Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Dec 2020 (Part 1)
3504 user(s) have taken this test. Did you?
1. Who hosts the ASEAN Defence Ministers’ Meeting Plus (ADMM Plus) summit 2020?
China
India
Vietnam
Myanmar
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் உச்சி மாநாடு 2020 என்ற மாநாட்டை நடத்தும் நாடு எது?
சீனா
இந்தியா
வியட்நாம்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
2. As per the recent report, which state attracts the Most Foreign Direct Investment in India?
Maharashtra
Tamilnadu
Karnataka
Andhra Pradesh
சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் மாநிலம் எது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
3. The Song dam drinking water project has been proposed at
Himachal Pradesh
Sikkim
Jammu and Kashmir
Uttarakhand
சாங் அணை குடிநீர் திட்டமானது எங்கு முன்மொழியப் பட்டுள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
ஜம்மு-காஷ்மீர்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who hosted 19th Shanghai Cooperation Organization (SCO) Council of Heads of Government summit, 2020?
China
India
Russia
Pakistan
19வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அரசாங்கத் தலைவர்கள் கூட்டம் 2020 என்ற மாநாட்டை நடத்திய நாடு எது?
சீனா
இந்தியா
ரஷ்யா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which Bank in India recently crossed Rs.8 trillion in market capitalisation for the first time?
ICICI
IDBI
HDFC
SBI
சமீபத்தில் இந்தியாவில் எந்த வங்கி முதன்முறையாக சந்தை மூலதனத்தில் ரூ.8 டிரில்லியனைத் தாண்டியது?
ஐ.சி.ஐ.சி.ஐ.
ஐ.டி.பி.ஐ.
எச்.டி.எப்.சி
எஸ்பிஐ
Select Answer :
a.
b.
c.
d.
6. Who is the biggest Foreign Direct Investment source for India during first half of 2020-2021?
Mauritius
Singapore
United Kingdom
USA
2020-2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவிற்கு அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்கிய நாடு எது?
மொரீஷியஸ்
சிங்கப்பூர்
ஐக்கியப் பேரரசு
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
7. The Hualong One is a nuclear reactor developed by
Russia
USA
China
Japan
ஹூலோங் ஒன் அணு உலையைத் தயாரித்த நாடு எது?
ரஷ்யா
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
8. Who received the best organ donated state for the sixth consecutive time?
Maharashtra
Tamilnadu
Kerala
Karnataka
தொடர்ந்து ஆறாவது முறையாக உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் எது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
9. Who becomes first nation in the World to make sanitary pads at the free of cost?
England
Netherlands
Scotland
Switcherland
உலகில் இலவசமாக மாதவிடாய்த் துணிகளை (sanitary pads) வழங்கிய முதல் நாடு எது?
இங்கிலாந்து
நெதர்லாந்து
ஸ்காட்லாந்து
சுவிட்சர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
10. Who recently became the first and the last Arab country to generate electricity from coal?
Saudi Arabia
Oman
United Arab Emirates
Qatar
சமீபத்தில் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முதல் மற்றும் கடைசி அரபு நாடாக உருவெடுத்த நாடு எது?
சவூதி அரேபியா
ஓமன்
ஐக்கிய அரபு அமீரகம்
கத்தார்
Select Answer :
a.
b.
c.
d.
11. Who has launched the Octane 100 petrol for the first time in India?
Reliance Petroleum
Indian Oil Corporation
Bharat Petroleum Corporation
Hindustan Petroleum Corporation
இந்தியாவில் முதன்முறையாக ஆக்டேன் 100 என்ற வகை பெட்ரோலை அறிமுகப் படுத்திய நிறுவனம் எது?
ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனம்
இந்தியன் ஆயில் நிறுவனம்
பாரத் பெட்ரோலிய நிறுவனம்
இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state has recently inaugurated the Sea Water Desalination Plant?
Odisha
Kerala
Telangana
Maharashtra
கடல் நீர் உப்பு நீக்கும் ஆலையைச் சமீபத்தில் எந்த மாநிலம் திறந்து வைத்துள்ளது?
ஒடிசா
கேரளா
தெலுங்கானா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
13. In India, which state is the pioneer in the Sea Water Desalination Plant?
Gujarat
Karnataka
Tamilnadu
Andhra Pradesh
இந்தியாவில், கடல் நீர் உப்பு நீக்கும் ஆலையின் முன்னோடியாக எந்த மாநிலம் விளங்குகிறது?
