Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2021 (Part 2)
2859 user(s) have taken this test. Did you?
1. The World largest airplane was recently built by
Stratolaunch
Boeing
Bombardier
Dassault
உலகின் மிகப்பெரிய விமானம் சமீபத்தில் யாரால் கட்டமைக்கப் பட்டது?
ஸ்ட்ராட்டோலாஞ்ச்
போயிங்
பம்பார்டியர்
டசால்ட்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which country recently produced the first batch of COVID-19 vaccines for animals?
China
Russia
Japan
USA
சமீபத்தில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியினை உற்பத்தி செய்த நாடு எது?
சீனா
ரஷ்யா
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
3. Which country recently discovered the first embalmed pregnant woman?
Sudan
Poland
Russia
Mexico
சமீபத்தில் முதலாவது பதப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடலினைக் கண்டுபிடித்துள்ள நாடு எது?
சூடான்
போலந்து
ரஷ்யா
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
4. The Operation Samudra Setu has been launched for
Fulfilling oxygen requirements of the country
Carrying Military exercises in the Indian Ocean
Providing assistance to Islands
Evacuating people from Middle East
சமுத்திர சேது என்ற நடவடிக்கையானது எதற்காகத் தொடங்கப்பட்டது?
நாட்டின் ஆக்சிஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு
இந்தியப் பெருங்கடலில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு
தீவு நாடுகளுக்கு உதவி வழங்கிடுவதற்கு
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு
Select Answer :
a.
b.
c.
d.
5. Who recently released the Special Report 301?
Japan
USA
Russia
China
சமீபத்தில் சிறப்பு அறிக்கை 301 என்ற அறிக்கையினை வெளியிட்ட நாடு எது?
ஜப்பான்
அமெரிக்கா
ரஷ்யா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
6. The Rushikulya river is flowing at
Madhya Pradesh
West Bengal
Odisha
Andhra Pradesh
ருசிகுல்யா நதியானது எங்கு பாய்கிறது?
மத்தியப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
ஒடிசா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country has recently created lightest form of Uranium?
Canada
Japan
USA
China
சமீபத்தில் யுரேனியத்தின் இலகுரக வடிவடித்தினை உருவாக்கிய நாடு எது?
கனடா
ஜப்பான்
அமெரிக்கா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
8. Prafulla Chandra Pant was recently appointed to
Central Vigilance Commission
Central Information Commission
National Human Rights Commission
National Women Commission
பிரஃபுல்லா சந்திர பந்த் அவர்கள் சமீபத்தில் எந்த அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப் பட்டார்?
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
மத்திய தகவல் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம்
பெண்களுக்கான தேசிய ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
9. Mark Selby has become the World Champion of
Table tennis
Badminton
Chess
Snooker
மார்க் செல்பை என்பவர் எந்த விளையட்டில் உலக சாம்பியன் ஆகியுள்ளார்?
மேசைப் பந்தாட்டம்
இறகுப் பந்தாட்டம்
சதுரங்கம்
ஸ்னூக்கர்
Select Answer :
a.
b.
c.
d.
10. Nehru Zoological Park is located at
Mumbai
Jaipur
Hyderabad
Chennai
நேரு விலங்கியல் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது?
மும்பை
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
11. The Roadmap 2030 is an agreement between India and
USA
UK
Japan
Russia
Roadmap 2030 என்ற ஒரு ஒப்பந்தம் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப் பட்ட ஒரு ஒப்பந்தமாகும்?
அமெரிக்கா
ஐக்கிய ராஜ்ஜியம்
ஜப்பான்
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
12. Mayflower 400 is the world’s first
Humanised Robot
Artificial Intelligence Ship
Covid Vaccine
Genetically Modified Flower
மேஃபிளவர் 400 என்பது உலகின் முதலாவது
மனித வடிவிலான எந்திரம்
செயற்கை நுண்ணறிவுக் கப்பல்
கோவிட் தடுப்பூசி
மரபணு மாற்றப்பட்ட மலர்
Select Answer :
a.
b.
c.
d.
13. The bone fragments of Sauropod dinosaurs were recently found at
Manipur
Mizoram
Assam
Meghalaya
சௌரோபோட்ஸ் டைனோசர்களது எலும்பின் புதைபடிமங்கள் சமீபத்தில் எங்கு கண்டறியப் பட்டன?
