TNPSC Thervupettagam

TP Quiz - November (Week 1)

158 user(s) have taken this test. Did you?

1. Jair Bolsonaro has recently been selected the New President to which of the following country?
• Argentina
• Mexico
• Peru
• Brazil
ஜெயிர் போல்சனாரோ பின்வரும் எந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக சமீபத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்?
• அர்ஜென்டினா
• மெக்சிகோ
• பெரு
• பிரேசில்

Select Answer : a. b. c. d.

2. The North East Olympic Games 2018 was organized at
• Meghalaya
• Nagaland
• Manipur
• Assam
2018 வட கிழக்கு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடத்தப்பட்டன?
• மேகாலயா
• நாகாலாந்து
• மணிப்பூர்
• அசாம்

Select Answer : a. b. c. d.

3. The winners of the 2018 Asian Hockey Champions Trophy (Men’s Hockey) are
• India and Germany
• Pakistan and Malaysia
• India and Australia
• India and Pakistan
2018 ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் (ஆண்கள் ஹாக்கி) வெற்றியாளர்கள் யாவர்?
• இந்தியா மற்றும் ஜெர்மனி
• பாகிஸ்தான் மற்றும் மலேசியா
• இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
• இந்தியா மற்றும் பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

4. Ayhika Mukherjee, the very prominent Indian sports player, is associated with which of the following sport?
• Lawn Tennis
• Table Tennis
• Badminton
• Snooker
மிகப் பிரபலமான இந்திய விளையாட்டு வீரரான ஹையிகா முகர்ஜி பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
• புல்வெளி டென்னிஸ்
• மேசை டென்னிஸ்
• பேட்மிண்டன்
• ஸ்னூக்கர்

Select Answer : a. b. c. d.

5. Which of the Indian ministry/agency has recently organized the seminar named as “Gandhian Thought and Swachhata”?
• Rural Development
• Culture
• Drinking Water and Sanitation
• NITI Aayog
எந்த இந்திய அமைச்சகம்/நிறுவனம் சமீபத்தில் “காந்தீய சிந்தனை மற்றும் ஸ்வச்சதா” என்று பெயரிடப்பட்ட கருத்தரங்கை நடத்தி இருக்கின்றது?
• ஊரக மேம்பாடு
• கலாச்சாரம்
• குடிநீர் மற்றும் துப்புரவு
• நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

6. B.Adhiban, who was recently in News, is associated with which of the following sports?
• Billiards
• Chess
• Weightlifting
• Taekwondo
சமீபத்தில் செய்திகளில் பேசப்பட்ட B. அதிபன் என்பவர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
• பில்லியர்ட்ஸ்
• செஸ்
• பளுதூக்குதல்
• டேக்வாண்டோ

Select Answer : a. b. c. d.

7. Which of the following Indian states observed the States Formation Day on November 1?

Kerala

Karnataka

Nagaland

Madhya Pradesh

• 1, 2 and 3 only
• 1, 2 and 4 only
• 1, 3 and 4 only
• 2, 3 and 4 only
பின்வரும் எந்த இந்திய மாநிலங்கள், நவம்பர் 01-ம் தேதியன்று மாநில நிறுவன தினத்தை அனுசரித்து இருக்கின்றன ?

கேரளா

கர்நாடகா

நாகாலாந்து

மத்தியப் பிரதேசம்

• 1, 2 மற்றும் 3 மட்டும்
• 1, 2 மற்றும் 4 மட்டும்
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 2, 3 மற்றும் 4 மட்டும்

Select Answer : a. b. c. d.

8. The height of the Statue of Unity is
• 192 meters
• 200 meters
• 182 meters
• 150 meters
ஒற்றுமைக்கான சிலையின் உயரம்
• 192 மீட்டர்கள்
• 200 மீட்டர்கள்
• 182 மீட்டர்கள்
• 150 மீட்டர்கள்

Select Answer : a. b. c. d.

9. One of the important agencies involved in the calculation of the Multi-Dimensional Poverty Index is
• United Nations Development Programme
• United Nation Environment Programme
• World Bank
• World Economic Forum
பல்பரிமாண வறுமைக் குறியீட்டைக் கணக்கிடுவதில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்று எது ?
• ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
• ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
• உலக வங்கி
• உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

10. The very famous Raja Ram Mohan Roy Award was recently given to
• Sudhir Chowdhury
• Barkha Dutt
• N Ram
• Arnab Goswami
மிகப் பிரபலமான ராஜாராம் மோகன் ராய் விருது சமீபத்தில் யாருக்கு அளிக்கப்பட்டது?
• சுதிர் சௌத்ரி
• பர்கா தத்
• N. ராம்
• அர்னாப் கோஸ்வாமி

Select Answer : a. b. c. d.

11. The Sangai Festival 2018 was celebrated at
• Nagaland
• Mizoram
• Manipur
• Meghalaya
2018 சங்காய் திருவிழா எங்கு கொண்டாடப்பட்டது?
• நாகாலாந்து
• மிசோரம்
• மணிப்பூர்
• மேகாலயா

Select Answer : a. b. c. d.

12. India’s First Robotic Dinosaurs Gallery was recently opened at
• Chandigarh
• Amritsar
• Jalandhar
• Kapurthala
இந்தியாவின் முதலாவது இயந்திர ரீதியிலான டைனோசர்கள் கண்காட்சி சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
• சண்டிகர்
• அமிர்தசரஸ்
• ஜலந்தர்
• கபூர்தலா

Select Answer : a. b. c. d.

13. The Gleitsman Award 2018, given by Harvard University, was recently given to
• Kailash Satyarthi
• Barak Obama
• Nelson Mandela
• Malala Yousafzai
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படுகின்ற 2018 கிளெயிட்ஸ்மேன் விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?
• கைலாஷ் சத்யார்த்தி
• பாரக் ஒபாமா
• நெல்சன் மண்டேலா
• மலாலா யூசாப்சாய்

Select Answer : a. b. c. d.

