TNPSC Thervupettagam
TP Quiz - January 2019 (Week 2)
572 user(s) have taken this test. Did you?
1. Who authored the book ‘We Are Displaced: My Journey and Stories from Refugee Girls Around the World’?
• Taslima Nasrin
• Malala Yousafzai
• Humayun Azad
• Ahmed Sofa
‘We Are Displaced: My Journey and Stories from Refugee Girls Around the World’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
• தஸ்லிமா நஸ்ரீன்
• மலாலா யூசாப்சாய்
• ஹீமாயூன் ஆசாத்
• அகமத் சோபா
Select Answer : a. b. c. d.
2. Where is the India’s longest steel cable suspension bridge located?
• Himachal Pradesh
• Arunachal Pradesh
• Kerala
• Gujarat
இந்தியாவின் நீண்ட எஃகு வடத்தாலான தொங்கும் பாலம் எங்கு அமைந்துள்ளது?
• இமாச்சலப் பிரதேசம்
• அருணாச்சலப் பிரதேசம்
• கேரளா
• குஜராத்
Select Answer : a. b. c. d.
3. When is Non Resident Indian Day celebrated in India?
• January 15
• January 01
• January 07
• January 09
இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• ஜனவரி 15
• ஜனவரி 01
• ஜனவரி 07
• ஜனவரி 09
Select Answer : a. b. c. d.
4. Before the creation of Kallakurichi district, which was the last district formed in Tamilnadu?
• Ariyalur
• Villupuram
• Tirupur
• Thoothukudi
கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பு தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம் எது?
• அரியலூர்
• விழுப்புரம்
• திருப்பூர்
• தூத்துக்குடி
Select Answer : a. b. c. d.
5. Which state hosted the 2nd edition of the Khelo India Youth Games?
• Tamilnadu
• Kerala
• Maharashtra
• Mizoram
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் 2-வது பதிப்பை எந்த மாநிலம் நடத்தியது?
• தமிழ்நாடு
• கேரளா
• மகாராஷ்டிரா
• மிசோரம்
Select Answer : a. b. c. d.
6. Who is the 105th member of International Cricket Council (ICC)?
• USA
• Nepal
• Madagascar
• Eritrea
சர்வதேச கிரிக்கெட் குழுமத்தின் 105வது உறுப்பினர் யார்?
• அமெரிக்கா
• நேபாளம்
• மடகாஸ்கர்
• எரித்ரியா
Select Answer : a. b. c. d.
7. What is India’s position in World Bank’s Doing Business (DB) rankings in 2019?
• 77
• 66
• 55
• 33
2019 ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் வியாபார எளிமையாக்கல் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
• 77
• 66
• 55
• 33
Select Answer : a. b. c. d.
8. Which is the first island of India to operate seaplanes?
• Diu
• Andaman and Nicobar
• Lakshadweep
• Ross Island
கடல் விமானங்களை இயக்கவிருக்கின்ற இந்தியாவின் முதல் தீவு எது?
• டையு
• அந்தமான் மற்றும் நிக்கோபார்
• லட்சத்தீவு
• ராஸ் தீவு
Select Answer : a. b. c. d.
9. Which among the following is objective of Rashtriya Gokul Mission?
• Conserve and develop indigenous cattle breeds
• Prevent slaughtering of cows
• Establishing Gurukuls in India
• Empower women entrepreneurs
ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் நோக்கம் பின்வருவனவற்றுள் எதுவாகும்?
• உள்நாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது
• பசு வதையைத் தடை செய்வது
• இந்தியாவில் குருகுலங்களை அமைப்பது
• பெண் தொழில்முனைவோர்களை மேம்படுத்துவது
Select Answer : a. b. c. d.
10. Which among the following entered Guinness record for non-stop concrete pouring in 24 hours?
• Statue of Unity, Gujarat
• Polavaram project
• Buddha statue, Rajgir
• Bogibeel Bridge, Assam
பின்வரும் எந்த திட்டம் 24 மணி நேரமாக இடைவிடாது கான்கிரீட் கலவையை ஊற்றியமைக்காக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கின்றது?
• குஜராத்தின் ஓற்றுமை சிலை
• போலாவரம் திட்டம்
• ராஜ்கிரின் புத்தர் சிலை
• அசாமின் போகிபீல் பாலம்
Select Answer : a. b. c. d.
11. Who won the 2018 Confederation of African Football Player of the Year award?
• Riyad Mahrez
• Yaya Toure
• Kylian Mbappé
• Mohamed Salah
ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான கால்பந்து வீரர் விருதை வென்றவர் யார்?
• ரியாத் மகரெஸ்
• யாயா டுரி
• கைலியன் பாப்பி
• முகமது சலாஹ்
Select Answer : a. b. c. d.
12. Where is World’s largest Single-location Solar Photo-voltaic (PV) Plant going to be setup?
• Gujarat
• Chhattisgarh
• Jammu and Kashmir
• Telangana
உலகின் மிகப்பெரிய ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள சூரிய ஒளி மின்னழுத்தத் தொழிற்கூடம் எங்கு அமைக்கப்படவிருக்கின்றது?
