TNPSC Thervupettagam

TP Quiz - December 2021 (Part 2)

3732 user(s) have taken this test. Did you?

1. Who has become the world's most expensive city to live in 2021?

  • Paris
  • Singapore
  • Tel Aviv
  • Damascus
2021 ஆம் ஆண்டில் உலகின் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நகரமாக அறிவிக்கப்பட்ட நகரம் எது?

  • பாரீஸ்
  • சிங்கப்பூர்
  • டெல் அவிவ்
  • டமாஸ்கஸ்

Select Answer : a. b. c. d.

2. A cyclonic storm Cyclone Jawad was named by

  • Iran
  • Oman
  • Pakistan
  • Saudi Arabia
ஜாவாத் புயல் என்ற பெயர் யாரால் வழங்கப் பட்டது?

  • ஈரான்
  • ஓமன்
  • பாகிஸ்தான்
  • சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

3. The G20 Troika in 2021 does not include

  • Indonesia
  • India
  • Italy
  • Brazil
2021ஆம் ஆண்டில் G20 மீதான முக்கூட்டணிக் குழுவில் உள்ளடங்காத நாடு எது?

  • இந்தோனேசியா
  • இந்தியா
  • இத்தாலி
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

4. Which state records the highest number of suicides in overall category?

  • Maharashtra
  • Tamil Nadu
  • Karnataka
  • Kerala
ஒட்டு மொத்தப் பிரிவில் அதிகளவில் தற்கொலைகள் பதிவான மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

5. Which state bagged a gold medal in the 40th India International Trade Fair in 2021?

  • Kerala
  • Bihar
  • Tamilnadu
  • Andhra Pradesh
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 40வது இந்திய சர்வதேச வர்த்தக விழாவில் தங்கப் பதக்கம் வென்ற மாநிலம் எது?

  • கேரளா
  • பீகார்
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. The Hornbill Festival is recently held at

  • Manipur
  • Meghalaya
  • Mizoram
  • Nagaland
ஹார்ன்பில் திருவிழா சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • மணிப்பூர்
  • மேகாலயா
  • மிசோரம்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

7. Who is topped in the Fortune India’s 2021 list of top 50 most powerful women in India?

  • Nita Ambani
  • Soumya Swaminathan
  • Gita Gopinath
  • Nirmala Sitharaman
ஃபார்ச்சூன் இந்தியாவின் 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகாரம் வாய்ந்த 50 பெண்மணிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெண் யார்?

  • நிதா அம்பானி
  • சௌமியா சுவாமிநாதன்
  • கீதா கோபிநாத்
  • நிர்மலா சீதாராமன்

Select Answer : a. b. c. d.

8. At the World Athletics Awards 2021, who was awarded ‘Woman of the Year’?

  • PV Sindhu
  • Anju Bobby George
  • Mary Kom
  • Saina Newal
2021 ஆம் ஆண்டிற்கான உலகத் தடகள விருதுகளில் ஆண்டின் நாயகி விருதினை வென்றவர் யார்?

  • P.V. சிந்து
  • அஞ்சு பாபி ஜார்ஜ்
  • மேரி கோம்
  • சாய்னா நேவால்

Select Answer : a. b. c. d.

9. The 1817 Paika rebellion occurred at

  • Odisha
  • Rajasthan
  • Punjab
  • Gujarat
1817 ஆம் ஆண்டு பைக்கா கலகம் எங்கு ஏற்பட்டது?

  • ஒடிசா
  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

10. Which one of the following is a needleless vaccine in India?

  • Covaxin
  • Covishield
  • ZyCov-D
  • Sputnik
இந்தியாவில் உள்ள ஊசி முனையற்ற ஒரு தடுப்பூசி எது?

  • கோவாக்சின்
  • கோவிசீல்டு
  • சைகோவ் - டி
  • ஸ்புட்நிக்

Select Answer : a. b. c. d.

11. Who has become the first Deputy Managing Director of International Monetary Fund (IMF)?

  • Raghuram Rajan
  • Arvind Subramanian
  • Kaushik Basu
  • Gita Gopinath
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை மேலாண்மை இயக்குனராக யார் உருவெடுத்து உள்ளார்?

  • ரகுராம் ராஜன்
  • அரவிந்த் சுப்ரமணியன்
  • கௌஷிக் பாசு
  • கீதா கோபிநாத்

Select Answer : a. b. c. d.

12. The Indian Navy commemorates the Navy Day on

  • 1971 War
  • 1962 War
  • 1947 War
  • 1965 War
கடற்படைத் தினத்திற்காக வேண்டி எந்த ஆண்டின் போரினை இந்தியக் கடற்படை நினைவு கூர்ந்து அனுசரிக்கிறது?

  • 1971 போர்
  • 1962 போர்
  • 1947 போர்
  • 1965 போர்

Select Answer : a. b. c. d.