மணிப்பூர்
மிசோரம்
அசாம்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
14. Who has recently won the UNESCO World Press Freedom Prize 2021?
Jineth Bedoya Lima
Dawit Isaak
Mazen Darwish
Maria Ressa
சமீபத்தில் வழங்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலகப் பத்திரிக்கைச் சுதந்திர விருதினைப் பெற்றவர் யார்?
ஜின்னெத் பெடோயா லைமா
தாவீத் ஐசக்
மேசன் டார்விஷ்
மரியா ரேசா
Select Answer :
a.
b.
c.
d.
15. The NASA Spacecraft Parker Solar Probe has recently discovered a natural radio signal from
Pluto
Neptune
Venus
Mars
நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது எந்த கோளிலிருந்து இயற்கையாகவே ரேடியோ சமிக்ஞைகள் சமீபத்தில் வெளிப்படுவதைக் கண்டறிந்து உள்ளது?
புளூட்டோ
நெப்டியூன்
வெள்ளி
செவ்வாய்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Governor has dissolved the 15th Tamil Nadu Legislative Assembly (2016-21) on
April 1st
February 28th
March 15th
May 3rd
15வது தமிழகச் சட்டமன்றமானது (2016-21) ஆளுநரால் எப்போது கலைக்கப் பட்டது?
ஏப்ரல் 1
பிப்ரவரி 28
மார்ச் 15
மே 3
Select Answer :
a.
b.
c.
d.
17. R21/Matrix M Vaccine has been developed to cure
AIDS
Covid
TB
Malaria
R21/மேட்ரிக்ஸ் M எனும் தடுப்பு மருந்தானது எந்த நோயைக் குணப்படுத்த உருவாக்கப் பட்டது?
எய்ட்ஸ்
கோவிட்
காசநோய்
மலேரியா
Select Answer :
a.
b.
c.
d.
18. The scientists have recently found the oldest human burial in
Japan
Kenya
Scotland
Norway
பழமையான மனிதக் கல்லறையானதுசமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது?
ஜப்பான்
கென்யா
ஸ்காட்லாந்து
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
19. V Kalyanam was the former personal secretary for
Jawaharlal Nehru
Ambedkar
Gandhi
Sardar Patel
V.கல்யாணம் என்பவர் யாருடைய முன்னாள் தனிச் செயலர் ஆவார்?
ஜவஹர்லால் நேரு
அம்பேத்கர்
காந்தி
சர்தார் படேல்
Select Answer :
a.
b.
c.
d.
20. AYUSH - 64 was originally developed for the treatment of
AIDS
TB
Dengue
Malaria
ஆயுஷ்-64 என்ற மருந்தானது எந்த நோயைக் குணப்படுத்துவதற்காக முதலில் உருவாக்கப்பட்டது?
எய்ட்ஸ்
காசநோய்
டெங்கு
மலேரியா
Select Answer :
a.
b.
c.
d.
21. The Nation’s first ‘Drive in Vaccination Centre’ was inaugurated at
Chennai
New Delhi
Kolkata
Mumbai
இந்தியாவின் முதல் நடமாடும் தடுப்பு மருந்து போடும் மையமானது எங்கு தொடங்கப் பட்டது?
சென்னை
புதுடெல்லி
கொல்கத்தா
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
22. The Food Price Index was recently released by
World Economic Forum
World Bank
International Food Policy Research Institute
Food and Agriculture Organisation
சமீபத்தில் உணவு விலைக் குறியீடு எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country became the largest Recipient of Foreign Direct Investment in the year 2020?
USA
China
India
Japan
2020 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகளவில் பெற்ற நாடாக திகழ்வது எது?
அமெரிக்கா
சீனா
இந்தியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
24. The first-ever electric Tractor has been tested at
Punjab
Rajasthan
Madhya Pradesh
Maharashtra
முதல் மின்சார டிராக்டரானது எங்கு பரிசோதிக்கப்பட்டது?
பஞ்சாப்
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
25. Asian Development Outlook 2021 is a report released by the
Asian Infrastructure and Investment Bank
World Bank
Asian Development Bank
Bank Asia
2021 ஆம் ஆண்டின் ஆசிய மேம்பாட்டுக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
ஆசிய வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25