• குஜராத்
• சத்தீஸ்கர்
• ஜம்மு மற்றும் காஷ்மீர்
• தெலுங்கானா
Select Answer : a. b. c. d.
13. Which country launched the world’s first television channel dedicated to human rights launched?
• Iran
• Afghanistan
• England
• USA
மனித உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் தொலைக்காட்சி அலைவரிசையை எந்த நாடு ஆரம்பித்திருக்கின்றது?
• ஈரான்
• ஆப்கானிஸ்தான்
• இங்கிலாந்து
• அமெரிக்கா
Select Answer : a. b. c. d.
14. Which state launched ‘AmaGhare LED’ (LED bulbs in our houses) scheme?
• Bihar
• Assam
• Jammu and Kashmir
• Odisha
“அமாகரே LED” (நமது வீடுகளில் LED விளக்குகள்) என்ற திட்டத்தை எந்த மாநிலம் ஆரம்பித்திருக்கின்றது?
• பீகார்
• அசாம்
• ஜம்மு மற்றும் காஷ்மீர்
• ஒடிசா
Select Answer : a. b. c. d.
Kallakurichi was bifurcated from Attur district
Kallakurichi is the 32nd district of Tamilnadu
• I only
• II only
• I and II
• None of the above
கள்ளக்குறிச்சி ஆத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி தமிழ்நாட்டின் 32வது மாவட்டமாகும்.
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
Germany’s passport is rated as the most powerful in the world
India’s passport is ranked 79th in the world
• I only
• II only
• I and II
• None of the above
ஜெர்மனியின் கடவுச்சீட்டு உலகின் மிக சக்திவாய்ந்த ஒன்றாக தரவரிசைப் படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவின் கடவுச்சீட்டு உலக அளவில் 79வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
17. Which state is the overall winner of the recent Khelo India youth games?
• Delhi
• Haryana
• Maharashtra
• Tamilnadu
சமீபத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் எந்த மாநிலம் ஒட்டுமொத்த வெற்றியாளர் ஆகும்?
• டெல்லி
• அரியானா
• மகாராஷ்டிரா
• தமிழ்நாடு
Select Answer : a. b. c. d.
National Youth Day observed every year on January 12
Swami Dayananda Saraswati’s birth anniversary is being celebrated as National Youth Day
• I only
• II only
• I and II
• None of the above
தேசிய இளைஞர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்தநாள் ஆண்டு விழா தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
19. Where is the National Highway – 66 located?
• Bihar
• Kerala
• Jharkhand
• Madhya Pradesh
தேசிய நெடுஞ்சாலை 66 எங்கு அமைந்திருக்கின்றது?
• பீகார்
• கேரளா
• ஜார்க்கண்ட்
• மத்தியப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
20. Which city is rated as the most dynamic city according to the sixth City Momentum Index?
• Chennai
• Gandhi Nagar
• Patna
• Bengaluru
ஆறாவது உத்வேகமான நகரத்திற்கான பட்டியலின்படி எந்த நகரம் மிகவும் துடிப்பான நகரமாக தரவரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றது?
• சென்னை
• காந்திநகர்
• பாட்னா
• பெங்களூரு
Select Answer : a. b. c. d.
21. Where is Trishna Gas project of ONGC going to be setup?
• Meghalaya
• Manipur
• Tripura
• Arunachal Pradesh
ஒஎன்ஜிசியின் திரிஷ்னா எரிவாயுத் திட்டம் எங்கு அமைக்கப்படவிருக்கின்றது?
• மேகாலயா
• மணிப்பூர்
• திரிபுரா
• அருணாச்சலப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
22. Where is the first turtle festival held in India?
• Karnataka
• Telangana
• Odisha
• Maharashtra
இந்தியாவில் முதலாவது கடல் ஆமைத் திருவிழா எங்கு நடத்தப்படுகின்றது?
• கர்நாடகா
• தெலுங்கானா
• ஒடிசா
• மகாராஷ்டிரா
Select Answer : a. b. c. d.
23. Who won Gandhi Peace Prize for the year 2018?
• Ekal Abhiyan Trust
• ISRO
• Yohei Sasakawa
• Akshaya Patra Foundation
2018 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசை வென்றது யார்?
• ஏகல் அபியான் அறக்கட்டளை
• இஸ்ரோ
• யோஹி சசாகவா
• அக்சயா பாத்திரா நிறுவனம்
Select Answer : a. b. c. d.
24. Who authored the book Poonachi?
• Perumal Murugan& N Kalyan Raman
• Srinath Raghavan
• S.Ramakrishnan
• Nagarajan
பூனாச்சி என்ற நூலை எழுதியது யார்?
• பெருமாள் முருகன் மற்றும் N. கல்யாண ராமன்
• ஸ்ரீநாத் ராகவன்
• எஸ். ராமகிருஷ்ணன்
• நாகராஜன்
Select Answer : a. b. c. d.
Indian Army day is celebrated on January 1 every year
It commemorates the day when General K.M.Carriappa took over the command of India Army in 1949
• I only
• II only
• I and II only
• None of the above
இந்திய ராணுவ தினம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 01-ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.
இது 1949 ஆம் ஆண்டில் ஜெனரல் K.M. கரியப்பா இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தினத்தை நினைவு கூறுகின்றது.
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.