TNPSC Thervupettagam
TP Quiz - October (Week 4)
131 user(s) have taken this test. Did you?
1. Who has been honoured with the 19th Lal Bahadur Shastri National Award for Excellence in Public Administration?
• Gopal krishna Gandhi
• Bindeshwar Pathak
• Fali S. Nariman
• Sivathanu Pillai
பொது நிர்வாகத்தில் சிறப்புத்துவத்துக்கான லால்பகதூர் சாஸ்திரி தேசிய விருதின் 19-வது பதிப்பு யாருக்கு வழங்கப்படுகிறது?
• கோபால கிருஷ்ண காந்தி
• பிந்தேஸ்வர் பதக்
• பாலி எஸ். நாரிமன்
• சிவதாணுப் பிள்ளை
Select Answer : a. b. c. d.
2. Who has been chosen recently for the 2018 Seoul Peace Prize?
• Ban Ki-moon
• Narendra Modi
• Kofi Annan
• Denis Mukwege
2018 ஆம் ஆண்டிற்கான சியோல் அமைதிப் பரிசிற்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
• பான்-கீ-மூன்
• நரேந்திர மோடி
• கோபி அனான்
• டெனிஸ் முகவேஜ்
Select Answer : a. b. c. d.
3. Which city is hosting the 5th edition of the Women of India National Organic Festival 2018?
• New Delhi
• Hyderabad
• Jaipur
• Mumbai
2018 ஆம் ஆண்டின் இந்திய மகளிர் இயற்கை வேளாண்மைத் திருவிழாவின் 5-வது பதிப்பை எந்த நகரம் நடத்துகிறது?
• புது தில்லி
• ஹைதராபாத்
• ஜெய்ப்பூர்
• மும்பை
Select Answer : a. b. c. d.
4. Which Indian scientist will be honored with the ICFA’s first-ever World Agriculture Prize?
• Vandana Shiva
• C. N. R. Rao
• M. S. Swaminathan
• Kailas Nath Kaul
இந்திய உணவு மற்றும் விவசாயக் குழுவின் முதலாவது உலக வேளாண் விருது எந்த இந்திய விஞ்ஞானிக்கு வழங்கப்படவிருக்கிறது?
• வந்தனா சிவா
• சி.என்.ஆர். ராவ்
• எம்.எஸ். சுவாமிநாதன்
• கைலாஷ் நாத் கவுல்
Select Answer : a. b. c. d.
5. Which of the following is the India’s first domestic cruise?
• Grand Classica
• Carnival Magic
• Tarini
• Angriya
பின்வருவனவற்றுள் எது இந்தியாவின் முதலாவது உள்நாட்டு சொகுசுக் கப்பல் ஆகும்?
• கிராண்ட் கிளாசிக்கா
• கார்னிவல் மேஜிக்
• தாரணி
• அங்கிரியா
Select Answer : a. b. c. d.
6. ‘Druzhba-III’ has started between which of the following countries?
• India and Russia
• Russia and Pakistan
• United States, Japan and Indonesia
• India, Iran and Afghanistan
பின்வரும் எந்தெந்த நாடுகளுக்கிடையே துருஸ்பா - III  என்ற பயிற்சி தொடங்கப்பட்டிருக்கிறது?
• இந்தியா மற்றும் இரஷ்யா
• இரஷ்யா மற்றும் பாகிஸ்தான்
• அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா
• இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான்
Select Answer : a. b. c. d.
7. Who released the Nation Brands 2018 report, which ranked India the 9th most valuable nation brand in the world?
• Brand Finance
• Economic Intelligence Unit
• Global Brand
• Credit Suisse Research Institute
தேசிய பிராண்டுகள் 2018 அறிக்கையின்படி, உலகில் இந்தியாவானது 9-வது மதிப்புமிக்க தேசிய பிராண்டாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை எந்த நிறுவனம் வெளியிட்டது?
• பிராண்ட் பைனான்ஸ்
• பொருளாதார நிபுணர் நுண்ணறிவு அலகு
• குளோபல் பிராண்ட்
• கிரெடிட் சூசே ஆராய்ச்சி நிறுவனம்
Select Answer : a. b. c. d.
