Select Your Language
தமிழ்
English
Menu
✖
18, Apr 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October (Week 1)
616 user(s) have taken this test. Did you?
1. Which 2 countries made alliance in public and private sectors to combat the menace of Tuberculosis (TB)?
India & US
Sudan & India
Namibia & US
Angola & US
காசநோய் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்காக பொது மற்றும் தனியார் துறையில் எந்த இரு நாடுகள் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளன?
இந்தியா மற்றும் அமெரிக்கா
சூடான் மற்றும் இந்தியா
நமீபியா மற்றும் அமெரிக்கா
அங்கோலா மற்றும் அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
2. Who has been recently appointed as the chairman of the Lokpal Search Committee?
A Surya Prakash
Arundhati Bhattacharya
Ranjana Prakash Desai
S Kiran Kumar
சமீபத்தில் லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. சூர்ய பிரகாஷ்
அருந்ததி பட்டாச்சாரியா
ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
S. கிரண் குமார்
Select Answer :
a.
b.
c.
d.
3. NITI Aayog has recently signed pact with which cloud services provider to curb the distribution of fake drugs using blockchain?
Verizon
Oracle
IBM Cloud
Amazon Web Services
சமீபத்தில் நிதி ஆயோக் ஆனது சங்கிலித் தொடர் முறையின் மூலம் போலி மருந்து விநியோகங்களை தடுப்பதற்காக பின்வரும் எந்த கணிமை சேவையளிக்கும் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது?
வெரிசான்
ஆரக்கிள்
ஐபிஎம் கணிமை
அமேசான் இணையச் சேவைகள்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which city has recently launched India’s first Flood Forecasting and Early Warning System (FFEWS)?
Mumbai
Hyderabad
Kolkata
Chennai
சமீபத்தில் எந்த நகரம் இந்தியாவின் முதலாவது வெள்ள முன்னறிவிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்பைத் தொடங்கியது?
மும்பை
ஹைதராபாத்
கொல்கத்தா
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
5. What is the name of the new initiative launched by the Union Government to promote use of Compressed Bio-Gas (CBG)?
PMCBG
PMJBY
SATAT
SEHAT
அழுத்தப்பட்ட உயிரி வாயுவின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட புதிய முன்முயற்சியின் பெயர் என்ன?
பிஎம்சிபிஜி
பிஎம்ஜெபிஓய்
சட்அட்
செகாட்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which nation is hosting the 6th edition of joint Multi – National Maritime Exercise “IBSAMAR 2018”?
India
Brazil
Japan
South Africa
பன்னாட்டுக் கூட்டுக் கடற்பயிற்சியான \'இப்ஸமார் 2018\'-ன் 6வது பதிப்பை எந்த நாடு நடத்துகிறது?
இந்தியா
பிரேசில்
ஜப்பான்
தென் ஆப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country hosted the first-ever General Assembly of International Solar Alliance (ISA)?
France
Sweden
Australia
India
சர்வதேச சூரியஒளிக் கூட்டிணைவின் முதலாவது பொதுச் சபையை எந்த நாடு நடத்தியது?
பிரான்சு
ஸ்வீடன்
ஆஸ்திரேலியா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
8. Rajni Kant Mishra has been appointed the new Director-General of which defence organization in India?
Central Reserve Police Force (CRPF)
Border Security Force (BSF)
Central Industrial Security Force (CISF)
Sashastra Seema Bal (SSB)
பின்வரும் எந்த இந்தியப் பாதுகாப்பு அமைப்பின் புதிய நிர்வாக இயக்குநராக ரஜினிகாந்த் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்?
மத்திய ஆயுதக் காவல் படை
எல்லைப் பாதுகாப்புப் படை
மத்திய தொழில் பாதுகாப்புப் படை
சாஸ்த்ரா சீமா பால்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which union ministry has recently won the ‘Swachchta Hi Seva’ award?