குஜராத்
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. The Hydroelectricity power projects in India are administered by which ministry?
Power
New and Renewable Energy
Jal Shakthi
Agriculture
இந்தியாவில் நீர் மின்சார உற்பத்தித் திட்டங்கள் எந்த அமைச்சகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன?
மின்சாரத் துறை
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
ஜல் சக்தி
வேளாண் துறை
Select Answer :
a.
b.
c.
d.
15. Who is the only G20 country that is on track to meet the 2015 Paris agreement?
Germany
France
India
Japan
2015 பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பாதையில் இருக்கும் ஒரே ஜி20 நாடு எது?
ஜெர்மனி
பிரான்ஸ்
இந்தியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
16. As per the International Air Transport Association, which one is the World’s Most Connected city?
Dubai
Shanghai
Mumbai
Tokyo
சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் கூற்றுப் படி, உலகின் மிகவும் இணைக்கப் பட்ட நகரம் எது?
துபாய்
ஷாங்காய்
மும்பை
டோக்கியோ
Select Answer :
a.
b.
c.
d.
17. Who is considered as the Father of Indian Information Technology Industry?
Asim Premji
Faqir Chand Kohli
Narayana Moorthy
Nandan Nilekani
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
அசிம் பிரேம்ஜி
ஃபகிர் சந்த் கோஹ்லி
நாராயண மூர்த்தி
நந்தன் நிலேகனி
Select Answer :
a.
b.
c.
d.
18. Which country tops the FIFA’s final rankings for 2020?
France
Belgium
Brazil
England
2020 ஆம் ஆண்டிற்கான ஃபிஃபாவின் இறுதித் தரவரிசையில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?
பிரான்ஸ்
பெல்ஜியம்
பிரேசில்
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
19. The refugee crisis of Bru or Reang tribe is between
Assam and Arunachal Pradesh
Tripura and Mizoram
Assam and Nagaland
Assam and Meghalaya
ப்ரூ அல்லது ரீங் பழங்குடியினர் அகதிகள் நெருக்கடியானது எந்தெந்த மாநிலங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது?
அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம்
திரிபுரா மற்றும் மிசோரம்
அசாம் மற்றும் நாகாலாந்து
அசாம் மற்றும் மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
20. Which one is selected as the Word of the year 2020 by the Cambridge Dictionary?
Quarantine
Lock down
Covid
Vaccine
கேம்பிரிட்ஜ் அகராதியால் எந்த வார்த்தை 2020 ஆம் ஆண்டின் வார்த்தையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?
தனிமைப்படுத்துதல் (Quarantine)
முடக்கம் (Lock down)
கோவிட் (Covid)
தடுப்பூசி (Vaccine)
Select Answer :
a.
b.
c.
d.
21. The Hornbill Festival is annually celebrated at
Manipur
Assam
Nagaland
Tripura
இருவாச்சிப் பறவைத் திருவிழா ஆண்டுதோறும் எங்கு கொண்டாடப் படுகிறது?
மணிப்பூர்
அசாம்
நாகாலாந்து
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
22. The Hayabusa2 spacecraft of Japan is targeted on
Sun
Mars
Moon
Ryugu
ஜப்பானின் ஹயாபுசா2 விண்கலமானது எதை இலக்காக வைத்துள்ளது?
சூரியன்
செவ்வாய்
நிலா
ரியுகு
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country topped the list of sending highly educated migrants in the OECD countries?
China
USA
Russia
India
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நாடுகளுக்கான அமைப்பில் அதிகம் படித்த புலம்பெயர்ந்தோரை அனுப்பும் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
சீனா
அமெரிக்கா
ரஷ்யா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
24. Which state inaugurated the country’s first organ donor memorial?
Tamil nadu
Maharashtra
Kerala
Rajasthan
நாட்டின் முதல் உறுப்பு தான நினைவகத்தை எந்த மாநிலம் திறந்து வைத்துள்ளது?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
கேரளா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state ranks first in the road accidents in India?
Uttar Pradesh
Tamilnadu
Madhya Pradesh
Maharashtra
இந்தியாவில் சாலை விபத்துக்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25