Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2024 (Part 2)
497 user(s) have taken this test. Did you?
1. Which state becomes the first state to adopt the centre’s Unified Pension Scheme?
Uttar Pradesh
Uttarakhand
Maharashtra
Himachal Pradesh
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
உத்தரகாண்ட்
மகாராஷ்டிரா
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which state passed a Bill to raise the minimum age of marriage for women from 18 to 21 years?
Maharashtra
Himachal Pradesh
Uttar Pradesh
Uttarakhand
பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான ஒரு மசோதாவினை நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?
மகாராஷ்டிரா
இமாச்சலப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
3. The Ude Desh ka Aam Nagrik (UDAN) scheme was launched in
2016
2018
2020
2022
உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (UDAN) திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
2016
2018
2020
2022
Select Answer :
a.
b.
c.
d.
4. What does BHASKAR stand for?
Bharat Startup Knowledge Access Registry
Bharat Systematic Knowledge Access Registry
Bharat Startup Knowledge and Research
Bharat Start-up Knowledge Advisory Registry
BHASKAR என்பது எதைக் குறிக்கிறது?
பாரத் புத்தொழில் நிறுவன தகவல் அணுகல் பதிவகம்
பாரத் முறைசார் தகவல் அணுகல் பதிவகம்
பாரத் புத்தொழில் நிறுவன தகவல் மற்றும் ஆராய்ச்சி
பாரத் புத்தொழில் நிறுவன தகவல் ஆலோசனை வழங்கீட்டுப் பதிவகம்
Select Answer :
a.
b.
c.
d.
5. ‘The Scientist Entrepreneur: Empowering Millions of Women’, an autobiography, was written by
Soumya Swaminathan
Kalpana Sankar
Smirti Irani
Arundhati Roy
‘The Scientist Entrepreneur: Empowering Millions of Women’ என்ற சுயசரிதை புத்தகத்தினை எழுதியவர் யார்?
சௌமியா சுவாமிநாதன்
கல்பனா சங்கர்
ஸ்மிருதி இரானி
அருந்ததி ராய்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Unified Lending Interface (ULI) was launched by
NPCL
UIDAI
RBI
SEBI
ஒருங்கிணைந்த கடன் வழங்கீட்டு இடைமுகம் (ULI) ஆனது எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?
NPCL
UIDAI
RBI
SEBI
Select Answer :
a.
b.
c.
d.
7. Tanager-1a satellite was launched by
ISRO
ESA
NASA
JAXA
டானேஜர்-1A செயற்கைக் கோளினை விண்ணில் ஏவிய நிறுவனம் எது?
ISRO
ESA
NASA
JAXA
Select Answer :
a.
b.
c.
d.
8. Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) was launched in
2008
2014
2016
2019
பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) எப்போது தொடங்கப்பட்டது?
2008
2014
2016
2019
Select Answer :
a.
b.
c.
d.
9. Michael Debabrata Patra committee is formed by?
Reserve Bank of India
NITI Aayog
Union Finance Ministry
Union Defence Ministry
மைக்கேல் தேபப்ரதா பத்ரா குழுவானது எந்த அமைப்பினால் உருவாக்கப்பட்டது?
இந்திய ரிசர்வ் வங்கி
நிதி ஆயோக்
மத்திய நிதி அமைச்சகம்
மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
10. The AI chatbot Rufus was launched by
Amazon
Flipkart
Myntra
Ali Express
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உரையாடு மென்பொருளான ரூஃபஸ் எந்த நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது?
அமேசான்
ஃபிளிப்கார்ட்
மிந்த்ரா
அலி எக்ஸ்பிரஸ்
Select Answer :
a.
b.
c.
d.
11. Recently Rahul Navin has been appointed as Director of?
Central Vigilance Commission
National Human Rights Commission
Central Bureau of Investigation
Enforcement Directorate
சமீபத்தில் இராகுல் நவின் எந்த அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்?
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மத்தியப் புலனாய்வு வாரியம்
அமலாக்க இயக்குநரகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. The Public Accounts Committee was introduced in
1919
1921
1951
1976
பொதுக் கணக்குக் குழு எப்போது அறிமுகப் படுத்தப் பட்டது?
1919
1921
1951
1976
Select Answer :
a.
b.
c.
d.
13. The Beneficiaries of the BHAVISHYA platform is
Senior citizen
Transgenders
Self-help Groups
Pensioners
BHAVISHYA தளத்தின் பயனாளிகள் யார்?
முதியோர்கள்
திருநர்கள்
சுய உதவிக் குழுக்கள்
ஓய்வூதியம் பெறுவோர்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which country is reintroducing compulsory military service starting January 1, 2025?