Ministry of AYUSH
Ministry of New and Renewable Energy
Ministry of Panchayati Raj
Ministry of Railways
சமீபத்தில் எந்த மத்திய அமைச்சகம் \"சுவச்தா கி சேவா\" விருதை வென்றுள்ளது?
மத்திய ஆயுஷ் அமைச்சகம்
மத்திய புதிய மற்றும் புதிப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம்
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மத்திய இரயில்வே அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which nation has recently become the first and only SAARC country to have a quit-line number on tobacco products?
Pakistan
India
Bangladesh
Sri Lanka
சார்க் அமைப்பில் உள்ள நாடுகளில் இந்த நாடு மட்டும் புகையிலை பொருட்களில் இருந்து மீள்வதற்கான உதவி எண்ணைக் கொண்ட முதலாவது நாடாக உருவெடுத்துள்ளது. அது எந்த நாடு?
பாகிஸ்தான்
இந்தியா
வங்க தேசம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
11. Where is the India’s first corn festival held?
Madhya Pradesh
Uttar Pradesh
Odisha
Maharashtra
இந்தியாவின் முதலாவது சோளத் திருவிழா எங்கு நடைபெற்றது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ஒடிசா
மஹாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
12. The World Health Organization (WHO) has recently launched an initiative called ‘SAFER’. What is the initiative about?
Alcohol control initiative
Communicable diseases control initiative
Non-Communicable Diseases (NCDs) control initiative
Tuberculosis (TB) control initiative
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் \'சபீர்\' என்ற முன்முயற்சியைத் தொடங்கியது. அந்த முன்முயற்சி எதைப் பற்றியது?
மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான முன்முயற்சி
தொற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்முயற்சி
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்முயற்சி
காசநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்முயற்சி
Select Answer :
a.
b.
c.
d.
13. which state is hosting the 8th Asian Yoga Sports Championship 2018?
New Delhi
Maharashtra
Tamil Nadu
Kerala
எட்டாவது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் 2018-ஐ எந்த மாநிலம் நடத்துகிறது?
புது தில்லி
மஹாராஷ்டிரா
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state has recently become the India’s first state to give legal protection to good samaritans?
Karnataka
Uttar Pradesh
Maharashtra
New Delhi
சமீபத்தில் இந்தியாவில் எந்த மாநிலம் நல்லுதவி புரிபவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை வழங்கிய முதலாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது?
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
மஹாராஷ்டிரா
புது தில்லி
Select Answer :
a.
b.
c.
d.
15. Which country has recently become the 1st country to successfully land robotic rovers on an asteroid Ryugu?
United States
China
Japan
France
சமீபத்தில் ருகு என்ற குறுங்கோளின் மீது தரையிறக்க ஊர்திகளை வெற்றிகரமாக தரையிறக்கிய முதலாவது நாடு எது?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
பிரான்சு
Select Answer :
a.
b.
c.
d.
16. Which campaign has been launched by the Union Government to rate and review public toilets on Google Maps?
‘Think for Health’ Campaign
‘Our Safety Our Rights’ Campaign
‘E21’ Campaign
‘Loo Review’ Campaign
பொதுக் கழிப்பறைகளை கூகுள் வரைபடங்களின் மூலம் தர வரிசைப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தலுக்கு மத்திய அரசாங்கம் பின்வரும் எந்த பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது?
ஆரோக்கியத்திற்கான சிந்தனை பிரச்சாரம்
நமது பாதுகாப்பு நமது உரிமைகள் பிரச்சாரம்
E21 பிரச்சாரம்
லூ ரிவ்யூ பிரச்சாரம்
Select Answer :
a.
b.
c.
d.
17. In which country the world’s largest dome has been inaugurated recently?
Iran
Poland
India
Germany
சமீபத்தில் உலகின் மிகப்பெரிய குவிமாடம் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
ஈரான்
போலந்து
இந்தியா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
18.
