Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Nov 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2021 (Part 5)
2657 user(s) have taken this test. Did you?
1. Mithila Makhana belongs to which of the following state in India?
Madhya Pradesh
Uttar Pradesh
West Bengal
Bihar
மிதிலா மக்கானா எனும் தாமரை விதைப் பொறியானது இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ஆகும்?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
2. The Public Accounts Committee of the Parliament was established for the first time at
1947
1950
1921
1991
நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு முதன்முறையாக எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
1947
1950
1921
1991
Select Answer :
a.
b.
c.
d.
3. Who won the "Best Female Debut" at the 2021 Paralympic Awards?
Deepa Malik
Avani Lekhara
Bhavina Patel
Jyoti Baliyan
2021 ஆம் ஆண்டு பாராலிம்பிக் விருதுகளில் "சிறந்த அறிமுகப் பெண்மணி" என்ற விருதைப் பெற்றவர் யார்?
தீபா மாலிக்
அவனி லேகரா
பாவினா படேல்
ஜோதி பாலியன்
Select Answer :
a.
b.
c.
d.
4. Who received the SKOCH Public Service Award for Disaster Management and Mitigation in New Delhi?
Anurag Goel of Assam
Rajeev Arora of Haryana
J. Radhakrishnan of Tamilnadu
P. Parthiban of Andhra Pradesh
புது தில்லியில் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைக்கான SKOCH என்ற பொதுச் சேவை விருதைப் பெற்றவர் யார்?
அசாமின் அனுராக் கோயல்
ஹரியானாவின் ராஜீவ் அரோரா
தமிழ்நாட்டின் J.ராதாகிருஷ்ணன்
ஆந்திரப் பிரதேசத்தின் P.பார்த்திபன்
Select Answer :
a.
b.
c.
d.
5. The Barn owl, usually a native to the US and the UK, was recently sighted at
West Bengal
Kerala
Tamilnadu
Bihar
பொதுவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட கூகை ஆந்தையானது சமீபத்தில் இந்தியாவில் எங்கு தென்பட்டது?
மேற்கு வங்காளம்
கேரளா
தமிழ்நாடு
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Kalibari temple was recently inaugurated at
Bangladesh
Myanmar
Nepal
Bhutan
காளிபாரி கோவில் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
வங்காள தேசம்
மியான்மர்
நேபாளம்
பூடான்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state in India has recently inaugurated Pink Police Force?
Kerala
Tamilnadu
Punjab
Goa
இந்தியாவில் சமீபத்தில் இளஞ்சிவப்பு காவல் படையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
பஞ்சாப்
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
8. India's first international arbitration and mediation centre was inaugurated at
Jaipur
Mumbai
Chennai
Hyderabad
இந்தியாவின் முதல் சர்வதேச நடுவர் மற்றும் சமரச மையம் எங்கு தொடங்கப் பட்டது?
ஜெய்ப்பூர்
மும்பை
சென்னை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
9. The Gharials were recently reintroduced in
Beas
Narmada
Godavari
Cauvery
கங்கை நீர் முதலைகள் சமீபத்தில் எந்தப் பகுதியில் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டன?
பியாஸ்
நர்மதா
கோதாவரி
காவிரி
Select Answer :
a.
b.
c.
d.
10. Who became the first Indian man to win a silver medal at BWF World Championships?
Ajay Jayaram
Kidambi Srikanth
Sai Praneeth
Diju
BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
அஜய் ஜெயராம்
கிடாம்பி ஸ்ரீகாந்த்
சாய் பிரனீத்
திஜு
Select Answer :
a.
b.
c.
d.
11. Who was elected president of The Indian Newspaper Society?
Malini Parthasarathy
Mohit Jain
Ravindra Kumar
Adimoolam
இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
மாலினி பார்த்தசாரதி
மோஹித் ஜெயின்
ரவீந்திர குமார்
ஆதிமூலம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Who became the first Indian insurance company to sign United Nations-supported Principles for Responsible Investment (UNPRI)?
ICICI prudential Life Insurance
Life Insurance Corporation
Bajaj Allianz
Sundaram Insurance
ஐக்கிய நாடுகளின் பொறுப்புமிக்க முதலீட்டிற்கான ஆதரவுக் கொள்கைகளில் கையெழுத்திட்ட முதல் இந்தியக் காப்பீட்டு நிறுவனம் எது?
