TNPSC Thervupettagam

TP Quiz - May 2022 (Part 4)

2407 user(s) have taken this test. Did you?

1. Who is the first woman to climb Everest more than 10 times?

  • Lhakpa Sherpa
  • Arunima Sinha
  • Anshu Jamsenpa
  • Kami Rita Sherpa
எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறைக்கு மேல் ஏறிய முதல் பெண் யார்?

  • லக்பா ஷெர்பா
  • அருணிமா சின்ஹா
  • அன்ஷு ஜாம்சென்பா
  • கமி ரீட்டா ஷெர்பா

Select Answer : a. b. c. d.

2. Which one has become the world’s most valuable company?

  • Reliance
  • Tesla
  • Amazon
  • Aramco
உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறி உள்ள நிறுவனம் எது?

  • ரிலையன்ஸ்
  • டெஸ்லா
  • அமேசான்
  • அராம்கோ

Select Answer : a. b. c. d.

3. Which one of the following states has the lowest retail inflation in April 2022?

  • Tamilnadu
  • West Bengal
  • Madhya Pradesh
  • Rajasthan
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் குறைவாக பதிவான மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மேற்கு வங்காளம்
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

4. Who won the Thomas Uber Cup Final 2022?

  • India
  • Indonesia
  • China
  • Japan
2022 ஆம் ஆண்டு தாமஸ் உபெர் கோப்பையின் இறுதிப் போட்டியில் வென்ற அணி எது?

  • இந்தியா
  • இந்தோனேசியா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

5. The Fostering Effective Energy Transition 2022 report was released by

  • World Bank
  • World Economic Forum
  • International Energy Agency
  • International Energy Forum
2022 ஆம் ஆண்டு பயன்மிகு ஆற்றல் மாற்றம் குறித்த அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச எரிசக்தி முகமை
  • சர்வதேச ஆற்றல் மன்றம்

Select Answer : a. b. c. d.

6. Which cattle breed had the highest population in India?

  • Lakhimi
  • Gir
  • Murrah
  • Kenkatha
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கால்நடை இனம் எது?

  • லக்கிமி
  • கிர்
  • முர்ரா
  • கெங்காத்தா

Select Answer : a. b. c. d.

7. India’s first sensory park for differently-abled persons of all age groups was inaugurated in

  • Bengaluru
  • Bhopal
  • Chennai
  • Bhubaneswar
அனைத்து வயதினையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல் புலனுணர்வுப் பூங்கா எங்கு திறக்கப்பட்டது?

  • பெங்களூரு
  • போபால்
  • சென்னை
  • புவனேஸ்வர்

Select Answer : a. b. c. d.

8. Which country topped the list of remittance from abroad in the world?

  • China
  • India
  • Mexico
  • Brazil
உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து பெறும் பண வரவில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • மெக்சிகோ
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

9. The Macolin Convention is related with

  • Literature
  • Sports
  • Architecture
  • Wildlife
மாகோலின் உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • இலக்கியம்
  • விளையாட்டு
  • கட்டிடக்கலை
  • வனவிலங்குகள்

Select Answer : a. b. c. d.

10. The largest Buddhist tourism centre in Asia has been setup at

  • Telangana
  • Bihar
  • Andhra Pradesh
  • Sikkim
ஆசியாவிலேயே மிகப்பெரியப் புத்தச் சுற்றுலா மையம் எங்கு அமைக்கப் பட்டு உள்ளது?

  • தெலுங்கானா
  • பீகார்
  • ஆந்திரப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

11. Sky Bridge 721 is the world's largest suspension bridge in

  • Sri Lanka
  • India
  • Czech Republic
  • Australia
ஸ்கை பிரிட்ஜ் 721 என்ற உலகின் மிகப்பெரியத் தொங்கு பாலமானது எங்கு அமைந்துள்ளது?

  • இலங்கை
  • இந்தியா
  • செக் குடியரசு
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

12. Who became the first layman from India to become a saint?

  • Kuriakose Elias Chavara
  • Deva sahayam
  • Joseph Vaz
  • Maximilian Kolbe
புனிதராக மாறிய முதல் இந்தியப் பாமரர் யார்?

  • குரியகோஸ் எலியாஸ் சாவரா
  • தேவ சகாயம்
  • ஜோசப் வாஸ்
  • மாக்சிமிலியன் கோல்பே

Select Answer : a. b. c. d.