Serbia
Croatia
Brazil
Russia
2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் கட்டாய இராணுவச் சேவை வழங்கீட்டு முறையினை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள நாடு எது?
செர்பியா
குரோசியா
பிரேசில்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
15. Which country has recently joined the U.S.-led United Nations Command in South Korea?
France
Sweden
Germany
Israel
தென் கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் படைப் பிரிவில் சமீபத்தில் இணைந்துள்ள நாடு எது?
பிரான்ஸ்
சுவீடன்
ஜெர்மனி
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
16. Recently discovered ‘Gastrodia indica’ is the
Orchid
Butterfly
Ginger
Dragonfly
சமீபத்தில் கண்டறியப்பட்ட ‘காஸ்ட்ரோடியா இண்டிகா’ என்பது யாது?
வண்ணமலர்ச் செடி வகை
வண்ணத்துப்பூச்சி
இஞ்சி
தும்பி
Select Answer :
a.
b.
c.
d.
17. Who is going to host the upcoming Women's Asian Champions Trophy?
New Delhi
Goa
Bihar
Ladakh
வரவிருக்கும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியினை நடத்தவுள்ள பகுதி எது?
புது டெல்லி
கோவா
பீகார்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
18. The PVTG Juangs primarily reside in
Bihar
Odisha
Rajasthan
Maharashtra
ஜுவாங்ஸ் எனப்படும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் பிரதானமாக எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?
பீகார்
ஒடிசா
இராஜஸ்தான்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which organization launched the ‘Multidimensional Vulnerability Index’?
UNESCO
WHO
UNGA
World Bank
‘பல் பரிமாண பாதிப்புக் குறியீட்டை’ வெளியிட்டுள்ள அமைப்பு எது?
யுனெஸ்கோ
WHO
UNGA
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
20. Who has laid down a comprehensive roadmap to promote seaweed cultivation in India?
Ministry of Fisheries
NITI Aayog
Ministry of Agriculture & Farmers Welfare
Ministry of Earth Sciences
இந்தியாவில் கடற்பாசி சாகுபடியை ஊக்குவிப்பதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தினை வகுத்துள்ள அமைப்பு எது?
மீன் வளத் துறை அமைச்சகம்
நிதி ஆயோக்
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
புவி அறிவியல் அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which one of the following statements is incorrect?
The share of Tamil Nadu in the national mangrove cover is only 0.9%.
TN has recorded an increase in the mangrove covers of 26 sq. km from 2001 to 2017.
TN had lost 4 sq. km of the mangroves between 2017 and 2021.
TN ranks 2nd in mangrove covers in India.
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?
தேசிய சதுப்புநிலப் பரப்பில் தமிழகத்தின் பங்கு 0.9% மட்டுமேயாகும்.
2001 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் மாநிலத்தின் சதுப்புநிலப் பரப்பில் 26 சதுர கி.மீ பரப்பளவு அதிகரிப்பானது பதிவாகியுள்ளது.
2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தமிழக மாநிலமானது 4 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான சதுப்பு நிலங்களை இழந்துள்ளது.
இந்தியாவின் சதுப்பு நிலப் பரவலில் தமிழக மாநிலம் 2வது இடத்தில் உள்ளது.
Select Answer :
a.
b.
c.
d.
22. The IUCN status of Elusive Madras Hedgehog is
Least Concern
Near Threatened
Vulnerable
Endangered
IUCN செந்நிறப் பட்டியலில், அரிய மதராஸ் முள்ளம்பன்றியின் பாதுகாப்பு அந்தஸ்து என்ன?
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் நிலையில் உள்ள இனம்
Select Answer :
a.
b.
c.
d.
23. ‘Jal Sanchay Jan Bhagidari Initiative’ is a
Artificial rain-inducing program
Solar-powered irrigation program
Rainwater harvesting program
Piped drinking water connection program
‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி முன்னெடுப்பு’ என்பது யாது?
செயற்கை மழையைத் தூண்டுவிக்கும் திட்டம்
சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசனத் திட்டம்
மழைநீர்ச் சேகரிப்புத் திட்டம்
குடிநீர் குழாய் இணைப்புத் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which district of Tamil Nadu topped in the dense forest loss between 2003 and 2011?
Chennai
Thiruvarur
Karur
Nilgiris
2003 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அடர்ந்த வனங்களின் இழப்பில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் முதலிடத்தில் உள்ளது?
சென்னை
திருவாரூர்
கரூர்
நீலகிரி
Select Answer :
a.
b.
c.
d.
25. Super Typhoon Yagi recently hits
Malaysia
Thailand
Indonesia
Vietnam
யாகி எனப்படும் அதி சூறாவளியானது சமீபத்தில் எந்தப் பகுதியினைத் தாக்கியது?
மலேசியா
தாய்லாந்து
இந்தோனேசியா
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25