Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2019 (Part 2)
930 user(s) have taken this test. Did you?
1. What is the name of the scientific name of the State Butterfly of Tamilnadu?
Cirrochroa tyche
Cirrochroa thais
Cirrochroa aoris
Cirrochroa emalea
தமிழ்நாட்டின் மாநிலப் பட்டாம்பூச்சியின் அறிவியல் பெயர் என்ன?
சிரோச்ரோவ் டய்ச்சி
சிரோச்ரோவ் தாய்ஸ்
சிரோச்ரோவ் அவோரிஸ்
சிரோச்ரோவ் எமலியா
Select Answer :
a.
b.
c.
d.
2. Who is the head of the committee formed by Telecom Sector to solve existing issues in the Telecom Sector?
Bimal Jalan
Usha Thorat
Aruna Sundarrajan
Ajit Kumar
தொலைத் தொடர்புத் துறையில் தற்பொழுதுள்ள பிரச்சனைகளைக் களைவதற்காக தொலைத் தொடர்புத் துறையினால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
பீமல் ஜலன்
உஷா தோரட்
அருணா சுந்தரராஜன்
அஜித் குமார்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which news-media personality was awarded ‘Lifetime Achievement Award’ for promoting friendship between India and United Kingdom at the recently concluded 3rd UK-India Week in London?
Mark Tully
Martin Bell
Lucy Mathen
John Tidmarsh
பின்வரும் எந்தப் பத்திரிக்கைத் துறை வல்லுநருக்கு இலண்டனில் சமீபத்தில் நிறைவு பெற்ற 3வது ஐக்கிய இராஜ்ஜியம் - இந்தியா வாரத்தின் போது இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கிடையேயான உறவை வலுப்படுத்தியதற்காக “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது?
மார்க் துலி
மார்ட்டின் பெல்
லூசி மாத்தென்
ஜான் டிட்மார்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
4. When was National Statistics Day observed in India?
June 30
June 29
October 20
October 21
இந்தியாவில் எப்போது தேசியப் புள்ளியியல் தினம் அனுசரிக்கப்பட்டது?
ஜுன் 30
ஜுன் 29
அக்டோபர் 20
அக்டோபர் 21
Select Answer :
a.
b.
c.
d.
5. What is the name of the new NASA Mission which is planned to explore the Titan moon?
Endeavour Mission
Spacex Mission
Spiti Valley Mission
Dragonfly Mission
டைட்டன் என்ற நிலவை ஆய்வு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள நாசாவின் ஒரு புதிய திட்டத்தின் பெயர் என்ன?
என்டீவர் திட்டம்
ஸ்பேஸ்எக்ஸ் திட்டம்
ஸ்பிட்டி பள்ளத்தாக்குத் திட்டம்
டிராகன்ப்ளை திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state has recently amended Factories Act, 1948 and allowed deployment of women labourers in Night shifts?
Tamilnadu
Goa
Gujarat
Andhra Pradesh
பின்வரும் எந்த மாநில அரசு சமீபத்தில் இரவு நேரங்களில் பெண்களைப் பணி செய்வதற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் தொழிற்சாலைகள் சட்டம், 1948-ஐ திருத்தியுள்ளது?
தமிழ்நாடு
கோவா
குஜராத்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7. In which of the following African country India has recently opened the Mahatma Gandhi Information Technology & Biotech Park?
Ghana
Kenya
Côte d’Ivoire
Gold Coast
பின்வரும் எந்த ஆப்பிரிக்க நாட்டில் சமீபத்தில் மகாத்மா காந்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பப் பூங்காவை இந்தியா தொடங்கியுள்ளது?
கானா
கென்யா
கோட்டி டி ஐவரி
கோல்டு கோஸ்ட்
Select Answer :
a.
b.
c.
d.
8. Who was the first US President to visit the North Korea?
John F Kennedy
Donald Trump
Bill Clinton
Barack Obama
வட கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்ட முதலாவது அமெரிக்க அதிபர் யார்?
ஜான் எப் கென்னடி
டொனால்டு டிரம்ப்
பில் கிளிண்டன்
பாரக் ஒபாமா
Select Answer :
a.
b.
c.
d.
9. When is GST day observed?
July 10
July 1
July 11
July 02
GST தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?
ஜூலை 10
ஜூலை 01
ஜூலை 11
ஜூலை 02
Select Answer :
a.
b.
c.
d.
10. In which city is the National Film Archive of India located?
Chennai
New Delhi
Mumbai
Pune
பின்வரும் எந்த நகரத்தில் தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகம் அமைந்துள்ளது?
சென்னை
புது தில்லி
மும்பை
புனே
Select Answer :
a.
b.
c.
d.
11. When is the Van Mahotsav week celebrated in India?
First Week of June
First Week of July
First Week of October
First Week of August
இந்தியாவில் வன மகா உத்சவ் வாரம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?
ஜூன் முதல் வாரம்
ஜூலை முதல் வாரம்
அக்டோபர் முதல் வாரம்
ஆகஸ்ட் முதல் வாரம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which of these states has introduced the crop diversification scheme called “Jal Hi Jeevan Hai”?
Punjab
Rajasthan
Tamilnadu
Haryana
“ஜல் ஹய் ஜீவன் ஹாய்” என்ற பயிர்ப் பன்முகத் தன்மைத் திட்டத்தைப் பின்வரும் எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
பஞ்சாப்
ராஜஸ்தான்
தமிழ்நாடு
ஹரியானா
Select Answer :
a.
b.
c.
d.
