Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2024 (Part 1)
8846 user(s) have taken this test. Did you?
1. Who has been appointed as the Director General (DG) of the National Security Guard?
Nitin Agarwal
Nina Singh
Daljit Singh Chaudhary
Tapan Kumar Deka
தேசியப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக (DG) நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?
நிதின் அகர்வால்
நினா சிங்
தல்ஜித் சிங் சௌத்ரி
தபன் குமார் தேகா
Select Answer :
a.
b.
c.
d.
2. Who was honoured as the 'Global Jain Peace Ambassador'?
Dalsukh Dahyabhai Malvania
Acharya Lokesh Muni
Veerendra Heggade
Shreyans Prasad Jain
'உலக சமண அமைதித் தூதர்' என்ற அங்கீகரிக்கப்பட்டவர் யார்?
டல்சுக் தஹ்யாபாய் மால்வானியா
ஆச்சார்யா லோகேஷ் முனி
வீரேந்திர ஹெக்கடே
ஷ்ரேயன்ஸ் பிரசாத் ஜெயின்
Select Answer :
a.
b.
c.
d.
3. International Day of Mathematics is observed on
March 04
March 13
March 14
March 16
சர்வதேச கணித தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
மார்ச் 04
மார்ச் 13
மார்ச் 14
மார்ச் 16
Select Answer :
a.
b.
c.
d.
4. Who has been recommended for the Kalaignar Ezhuthukol Award 2022?
G Manickavasagan
S Natarajan
R Ramalingam
VN Samy
2022 ஆம் ஆண்டு கலைஞர் எழுத்துகோல் விருதிற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளவர் யார்?
G. மாணிக்கவாசகன்
S. நடராஜன்
R. இராமலிங்கம்
V. N. சாமி
Select Answer :
a.
b.
c.
d.
5. Which country has become the first Spanish-speaking nation to officially recognise the Indian Pharma standards?
Nicaragua
Mexico
Uruguay
Paraguay
இந்திய மருந்துத் தரநிலைகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் ஸ்பானிய மொழி பேசும் நாடு எது?
நிகரகுவா
மெக்சிகோ
உருகுவே
பராகுவே
Select Answer :
a.
b.
c.
d.
6. The beneficiaries of SARTHI Platform are
Students
Teachers
Farmers
Doctors
SARTHI இணைய தளத்தின் பயனாளிகள் யார்?
மாணவர்கள்
ஆசிரியர்கள்
விவசாயிகள்
மருத்துவர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
7. World’s Largest Grain Storage Scheme was launched by
India
Brazil
China
South Africa
உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?
இந்தியா
பிரேசில்
சீனா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country recently declared a health emergency due to the rising dengue cases?
Angola
Bolivia
Chile
Peru
அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புகள் காரணமாக சமீபத்தில் சுகாதார அவசரநிலையை அறிவித்த நாடு எது?
அங்கோலா
பொலிவியா
சிலி
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state boasts of the largest population of leopards in India?
Maharashtra
Karnataka
Madhya Pradesh
Uttarakhand
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
கர்நாடகா
மத்தியப் பிரதேசம்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
10. Shahpur Kandi Dam Project is under progress in the river of
Jhelum
Chenab
Ravi
Beas
ஷாஹ்பூர் கண்டி அணை திட்டம் எந்த நதியின் குறுக்கே கட்டமைக்கப்பட்டு வருகிறது?
ஜீலம்
செனாப்
ராவி
பியாஸ்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which state/UT hosted Tawi Festival?
Sikkim
Jammu and Kashmir
Ladakh
Himachal Pradesh
எந்த மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்தில் தாவி விழா நடத்தப் படுகிறது?
சிக்கிம்
ஜம்மு & காஷ்மீர்
லடாக்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Indigenous prototype fast breeder reactor has been used in
Tarapur Atomic Power Plant
Kaiga Nuclear Power Plant
Kalpakkam Atomic Power Station
Narora Atomic Power Station
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலுறு வேக அணு உலை எங்கு பயன்படுத்தப் படுகிறது?
தாராப்பூர் அணுமின் நிலையம்
கைகா அணுமின் நிலையம்
கல்பாக்கம் அணுமின் நிலையம்
நரோரா அணுமின் நிலையம்
Select Answer :
a.
b.
c.
d.
13. The BWF Para Badminton World Championships 2024 was held in
Russia
Japan
Thailand
Malaysia
2024 ஆம் ஆண்டு BWF மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடத்தப் பட்டது?
