TNPSC Thervupettagam
TP Quiz - January 2019 (Week 3)
522 user(s) have taken this test. Did you?
1. Which country has recently witnessed the first peaceful, democratic transfer of Power since its Independence in 1960?
• Angola
• Gabon
• Democratic Republic of the Congo
• Uganda
1960ம் ஆண்டில் சுதந்திரம் வாங்கியதற்குப் பிறகு தனது முதலாவது அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான அதிகார மாற்றத்தை சமீபத்தில் எந்த நாடு சந்தித்தது?
• அங்கோலா
• காபோன்
• காங்கோ ஜனநாயகக் குடியரசு
• உகாண்டா
Select Answer : a. b. c. d.
2. Which Ministry has recently announced that Aadhaar Cards as a valid travel documents for Indians under 15 and over 65 years travelling to Nepal and Bhutan?
• Ministry of External Affairs
• Ministry of Home Affairs
• Ministry of Tourism
• Ministry of Culture
சமீபத்தில் எந்த அமைச்சகம் நேபாளத்திற்கும் பூட்டானிற்கும் 15 வயதிற்கு உட்பட்ட மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் பயணம் செய்வதற்கு ஆதார் அட்டைகளை தகுந்த பயண ஆவணங்களாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்திருக்கின்றது?
• வெளியுறவுத் துறை அமைச்சகம்
• உள்துறை அமைச்சகம்
• சுற்றுலாத் துறை அமைச்சகம்
• கலாச்சாரத் துறை அமைச்சகம்
Select Answer : a. b. c. d.
3. Who has been recently conferred with the Sansad Ratna Award for his/her distinguished performance as a parliamentarian?
• Dr Najma Heptulla
• Ghulam Nabi Azad
• Kani mozhi
• Anurag Thakur
சமீபத்தில் சிறந்த பாராளுமன்றவாதியாக தனது தனித்தன்மை வாய்ந்த திறனுக்காக யார் சன்சத் ரத்னா என்ற விருது அளிக்கப்பட்டிருக்கின்றார்?
• டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா
• குலாம் நபி ஆசாத்
• கனி மொழி
• அனுராக் தாக்கூர்
Select Answer : a. b. c. d.
4. Which state has won the overall Trophy at the Khelo India Youth Games?
• Rajasthan
• Maharashtra
• Uttar Pradesh
• Kerala
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் எந்த மாநிலம் ஒட்டுமொத்தமாக கோப்பையை வென்றிருக்கின்றது?
• ராஜஸ்தான்
• மகாராஷ்டிரா
• உத்தரப் பிரதேசம்
• கேரளா
Select Answer : a. b. c. d.
• 4 only
• 2 and 4 only
• 1, 2 and 4 only
• 1, 2, 3 and 4
• 4 மட்டும்
• 2 மற்றும் 4 மட்டும்
• 1, 2 மற்றும் 4 மட்டும்
• 1, 2, 3 மற்றும் 4
Select Answer : a. b. c. d.
6. Birendra Prasad Baishya, has been named Chef de Mission for the 2020 Tokyo Olympics. Which category of sport does he belong to?
• Shooting
• Weightlifting
• Boxing
• Wrestling
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக அப்போட்டியின் தலைமையாளராக பிரேந்திர பிரசாத் பைஷ்யா நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் எந்த விளையாட்டுப் பிரிவைச் சார்ந்தவர் ஆவார்?
• துப்பாக்கி சுடுதல்
• பளு தூக்குதல்
• குத்துச் சண்டை
• மல்யுத்தம்
Select Answer : a. b. c. d.
7. Which of the following states celebrated their statehood day on 21 January,2019?
Meghalaya
Manipur
Mizoram
Tripura
• 1 only
• 1 and 2 only
• 1, 3 and 4 only
• 1, 2, and 4 only
2019 ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதியன்று பின்வரும் எந்த மாநிலங்கள் தங்கள் மாநில தினத்தைக் கொண்டாடியுள்ளன?
மேகாலயா
மணிப்பூர்
மிசோரம்
திரிபுரா
• 1 மட்டும்
• 1 மற்றும் 2 மட்டும்
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 1, 2 மற்றும் 4 மட்டும்
Select Answer : a. b. c. d.
8. Which state has recently unveiled the official logo for its tea?
• Assam
• Himachal Pradesh
• Tripura
• Karnataka
எந்த மாநிலம் சமீபத்தில் தனது மாநிலத் தேயிலைக்காக அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையை வெளியிட்டு இருக்கின்றது?
• அசாம்
• இமாச்சலப் பிரதேசம்
• திரிபுரா
• கர்நாடகா
Select Answer : a. b. c. d.
