TNPSC Thervupettagam

TP Quiz - Aug 2020 (Part 5)

1275 user(s) have taken this test. Did you?

1. Which is 1st bank in India to use satellite data to access credit worthiness of farmers?

  • HDFC Bank
  • DIGI Bank
  • ICICI Bank
  • HSBC India
விவசாயிகளின் கடன் தகுதியை அணுக செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் வங்கி எது?

  • எச்.டி.எஃப்.சி வங்கி
  • டிஐஜிஐ வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • எச்எஸ்பிசி இந்தியா

Select Answer : a. b. c. d.

2. Who got 2 year extension as the chairman of DRDO organization?

  • Ritu Karidhal
  • Madhavan Nair
  • Narayanan
  • Satheesh Reddy
டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக 2 ஆண்டு பணி நீட்டிப்பைப் பெற்றவர் யார்?

  • ரிது கரிதால்
  • மாதவன் நாயர்
  • நாராயணன்
  • சதீஷ் ரெட்டி

Select Answer : a. b. c. d.

3. Who is the present chairperson of the National Council for Transgender Persons?

  • Union Minister of Social Justice and Empowerment
  • Union Minister of Women and Child Development
  • Union Minister of Health and Family Welfare
  • Union Minister of Minority Affairs
திருநர்க்கான தேசிய மன்றத்தின் தற்போதைய தலைவர் யார்?

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
  • மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர்

Select Answer : a. b. c. d.

4. What is the name of the first ever rocket fully manufactured by the private sector company in India?

  • Nirbhay
  • Pinaka
  • Agni
  • Barak
இந்தியாவில் தனியார் துறை நிறுவனத்தால் முழுமையாக தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டின் பெயர் என்ன?

  • நிர்பய்
  • பினாகா
  • அக்னி
  • பாரக்

Select Answer : a. b. c. d.

5. Which country recently discovered the large natural gas reserve off Black Sea?

  • Bulgaria
  • Russia
  • Turkey
  • Iran
கருங்கடலில் இருந்து ஒரு மிகப் பெரிய இயற்கை எரிவாயு இருப்பை சமீபத்தில் எந்த நாடு கண்டுபிடித்தது?

  • பல்கேரியா
  • ரஷ்யா
  • துருக்கி
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

6. Who is the author of ‘One Arranged Murder’ book?

  • Shashi Tharoor
  • Chetan Bhagat
  • Arundhati Roy
  • Kiran Desai
‘ஒரு திட்டமிடப்பட்ட கொலை’ (One Arranged Murder) என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

  • சஷி தரூர்
  • சேதன் பகத்
  • அருந்ததி ராய்
  • கிரண் தேசாய்

Select Answer : a. b. c. d.

7. Which Indian company enters into top 100 on Fortune Global 500 list?

  • GAIL
  • SAIL
  • Reliance Industries
  • Adani Industries
பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்திய நிறுவனம் எது?

  • கெயில்
  • செயில்
  • ரிலையன்ஸ் குழுமம்
  • அதானி குழுமம்

Select Answer : a. b. c. d.

8. Which space agency has observed South Atlantic Anomaly?

  • JAXA
  • ISRO
  • NASA
  • ROSCOSMOS
தென் அட்லாண்டிக் ஒழுங்கின்மையை எந்த விண்வெளி நிறுவனம் கண்டறிந்துள்ளது?

  • ஜாக்ஸா
  • இஸ்ரோ
  • நாசா
  • ரோஸ்கோஸ்மோஸ்

Select Answer : a. b. c. d.

9.

‘Elephants. Not commodities’ report released By

  • World Animal Protection
  • World Wildlife Fund
  • United Nations Environment Programme
  • Conservation International wildlife
'அவை யானைகள். வர்த்தகப் பொருட்கள் அல்ல' என்ற ஒரு அறிக்கையை யார் வெளியிட்டது?

  • உலக வனவிலங்குப் பாதுகாப்பு
  • உலக வனவிலங்கு நிதியம்
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
  • சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

10.

Sadbhavan Diwas was observed annually on

  • August 19
  • August 20
  • August 21
  • August 22
சத்பவன் திவஸ் என்ற தினமானது ஆண்டுதோறும் என்று அனுசரிக்கப் படுகிறது?

  • ஆகஸ்ட் 19
  • ஆகஸ்ட் 20
  • ஆகஸ்ட் 21
  • ஆகஸ்ட் 22

Select Answer : a. b. c. d.

11.

‘Nai Udaan’ scheme was launched by


  • Ministry of Housing & Urban Affairs
  • Ministry of Finance
  • Ministry of Minority Affairs
  • Ministry of Health and Family Welfare
‘நை உதான்’ திட்டமானது எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது?

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • நிதித் துறை அமைச்சகம்
  • சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12.

‘Youth and COVID-19: Impacts on Jobs, Education, Rights and Mental Well-being’  Report was released by

  • United Nations Development Programme
  • World Bank
  • International Labour Organization
  • World Economic Forum
‘இளைஞர்கள் மற்றும் கோவிட் -19: வேலைகள், கல்வி, உரிமைகள் மற்றும் மன நல்வாழ்வில் பாதிப்புகள்’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்
  • உலக வங்கி
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

13. What is India’s rank in Digital Quality of Life 2020 index?

  • 56
  • 65
  • 57
  • 75
2020 ஆம் ஆண்டின் டிஜிட்டல் வாழ்க்கைத் தரக் குறியீட்டில் இந்தியாவின் இடம் என்ன?

