகாலாந்தின் 25வது இருவாட்சித் திருவிழாவின் பங்குதாரர் நாடு அல்ல?
வேல்ஸ்
ஜப்பான்
பெரு
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25