Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2021 (Part 3)
2429 user(s) have taken this test. Did you?
1. Which city has recently joined UNESCO’s network of creative cities?
Ahmedabad
Chennai
Kolkata
Sri Nagar
யுனெஸ்கோவின் புத்தாக்க நகரங்களின் கட்டமைப்பில் சமீபத்தில் இணைந்த நகரம் எது?
அகமதாபாத்
சென்னை
கொல்கத்தா
ஸ்ரீ நகர்
Select Answer :
a.
b.
c.
d.
2. The report “Mission 2070: A Green New Deal for a Net-Zero India” was released by
World Bank
United Nations Development Program
World Economic Forum
United Nations Environment Program
"திட்டம் 2070: நிகரச் சுழிய உமிழ்வு கொண்ட இந்தியாவிற்கான புதிய பசுமை ஒப்பந்தம்" என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
3. Janjatiya Gaurav Diwas is the birth anniversary of
Veer Narayan Singh
Birsa Munda
Alluri Seetha Ram Raju
Rani Gaidinliu
ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் யாருடைய பிறந்த தினமாகும்?
வீர் நாராயண் சிங்
பிர்சா முண்டா
அல்லூரி சீத்தா ராம் ராஜு
ராணி கைடின்லியு
Select Answer :
a.
b.
c.
d.
4. As per the recent NITI Aayog’s delta rankings in the education sector, which state’s district has top rank?
Jharkhand
Odisha
Rajasthan
Telangana
கல்வித் துறைக்காக நிதி ஆயோக் வெளியிட்ட சமீபத்திய டெல்டா தர வரிசையின் படி, எந்த மாநிலத்தினுடைய மாவட்டமானது முதலிடத்தில் உள்ளது?
ஜார்க்கண்ட்
ஒடிசா
ராஜஸ்தான்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
5. Who is the new Chief Justice of Madras High Court in November?
Dipankar Datta
Munishwar Nath Bhandari
Arup Kumar Goswami
Aravind Kumar
நவம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
தீபாங்கர் தத்தா
முனீஸ்வர் நாத் பண்டாரி
அருப் குமார் கோஸ்வாமி
அரவிந்த் குமார்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state in India for the first time has issued the Tissue Culture-Based Seed Potato Rules?
Punjab
Kerala
Karnataka
Gujarat
இந்தியாவில் முதன்முறையாக திசு வளர்ப்பு அடிப்படையிலான உருளைக் கிழங்கு விதை விதிகளை வெளியிட்டுள்ள மாநிலம் எது?
பஞ்சாப்
கேரளா
கர்நாடகா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has recently become India's wealthiest self-made female billionaire?
Indra Nooyi
Roshni Nadar Malhotra
Falguni Nayar
Vandana Luthra
சமீபத்தில் இந்தியாவின் சுயாதீனப் பணக்காரப் பெண் கோடீஸ்வரர் யார்?
இந்திரா நூயி
ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
ஃபால்குனி நாயர்
வந்தனா லுத்ரா
Select Answer :
a.
b.
c.
d.
8. The book Operation X was recently launched in which of the following language?
Bangla
Hindi
Urdu
Nepali
Operation X என்ற புத்தகமானது பின்வரும் எந்த மொழியில் சமீபத்தில் வெளியிடப் பட்டது?
வங்காளம்
இந்தி
உருது
நேபாள மொழி
Select Answer :
a.
b.
c.
d.
9. Which Country tops in the 17th Climate Change Performance Index 2022?
Denmark
Sweden
Australia
None of the above
2022 ஆம் ஆண்டிற்கான 17வது பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
டென்மார்க்
சுவீடன்
ஆஸ்திரேலியா
மேற்கூறிய எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country has recently joined the International Solar Alliance (ISA) as 101st member country?
Japan
France
USA
England
சமீபத்தில் சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவில் 101வது உறுப்பினர் நாடாக இணைந்துள்ள நாடு எது?
ஜப்பான்
பிரான்சு
அமெரிக்கா
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
11. The National Education Day is celebrated to commemorate the birth anniversary of
APJ Abdul Kalam
Abul Kalam Azad
Chanakyar
Bharathiar
தேசியக் கல்வி தினமானது யாருடைய பிறந்த நாளின் நினைவாகக் கொண்டாடப் படுகிறது?
APJ அப்துல் கலாம்
அபுல் கலாம் ஆசாத்
சாணக்கியர்
பாரதியார்
Select Answer :
a.
b.
c.
d.
12. Who will become the first Indian layman to be conferred sainthood?
Augustine Kandathil
Emilian Vettath
Nirmala Joshi
Devasahayam Pillai
புனிதர் பட்டம் அளிக்கப் பட உள்ள முதல் இந்தியப் பாமரராக யார் உருவெடுக்க உள்ளார்?
