14. Which of the following statement/statements are correct?1. The Dhanush artillery gun was included at 71st Republic Day Parade for the first time.2. In the Republic day parade, Tamil Nadu government showcased the Rural and ancient cultural heritage- statue of Ayyanar.
- 1 only
- 2 only
- Both 1 & 2
-
None of the above
பின்வரும் கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானது?1.தனுஷ் பீரங்கி துப்பாக்கியானது 71வது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிப் படுத்தப்பட்டது.2.குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசானது கிராமப்புற மற்றும் பண்டையக் கலாச்சார பாரம்பரியமான அய்யனார் சிலையை காட்சிப்படுத்தியது.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- இரண்டும்
-
மேற்கூறிய எதுவும் இல்லை