9. Where was the Arab Economic and Social Development Summit held?
• Lebanon
• Egypt
• Turkey
• Saudi Arabia
எங்கு அரபு பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி மாநாடு நடைபெற்றது?
• லெபனான்
• எகிப்து
• துருக்கி
• சவுதி அரேபியா
Select Answer : a. b. c. d.
10. Who has been recently conferred with the Franco-German Human Rights award?
• Yu wensheng
• Angela Merkel
• Theresa May
• Barack Obama
பிரான்கோ – ஜெர்மன் மனித உரிமைகள் விருது சமீபத்தில் யாருக்கு அளிக்கப்பட்டது?
• யு வென்ஷெங்க்
• ஏஞ்சலா மெர்க்கல்
• தெரசா மே
• பாரக் ஒபாமா
Select Answer : a. b. c. d.
11. Which Indian state, in collaboration with World Health Organization, has recommended the triple-drug therapy for lymphatic filariasis?
• Madhya Pradesh
• Odisha
• Maharashtra
• Bihar
நிணநீர் யானைக்கால் வியாதிக்காக மூன்றடுக்கு மருந்துச் சிகிச்சையை எந்த இந்திய மாநிலம் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்துப் பரிந்துரைத்திருக்கின்றது?
• மத்தியப் பிரதேசம்
• ஒடிசா
• மகாராஷ்டிரா
• பீகார்
Select Answer : a. b. c. d.
12. The Union Road Transport and Highways minister Nitin Gadkari inaugurated the 1.2 km-long Keediyan-Gandiyal bridge in which of the following states?
• Assam
• Arunachal Pradesh
• Uttarakhand
• Jammu and Kashmir
மத்திய  சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பின்வரும் எந்த இந்திய மாநிலத்தில் 1.2 கிலோ மீட்டர் நீளமுடைய கீடியான்-காந்தியால் பாலத்தைத் திறந்து வைத்திருக்கின்றார்?
• அசாம்
• அருணாச்சலப் பிரதேசம்
• உத்தரகாண்ட்
• ஜம்மு காஷ்மீர்
Select Answer : a. b. c. d.
13. What is the theme given by the Defence ministry for all tableaux to be presented during the 70th Republic Day Parade?
• India in 70 years
• Unity is Harmony
• New India
• Mahatma Gandhi
70வது குடியரசுத் தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படக் கூடிய அனைத்து காட்சிப் படங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கருத்துரு என்ன?
• 70 வருடங்களில் இந்தியா
• ஒற்றுமையே நல்லிணக்கம்
• புதிய இந்தியா
• மகாத்மா காந்தி
Select Answer : a. b. c. d.
14. What is the theme given by the Defence ministry for all tableaux to be presented during the 70th Republic Day Parade?
• India in 70 years
• Unity is Harmony
• New India
• Mahatma Gandhi
70வது குடியரசுத் தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படக் கூடிய அனைத்து காட்சிப் படங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கருத்துரு என்ன?
• 70 வருடங்களில் இந்தியா
• ஒற்றுமையே நல்லிணக்கம்
• புதிய இந்தியா
• மகாத்மா காந்தி
Select Answer : a. b. c. d.
15. What was the name of the satellite recently launched by Iran which is failed to be placed in orbit?
• Rasad-1
• Mesbah
• Doosti
• Payam
சமீபத்தில் ஈரானில் விண்ணில் செலுத்தப்பட்டு விண்வெளிப் பாதையில் சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட  தோல்வியடைந்த செயற்கைக் கோளின் பெயர் என்ன?
• ரசாத் – 1
• மெஸ்பா
• தூஸ்தி
• பயம்
Select Answer : a. b. c. d.
16. Who heads the Standing Committee constituted by the Government to oversee the drug pricing regime?
• Ministry of Finance
• Ministry of Health and Family Welfare
• Ministry of Chemicals and Pharmaceuticals
• NITI Aayog
மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய முறையை மேற்பார்வையிட அரசால் அமைக்கப்பட்ட நிலைக் குழுவிற்கு யார் தலைமை தாங்குகின்றார்?
• நிதித்துறை அமைச்சகம்
• சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
• ரசாயனங்கள் மற்றும் உரத் துறை அமைச்சகம்
• நிதி ஆயோக்
Select Answer : a. b. c. d.
17. Who has been recently selected as the Commonwealth of Learning Goodwill Ambassador?
• Lakshmi amma
• Ambujamamma
• Karthyayaniamma
• Saraswathi amma
சமீபத்தில் யார் காமன்வெல்த்தினுடைய கற்பதற்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்?
• லட்சுமி அம்மா
• அம்புஜம் அம்மா
• கார்த்தயாயனி அம்மா
• சரஸ்வதி அம்மா
Select Answer : a. b. c. d.