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்
ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
பஜாஜ் அலையன்ஸ்
சுந்தரம் பைனான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which country tops in the list of spam phone calls?
Brazil
India
China
USA
தேவையற்ற தொலைபேசி அழைப்புகளின் பட்டியலில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது?
பிரேசில்
இந்தியா
சீனா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
14. Who won the BBC’s Sports Personality of the Year for 2021?
Virat Kohli
Leonel Messi
Cristiano Ronaldo
Emma Raducanu
2021 ஆம் ஆண்டிற்கான BBCயின் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றவர் யார்?
விராட் கோலி
லியோனல் மெஸ்ஸி
கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஏம்மா ராடுகானு
Select Answer :
a.
b.
c.
d.
15. Who is the top source of FDI Equity Inflows, received during 2014-2021, in India?
Singapore
China
England
France
இந்தியாவில் 2014-2021 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுப் பங்கு வரவுகளின் முதன்மையான மூலமாக திகழும் நாடு எது?
சிங்கப்பூர்
சீனா
இங்கிலாந்து
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
16. Juno is a NASA space probe covering which planet?
Mars
Jupiter
Venus
Saturn
ஜூனோ எனும் நாசாவின் விண்வெளி ஆய்வுக்கலம் எந்தக் கிரகத்திற்கு அனுப்பப் பட்டது?
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
சனி
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state was the first to implement the 'happiness curriculum' in primary schools?
Uttar Pradesh
Kerala
Chhattisgarh
Delhi
ஆரம்பப் பள்ளிகளில் 'மகிழ்ச்சி பாடத்திட்டத்தை' முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
கேரளா
சத்தீஸ்கர்
டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one has been awarded the prestigious Golden Peacock Environment Management Award 2021?
SAIL
ICF
BHEL
NLC
2021 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க தங்கமயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருதைப் பெற்றது எது?
SAIL
ICF
BHEL
NLC
Select Answer :
a.
b.
c.
d.
19. The world’s largest corundum, blue sapphire has recently been found at
India
South Africa
Sri Lanka
Brazil
உலகின் மிகப்பெரிய இரத்தினமான நீலக்கல் சமீபத்தில் எங்கு கண்டு பிடிக்கப் பட்டது?
இந்தியா
தென் ஆப்பிரிக்கா
இலங்கை
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
20. Who is the largest exporter of Gold to India?
Switzerland
United Arab Emirates
Saudi Arabia
USA
இந்தியாவிற்குத் தங்கத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு எது?
சுவிட்சர்லாந்து
ஐக்கிய அரபு அமீரகம்
சவூதி அரேபியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
21. In India, Farmers Day is observed on the remembrance of
Lal Bahadur Shastri
Indira Gandhi
VP Singh
Charan Singh
இந்தியாவில் விவசாயிகள் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப் படுகிறது?
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
V.P.சிங்
சரண் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
22. A 66-million-year-old dinosaur embryo was recently discovered at
Brazil
South Africa
Ghana
China
66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கரு சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?
பிரேசில்
தென் ஆப்பிரிக்கா
கானா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
23. In India, Good Governance Day is observed on the remembrance of
Lal Bahadur Shastri
Indira Gandhi
VP Singh
AB Vajpayee
இந்தியாவில் நல்லாட்சி தினம் யாருடைய நினைவாக அனுசரிக்கப் படுகிறது?
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
V.P.சிங்
A.B. வாஜ்பாய்
Select Answer :
a.
b.
c.
d.
24. Who has become the first Tamil actor to receive Golden Visa from the United Arab Emirates?
Ajith Kumar
Vijay
Parthiban
Vijay Sethupathi
ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து தங்க நுழைவு இசைவுச் சீட்டினைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் யார்?
அஜித் குமார்
விஜய்
பார்த்திபன்
விஜய் சேதுபதி
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country ranks 3rd place in the 1 Billion Dollar Unicorn start-up list?
USA
China
India
England
1 பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் தொடக்க நிறுவனங்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள நாடு எது?
அமெரிக்கா
சீனா
இந்தியா
இங்கிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25