Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2020 (Part 4)
1463 user(s) have taken this test. Did you?
1. The 38
th
District of Tamilnadu has been created from
Tanjavur
Nagapaatiam
Pudukkottai
Cuddalore
தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டம்எந்த மாவட்டத்திலிருந்து உருவாக்கப்படுகிறது
?
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
புதுக்கோட்டை
கடலூர்
Select Answer :
a.
b.
c.
d.
2. Teesta River originates at
Sikkim
Assam
West Bengal
Meghalaya
டீஸ்டா நதி எந்த மாநிலத்தில் உற்பத்தியாகின்றது
?
சிக்கிம்
அசாம்
மேற்கு வங்கம்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
3. Kuzerbait Scheme was recently implemented at
France
Germany
Italy
England
குசர்பைட்
(Kuzerbait)
திட்டம் சமீபத்தில் எந்த நாட்டில் செயல்படுத்தப்பட்டது
?
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
4. KC Chakrabarty Committee is associated with
NABARD Bank
MUDRA Bank
Regional Rural Banks
State Bank of India
பின்வரும் எந்த வங்கியுடன் கே.சி.சக்ரவர்த்தி குழு தொடர்புடையது
?
நபார்ட் வங்கி
முத்ரா வங்கி
வட்டார கிராமப்புற வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
5. Satyarup Siddhanta is an
Indian Tennis Player
Indian Mountaineer
Indian Wrestler
Indian Weightlifter
சத்யரூப் சித்தாந்தா என்பவர் யார்
?
இந்திய டென்னிஸ் வீரர்
இந்திய மலையேறுபவர்
இந்திய மல்யுத்த வீரர்
இந்திய பளுதூக்குபவர்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which state now hosts India’s first transmen team in sports?
Kerala
Manipur
West Bengal
Tripura
விளையாட்டில் இந்தியாவின் முதல் திருநம்பி அணியை உருவாக்கிய மாநிலம் எது
?
கேரளா
மணிப்பூர்
மேற்கு வங்கம்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
7. The Reunion Island in the Indian Ocean belongs to
USA
France
India
Maldives
இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவானது பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது
?
அமெரிக்கா
பிரான்ஸ்
இந்தியா
மாலத்தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country ranks second in the World’s total fish production?
China
India
Japan
USA
உலகின் மொத்த மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது
?
சீனா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
9. The 2020 Olympics was planned to be host at
Singapore
China
Japan
South Korea
2020
ஒலிம்பிக் போட்டியானது எந்த நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது
?
சிங்கப்பூர்
சீனா
ஜப்பான்
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
10. Who recently sponsored for India’s First Covid-19 dedicated hospital?
Wipro
Tata
Mahindra
Reliance
சமீபத்தில் எந்த நிறுவனம் இந்தியாவின் முதல் கோவிட்-
19
நோயிற்கான மருத்துவமனையை அமைக்க நிதியுதவி அளித்தது
?
விப்ரோ
டாடா
மஹிந்திரா
ரிலையன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
11. Hydroxy chloroquine is a drug used for
HIV
TB
Malaria
Dengue
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆனது பின்வரும் எந்த நோயிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும்
?
எச்.ஐ.வி.
காசநோய்
மலேரியா
டெங்கு
Select Answer :
a.
b.
c.
d.
12. Which Indian company produced the First Made in India Covid
-
19 Test Kit?
Reddy Labs
MyLab
GE Healthcare
Philips Healthcare
இந்தியாவில் தயாரிப்போம் என்பதின் கீழ் முதல் கோவிட்-
19
சோதனைக் கருவியை எந்த இந்திய நிறுவனம் முதலில் தயாரித்தது
?
ரெட்டி ஆய்வகங்கள்
மைலாப்
GE ஹெல்த்கேர்
பிலிப்ஸ் ஹெல்த்கேர்
Select Answer :
a.
b.
c.
d.
13. Hanta Virus was recently witnessed at
South Korea
China
North Korea
India
ஹண்டா வைரஸ் பாதிப்பு சமீபத்தில் எங்கு காணப் பட்டது
?
