Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2024 (Part 3)
7029 user(s) have taken this test. Did you?
1. Choose the incorrect statement regarding One Nation One Election bill
Its implementation needs special majority of the parliament support
It amends article 83 and 172
Till now only three Simultaneous General Elections were held in the years 1957, 1962 and 1967.
All the statements are correct
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மை ஆதரவு தேவை
இது 83 மற்றும் 172 ஆகிய சரத்துகளைத் திருத்தியமைக்கிறது
இது வரையில் 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
2. Who became the 100th woman to venture into space recently?
Valentina Tereshkova
Sunita Williams
Sally Ride
Emily Calandrelli
சமீபத்தில் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 100வது பெண்மணி யார்?
வாலெண்டினா தெரேஷ்கோவா
சுனிதா வில்லியம்ஸ்
சால்லி ரைடு
எமிலி கேலண்ட்ரெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country has recently enacted a nationwide ban on social media for those under 16?
Australia
New Zealand
France
Italy
சமீபத்தில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான நாடு தழுவிய தடையை அமல்படுத்தியுள்ள நாடு எது?
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
பிரான்ஸ்
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
4.
‘Bal Vivah Mukt Bharat’ Campaign is related to
Child labour
Child trafficking
Child marriage
Juvenile crimes
‘பால் விவாஹ் முக்த் பாரத்’ பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?
குழந்தைத் தொழிலாளர்
குழந்தை கடத்தல்
குழந்தை திருமணம்
சிறார் குற்றங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
5. World AIDS Day is observed on
December 01
December 05
December 10
December 15
உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 01
டிசம்பர் 05
டிசம்பர் 10
டிசம்பர் 15
Select Answer :
a.
b.
c.
d.
6. The 'Fengal' Cyclone name was given by
Pakistan
Oman
Bangladesh
Saudi Arabia
'ஃபெங்கல்' புயல் என்ற பெயர் எந்த நாட்டினால் வழங்கப்பட்டது?
பாகிஸ்தான்
ஓமன்
வங்காளதேசம்
சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
7. The Sambhal mosque was built during the reign of
Akbar
Babur
Shajahan
Humayun
சம்பல் மசூதி யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது?
அக்பர்
பாபர்
ஷாஜஹான்
ஹுமாயூன்
Select Answer :
a.
b.
c.
d.
8. The Ratapani Wildlife Sanctuary is located in
Uttar Pradesh
Himachal Pradesh
Madhya Pradesh
Andhra Pradesh
ரத்தபானி வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The RESET Program 2024 is related to
Sports
Art and culture
Bio technology
Tourism
RESET திட்டம் 2024 எதனுடன் தொடர்புடையது?
விளையாட்டுத் துறை
கலை மற்றும் கலாச்சாரம்
உயிரியல் தொழில்நுட்பம்
சுற்றுலாத் துறை
Select Answer :
a.
b.
c.
d.
10. The “Global Engagement Scheme” is implemented by
Ministry of External Affairs
Ministry of Culture
Ministry of Home
Ministry of Commerce
"உலகளாவிய ஈடுபாட்டுத் திட்டம்" எந்தத் துறையினால் அமல்படுத்தப்படுகிறது?
வெளியுறவு அமைச்சகம்
கலாச்சார அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
வர்த்தக அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
11. The ‘Aleppo City crisis’ is occurred in
Lebanon
Ukraine
Syria
Palestine
‘அலெப்போ நகர நெருக்கடி’ எந்த நாட்டில் ஏற்பட்டது?
லெபனான்
உக்ரைன்
சிரியா
பாலஸ்தீனம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Bleeding eye disease is caused by
Banna virus
Cowpox virus
Ebolavirus
Marburg virus
இரத்தக் கசிவு கண் நோய் எதனால் ஏற்படுகிறது?
பன்னா வைரஸ்
கௌபாக்ஸ் வைரஸ்
எபோலா வைரஸ்
மார்பர்க் வைரஸ்
Select Answer :
a.
b.
c.
d.
13. Choose the incorrect statement regarding UNCCD
UNCCD was established in 1994
It is the only legally binding international agreement.
It works with the other two Conventions CBD and UFCCC
All the statements are correct
UNCCD தொடர்பான தவறானக் கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
UNCCD 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது
இது சட்டப்பூர்வ பிணைப்பு கொண்ட சர்வதேச ஒப்பந்தம் மட்டுமேயாகும்.
