Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2020 (Part 1)
1805 user(s) have taken this test. Did you?
1.
Which state won the first prize in e-Panchayat Puraskars 2020?
Tamil nadu
Andhra Pradesh
Himachal Pradesh
Uttar Pradesh
2020
ஆம் ஆண்டிற்கான மின்னணுப் பஞ்சாயத்து புரஸ்கர் என்ற விருதில் எந்த மாநிலம் முதல் பரிசை வென்றது
?
தமிழ்நாடு
ஆந்திரா
இமாச்சலப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2.
The PM-SVANidhi Portal is developed
IDBI
SIDBI
SBI
HDFC
PM-SVANidhi
என்ற
தளமானது யாரால் உருவாக்கப் பட்டுள்ளது
?
ஐ.டி.பி.ஐ.
எஸ்.ஐ.டி.பி.ஐ
எஸ்.பி.ஐ
எச்.டி.எப்.சி
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Namdhapa National Park is located at
Arunachal Pradesh
Assam
Nagaland
Meghalaya
நாம்தாபா தேசியப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது
?
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
நாகாலாந்து
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
4.
The National Doctor’s Day is celebrated on the memory of
MS Swaminathan
Bidan Chandra Roy
Kamala Selva Raj
Muthu Lakshmi Reddy
யாருடைய நினைவாக தேசிய மருத்துவர் தினமானது கொண்டாடப் படுகிறது
?
எம்.எஸ். சுவாமிநாதன்
பிதன் சந்திர ராய்
கமலா செல்வ ராஜ்
முத்து லட்சுமி ரெட்டி
Select Answer :
a.
b.
c.
d.
5.
The G4 virus has recently emerged from
Bats
Pigs
Birds
Snakes
சமீபத்தில் ஜி
4
வைரஸானது எதிலிருந்து தோன்றியது
?
வெளவால்கள்
பன்றிகள்
பறவைகள்
பாம்புகள்
Select Answer :
a.
b.
c.
d.
6.
The World’s first ever online B.Sc. degree in Programming and Data Science is provided by
IIT Madras
IIT Bombay
IIT Delhi
IIT Kolkata
உலகின் முதல் இணையவழியிலான நிரலாக்கம் மற்றும் தரவு அறிவியல் மீதான இளங்கலை அறிவியல் படிப்பானது எந்தக் கல்வி நிறுவனத்தால் அளிக்கப் படுகிறது
?
ஐ.ஐ.டி மதராஸ்
ஐ.ஐ.டி பம்பாய்
ஐ.ஐ.டி டெல்லி
ஐ.ஐ.டி கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
7.
STARS Program is related with
Health
Education
Rural Development
Drinking Water
ஸ்டார்ஸ் என்ற திட்டமானது எதனுடன் தொடர்புடையது
?
சுகாதாரம்
கல்வி
கிராமப்புற வளர்ச்சி
குடிநீர்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Kholongchhu river is running at
Bhutan
Nepal
Myanmar
China
கோலோங்சு நதி எங்கு ஓடுகிறது
?
பூடான்
நேபாளம்
மியான்மர்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which country has witnessed the highest number of lightning in the World?
India
China
Brazil
Srilanka
உலகில் அதிக மின்னல் வெட்டு நிகழ்வுகளைக் கண்ட நாடு எது
?
இந்தியா
சீனா
பிரேசில்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
10.
India’s First Plasma Bank was started at
Chennai
Mumbai
Kolkata
Delhi
இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி எங்கு தொடங்கப்பட்டது
?
சென்னை
மும்பை
கொல்கத்தா
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
11.
Project Platina was launched by
Uttar Pradesh
Maharashtra
Rajasthan
Punjab
பிளாட்டினா என்ற திட்டமானது யாரால் தொடங்கப்பட்டது
?
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Kill Corona campaign was launched
Maharashtra
Madhya Pradesh
Tamil nadu
Andhra Pradesh
கொரோனாவைக் கொல் என்ற பிரச்சாரம் யாரால் தொடங்கப்பட்டது
?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Matsya Sambada Scheme is related with
Forestry
Fisheries
Rural Development
Waste Management
மத்ஸய சம்பாதா என்ற திட்டமானது எதனுடன் தொடர்புடையது
?