தென் கொரியா
சீனா
வட கொரியா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
14. Kuril Islands are under the jurisdiction of
South Korea
Russia
USA
Britain
குரில் தீவுகள் பின்வரும் எந்த நாட்டின் அதிகாரத்தின் கீழ் உள்ளன
?
தென் கொரியா
ரஷ்யா
அமெரிக்கா
பிரிட்டன்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Abel Prize is being given by
Norway
Russia
Sweden
Denmark
பின்வரும் எந்த நாடு அபெல் பரிசை வழங்குகிறது
?
நார்வே
ரஷ்யா
சுவீடன்
டென்மார்க்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Public Safety Act, 1978 is applicable to
Nagaland
Manipur
Jammu and Kashmir
Tripura
1978
ஆம் ஆண்டின்
பொதுப் பாதுகாப்புச் சட்டமானது பின்வரும் எந்த மாநிலத்திற்குப் பொருந்தும்
?
நாகாலாந்து
மணிப்பூர்
ஜம்மு-காஷ்மீர்
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
17. The Disaster Management Act
,
2005 is administered by
Ministry of Finance
Ministry of Defense
Ministry of Earth Science
Ministry of Home Affairs
2005
ஆம் ஆண்டின்
பேரிடர் மேலாண்மைச் சட்டமானது பின்வரும் எந்த அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது
?
நிதி அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
புவி அறிவியல் அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
18. The G20 Video summit was chaired by
USA
Japan
Saudi Arabia
India
ஜி
20
காணொளி உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நாடுஎது
?
அமெரிக்கா
ஜப்பான்
சவூதி அரேபியா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
19. The
“
Stay Home India with Books
”
was recently launched by
NITI Aayog
Ministry of Human Resources
Ministry of Culture
Ministry of Tourism
'
ஸ்டே ஹோம் இந்தியா வித் புக்ஸ்
'
என்பது சமீபத்தில் எதனால் தொடங்கப்பட்டது
?
நிதி ஆயோக்
மனித வள அமைச்சகம்
கலாச்சார அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Global Humanitarian Response plan was recently launched by
World Bank
International Monetary Fund
United Nation
World Health Organization
உலகளாவிய மனிதாபிமான உறுதியளிப்புத் திட்டமானது சமீபத்தில் எதனால் தொடங்கப்பட்டது
?
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
ஐக்கிய நாடுகள்
உலகச் சுகாதார அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the following subsidy is the highest one offered by the Union Government in India?
Food subsidy
LPG Subsidy
Fertilizer subsidy
Educational Loans
இந்தியாவில் பின்வரும் எந்த மானியம் மத்திய அரசால் அதிகமாக வழங்கப் படுகின்ற மானியமாகும்
?
உணவு மானியம்
எல்பிஜி மானியம்
உர மானியம்
கல்வி கடன்கள்
Select Answer :
a.
b.
c.
d.
22. The Operation Namaste was recently launched by
Indian Railways
Indian Army
Indian Cinema
Indian Cricket
'
ஆபரேஷன் நமஸ்தே
'
என்பது சமீபத்தில் யாரால்தொடங்கப்பட்டது
?
இந்திய ரயில்வே
இந்திய ராணுவம்
இந்திய சினிமா
இந்திய கிரிக்கெட்
Select Answer :
a.
b.
c.
d.
23. “Trace, Test, Treat” is the model of
Japan
China
Singapore
South Korea
“
கண்டுபிடி
,
சோதி
,
குணப்படுத்து
”
என்பது
எந்த நாட்டின் உத்தி ஆகும்
?
ஜப்பான்
சீனா
சிங்கப்பூர்
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
24. Which is the first country to carry out Antibody test against Corona Virus?
USA
India
Germany
Japan
கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பொருள்(
Antibody
) சோதனையைச் செய்த முதல் நாடு எது
?
அமெரிக்கா
இந்தியா
ஜெர்மனி
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
25. Which drug was recently declared as HI Drug by the Indian Government?
Remdesivir
Hydroxycholoro quine
Interferon-beta
Lopinavir
பின்வரும் எந்த மருந்து சமீபத்தில் இந்திய அரசால் H1-மருந்து என அறிவிக்கப்பட்டது
?
ரெம்டேசிவிர்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
இன்டர்ஃபெரான்-பீட்டா
லோபினாவீர்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25