Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2020 (Part 2)
2248 user(s) have taken this test. Did you?
1.
In which city
the
11
th
edition of DefExpo 2020 was conducted?
Lucknow
New Delhi
Chennai
Visakhapatnam
2020
ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின்
11
வது பதிப்பானது பின்வரும் எந்த நகரத்தில் நடத்தப்பட்டது
?
லக்னோ
லக்னோ
சென்னை
விசாகப்பட்டினம்
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Digital payment index was released by
National Payments Corporation of India
Niti Aayog
World bank
Reserve Bank of India
பின்வரும் எந்த அமைப்பால் டிஜிட்டல் பணவழங்கீட்டுக் குறியீடானது வெளியிடப் பட்டது?
இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகம்
நிதி ஆயோக்
உலக வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Joint Military Exercise AJEYA WARRIOR-2020 was conducted between which of the following countries?
India & Indonesia
India & United Kingdom
India & France
India & Bangladesh
“அஜயா வாரியர் – 2020” என்ற கூட்டு இராணுவப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது
?
இந்தியா & இந்தோனேசியா
இந்தியா & ஐக்கிய இராஜ்ஜியம்
இந்தியா & பிரான்சு
இந்தியா & வங்க தேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The Ciara storm affected which of the following place recently?
Northern Europe
Middle east Asia
South Africa
North America
சமீபத்தில் சியாரா என்ற புயலானது பின்வரும் எந்த இடத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியது
?
வடக்கு ஐரோப்பா
மத்திய கிழக்கு ஆசியா
தென்னாப்பிரிக்கா
வட அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
5.
The First disha police station was inaugurated in
Telangana
Andhra Pradesh
Odisha
Madhya Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் முதலாவது திஷா காவல் நிலையமானது திறக்கப் பட்டுள்ளது?
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
6.
The HK Firodia Awards for Excellence in Science & Technology are given to which of the following Indian Scientist / Scientists?
K Sivan
Shekhar Mande
Mayilsamy Annadurai & K Sivan
K Sivan & Shekhar Mande
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் எச்.கே. பிரோடியா விருதுகள் பின்வரும் எந்த இந்திய விஞ்ஞானி / விஞ்ஞானிகளுக்கு வழங்கப்
பட்டன?
கே சிவன்
சேகர் மாண்டே
மயில்சாமி அண்ணாதுரை & கே. சிவன்
கே. சிவன் & சேகர் மாண்டே
Select Answer :
a.
b.
c.
d.
7. The
National Deworming Day is observed by which ministry?
Ministry of Women & Child
Ministry of Rural Development
Ministry of Health and Family Welfare
Ministry of Drinking Water and Sanitation
பின்வரும் எந்த அமைச்சகத்தால் தேசியக் குடற்புழு நீக்க தினமானது அனுசரிக்கப் படுகின்றது
?
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Zafar 1 communications satellite belongs to
USA
Iran
Iraq
Isreal
ஜாபர் 1 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்
கோளானது பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது?
அமெரிக்கா
ஈரான்
ஈராக்
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
9.
A new cricket stadium of international standards was inaugurated at which place of Tamilnadu recently?
Coimbatore
Trichy
Salem
Erode
சர்வதேச தரத்துடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானம் சமீபத்தில் தமிழ்நாட்டின் பின்வரும் எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது
?
கோயம்புத்தூர்
திருச்சி
சேலம்
ஈரோடு
Select Answer :
a.
b.
c.
d.
10.
African Union Summit was recently held in
Cairo
Cairo
Khartoum
Addis Ababa
சமீபத்தில் பின்வரும் எந்த நகரத்தில் ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு நடத்தப் பட்டது?
கெய்ரோ
பிரிட்டோரியா
கார்டோம்
அடிஸ் அபாபா
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which state government has launched a doorstep delivery scheme called Jana Sevaka scheme?
Karnataka
Kerala
Andhra Pradesh
Andhra Pradesh
ஜன சேவகா திட்டம் என்று அழைக்கப்படும் பயனாளிகளின் வீட்டிற்கேச் சென்று சேவைகளை வழங்கும் ஒரு திட்டத்தைப் பின்வரும் எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது
?
கர்நாடகா
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
12.
Kaka Hathrasi is _____ language poet.
Malayalam
Santhali
Marathi
Hindi
காக்கா ஹத்ராசி என்பவர் ஒரு
_____
மொழி கவிஞர் ஆவார்.
மலையாளம்
சந்தாலி
மராத்தி
இந்தி
Select Answer :
a.
b.
c.
d.
13.
Who is the youngest to climb Mt Aconcagua recently?
Santosh Yadav
Santosh Yadav
Malavath Purna
Arunima Sinha
சமீபத்தில் அகோன்காகுவா மலையில் ஏறிய இளம் வயது வீரர் யார்
?