Match the following
a. International Day of Non-Violence
1. September 15
b. International Day for the Total Elimination of Nuclear Weapons
2. September 21
c. International Day of Peace
3. October 02
d. International Day of Democracy
4. September 26
3 4 2 1
3 2 4 1
1 3 2 4
4 3 1 2
பொருத்துக
a) சர்வதேச அகிம்சை தினம்
1. செப்டம்பர் 15
b) அணு ஆயுதங்களை முழுவதுமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
2. செப்டம்பர் 21
c) சர்வதேச அமைதி தினம்
3. அக்டோபர் 02
d) சர்வதேச மக்களாட்சி தினம்
4. செப்டம்பர் 26
3 4 2 1
3 2 4 1
1 3 2 4
4 3 1 2
Select Answer :
a.
b.
c.
d.
19. Which state has launched its own food security scheme to include the excluded people from the National Food Security Act (NFSA), 2013?
Kerala
Uttar Pradesh
Odisha
Maharashtra
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ல் விடுபட்ட மக்களுக்கு பயனளிக்கும் தனது சொந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
கேரளா
உத்திரப் பிரதேசம்
ஒடிசா
மஹாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
20. Who has been recently awarded with the UN’s highest environmental honour ‘Champions of the Earth 2018?
Shashi Tharoor
Ramnath Govind
Narendra Modi
Maneka Gandhi
சமீபத்தில் ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான \"புவி சாம்பியன் விருது 2018\" யாருக்கு வழங்கப்பட்டது?
சசி தரூர்
ராம்நாத் கோவிந்த்
நரேந்திர மோடி
மேனகா காந்தி
Select Answer :
a.
b.
c.
d.
21. Which Indian origin personality has been recently named as Chief Economist of the International Monetary Fund (IMF)?
Shand Panesa
Dhivya Suryadevara
Gita Gopinath
Guruswamy Jayraman
சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆளுமை யார்?
சந்த் பனேசா
திவ்யா சூர்யதேவாரா
கீதா கோபிநாத்
குருசாமி ஜெயராம்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which is the India’s best institute, according to the Times Higher Education (THE) World University Rankings 2019?
NIT Trichy
IIT Madras
IISc Bengaluru
IIT Bombay
2019 ஆம் ஆண்டின் தி டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையின்படி பின்வரும் எது இந்தியாவின் சிறந்த நிறுவனமாகும்?
என்ஐடி திருச்சி
ஐஐடி மெட்ராஸ்
ஐஐஎஸ்சி பெங்களூரு
ஐஐடி பம்பாய்
Select Answer :
a.
b.
c.
d.
23. Who was recently conferred with the 2018 UNHCR Nansen Refugee Award?
Angélique Namaika
Zannah Mustapha
Dr. Evan Atar Adaha
Aqeela Asifi
சமீபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நான்சென் அகதிகள் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
ஆஞ்செலிக் நமைக்கா
ஜன்னாக் முஸ்தபா
டாக்டர் எவன் அதர் அடாகா
அகிலா ஆசிபி
Select Answer :
a.
b.
c.
d.
24. Who has been recently appointed to head the High-Level Advisory Group (HLAG) to look into global trade challenges?
Surjit S. Bhalla
Chandrajit Banerjee
Shekhar Shah
S. Jaishankar
சமீபத்தில் வர்த்தக சவால்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட உயர்நிலை ஆலோசனைக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
சுர்ஜித் S. பஹாலா
சந்தரஜித் பானர்ஜி
சேகர் ஷா
S.ஜெய்சங்கர்
Select Answer :
a.
b.
c.
d.
25. Who has been recently named as the brand ambassador of Tribes India to promote tribal artefacts?
AR Rahman
Mary Kom
Sachin Tendulkar
Saina Nehwal
பழங்குடியினர்களின் கைவினைப் பொருட்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்திய பழங்குடிகளின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
ஏ.ஆர். ரகுமான்
மேரி கோம்
சச்சின் டெண்டுல்கர்
சாய்னா நேவால்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25