Select Your Language
தமிழ்
English
Menu
✖
02, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2020 (Part 4)
2495 user(s) have taken this test. Did you?
1. Mahathir Mohammad has recently resigned the Prime Minister post of
Indonesia
Malaysia
Thailand
Taiwan
மகாதீர் முகமது சமீபத்தில்
பின்வரும் எந்த நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்?
இந்தோனேஷியா
மலேசியா
தாய்லாந்து
தைவான்
Select Answer :
a.
b.
c.
d.
2. 'No-Bag Day' on Saturdays for students of government schools across the state was recent announced at
Maharashtra
Tamilnadu
Kerala
Rajasthan
சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்காக சனிக்கிழமைகளில்
'
புத்தகப் பைகளற்ற தினமானது
'
அறிவிக்கப் பட்டுள்ளது?
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கேரளா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
3. Which one of the following districts does not come under the Protected Special Agriculture Zone of Tamilnadu?
Thiruvarur
Nagapatnam
Trichy
Thanjavur
பின்வரும் எந்த மாவட்டம் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தின் கீழ் வராது
?
திருவாரூர்
நாகப்பட்டினம்
திருச்சி
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
4. Motera Cricket stadium is located at
Delhi
Kolkata
Ahmedabad
Mumbai
மோடெரா கிரிக்கெட் மைதானம் பின்வரும் எந்த நகரில் அமைந்துள்ளது?
தில்லி
கொல்கத்தா
அகமதாபாத்
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
5. The First Organic state in the World is
Kerala
Meghalaya
Punjab
Sikkim
உலகின் முதலாவது அங்கக (கரிம) மாநிலம் எது?
கேரளா
மேகாலயா
பஞ்சாப்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Thal Sena Bhawan is related to
New Cricket stadium
New Army Headquarters
New name of Indian Parliament
New Railway station in Kashmir
தால் சேனா பவன் பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?
புதிய கிரிக்கெட் மைதானம்
புதிய இராணுவத் தலைமையகம்
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய பெயர்
காஷ்மீரில் உள்ள புதிய ரயில் நிலையம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which one of the following is not involved in the commissioning of the Sustainability Index and Flourishing Index report?
WHO
UNICEF
Lancet
Oxford institute
பின்வருவனவற்றில் எது நிலைத் தன்மை குறியீடு மற்றும் செழிப்பான குறியீட்டு அறிக்கையை வெளியிடுவதில் பங்கு கொள்ளவில்லை
?
உலக சுகாதார நிறுவனம்
யுனிசெப்
லான்செட்
ஆக்ஸ்போர்டு நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Hunar Haat is being organized for the welfare of
Scheduled caste people
Scheduled Tribe people
Religious Minorites
Transgender people
பின்வரும் எந்த சமூகத்தினரின் நலனுக்காக ஹுனார் ஹாத் ஆனது ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது?
பட்டியலிடப்பட்ட வகுப்பினர்
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்
மதம் சார்ந்த சிறுபான்மையினர்
திருநர் சமூகம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Greta Thunberg belongs to which country?
Norway
Sweden
Finland
Denmark
கிரெட்டா துன்பெர்க் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
?
நார்வே
ஸ்வீடன்
பின்லாந்து
டென்மார்க்
Select Answer :
a.
b.
c.
d.
10. Pakke tiger reserve is found at
Assam
Nagaland
Arunachal Pradesh
Bihar
பக்கே புலிகள் காப்பகம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
அசாம்
நாகாலாந்து
அருணாச்சலப் பிரதேசம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
11. The largest known subterranean fish in the world was recently discovered at
Bihar
Meghalaya
Sikkim
Mizoram
உலகில் மிகவும் வெகுவாக அறியப்பட்ட பூமிக்கடியில் வாழும் மிகப்பெரிய மீன் இனமானது சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டது?
பீகார்
மேகாலயா
சிக்கிம்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Cheeta reintroduction project has been proposed at which of the following state?
Rajasthan
Gujarat
Madhya Pradesh
Jharkhand
சிறுத்தை மீள் அறிமுகத் திட்டமானது பின்வரும் எந்த மாநிலத்தில் முன்மொழியப் பட்டுள்ளது
?