13. Who has topped the list of Forbes Highest-Paid Athletes 2022?

  • Cristiano Ronaldo
  • Roger Federer
  • Lionel Messi
  • Virat Kohli
2022 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?

  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • ரோஜர் பெடரர்
  • லியோனல் மெஸ்ஸி
  • விராட் கோலி

Select Answer : a. b. c. d.

14. Vesak Day is observed for

  • Buddha
  • Mahavira
  • Shiva
  • Vishnu
வெசாக் தினம் யாருக்காக அனுசரிக்கப்படுகிறது?

  • புத்தர்
  • மகாவீரர்
  • சிவன்
  • விஷ்ணு

Select Answer : a. b. c. d.

15. The Global Food Policy Report 2022 was published by the

  • World Food Program
  • Food and Agricultural Organization
  • International Food Policy Research Institute
  • United Nations Development Program
2022 ஆம் ஆண்டின் உலக உணவுக் கொள்கை அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக உணவுத் திட்டம்
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

16. Recently the President of India visited to which country for the first time?

  • Cuba
  • Jamaica
  • Sweden
  • Norway
சமீபத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் முதல் முறையாக பயணம் செய்த நாடு எது?

  • கியூபா
  • ஜமைக்கா
  • ஸ்வீடன்
  • நார்வே

Select Answer : a. b. c. d.

17. Manik Saha is the new chief Minister of

  • Meghalaya
  • Tripura
  • Assam
  • Gujarat
மாணிக் சாஹா எந்த மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ளார்?

  • மேகாலயா
  • திரிபுரா
  • அசாம்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

18. Who is the present head of the Regional Anti-Terrorist Structure of the Shanghai Cooperation Organization?

  • China
  • Russia
  • India
  • Pakistan
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பின் தற்போதையத் தலைமையை வகிக்கும் நாடு எது?

  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

19. Elisabeth Borne is the women prime minister of

  • Sweden
  • New Zealand
  • France
  • Germany
எலிசபெத் போர்ன் எந்த நாட்டின் பெண் பிரதமர் ஆவார்?

  • சுவீடன்
  • நியூசிலாந்து
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

20. Maru ram case of 1980 is related with which one of the following one?

  • Decisions of Governor
  • Power of High court
  • Power of Prime Minister
  • Judicial review
1980 ஆம் ஆண்டின் மாரு ராம் வழக்கானது பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?

  • ஆளுநரின் முடிவுகள்
  • உயர் நீதிமன்றத்தின் அதிகாரம்
  • பிரதமரின் அதிகாரம்
  • நீதித்துறை சீராய்வு

Select Answer : a. b. c. d.

21. Which country is the largest producer of cotton in the world?

  • Brazil
  • USA
  • India
  • China
உலகிலேயே அதிகளவு பருத்தி உற்பத்தி செய்யும் நாடு எது?

  • பிரேசில்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

22. The Seoul declaration is related with

  • Kyoto Protocol
  • World Forestry Congress
  • United Nations Environment Program
  • Worldwide Fund for Nature
சியோல் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?

  • கியோட்டோ நெறிமுறை
  • உலக வனவியல் மாநாடு
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
  • உலக இயற்கை நிதியம்

Select Answer : a. b. c. d.

23. Which railway has developed a battery-operated dual-mode locomotive named Navdoot?

  • Western Railway
  • Eastern Railway
  • Southern Railway
  • Northern Railway
நவ்தூத் என்ற மின்கலனில் இயங்கும் ஒரு இரட்டைப் பயன்முறை இன்ஜினை உருவாக்கியுள்ள இரயில்வே நிர்வாகம் எது?

  • மேற்கு இரயில்வே
  • கிழக்கு இரயில்வே
  • தெற்கு இரயில்வே
  • வடக்கு இரயில்வே

Select Answer : a. b. c. d.

24. Which one has recently surpassed Germany to become 4th largest vehicle market in the world?

  • USA
  • China
  • India
  • Brazil
சமீபத்தில் ஜெர்மனி நாட்டினை விஞ்சி உலகின் 4வது பெரிய வாகனச் சந்தையாக மாறிய நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

25. The Wangari Maathai Forest Champions Award is given for

  • Water conservation
  • Bird conservation
  • Forest Conservation
  • Animals Conservation
வங்காரி மாத்தாய் வனச் சாம்பியன் விருது எதற்காக வழங்கப்படுகிறது?

  • நீர் வளங்காப்பு
  • பறவை வளங்காப்பு
  • வன வளங்காப்பு
  • விலங்குகள் வளங்காப்பு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.