18. Where does the new Naval Air Base ‘INS KOHASSA’ commissioned?
• Gujarat
• Tamil Nadu
• Kerala
• Andaman and Nicobar Islands
புதிய கடற்படை விமானத் தளமான INS KOHASSA எங்கு நிறுவப்பட்டிருக்கின்றது?
• குஜராத்
• தமிழ்நாடு
• கேரளா
• அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
Select Answer : a. b. c. d.
19. Which of the following day was observed on January 24?
• National Girl Child Day
• Indian Army Day
• National Youth Day
• Good Governance Day
ஜனவரி 24-ம் தேதி பின்வரும் எந்த தினம் அனுசரிக்கப்பட்டது?
• தேசிய பெண் குழந்தை தினம்
• இந்திய ராணுவ தினம்
• தேசிய இளைஞர் தினம்
• சிறந்த ஆளுகைக்கான தினம்
Select Answer : a. b. c. d.
20. Who has recently become the first woman Indian Police Service (IPS) officer to successfully conquer the South Pole?
• Smita Sabharwal
• Sangeetha Verma
• Aparna Kumar
• Radha Krishna Mathur
சமீபத்தில் தென் துருவத்தை அடைந்த முதலாவது இந்திய பெண் காவல்துறை அதிகாரியாக உருவெடுத்துள்ளவர் யார்?
• சுமிதா சபர்வால்
• சங்கீதா வெர்மா
• அபர்ணா குமார்
• ராதா கிருஷ்ண மாத்தூர்
Select Answer : a. b. c. d.
21. Which species from Bakhim region in Khanchendzonga National Park was rediscovered after a span of 120 long years?
• Tibetan wolf
• Small Woodbrown butterfly
• Himalayan Tahr
• Red Panda
கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவின் பக்கிம் பகுதியிருந்து 120 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம் எது?
• திபத்திய ஓநாய்
• பழுப்பு நிற சிறிய பட்டாம்பூச்சி
• இமாலய தார் என்ற ஆடு
• சிவப்புப் பாண்டா
Select Answer : a. b. c. d.
22. What is the name of the new short duration rice variety released by the Tamil Nadu Rice Research Institute (TRRI), Aduthurai?
• JGL384
• ADT 53
• ADT 45
• ASD 16
ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புதிய குறுகிய கால வளரும்  அரிசி வகையின் பெயர் என்ன?
• JGL384
• ADT 53
• ADT 45
• ASD 16
Select Answer : a. b. c. d.
23. The book ‘Line on Fire: Ceasefire Violations and India-Pakistan Escalation Dynamics’ has revealed an Indian army’s operation. What is the name of the operation?
• Operation Viraat
• Operation Kabaddi
• Operation Cactus
• Operation Parakram
‘Line on Fire: Ceasefire Violations and India-Pakistan Escalation Dynamics’ என்ற புத்தகம் சமீபத்தில் இந்திய  ராணுவத்தின் நடவடிக்கைப் பற்றி தகவல் தெரிவித்திருக்கின்றது. அந்த நடவடிக்கையின் பெயர் என்ன?
• விராத் நடவடிக்கை
• கபாடி நடவடிக்கை
• காக்டஸ் நடவடிக்கை
• பராக்கிரம் நடவடிக்கை
Select Answer : a. b. c. d.
24. Where did the Prime Minster inaugurate the Armored Systems Complex (ASC) developed by L&T?
• Uttar Pradesh
• Odisha
• Gujarat
• Andhra Pradesh
L & T நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயுதப் படைத் தொழிற்சாலையை பிரதமர் எங்கு  திறந்து வைத்தார்?
• உத்தரப் பிரதேசம்
• ஒடிசா
• குஜராத்
• ஆந்திரப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
25. Which Jallikattu event of Tamilnadu has entered the world record for the maximum number of bulls released into the sporting arena?
• Alanganallur
• Avaniapuram
• Viralimalai
• Palamedu
தமிழ்நாட்டில் எந்த ஜல்லிக்கட்டுப் போட்டி கள மைதானத்தில் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அவிழ்த்து விட்டமைக்காக உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றது?
• அலங்காநல்லூர்
• அவனியாபுரம்
• விராலிமலை
• பாலமேடு
Select Answer : a. b. c. d.
26. Which company has recently launched a new e-commerce platform ‘re-weave.in’ under its project ReWeave to aid handloom weavers?
• Google India
• Microsoft India
• Facebook India
• Amazon India
கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக தனது \'Reweave\' என்ற திட்டத்தின் கீழ் ‘re-weave.in’ என்ற ஒரு  புதிய இணைய தள வர்த்தக நடைமுறையை எந்த நிறுவனம் சமீபத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது?
• கூகுள் இந்தியா
• மைக்ரோசாப்ட் இந்தியா
• பேஸ்புக் இந்தியா
• அமேசான் இந்தியா
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.