ராஜஸ்தான்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
13. Malai Mahadeshwara Wildlife Sanctuary is located at
Tamilnadu
Kerala
Karnataka
Andhra Pradesh
மலை மகாதேஸ்வர வனவிலங்கு சரணாலயம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Guru Basaveshwara belongs to which faith
Lingayat
Jainism
Buddhism
Ajivikas
குரு பசவேஸ்வரா பின்வரும் எந்த மத நம்பிக்கையைச் சேர்ந்தவர் ஆவார்?
லிங்காயத்
சமணம்
புத்தம்
அஜிவிகா
Select Answer :
a.
b.
c.
d.
15. The 2022 Commonwealth game will take place at
England
Australia
Srilanka
New Zealand
2022 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பின்வரும் எந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது?
ஆஸ்திரேலியா
இலங்கை
இங்கிலாந்து
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
16. Lockheed Martin is an aerospace company
Canada
Russia
Israel
Israel
லாக்ஹீட் மார்ட்டின் என்பது பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்த ஒரு ஆகாய விமான நிறுவனமாகும்?
கனடா
ரஷ்யா
இஸ்ரேல்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
17. Bimal Julka will be the new
Chief Election Commissioner of India
Chief Information Commissioner of India
Chief Vigilance Commissioner of India
Chairman of National Human Rights Commission
பிமல் ஜூல்கா எதற்கு புதியதாக நியமிக்கப்பட உள்ளார்?
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
இந்தியத் தலைமைத் தகவல் ஆணையர்
இந்தியத் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர்
இந்தியத் தலைமைத் தகவல் ஆணையர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Mahadayi river water dispute involves which of the following states?
Karnataka and Andhra Pradesh
Karnataka and Goa
Karnataka and Maharashtra
Karnataka and Telangana
பின்வரும் மாநிலங்களுக்கிடையே மஹாதாயி நதி நீர்ப் பிரச்சினையானது ஏற்பட்டுள்ளது
?
கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா மற்றும் கோவா
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா
கர்நாடகா மற்றும் தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
19. Who will host the Asian Football Confederation Women’s Football cup 2022?
India
India
Srilanka
Jordan
ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் மகளிர் கால்பந்து கோப்பை - 2022ஐ பின்வரும் எந்த நாடு நடத்த இருக்கின்றது
?
இந்தியா
வங்கதேசம்
இலங்கை
ஜோர்டான்
Select Answer :
a.
b.
c.
d.
20. The First Khelo University games will be held at
Kolkata
Mumbai
Jaipur
Bhubaneshwar
முதலாவது கேலோ பல்கலைக்கழக விளையாட்டுக்கள் பின்வரும் எந்த நகரில் நடைபெற இருக்கின்றது?
கொல்கத்தா
மும்பை
ஜெய்ப்பூர்
புவனேஷ்வர்
Select Answer :
a.
b.
c.
d.
21. The Food Planet Prize has been created by
Norway
Sweden
Finland
Denmark
பின்வரும் எந்த நாட்டினால் உணவுக் கிரகப் பரிசானது ஏற்படுத்தப் பட்டுள்ளது?
நார்வே
ஸ்வீடன்
பின்லாந்து
டென்மார்க்
Select Answer :
a.
b.
c.
d.
22. The International Mother Language Day is celebrated on
February 20
February 21
February 22
February 23
சர்வதேசத் தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப் படுகின்றது?
பிப்ரவரி 20
பிப்ரவரி 21
பிப்ரவரி 22
பிப்ரவரி 23
Select Answer :
a.
b.
c.
d.
23. The mascot of the 13
th
Conference of Parties (COP) of the Convention on the conservation of migratory species of wild animals (CMS) is
Indian Elephant
Royal Bengal Tiger
Bengal Florican
Great Indian Bustard
புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 13வது பங்காளர்கள் மாநாட்டின் சின்னம் எது?
இந்திய யானை
வங்காளப் புலி
வங்காள வரகுக் கோழி
இந்தியக் கானமயில்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Thirumathikart App was recently developed by
Anna University
Madras IIT
Trichy NIT
Madurai Kamarajar University
சமீபத்தில் திருமதிகார்ட் என்ற செயலியானது பின்வரும் எந்த நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது?
அண்ணா பல்கலைக்கழகம்
மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
25. India’s third private train was named as
Vande Bharat Express
Gatimaan Express
Kashi Mahakal Express
Rajdhani Express
இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயிலின் பெயர் என்ன?
வந்தே பாரத் விரைவு ரயில்
கதிமான் விரைவு ரயில்
காசி மகாகல் விரைவு ரயில்
ராஜதானி விரைவு ரயில்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25