TNPSC Thervupettagam

TP Quiz - August 2024 (Part 1)

1040 user(s) have taken this test. Did you?

1. Who won the best transgender award for 2024?

  • Sandya Devi
  • Sandya kumari
  • Prithika Yashini
  • Rose Venkatesan
2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநர் விருதினை வென்றவர் யார்?

  • சந்தியா தேவி
  • சந்தியா குமாரி
  • பிரித்திகா யாஷினி
  • ரோஸ் வெங்கடேசன்

Select Answer : a. b. c. d.

2. India's first integrated agri-export facility will come up at?

  • Chennai
  • Mumbai
  • Cochin
  • Kandla
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வேளாண்-ஏற்றுமதி மையம் எங்கு தொடங்கப்பட உள்ளது?

  • சென்னை
  • மும்பை
  • கொச்சின்
  • காண்ட்லா

Select Answer : a. b. c. d.

3. The first edition of Olympic E-sports Games will be held in

  • India
  • France
  • Saudi Arabia
  • Australia
இணைய வழி விளையாட்டுப் போட்டிகளுக்கான முதலாவது ஒலிம்பிக் போட்டிகள் தற்போது எங்கு நடைபெற உள்ளது?

  • இந்தியா
  • பிரான்சு
  • சவூதி அரேபியா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

4. The present installed nuclear power capacity of India is

  • 4380 MW
  • 8180 MW
  • 12000 MW
  • 22480 MW
இந்தியாவில் தற்போதுள்ள நிறுவப் பட்டுள்ள அணுசக்தி திறன் யாது?

  • 4380 மெகாவாட்
  • 8180 மெகாவாட்
  • 12000 மெகாவாட்
  • 22480 மெகாவாட்

Select Answer : a. b. c. d.

5. The hosting country of Multinational Military Exercise 'Khaan Quest' 2024 is

  • USA
  • Germany
  • Russia
  • Mongolia
'கான் குவெஸ்ட் 2024' எனப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சியினை நடத்தும் நாடு எது?

  • அமெரிக்கா
  • ஜெர்மனி
  • ரஷ்யா
  • மங்கோலியா

Select Answer : a. b. c. d.

6. The Banni grassland is located at

  • Rajasthan
  • Gujarat
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
பானி புல்வெளி எங்கு அமைந்துள்ளது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. The 1,600 tonnes of lithium resources have recently been found in

  • Gujarat
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Karnataka
1,600 டன் லித்தியம் இருப்பு சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

8. Which radio channel from Tamil Nadu won the National Community Radio Awards?

  • Radio Mirchi
  • Air FM Gold
  • Radio Kotagiri
  • Radio Trichy
தமிழ்நாட்டின் எந்த வானொலி ஊடகமானது தேசிய சமூக வானொலி விருதினை வென்றுள்ளது?

  • ரேடியோ மிர்ச்சி
  • ஏர் FM தங்கம்
  • ரேடியோ கோத்தகிரி
  • வானொலி திருச்சி

Select Answer : a. b. c. d.

9. Which section of RTI Act provides the Exemptions from Disclosure?

  • Section 3
  • Section 6
  • Section 7
  • Section 8
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எந்தப் பிரிவானது தகவல் வெளிப்படுத்துதலில் இருந்து விலக்கு வழங்குகிறது?

  • பிரிவு 3
  • பிரிவு 6
  • பிரிவு 7
  • பிரிவு 8

Select Answer : a. b. c. d.

10. The Mettur dam was inaugurated in

  • 1927
  • 1934
  • 1936
  • 1963
மேட்டூர் அணை எப்போது திறக்கப் பட்டது?

  • 1927
  • 1934
  • 1936
  • 1963

Select Answer : a. b. c. d.

11. The ‘SearchGPT’ was launched by

  • OpenAI
  • Meta
  • Google
  • Facebook
‘SearchGPT’ எந்த நிறுவனத்தினால் தொடங்கப்பட்டது?

  • ஓபன்AI
  • மெட்டா
  • கூகுள்
  • முகநூல்

Select Answer : a. b. c. d.

12. Tamil Nadu’s own Stonehenge was discovered at

  • Sivagangai
  • Keeladi
  • Porpanai kottai
  • Keelnamandi
தமிழ்நாட்டிற்கே உரிய கல்வட்டங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

  • சிவகங்கை
  • கீழடி
  • பொற்பனைக்கோட்டை
  • கீழ்நமண்டி

Select Answer : a. b. c. d.

13. Which article provides the appointment of governor of state?

  • Article 157
  • Article 155
  • Article 171
  • Article 317
மாநில ஆளுநரின் நியமனம் குறித்த சரத்து யாது?