13. Which of the following country has breached the permitted level of Uranium production according to the International agreement in 2015?
North Korea
Germany
Iraq
Iran
பின்வரும் எந்த நாடு 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் படி யுரேனியம் உற்பத்தியின் அனுமதிக்கப்பட்ட அளவை மீறியுள்ளது?
வட கொரியா
ஜெர்மனி
ஈராக்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which of the following animal has recently been permitted by the Japan’s government to be hunted from 2019 after a ban of 31 years?
Whale
Ussuri Brown Bear
Japanese Hare
Sea Otter
கடந்த 31 ஆண்டுகளுக்குப் பின்பு சமீபத்தில் பின்வரும் எந்த விலங்கு வேட்டையாடப்பட ஜப்பான் அரசால் அனுமதி வழங்கப் பட்டுள்ளது?
திமிங்கலம்
உசூரி பழுப்பு நிறக் கரடி
ஜப்பான் ஹரே
கடல் நீர்நாய்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which of the following Island countries has banned the use of single-use plastics from July 1, 2019?
Australia
New Zealand
New Guinea
Fiji
2019 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியிலிருந்துப் பின்வரும் எந்த தீவு நாடு ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழியைத் தடை செய்துள்ளது?
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
நியூ கினியா
பிஜி
Select Answer :
a.
b.
c.
d.
16. The first ever India International Cooperatives Trade Fair (IICTF) will be held at
New Delhi
Ahmedabad
Prayagraj
Gandhi Nagar
முதலாவது சர்வதேசக் கூட்டுறவு வர்த்தகக் கண்காட்சி பின்வரும் எந்த நகரத்தில் நடைபெறவிருக்கினற்து?
புது தில்லி
அகமதாபாத்
பிரயாக் ராஜ்
காந்தி நகர்
Select Answer :
a.
b.
c.
d.
17. who has been re-appointed as the deputy governor of the Reserve Bank of India?
N S Vishwanathan
B P Kanungo
M K Jain
Mahesh Kumar Jain
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
என் எஸ் விஸ்வநாதன்
B.P. கனுங்கோ
M.K. ஜெயின்
மகேஷ் குமார் ஜெயின்
Select Answer :
a.
b.
c.
d.
18. Who won the Emerging Talent of the Year 2019 of Sports Journalists Federation of India?
Prakash Padukone
Pankaj Advani
Saurabh Choudhary
Bajrang Punia
பின்வரும் எந்த நபர் இந்திய விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் 2019 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் சாதனையாளர் என்ற விருதைப் பெற்றுள்ளார்?
பிரகாஷ் படுகோன்
பங்கஜ் அத்வானி
சவ்ரப் சௌத்ரி
பஜ்ரங் புனியா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state is going to host 21st Commonwealth Table Tennis Championship?
Odisha
Andra Pradesh
Mathya Pradesh
Uttar Pradesh
பின்வரும் எந்த மாநிலம் 21-வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தவிருக்கின்றது?
ஒடிசா
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which crop has received the highest Minimum Support price for the 2019-20 crop season?
Paddy
Wheat
Bajra
Urad
2019-20 ஆம் ஆண்டு பயிர்ப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகம் பெறும் பயிர் எது?
நெல்
கோதுமை
கம்பு
உளுத்தம் பருப்பு
Select Answer :
a.
b.
c.
d.
21. The Ministry of Agriculture has tied up with which tech company to use Artificial Intelligence in Agriculture?
TCS
IBM
Wipro
HCL
வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக பின்வரும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் வேளாண் துறை அமைச்சகம் இணைந்துள்ளது?
டிசிஎஸ்
ஐபிஎம்
விப்ரோ
எச்சிஎல்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which railway division has constructed the longest “electrified tunnel” in India?
Southern Railway
Western railway
Konkan Railway
South Central Railway
இந்தியாவின் மிக நீளமான “மின்மயமாக்கப்பட்ட சுரங்கத்தை” பின்வரும் எந்த இரயில்வே பிரிவு கட்டமைத்து இருக்கின்றது?
தெற்கு இரயில்வே
மேற்கு இரயில்வே
கொங்கன் இரயில்வே
தெற்கு மத்திய இரயில்வே
Select Answer :
a.
b.
c.
d.
23. To which country does the new President of European Commission Ursula von der Leyen belong to?
Netherlands
Germany
France
Spain
ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அதிபரான உருசுலா வோன் டெர் லியேன் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
நெதர்லாந்து
ஜெர்மனி
பிரான்சு
ஸ்பெயின்
Select Answer :
a.
b.
c.
d.
24. In which of these south Indian cities is Aadhar Seva Kendhra established for the first time in country?
Vijaywada
Chennai
Kochi
Bengaluru
நாட்டில் முதன்முறையாக பின்வரும் எந்த நகரத்தில் ஆதார் சேவைக் கேந்திரம் ஏற்படுத்தப்பட்டது?
விஜயவாடா
சென்னை
கொச்சி
பெங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
25. Tamilnadu sportsperson Elavenil Valarivan is associated with which sport?
Table Tennis
Chess
Swimming
Shooting
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரரான இளவேனில் வளரிவான் என்பவர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
டேபிள் டென்னிஸ்
சதுரங்கம்
நீச்சல்
துப்பாக்கி சுடுதல்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25