14. The Ease of Doing Business index is periodically released by
• The international Monetary Fund
• The World Economic Forum
• The United Nations Development Group
• The World Bank
வியாபாரத்தை எளிமையாக்கல் குறியீடு குறிப்பிட்ட காலவெளியில் யாரால் வெளியிடப்படுகின்றது?
• சர்வதேச நாணய நிதியம்
• உலகப் பொருளாதார மன்றம்
• ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் குழுமம்
• உலக வங்கி

Select Answer : a. b. c. d.

15. The Chairman of the Financial Stability and Development Council is
• The Governor of the Reserve Bank of India
• The Deputy Chairman of the NITI Aayog
• The Prime Minister
• None of the Above
நிதியியல் நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் தலைவர்
• இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
• நிதி ஆயோக்கின் துணைத் தலைவர்
• பிரதமர்
• மேற்கூறிய யாருமில்லை

Select Answer : a. b. c. d.

16. The Very famous NASA’s Mission Kepler Space Telescope is aimed at
• Discovering the existence of life on Mars
• Exploring the Black holes in the Space
• Finding the Earth-size planets orbiting other stars
• Analyzing the possibility of water in the Moon.
மிகப் பிரபலமான நாசாவின் கெப்ளர் திட்டம் எதற்காக திட்டமிடப்பட்டிருக்கின்றது?
• செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதைக் கண்டுபிடித்தல்
• விண்வெளியில் கருந்துளையைப் பற்றி ஆராய்ச்சி செய்தல்
• மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்ற பூமி அளவிலான கிரகங்களைக் கண்டுபிடித்தல்
• நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியத்தை ஆராய்தல்

Select Answer : a. b. c. d.

17. India’s first justice city is built at
• Telangana
• Maharashtra
• New Delhi
• Andhra Pradesh
இந்தியாவின் முதல் நீதி நகரம் எங்கு கட்டப்பட்டிருக்கின்றது?
• தெலங்கானா
• மகாராஷ்டிரா
• புதுதில்லி
• ஆந்திரப்பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. The World Vegan Day is being observed on
• November 1
• November 2
• November 3
• November 4
உலக சைவ தினம் என்று அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது?
• நவம்பர் 1
• நவம்பர் 2
• நவம்பர் 3
• நவம்பர் 4

Select Answer : a. b. c. d.

19. The First ever joint military exercise Dharma Guardian 2018 was recently conducted between
• India and Malaysia
• India and Russia
• India and Japan
• India and Srilanka
முதலாவது கூட்டு ராணுவப் பயிற்சியான “2018 தர்மப் பாதுகாவலர்” என்ற பயிற்சி  யாருக்கிடையே நடத்தப்பட்டது?
• இந்தியா மற்றும் மலேசியா
• இந்தியா மற்றும் ரஷ்யா
• இந்தியா மற்றும் ஜப்பான்
• இந்தியா மற்றும் இலங்கை

Select Answer : a. b. c. d.

20. Which state has recently received the best state award for reducing the Neonatal Mortality for the period of 2015 and 2016 from the Union Ministry of Health and Family Welfare?
• Tamilnadu
• Himachal Pradesh
• Assam
• Kerala
எந்த மாநிலம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறந்த மாநிலம் என்ற விருதை சமீபத்தில் பெற்றது?
• தமிழ்நாடு
• இமாச்சலப்பிரதேசம்
• அசாம்
• கேரளா

Select Answer : a. b. c. d.

21. Whose film from India has been included into BBC’s 100 Best Foreign Language Films?
• Shyam Bengal
• Satyajit Ray
• Ram Gopal Verma
• Priya darshan
இந்தியாவிலிருந்து யாருடைய திரைப்படம் BBCயின் 100 சிறந்த வெளிநாட்டு மொழிகளுக்கான  திரைப்படப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது?
• ஷியாம் பெனகல்
• சத்யஜித் ரே
• ராம்கோபால் வர்மா
• பிரியதர்சன்

Select Answer : a. b. c. d.

22. Which country has topped the recent Global Passport index?
• Singapore and India
• Singapore and Germany
• Germany and India
• USA and Canada
சமீபத்திய உலகளாவிய கடவுச் சீட்டில் எந்த நாடு முதலிடத்தில் இருக்கின்றது?
• சிங்கப்பூர் மற்றும் இந்தியா
• சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி
• ஜெர்மனி மற்றும் இந்தியா
• அமெரிக்கா மற்றும் கனடா

Select Answer : a. b. c. d.

23. The India International Cherry Blossom Festival 2018 has recently been organized at
• Imphal
• Guwahati
• Shillong
• Agartala
இந்திய சர்வதேச செர்ரி பழம் மலரும் திருவிழா - 2018 சமீபத்தில் எங்கு நடத்தப்பட்டிருக்கின்றது?
• இம்பால்
• குவஹாத்தி
• ஷில்லாங்
• அகர்தலா

Select Answer : a. b. c. d.

24. The Mandela Internship program has been established by which of the following organization?
• BIMSTEC
• SAARC
• IORA
• G20
பின்வரும் எந்த அமைப்பால் மண்டேலா பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது?
• பிம்ஸ்டெக்
• சார்க்
• IORA
• G-20

Select Answer : a. b. c. d.

25. The Signature Bridge has recently been inaugurated on which of the following river?
• Ganga
• Yamuna
• Chambal
• Kosi
Signature பாலம் பின்வரும் எந்த நதியின் மீது சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது?
• கங்கை
• யமுனை
• சம்பல்
• கோசி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.