இது CBD மற்றும் UFCCC ஆகிய மற்ற இரண்டு உடன்படிக்கைகளுடன் இணைந்து செயல்படுகிறது
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
14. Me·Gong Festival 2024 was celebrated in
Assam
Meghalaya
Arunachal Pradesh
Sikkim
மே·காங் திருவிழா 2024 எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?
அசாம்
மேகாலயா
அருணாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Vanuatu, a small Island, is located in
Indian ocean
Atlantic Ocean
Pacific Ocean
Antarctic Ocean
வனுவாட்டு என்ற ஒரு சிறிய தீவு எங்கு அமைந்துள்ளது?
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அண்டார்டிக் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
16. The union government has decided to update the GDP base year to
2017-18
2019-20
2021-22
2022-23
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொகுப்பிற்கான அடிப்படை ஆண்டை எந்த ஆண்டிற்கு மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
2017-18
2019-20
2021-22
2022-23
Select Answer :
a.
b.
c.
d.
17. The world bank aided ELEMENT project is related to
Logistic management
Forest Management
Education
Women entrepreneurship
உலக வங்கியின் உதவி பெறும் ELEMENT திட்டம் எதனுடன் தொடர்புடையது?
தளவாட மேலாண்மை
வன மேலாண்மை
கல்வி
பெண்கள் தொழில்முனைவு
Select Answer :
a.
b.
c.
d.
18. Cambridge Dictionary’s Word of the Year for 2024 is
Manifest
Demure
Brain rot
Romantasy
கேம்பிரிட்ஜ் அகராதியின் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல் யாது?
Manifest
Demure
Brain rot
Romantasy
Select Answer :
a.
b.
c.
d.
19. Which country’s hockey team won in the fifth Junior Asia Cup 2024 title?
India
Pakistan
Bangladesh
Malaysia
எந்த நாட்டு ஹாக்கி அணி ஐந்தாவது இளையோர் ஆசிய கோப்பைப் போட்டியில் (2024) பட்டத்தை வென்றது?
இந்தியா
பாகிஸ்தான்
வங்காளதேசம்
மலேசியா
Select Answer :
a.
b.
c.
d.
20. Harimau Shakti is the Joint Military Exercise between
India - Bangladesh
India - Singapore
India - Malaysia
India - Thailand
ஹரிமவு சக்தி என்பது எந்தெந்த நாடுகளுக்கிடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?
இந்தியா - வங்காளதேசம்
இந்தியா - சிங்கப்பூர்
இந்தியா - மலேசியா
இந்தியா - தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
21. What is the rank of Tamil Nadu in the country for renewable energy generation?
First
Third
Fourth
Sixth
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகத்தின் தரவரிசை என்ன?
முதலாவது
மூன்றாவது
நான்காவது
ஆறாவது
Select Answer :
a.
b.
c.
d.
22. The Constitution (129th Amendment) Bill is related to
One Nation One Election
SC/ST reservation extension
Constitutional status to CVC
Constitutional status to CIC
அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா எதனுடன் தொடர்புடையது?
ஒரே நாடு ஒரே தேர்தல்
SC/ST இட ஒதுக்கீடு நீட்டிப்பு
CVC ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து
CIC ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country has recently signed the execution framework for the Belt and Road Initiative?
Bhutan
Nepal
Bangladesh
Sri Lanka
சமீபத்தில் சாலை மற்றும் மண்டல முன்னெடுப்பிற்கான அமலாக்கக் கட்டமைப்பில் கையெழுத்திட்ட நாடு எது?
பூடான்
நேபாளம்
வங்காளதேசம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
24. Which country produces 60% of the world’s germanium and 80% of gallium?
USA
Brazil
Argentina
China
உலகின் 60% ஜெர்மானியத்தையும் 80% காலியத்தையும் உற்பத்தி செய்கின்ற நாடு எது?
அமெரிக்கா
பிரேசில்
அர்ஜென்டினா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
25. World's First Self-Driving Satellite was launched by
China
USA
Japan
EU
உலகின் முதல் சுயமாக இயங்கும் செயற்கைக்கோள் எந்த நாட்டினால் ஏவப்பட்டது?
சீனா
அமெரிக்கா
ஜப்பான்
ஐரோப்பிய ஒன்றியம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25