  • 56
  • 65
  • 57
  • 75

Select Answer : a. b. c. d.

14. Which is the most downloaded Covid-19 contact tracing application in the world?

  • Aarogya Setu
  • Jan Sahayak
  • SAHYOG
  • Test Yourself
உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கோவிட்-19 தொடர்பு தடமறிதல் செயலி எது?

  • ஆரோக்கிய சேது
  • ஜன் சஹாயக்
  • சஹயோக்
  • உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள் (Test Yourself)

Select Answer : a. b. c. d.

15. Rules of origin concept is associated with which Ministry?

  • Ministry of Communications
  • Ministry of Home Affairs
  • Ministry of Finance
  • Ministry of Electronics and Information Technology
தோற்றக் கோட்பாடுகள் பற்றிய விதிகளானது எந்த அமைச்சகத்துடன் தொடர்புடையது?

  • தகவல் தொடர்பு அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

16. ‘Report of National Cancer Registry Programme 2020’ was released by?

  • Adyar Cancer Research and Institute
  • National Institute of Epidemiology
  • National Centre for Disease Informatics & Research
  • All India Institute of Medical Sciences
‘2020 ஆம் ஆண்டின் தேசிய புற்றுநோய் தரவுகள் திட்டத்தின் அறிக்கையானது’ யாரால் வெளியிடப் பட்டது?

  • அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
  • தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
  • நோய்த் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம்
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்

Select Answer : a. b. c. d.

17. National Recruitment Agency will be registered under which Act?

  • Companies Act - 2013
  • Public Trust Act - 1950
  • The Charities Act -1960
  • Societies Registration Act - 1860
எந்தச் சட்டத்தின் கீழ் தேசியத் தேர்வு முகமையானது பதிவு செய்யப் படும்?

  • நிறுவனங்கள் சட்டம் - 2013
  • பொது அறக்கட்டளைச் சட்டம் - 1950
  • அறக்கட்டளைச் சட்டம் - 1960
  • சமூகப் பதிவுகள் சட்டம் - 1860

Select Answer : a. b. c. d.

18. Which dwarf planet was given “Ocean World” status?

  • Ceres
  • Eris
  • Makemake
  • Haumea
எந்த குள்ளக் கிரகத்திற்கு “ஓஷன் வேர்ல்ட்” (பெருங்கடல் உலகம்) என்ற தகுதிநிலை வழங்கப்பட்டுள்ளது?

  • சீரஸ்
  • எரிஸ்
  • மேக்மேக்
  • ஹொமியா

Select Answer : a. b. c. d.

19. Which bank launched a ‘Green Deposit Programme’ in India?

  • HDFC Bank
  • DIGI Bank
  • ICICI Bank
  • HSBC India
இந்தியாவில் பசுமை வைப்புநிதித் திட்டத்தைத் தொடங்கியுள்ள வங்கி எது?

  • எச்.டி.எஃப்.சி வங்கி
  • டிஐஜிஐ வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • எச்எஸ்பிசி இந்தியா

Select Answer : a. b. c. d.

20. Who has been recently appointed as the new Election Commissioner of India?

  • Rajiv Kumar
  • Sushil Chandra
  • Rajnish Kumar
  • Annamalai
சமீபத்தில் இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • ராஜீவ் குமார்
  • சுஷில் சந்திரா
  • ரஜ்னிஷ் குமார்
  • அண்ணாமலை

Select Answer : a. b. c. d.

21. The first ever earth overshoot day campaign was launched on?

  • 1996
  • 2006
  • 2016
  • 2019
பூமியின் முதல் ‘சுற்றுச்சூழல் எல்லை மீறிய நாள் பிரச்சாரமானது’ என்று தொடங்கப் பட்டது?

  • 1996
  • 2006
  • 2016
  • 2019

Select Answer : a. b. c. d.

22. India’s longest river ropeway project was inaugurated at?

  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Assam
  • Meghalaya
இந்தியாவின் நீளமான நதி இழுவை வண்டித் திட்டமானது எங்கு திறக்கப் பட்டது?

  • உத்தரகண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

23. Which state celebrated the Thumbi mahotsavam 2020?

  • Assam
  • Meghalaya
  • Kerala
  • Karnataka
தும்பி மஹோத்ஸவம் 2020 என்ற தினத்தை எந்த மாநிலம் கொண்டாடியது?

  • அசாம்
  • மேகாலயா
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

24. Which state topped in the MUDRA loan scheme Rank?

  • Kerala
  • Gujarat
  • Tamil Nadu
  • Maharashtra
முத்ரா கடன் திட்டத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

  • கேரளா
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

25. Which of the following pairs is/are correctly matched?

1.

Gujarati day

Narmada Shankar Dave

2.

Telugu day

Gidugu Venkata Ramamurthy

Codes


  • 1 Only
  • 2 Only
  • Both
  • None
பின்வருபவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது/எவை?

1.

குஜராத்தி நாள்

நர்மதா ஷங்கர் தாவே

2.

 தெலுங்கு நாள்

கிடுகு  வெங்கட  ராமமூர்த்தி

குறியீடுகள்

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.