  • சரத்து 157
  • சரத்து 155
  • சரத்து 171
  • சரத்து 317

Select Answer : a. b. c. d.

14. Which district recorded nil maternal deaths during 2023-24?

  • Ariyalur
  • Kanniyakumari
  • Virudhunagar
  • Thoothukudi
2023-24 ஆம் ஆண்டில் சுழிய அளவிலான பேறு காலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் பதிவாகிய மாவட்டம் எது?

  • அரியலூர்
  • கன்னியாகுமரி
  • விருதுநகர்
  • தூத்துக்குடி

Select Answer : a. b. c. d.

15. The UNESCO cultural heritage site Sado gold mine is located in

  • China
  • Japan
  • South Korea
  • Taiwan
யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரியத் தளமான சாடோ தங்கச் சுரங்கம் எங்கு அமைந்து உள்ளது?

  • சீனா
  • ஜப்பான்
  • தென் கொரியா
  • தைவான்

Select Answer : a. b. c. d.

16. Chandipura virus was first identified in 1965 at

  • Karnataka
  • Rajasthan
  • Kerala
  • Maharashtra
சண்டிபுரா வைரஸ் முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் எங்கு கண்டறியப்பட்டது?

  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

17. Who has produced the first Human EEG in 1924?

  • Richard Caton
  • Vladimir Pravdich
  • Hans Berger
  • Willem Einthoven
1924 ஆம் ஆண்டில் முதலாவது மனித மூளை மின்னலை வரைவு நுட்பத்தினை உருவாக்கியவர் யார்?

  • ரிச்சர்ட் கேட்டன்
  • விளாடிமிர் பிராவ்டிச்
  • ஹான்ஸ் பெர்கர்
  • வில்லெம் ஐந்தோவன்

Select Answer : a. b. c. d.

18. The book titled ‘The Prisoner of Bhopal’ is authored by

  • Tim Walker
  • R.P. Ghosh
  • Dominique Lapierre
  • Arun Subramaniam
‘The Prisoner of Bhopal’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • டிம் வாக்கர்
  • R.P.கோஷ்
  • டொமினிக் லேப்பியர்
  • அருண் சுப்ரமணியம்

Select Answer : a. b. c. d.

19. Who has been reappointed as the vice-chairperson of NITI Aayog?

  • Arvind Panagariya
  • Suman Bery
  • BVR Subrahmanyam
  • Saumitra Chaudhuri
நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • அரவிந்த் பனகாரியா
  • சுமன் பெரி
  • B.V.R.சுப்ரமணியம்
  • சௌமித்ரா சௌத்ரி

Select Answer : a. b. c. d.

20. ASMITA Project is related to

  • Vaccination
  • Education
  • Sanitation
  • Insurance
ASMITA திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • தடுப்பூசி
  • கல்வி
  • சுகாதாரம்
  • காப்பீடு

Select Answer : a. b. c. d.

21. The world’s first commercial passenger ferry powered by 100% hydrogen fuel, the MV Sea Change, was launched in

  • Goa
  • Cochin
  • San Francisco
  • Los Angeles
முழுவதும் ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் MV சீ சேஞ்ச் எனப்படும் உலகின் முதல் வணிக ரீதியிலான பயணியர் படகு எங்கு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது?

  • கோவா
  • கொச்சின்
  • சான் பிரான்சிஸ்கோ
  • லாஸ் ஏஞ்சல்ஸ்

Select Answer : a. b. c. d.

22. Tizu and Zungki River flows in

  • Assam
  • Nagaland
  • Mizoram
  • Meghalaya
திசு மற்றும் சுங்கி ஆறு எங்கு பாய்கிறது?

  • அசாம்
  • நாகாலாந்து
  • மிசோரம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

23. The Madras State was created on

  • 1 November 1956
  • 18 July 1956
  • 1 November 1967
  • 18 July 1967
மதராஸ் மாநிலம் எப்போது உருவாக்கப் பட்டது?

  • நவம்பர் 01, 1956
  • ஜூலை 18, 1956
  • நவம்பர் 01, 1967
  • ஜூலை 18, 1967

Select Answer : a. b. c. d.

24. Who became the 53rd Party (country) to the 1992 UN Water Convention?

  • Mali
  • Ghana
  • Liberia
  • Ivory Coast
ஐக்கிய நாடுகள் சபையின் 1992 ஆம் ஆண்டு நீர் உடன்படிக்கையில் 53வது பங்குதாரராக இணைந்த நாடு எது?

  • மாலி
  • கானா
  • லைபீரியா
  • ஐவரி கோஸ்ட்

Select Answer : a. b. c. d.

25. The Bhojshala-Kamal Maula Mosque complex is situated in

  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
போஜ்ஷாலா-கமல் மௌலா மசூதி வளாகம் எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.