அகஸ்டின் கண்டதில்
எமிலியன் வெட்டத்
நிர்மலா ஜோஷி
தேவசகாயம் பிள்ளை
Select Answer :
a.
b.
c.
d.
13. A third regional security summit on Afghanistan was hosted by
Russia
China
India
Pakistan
ஆப்கானிஸ்தான் குறித்த மூன்றாவது பிராந்தியப் பாதுகாப்பு உச்சி மாநாடு யாரால் நடத்தப்பட்டது?
ரஷ்யா
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
14. Salim Ali is known as
Water man of India
Tiger man of India
Elephant man of India
Birdman of India
சலீம் அலி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
இந்தியாவின் தண்ணீர் மனிதன்
இந்தியாவின் புலி மனிதன்
இந்தியாவின் யானை மனிதன்
இந்தியாவின் பறவை மனிதன்
Select Answer :
a.
b.
c.
d.
15. FW de Klerk was the last apartheid president of
Rhodesia
South Africa
Kenya
Egypt
FW டி கிளர்க் எந்த நாட்டினுடைய வெள்ளை இனம் சார்ந்த கடைசி ஜனாதிபதியாக இருந்தார்?
ரொடீசியா
தென்னாப்பிரிக்கா
கென்யா
எகிப்து
Select Answer :
a.
b.
c.
d.
16. India’s first centre for excellence in research on Drone Technology and Artificial Intelligence was inaugurated
Jaipur
Ahmedabad
Guwahati
Chennai
ஆளில்லா விமானத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான இந்தியாவின் முதல் சிறப்பு மையம் எங்கு திறக்கப்பட்டு உள்ளது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
கவுகாத்தி
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
17. For the first time in India, which state’s rural bank offers higher interest on deposits for the vaccinated people?
Karnataka
Tamilnadu
Kerala
Telangana
இந்தியாவில் முதன்முறையாக, தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கான வைப்புத் தொகைக்கு அதிக வட்டியினை வழங்குவதாக அறிவித்த கிராமப்புற வங்கி எது?
கர்நாடகா
தமிழ்நாடு
கேரளா
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
18. India’s largest and the World’s first landfill gas-to-compressed biogas plant is established by
Jaipur
Hyderabad
Chennai
Mumbai
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் முதலாவது நிலத்திற்கடியில் குவிக்கப் பட்ட குப்பைகளிலிருந்து உருவான வாயுவிலிருந்து அழுத்தப்பட்ட உயிரி வாயு ஆலையானது எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
சென்னை
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state has bagged the inaugural Inspiring Regional Leadership award at the COP 26 summit at Glascow, Scotland?
Tamilnadu
Rajasthan
Gujarat
Maharashtra
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 உச்சி மாநாட்டில் முதலாவது ஊக்கமளிப்பிற்கான பிராந்தியத் தலைமை விருதை வென்று உள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country’s woman could be the first patient to be ever diagnosed as suffering from 'climate change'?
England
Canada
Australia
New Zealand
'பருவநிலை மாற்றத்தால்' பாதிக்கப்பட்டவராகக் கண்டறியப்பட்டு முதல் நோயாளியாக அறிவிக்கப்பட்ட பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?
இங்கிலாந்து
கனடா
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
21. The Shakti 2021 is the joint military exercise between India and
Israel
Germany
Japan
France
சக்தி 2021 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
இஸ்ரேல்
ஜெர்மனி
ஜப்பான்
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
22. Who will host COP27 United Nations Climate Change Conference in 2022?
France
Germany
Egypt
India
2022 ஆம் ஆண்டில் COP27 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டை நடத்த உள்ள நாடு எது?
பிரான்சு
ஜெர்மனி
எகிப்து
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
23. Narendra Modi inaugurated the Bhagwan Birsa Munda memorial-cum-freedom fighter museum at
Bhubaneshwar
Bhopal
Raipur
Ranchi
பகவான் பிர்சா முண்டா நினைவு மற்றும் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகத்தை நரேந்திர மோடி எங்கு திறந்து வைத்தார்?
புவனேஷ்வர்
போபால்
ராய்ப்பூர்
ராஞ்சி
Select Answer :
a.
b.
c.
d.
24. The 14417-toll free phone number was launched for
Assistance for flood management
Assistance for Covid vaccination
Reporting women safety at public places
Reporting sexual harassment of School students
14417 என்ற இலவச தொலைபேசி எண் எதற்காக வெளியிடப்பட்டது?
வெள்ள மேலாண்மை தொடர்பான உதவி
கோவிட் தடுப்பூசி தொடர்பான உதவி
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து புகார் அளித்தல்
பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which one has become the 1st Indian two-wheeler and three-wheeler manufacturer to join the United Nations Global Compact?
TVS
Hero
Bajaj
Mahindra
ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தில் இணைந்த முதல் இந்திய இரு சக்கர வாகன மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் எது?
டி.வி.எஸ்
ஹீரோ
பஜாஜ்
மஹிந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25