8. Who will chair the High-Level Steering Committee to review National Indicator Framework (NIF) for Sustainable Development Goals (SDGs)? i. Chief Economic Adviser ii. Chief Statistician of India iii. Chairman of Niti Aayog
• i only
• ii only
• i and iii only
• All the above
நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறிப்பீட்டு செயல்திட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலை வழிகாட்டுக் குழுவுக்கு தலைமை வகிப்பவர் யார்?   i. தலைமைப் பொருளாதார ஆலோசகர் ii. இந்தியத் தலைமைப் புள்ளியலாளர் iii. நிதி ஆயோக்கின் தலைவர்
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் III மட்டும்
• அனைத்தும்
Select Answer : a. b. c. d.
9. In which year, the Azad Hind Government was formed by Netaji Subhas Chandra Bose?
• 1939
• 1944
• 1943
• 1938
எந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆசாத் ஹிந்த் அரசாங்கம் உருவாக்கப்பட்டது?
• 1939
• 1944
• 1943
• 1938
Select Answer : a. b. c. d.
World Development Information Day
World Polio Day
United Nations Day
World Osteoporosis Day
• iii and iv only
• ii and iii only
• i and iii only
• All the above
உலக வளர்ச்சிக்கான தகவல் தினம்
உலக போலியோ தினம்
ஐக்கிய நாடுகள் தினம்
உலக எலும்புப்புரை  நோய் தினம்
• III மற்றும் IV மட்டும்
• II மற்றும் III மட்டும்
• I மற்றும் III மட்டும்
• மேற்கூறியவை அனைத்தும்
Select Answer : a. b. c. d.
11. Which Indian oorganizationhas won the 2018 UN Award for excellence in promoting investments in sustainable development?
• NASSCOM
• SEBI
• Invest India
• NABARD
நீடித்த மேம்பாட்டிற்கான துறையில் முதலீடுகளை ஊக்குவித்தமைக்காக 2018 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. விருதை எந்த இந்திய அமைப்பு பெற்றுள்ளது?
• நாஸ்காம்
• செபி
• இன்வெஸ்ட் இந்தியா
• நபார்டு
Select Answer : a. b. c. d.
12. Match the following
a)       National Solidarity Day
1.       17 October
b)      National Ayurveda Day
2.       20 October
c)    Police Commemoration Day
3.       21 October
Codes:
a
b
c
A)
1
2
3
B)
3
2
1
C)
1
3
2
D)
2
1
3
பின்வருவனவற்றைப் பொருத்துக
a)
தேசிய ஒற்றுமை தினம்
1.
அக்டோபர் 17
b)
தேசிய ஆயுர்வேத தினம்
2.
அக்டோபர் 20
c)
காவலர் நினைவு தினம்
3.
அக்டோபர் 21
குறியீடுகள்:
a
b
c
A)
1
2
3
B)
3
2
1
C)
1
3
2
D)
2
1
3
Select Answer : a. b. c.
13. Which of the following is the India’s first engine-less train?
• Train 16
• Train 18
• Train 81
• Train 61
பின்வரும் எந்த வண்டி இந்தியாவின் முதல் என்ஜினல்லாத ரயில் வண்டியாகும்?
• Train 16
• Train 18
• Train 81
• Train 61
Select Answer : a. b. c. d.
14. India, Afghanistan and Iran have recently held their first trilateral meeting on which of the following projects?
• Bandar Abbas
• Kandla
• Gwadar
• Chabahar
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சமீபத்தில் பின்வரும் எந்த திட்டத்தின் மீது தங்கள் முதல் முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கின்றன?
• பந்தர் அப்பாஸ்
• காண்ட்லா
• குவாதர்
• சாபஹார்
Select Answer : a. b. c. d.
15. Which city is hosting the 11th Global Agriculture Leadership Summit 2018?
• Bhubaneswar
• Nagpur
• New Delhi
• Pune
2018 ஆம் ஆண்டின் 11வது உலகளாவிய வேளாண்மைத் தலைவர் மாநாட்டை எந்த நகரம் நடத்துகின்றது?
• புவனேஸ்வர்
• நாக்பூர்
• புதுதில்லி
• புனே
Select Answer : a. b. c. d.
16. Which Indian personality has been crowned the Miss Deaf Asia 2018?
• Chutima Netsuriwong
• Nishtha Dudeja
• Anukreethy Vas
• Deshna Jain
2018 மிஸ் ஆசியா காதுகேளாதோராக இந்தியாவின் எந்த பிரபலம் மகுடம் சூட்டப்பட்டார்?
• சுதிமா நெட்சுரிவோஸ்
• நிஷ்தா துதேஜா
• அனுகீர்த்தி வாஸ்
• தேஷ்னா ஜெயின்
Select Answer : a. b. c. d.