13. Who has the largest emigrant population in the world?

  • China
  • India
  • USA
  • United Kingdom
உலகிலேயே அதிகளவில் புலம்பெயர்ந்த மக்கள்தொகையினைக் கொண்ட நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

14. Who has been ranked ‘number one Cooperative’ among the top 300 cooperatives in the world?

  • IFFCO
  • Amul
  • Khadi
  • Indian Coffee House
உலகின் 300 முன்னணிக் கூட்டுறவு நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது ?

  • IFFCO
  • அமுல்
  • காதி
  • இந்தியன் காபி ஹவுஸ்

Select Answer : a. b. c. d.

15. China launched the first cross-border train for its Belt and Road Initiative (BRI) from

  • Laos
  • Cambodia
  • Vietnam
  • South Korea
மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பிற்காக வேண்டி சீனா தொடங்கிய முதல் எல்லைக்கு இடைப்பட்ட ரயில் எந்த நாட்டிலிருந்து இயக்கப்பட உள்ளது?

  • லாவோஸ்
  • கம்போடியா
  • வியட்நாம்
  • தென்கொரியா

Select Answer : a. b. c. d.

16. Which one of the following will be the place of 9th Nuclear reactor in India?

  • Noida
  • Chandigarh
  • Gorakhpur
  • Lucknow
இந்தியாவில் 9வது அணுக்கரு உலை பின்வரும் எந்த இடத்தில் அமைக்கப்பட உள்ளது?

  • நொய்டா
  • சண்டிகர்
  • கோரக்பூர்
  • லக்னோ

Select Answer : a. b. c. d.

17. Ekuverin is a joint military exercise held between India and

  • Srilanka
  • Bangladesh
  • Maldives
  • Myanmar
எக்குவெரின் என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • இலங்கை
  • வங்காள தேசம்
  • மாலத்தீவு
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

18. The Project RE-HAB (Reducing Elephant Human – Attacks using Bees) was first launched at

  • Kerala
  • Karnataka
  • Tamilnadu
  • Assam
RE-HAB [யானைகள் – மனிதர்களைத் தாக்குவதைத் தேனிக்களைக் கொண்டு குறைத்தல்] என்ற திட்டமானது முதலில் எங்கு தொடங்கப்பட்டது?

  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • அசாம்

Select Answer : a. b. c. d.

19. Which one of the following did not take 10 wickets in a Test inning?

  • Ajaz Patel
  • Jim Laker
  • Anil Kumble
  • Shane Warne
பின்வருபவர்களில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தாத நபர் யார்?

  • அஜாஸ் படேல்
  • ஜிம் லேகர்
  • அனில் கும்ப்ளே
  • ஷேன் வார்னே

Select Answer : a. b. c. d.

20. Whose birthday coincides with the World Soil Day?

  • Thailand's King
  • Japan’s King
  • England’s King
  • Sweden’s King
யாருடைய பிறந்த தினம் உலக மண் தினத்துடன் ஒன்றி வருகிறது?

  • தாய்லாந்து அரசர்
  • ஜப்பான் அரசர்
  • இங்கிலாந்து அரசர்
  • சுவீடன் அரசர்

Select Answer : a. b. c. d.

21. Which bank has launched India’s first-ever standalone metal debit card?

  • IDFC First
  • ICICI
  • HSBC
  • HDFC
இந்தியாவில் முதல்முறையாக உலோகத்தாலன கடன் அட்டையை வெளியிட்டுள்ள வங்கி எது?

  • IDFC First
  • ICICI
  • HSBC
  • HDFC

Select Answer : a. b. c. d.

22. Who is called the “Children of Gandhi”?

  • Annai Thersa
  • Hillary Clinton
  • Aung San Suu Kyi
  • Kamala Harris
“காந்தியின் குழந்தை” என அழைக்கப்படுபவர் யார்?

  • அன்னை தெரசா
  • ஹிலாரி கிளின்டன்
  • ஆங் சாங் சூ கி
  • கமலா ஹாரிஸ்

Select Answer : a. b. c. d.

23. Which one is the Cambridge Dictionary’s Word of the Year 2021?

  • Covid
  • Lockdown
  • Mask
  • Perseverance
கேம்பிரிட்ஜ் அகராதியினுடைய 2021ஆம் ஆண்டிற்கான வார்த்தை யாது?

  • Covid (கோவிட்)
  • Lockdown (பொது முடக்கம்)
  • Mask (முகக் கவசம்)
  • Perseverance (விடாமுயற்சி)

Select Answer : a. b. c. d.

24. Which country currently has the fourth largest foreign exchange reserves in the world?

  • USA
  • China
  • India
  • Japan
உலகிலேயே அதிகளவில் அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டுள்ள 4வது நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

25. Kazhuveli Wetland Birds Sanctuary is located at which district?

  • Villupuram
  • Tiruvallur
  • Kanchipuram
  • Cuddalore
கழுவேலி சதுப்பு நிலப் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • விழுப்புரம்
  • திருவள்ளூர்
  • காஞ்சிபுரம்
  • கடலூர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.