வனவியல்
மீன்வளம்
கிராமப்புற வளர்ச்சி
கழிவு மேலாண்மை
Select Answer :
a.
b.
c.
d.
14.
Who is the present Attorney General of India?
Tushar Metha
KK Venugopal
Mukul Rohatgi
Vijay Narayanan
இந்தியாவின் தற்போதைய தலைமை வழக்குரைஞர் யார்
?
துஷார் மேத்தா
கே.கே.வேணுகோபால்
முகுல் ரோஹத்கி
விஜய் நாராயணன்
Select Answer :
a.
b.
c.
d.
15.
India’s first Marine Cluster was setup at
Goa
Mumbai
Chennai
Vishaka Patnam
இந்தியாவின் முதல் கடல்சார் தொகுப்பானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது
?
கோவா
மும்பை
சென்னை
விசாகப் பட்டினம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Who is the Chair of Asean in 2020?
Vietnam
Malaysia
Indonesia
Thailand
2020
ஆம் ஆண்டில் ஆசியானின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாடு
?
வியட்நாம்
மலேசியா
இந்தோனேசியா
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
17.
India’s First Lichen Park is developed at
Sikkim
Kashmir
Uttarakhand
Himachal Pradesh
இந்தியாவின் முதல் லிச்சன் பூங்காவானது எங்கு உருவாக்கப் பட்டுள்ளது
?
சிக்கிம்
காஷ்மீர்
உத்தரகண்ட்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Drug Controller General of India (DGCI) comes under which ministry
Chemicals and Fertilizers
Women and Child Development
NITI Aayog
Family and Health Welfare
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையமானது எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது
?
இரசாயனம் மற்றும் உரங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
நிதி ஆயோக்
குடும்பம் மற்றும் சுகாதார நலன்
Select Answer :
a.
b.
c.
d.
19.
India’s first indigenously developed COVID-19 vaccine was made by
Cipla
Sun Pharmaceutical
Bharat Biotech
Reddy Labs
இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவிட்
-
19
தடுப்பூசியைத் தயாரித்த நிறுவனம்
?
சிப்லா
சன் பார்மாசூட்டிகல்
பாரத் பயோடெக்
ரெட்டி ஆய்வகம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Who took the first position in landings of fishes in India?
Kerala
Tamil nadu
Andhra Pradesh
Gujarat
இந்தியாவில் மீன்பிடிப்புப் பகுதிகளில் முதல் இடத்தைப் பிடித்த மாநிலம்
?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The first Mahalanobis National Award was given to
Raghuram Rajan
Urjit Patel
Subba Rao
C Rangarajan
முதல் மஹலானோபிஸ் தேசிய விருதானது யாருக்கு வழங்கப்பட்டது
?
ரகுராம் ராஜன்
உர்ஜித் படேல்
சுப்பா ராவ்
சி ரங்கராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
22.
e-Kisaan Dhan App was launched by
IDBI Bank
HDFC Bank
ICICI Bank
NABARD Bank
இ
-
கிசான் தன் செயலியை அறிமுகப்படுத்திய வங்கி
?
ஐடிபிஐ வங்கி
எச்.டி.எஃப்.சி வங்கி
ஐசிஐசிஐ வங்கி
நபார்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
23.
Recently whose 100
th
birth anniversary was observed?
Narasimha Rao
Vajpayee
Chandra Sekar
VP Singh
சமீபத்தில் யாருடைய
100
வது பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது
?
நரசிம்மராவ்
வாஜ்பாய்
சந்திர சேகர்
வி.பி.சிங்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which country is not included in the NAFTA?
USA
Canada
Mexico
Cuba
நாஃப்டாவில் எந்த நாடு சேர்க்கப் படவில்லை
?
அமெரிக்கா
கனடா
மெக்சிகோ
கியூபா
Select Answer :
a.
b.
c.
d.
25.
Who is ranked at First in the Wisden player of 21
st
century?
Ravindra Jadeja
Muralidharan
Shane Warne
Anil Kumble
21
ஆம் நூற்றாண்டின் விஸ்டன் வீரர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர் யார்
?
ரவீந்திர ஜடேஜா
முரளிதரன்
ஷேன் வார்ன்
அனில் கும்ப்ளே
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25