காம்யா கார்த்திகேயன்
சந்தோஷ் யாதவ்
மலாவத் பூர்ணா
அருணிமா சின்ஹா
Select Answer :
a.
b.
c.
d.
14.
Who became the Executive Chairman (EC) of Linkedin?
Andrew Mangion
Jeff Weiner
Arvind Krishna
Srikanth Velamakanni
லிங்கிடின் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்
?
ஆண்ட்ரூ மங்கியோன்
ஜெஃப் வீனர்
அரவிந்த் கிருஷ்ணா
ஸ்ரீகாந்த் வேலமகன்னி
Select Answer :
a.
b.
c.
d.
15.
Which city received World Heritage Certificate from UNESCO recently?
Golkonda
Jaipur
Khajuraho
Madurai
அண்மையில் யுனெஸ்கோவிடம் இருந்து உலகப் பாரம்பரிய சான்றிதழைப் பெற்றுள்ள நகரம் எது
?
கோல்கொண்டா
ஜெய்ப்பூர்
கஜுராஹோ
மதுரை
Select Answer :
a.
b.
c.
d.
16.
The Periodic Labour Force Survey was conducted by
Ministry of Finance
Ministry of Labour & employment
Ministry of corporate affairs
Ministry of Statistics and Programme Implementation
பின்வரும் எந்த அமைச்சகத்தால் தொடர் தொழிலாளர் சக்திக் கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது?
நிதித் துறை அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம்
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which is the biggest container port in India?
Jawaharlal Nehru Port
Vadhavan Port
Mormugao port
Kamarajar Port
இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் எது
?
ஜவஹர்லால் நேரு துறைமுகம்
வாதவன் துறைமுகம்
மர்மகோவா துறைமுகம்
காமராஜர் துறைமுகம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which state government, for the first time, will use drones for mapping villages?
Andhra Pradesh
Madhya Pradesh
Uttar Pradesh
Odisha
பின்வரும் எந்த மாநில அரசு
முதன்முறையாக கிராமங்களை வரைபடம் இடுவதற்கு ஆளில்லா குட்டி விமானங்களைப் பயன்படுத்த இருக்கின்றது
?
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
19.
Jebel Ali natural gas field is located in
Iran
Qatar
Oman
United Arab Emirates
பின்வரும் எந்த நாட்டில் ஜெபல் அலி இயற்கை எரிவாயுத் தளம் அமைந்துள்ளது?
ஈரான்
கத்தார்
ஓமன்
ஐக்கிய அரபு நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
20.
India’s first Glass floor bridge will be situated in which of the following state?
Uttarakhand
Arunachal Pradesh
Sikkim
Himachal Pradesh
இந்தியாவின் முதலாவது கண்ணாடித் தரைப் பாலம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைய இருக்கின்றது
?
உத்தரகாண்ட்
அருணாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Kalinga Literary Award was given to whom?
Nirupama Rao
Amish Tripathi
Kedar Mishra
Manoj Das
பின்வருபவர்களில் யாருக்கு கலிங்கா இலக்கிய விருதானது வழங்கப் பட்டது
?
நிருபமா ராவ்
அமிஷ் திரிபாதி
கேதர் மிஸ்ரா
மனோஜ் தாஸ்
Select Answer :
a.
b.
c.
d.
22.
India International Seafood Show -2020 was based on the theme of
White Revolution
Grey Revolution
Blue Revolution
Pink Revolution
பின்வரும் எந்தக் கருப்பொருளின் அடிப்படையில் இந்திய சர்வதேசக் கடல் உணவுக் கண்காட்சி - 2020 ஆனது நடத்தப்பட்டது?
வெள்ளைப் புரட்சி
சாம்பல் புரட்சி
நீலப் புரட்சி
இளஞ்சிவப்புப் புரட்சி
Select Answer :
a.
b.
c.
d.
23.
India’s rank in International Intellectual Property Index 2020 is
Third
Fourth
Fifth
Sixth
2020 ஆம் ஆண்டின் சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன
மூன்றாம் இடம்
நான்காவது இடம்
ஐந்தாவது இடம்
ஆறாவது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which country will impose Sustainable Development Fee on Indian tourists?
Nepal
Maldives
Bhutan
Singapore
பின்வரும் எந்த நாடு இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு நீடித்த வளர்ச்சிக் கட்டணத்தை விதிக்க இருக்கின்றது
?
நேபாளம்
மாலத்தீவு
பூடான்
சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
25.
The BIMSTEC Disaster Management Exercise was recently conducted at
Bhubaneshwar
Chennai
Visakhapatnam
Kolkata
சமீபத்தில் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி எங்கு நடத்தப் பட்டது?
புவனேஸ்வர்
சென்னை
விசாகப் பட்டினம்
கொல்கத்தா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25