Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2023 (Part 4)
1390 user(s) have taken this test. Did you?
1. The definition of broadband in India now requires a minimum speed of
1 Mbps
2 Mbps
5 Mbps
10 Mbps
இந்தியாவில் அகலப்பட்டை இணைய சேவை வரையறைக்குத் தற்போது நிர்ணயிக்கப் பட்டுள்ள குறைந்தபட்ச வேகம் என்ன?
1 Mbps
2 Mbps
5 Mbps
10 Mbps
Select Answer :
a.
b.
c.
d.
2. The National Rice Research Institute is located at
Bhopal
Cuttack
Jalandhar
Tanjore
தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
போபால்
கட்டாக்
ஜலந்தர்
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
3. In 2023, India observes 200th Birth Anniversary for whom?
Aurobindo Ghosh
Vivekananda
Dayanand Saraswati
Rajaram Mohan Roy
இந்திய நாடானது 2023 ஆம் ஆண்டில் யாருடைய 200வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது?
அரவிந்த கோஷ்
விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
Select Answer :
a.
b.
c.
d.
4. National Women’s Day in India commemorates the birth anniversary of
Mother Teresa
Sarojini Naidu
Kalpana Chawla
Indira Gandhi
இந்தியாவில் தேசிய மகளிர் தினமானது யாருடையப் பிறந்த நாளின் நினைவாகக் கொண்டாடப் படுகிறது?
அன்னை தெரசா
சரோஜினி நாயுடு
கல்பனா சாவ்லா
இந்திரா காந்தி
Select Answer :
a.
b.
c.
d.
5. Neal Mohan, an Indian American, has been appointed as the new chief executive officer of
Twitter
Instagram
Google
YouTube
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் எந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்?
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்
கூகுள்
யூடியூப்
Select Answer :
a.
b.
c.
d.
6. Rayyana Barnawi, the first ever woman astronaut on a space mission, belongs to
Japan
India
Saudi Arabia
Iran
விண்வெளிப் பயணத்தில் இடம் பெற உள்ள முதல் பெண் விண்வெளி வீராங்கனை ரேயானா பர்னாவி எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?
ஜப்பான்
இந்தியா
சவூதி அரேபியா
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
7. The World’s largest Airline procurement order was placed by
Air India
Qatar Airways
Singapore Airlines
Air Asia
உலகின் மிகப்பெரிய விமானக் கொள்முதல் ஒப்பந்தமானது எந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது?
ஏர் இந்தியா
கத்தார் ஏர்வேஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
ஏர் ஆசியா
Select Answer :
a.
b.
c.
d.
8. India's first solid waste-to-hydrogen plant will be set up in
Jaipur
Agra
Pune
Chennai
திடக்கழிவில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் ஆலையானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
ஜெய்ப்பூர்
ஆக்ரா
புனே
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
9. Which has the highest lose among airports operated by Airports Authority of India (AAI)?
Mumbai
Hyderabad
Bengaluru
Chennai
இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) இயக்கப்படும் விமான நிலையங்களில் அதிக இழப்பைச் சந்தித்துள்ள விமான நிலையம் எது?
மும்பை
ஹைதராபாத்
பெங்களூரு
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
10. As of now, which planet has the most moons?
Jupiter
Saturn
Uranus
Neptune
தற்போதைய நிலவரப்படி, அதிக துணைக் கோள்களைக் கொண்ட கோள் எது?
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்டியூன்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which is the slowest place to drive through in India in 2022?
Delhi
Mumbai
Bengaluru
Chennai
2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக வாகனம் இயக்குவதற்கான இடமாகத் திகழ்வது எது?
டெல்லி
மும்பை
பெங்களூரு
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
12. India's first "frozen-lake marathon" held at
Sri Nagar
Ladakh
Dehradun
Shimla
உறைந்த ஏரி மீதான இந்தியாவின் முதல் மாரத்தான் போட்டி எங்கு நடைபெற்றது?
ஸ்ரீ நகர்
லடாக்
டேராடூன்
சிம்லா
Select Answer :
a.
b.
c.
d.
13. Services Trade Restrictiveness Index (STRI) was conducted by
World Bank
World Trade Organization
World Economic Forum
Organisation for Economic Cooperation and Development
சேவைகள் சார்ந்த வர்த்தகக் கட்டுப்பாட்டுக் குறியீடு (STRI) மீதான கணக்கெடுப்பானது எந்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது?
உலக வங்கி
உலக வர்த்தக அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
14. The World’s biggest Electric Vehicle hub will be set up at
Krishnagiri
Coimbatore
Chennai
Thoothukudi
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி மையமானது எங்கு அமைக்கப் பட உள்ளது?
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சென்னை
தூத்துக்குடி
Select Answer :
a.
b.
c.
d.
15. Which is at the top of the list with the highest number of MBBS seats in India?
Kerala
Uttar Pradesh
Maharashtra
Tamilnadu
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான MBBS சேர்க்கை இடங்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
16. The maximum number of Post Graduate Medical seats are available in the state of
Tamilnadu
Karnataka
Madhya Pradesh
Uttar Pradesh
எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான முதுகலைக் கல்வி மருத்துவச் சேர்க்கை இடங்கள் உள்ளன?
தமிழ்நாடு
கர்நாடகா
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17. In the last five years, the highest number of custodial deaths in India have been reported at
Tamilnadu
Uttar Pradesh
Gujarat
Madhya Pradesh
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் சிறைக் காவலில் உள்ள நபர்களின் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18. India’s first hybrid sounding rocket by private players was launched from
Tamilnadu
Andhra Pradesh
Andaman Islands
Kerala
தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கலப்பின ஆய்வு ஏவுகலமானது எந்தப் பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது?
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
அந்தமான் தீவுகள்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
19. B.V.R. Subrahmanyam was recently appointed into
Central Bureau of Investigation
Niti Aayog
Enforcement Directorate
National Human Rights Commission
B.V.R. சுப்ரமணியம் என்பவர் சமீபத்தில் எந்த அமைப்பில் நியமிக்கப் பட்டு உள்ளார்?
மத்தியப் புலனாய்வு அமைப்பு
நிதி ஆயோக்
அமலாக்க இயக்குநரகம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
20. The world's largest and unique Divyang Park was recently setup at
Agra
Chennai
Nagpur
Jaipur
உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான திவ்யாங் பூங்கா சமீபத்தில் எங்கு அமைக்கப்பட்டது?
ஆக்ரா
சென்னை
நாக்பூர்
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
21. India’s 1st semiconductor and display manufacturing facility is planned at
Jaipur
Hyderabad
Ahmedabad
Moradabad
இந்தியாவின் முதலாவது குறைகடத்தி மற்றும் திரைச் சாதனத் தயாரிப்பு மையமானது எங்கு அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
அகமதாபாத்
மொராதாபாத்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which ministry introduced the ‘mPassport Police app’?
Ministry of Finance
Ministry of Home Affairs
Ministry of External Affairs
Ministry of Defence
‘mPassport காவல் செயலியை’ அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம் எது?
நிதி அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
வெளியுறவு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country tops in the Gross Domestic Climate Risk Report?
China
USA
Japan
Brazil
மொத்த உள்நாட்டுப் பருவநிலை ஆபத்து அறிக்கையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
சீனா
அமெரிக்கா
ஜப்பான்
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
24. The World’s third-largest tech startup ecosystem is
USA
India
Japan
China
உலகின் மூன்றாவது பெரிய தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பு கொண்ட நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
ஜப்பான்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country conducts the third highest number of transplants in the world every year?
USA
China
Japan
India
ஒவ்வோர் ஆண்டும் உலகில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நாடு எது?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25