ரஷ்யா
ஜப்பான்
தாய்லாந்து
மலேசியா
Select Answer :
a.
b.
c.
d.
14. The Samudra Laksamana Bilateral Maritime Exercise was held between
India and Japan
India and Malaysia
India and Thailand
India and Sri Lanka
சமுத்திர லக்ஷ்மணா எனும் இருதரப்பு கடல்சார்ப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையில் நடத்தப் பட்டது?
இந்தியா மற்றும் ஜப்பான்
இந்தியா மற்றும் மலேசியா
இந்தியா மற்றும் தாய்லாந்து
இந்தியா மற்றும் இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
15. Who joined as a Border Security Force’s first female sniper?
Nisha
Bhagwati
Priyanka
Suman Kumari
எல்லைப் பாதுகாப்புப் படையில் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி சுடும் முதல் பெண் வீராங்கனையாக இணைந்துள்ளவர் யார்?
நிஷா
பகவதி
பிரியங்கா
சுமன் குமாரி
Select Answer :
a.
b.
c.
d.
16. India’s 3rd aircraft museum was setup in
Kakinada
Kolkata
Visakhapatnam
Nagpur
இந்தியாவின் 3வது விமான அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
காக்கிநாடா
கொல்கத்தா
விசாகப்பட்டினம்
நாக்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state is the top-performer in implementation of energy efficiency policies?
Maharashtra
Haryana
Andhra Pradesh
Karnataka
ஆற்றல் செயல்திறன் கொள்கைகளை செயல்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
மகாராஷ்டிரா
ஹரியானா
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
18. India’s first-ever endangered Gangetic River dolphin research centre was inaugurated in?
Haridwar
Kanpur
Patna
Agra
இந்தியாவின் முதல் அருகி வரும் கங்கை நதி ஓங்கில் ஆராய்ச்சி மையம் தொடங்கப் பட்டது?
ஹரித்வார்
கான்பூர்
பாட்னா
ஆக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state has introduced its first generative AI teacher, Iris?
Maharashtra
Kerala
Haryana
Andhra Pradesh
ஐரிஸ் எனப்படும் அதன் முதல் ஆக்கப்பூர்வ மிக்க செயற்கை நுண்ணறிவு ஆசிரியரை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
கேரளா
ஹரியானா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s first under-river metro tunnel was inaugurated in
Cochin
Thrissur
Kolkata
Vijayawada
இந்தியாவின் முதல் நதிக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ள மெட்ரோ இரயில் சுரங்கப் பாதை எங்கு திறக்கப்பட்டது?
கொச்சின்
திருச்சூர்
கொல்கத்தா
விஜயவாடா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which women's Football team won the first-ever UEFA Women's Nations League?
Spain
France
Netherlands
Sweden
முதலாவது UEFA மகளிர் தேசிய லீக் போட்டியில் வென்ற மகளிர் கால்பந்து அணி எது?
ஸ்பெயின்
பிரான்ஸ்
நெதர்லாந்து
சுவீடன்
Select Answer :
a.
b.
c.
d.
22. What is the minimum age for senior citizens eligible for voting by postal ballot?
75
80
83
85
தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்குத் தகுதியான முதியோர்களுக்கான குறைந்தபட்ச வயது என்ன?
75
80
83
85
Select Answer :
a.
b.
c.
d.
23. JMM bribery case judgment of 1998 is related to
Bribes to Defection
Bribes to vote in Parliament
Bribes to access Parliament documents
Bribes to question in Parliament
1998 ஆம் ஆண்டு JMM இலஞ்ச வழக்கின் தீர்ப்பு எதனுடன் தொடர்புடையது?
கட்சித் தாவலுக்கான லஞ்சம்
பாராளுமன்றத்தில் வாக்களிப்பதற்கான லஞ்சம்
பாராளுமன்ற ஆவணங்களை அணுகுவதற்கான லஞ்சம்
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான லஞ்சம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The new digital platform ‘Chakshu’ is related to
Skill development
Food security
Nutritional security
Tele communication
‘சாக்சு’ எனப்படும் புதிய தளமானது எதனுடன் தொடர்புடையது?
திறன் மேம்பாடு
உணவுப் பாதுகாப்பு
ஊட்டச்சத்துப் பாதுகாப்பு
தொலைதொடர்பு
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country included the right to an abortion in the Constitution recently?
France
Sweden
Norway
Finland
சமீபத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் கருக்கலைப்பு உரிமையைச் சேர்த்த நாடு எது?
பிரான்ஸ்
சுவீடன்
நார்வே
பின்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25