17. Where does the International Conference on Status and Protection of Coral Reefs (STAPCOR 2018) held?
• Lakshadweep
• Andaman and Nicobar Islands
• Dadra and Nagar Haveli
• National Capital Territory of Delhi
பவளப் பாறைகளின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
• லட்சத் தீவுகள்
• அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
• தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
• டெல்லி தேசியத் தலைநகரப் பகுதி
Select Answer : a. b. c. d.
18. Which of the following cricket teams has won the 2018 Vijay Hazare Trophy?
• Karnataka
• Tamil Nadu
• Mumbai
• Gujarat
2018 ஆம் ஆண்டின் விஜய் ஹசாரே கோப்பையை பின்வரும் எந்த கிரிக்கெட் அணி வென்றிருக்கின்றது?
• கர்நாடகா
• தமிழ்நாடு
• மும்பை
• குஜராத்
Select Answer : a. b. c. d.
19. Which writer has won the prestigious 2018 Shakti Bhatt First Book Prize?
• Sumana Roy
• Tejaswini Apte
• Hirsh Sawhney
• Sujatha Gidla
எந்த எழுத்தாளர் 2018 ஆம் ஆண்டின் பெருமைமிகு சாந்திபட் முதல் புத்தக விருதினை வென்றிருக்கின்றார்?
• சுமானா ராய்
• தேஜஸ்வினி ஆப்தே
• ஹிரிஷ் சாஹ்னி
• சுஜாதா கிட்லா
Select Answer : a. b. c. d.
20. Who has been appointed to head the IRDA panel to study feasibility of paying claims in instalments?
• Suresh Mathur
• Vinod Paul
• Rakesh Srivastava
• Injeti Srinivas
கோரிக்கைகளை நிலுவை முறையில் செலுத்திடுவதற்கான சாத்தியத்தை ஆராய ஏற்படுத்தப்பட்ட இந்தியக் காப்பீட்டு ஒழுங்கு ஆணையக் குழுவிற்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டிருக்கின்றவர் யார்?
• சுரேஷ் மாத்தூர்
• வினோத் பால்
• ராகேஷ் ஸ்ரீவத்சவா
• இஞ்செட்டி சீனிவாஸ்
Select Answer : a. b. c. d.
21. The 15th edition of International Dance Festival “Udbhav Utsav” was held in which city?
• Pune
• Mumbai
• Gwalior
• Bhopal
உத்பாவ் உத்சவ் 2018 என்ற 15வது சர்வதேச நடனத் திருவிழா எந்த நகரத்தில் நடத்தப்பட்டது?
• புனே
• மும்பை
• குவாலியர்
• போபால்
Select Answer : a. b. c. d.
22. Who has won the 2018 Cameroonian presidential election held recently?
• Maurice Kamto
• Paul Biya
• Barham Salih
• Ibrahim Boubacar
சமீபத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான கேமரூனின் ஜனாதிபதிக்கான  தேர்தலில் வெற்றி பெற்றது யார்?
• மவுரிஸ் காம்தோ
• பால் பியா
• பர்ஹாம் சலீஹ்
• இப்ராகிம் பவுபாக்கர்
Select Answer : a. b. c. d.
23. Who has been recently conferred with Maharshi Valmiki Jayanti Award?
• HD Deve Gowda
• B. S. Yeddyurappa
• H. D. Revanna
• Nikhil Gowda
மகரிஷி வால்மிகி ஜெயந்தி விருது சமீபத்தில் யாருக்கு அளிக்கப்பட்டது?
• H.D. தேவ கவுடா
• B.S. எடியூரப்பா
• H.D. ரேவண்ணா
• நிகில் கவுடா
Select Answer : a. b. c. d.
24. The Maritime Conference SAGAR Discourse 2.0 was held in which city?
• Pune
• Kochi
• vizag
• Panaji
சாகர் சொற்பொழிவு 2.0 என்ற கடல்சார் மாநாடு எந்த நகரத்தில் நடத்தப்பட்டது?
• புனே
• கொச்சி
• விசாகப்பட்டினம்
• பனாஜி
Select Answer : a. b. c. d.
25. Who heads the Parliamentary panel to examine functioning of EPFO?
• Anil Desai
• R. K. Sinha
• Ashok Chavan
• Kirit Somaiya
தொழிலாளர்கள் சேமநல நிதியின் செயல்பாட்டினை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவிற்கு யார் தலைமை தாங்குகின்றார்?
• அனில் தேசாய்
• R.K. சின்கா
• அசோக் சவான்
• கிரித் சோமையா
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.