TNPSC Thervupettagam

TP Quiz - February 2020 (Part 4)

2495 user(s) have taken this test. Did you?

1. Mahathir Mohammad has recently resigned the Prime Minister post of

  • Indonesia
  • Malaysia
  • Thailand
  • Taiwan
மகாதீர் முகமது சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்?

  • இந்தோனேஷியா
  • மலேசியா
  • தாய்லாந்து
  • தைவான்

Select Answer : a. b. c. d.

2. 'No-Bag Day' on Saturdays for students of government schools across the state was recent announced at

  • Maharashtra
  • Tamilnadu
  • Kerala
  • Rajasthan
சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்காக சனிக்கிழமைகளில் 'புத்தகப் பைகளற்ற தினமானது' அறிவிக்கப் பட்டுள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

3. Which one of the following districts does not come under the Protected Special Agriculture Zone of Tamilnadu?

  • Thiruvarur
  • Nagapatnam
  • Trichy
  • Thanjavur
பின்வரும் எந்த மாவட்டம் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தின் கீழ் வராது?

  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • திருச்சி
  • தஞ்சாவூர்

Select Answer : a. b. c. d.

4. Motera Cricket stadium is located at

  • Delhi
  • Kolkata
  • Ahmedabad
  • Mumbai
மோடெரா கிரிக்கெட் மைதானம் பின்வரும் எந்த நகரில் அமைந்துள்ளது?

  • தில்லி
  • கொல்கத்தா
  • அகமதாபாத்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

5. The First Organic state in the World is

  • Kerala
  • Meghalaya
  • Punjab
  • Sikkim
உலகின் முதலாவது அங்கக (கரிம) மாநிலம் எது?

  • கேரளா
  • மேகாலயா
  • பஞ்சாப்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

6. Thal Sena Bhawan is related to

  • New Cricket stadium
  • New Army Headquarters
  • New name of Indian Parliament
  • New Railway station in Kashmir
தால் சேனா பவன் பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?

  • புதிய கிரிக்கெட் மைதானம்
  • புதிய இராணுவத் தலைமையகம்
  • இந்திய நாடாளுமன்றத்தின் புதிய பெயர்
  • காஷ்மீரில் உள்ள புதிய ரயில் நிலையம்

Select Answer : a. b. c. d.

7. Which one of the following is not involved in the commissioning of the Sustainability Index and Flourishing Index report?

  • WHO
  • UNICEF
  • Lancet
  • Oxford institute
பின்வருவனவற்றில் எது நிலைத் தன்மை குறியீடு மற்றும் செழிப்பான குறியீட்டு அறிக்கையை வெளியிடுவதில் பங்கு கொள்ளவில்லை?

  • உலக சுகாதார நிறுவனம்
  • யுனிசெப்
  • லான்செட்
  • ஆக்ஸ்போர்டு நிறுவனம்

Select Answer : a. b. c. d.

8. Hunar Haat is being organized for the welfare of

  • Scheduled caste people
  • Scheduled Tribe people
  • Religious Minorites
  • Transgender people
பின்வரும் எந்த சமூகத்தினரின் நலனுக்காக ஹுனார் ஹாத் ஆனது ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது?

  • பட்டியலிடப்பட்ட வகுப்பினர்
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்
  • மதம் சார்ந்த சிறுபான்மையினர்
  • திருநர் சமூகம்

Select Answer : a. b. c. d.

9. Greta Thunberg belongs to which country?

  • Norway
  • Sweden
  • Finland
  • Denmark
கிரெட்டா துன்பெர்க் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • நார்வே
  • ஸ்வீடன்
  • பின்லாந்து
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

10. Pakke tiger reserve is found at

  • Assam
  • Nagaland
  • Arunachal Pradesh
  • Bihar
பக்கே புலிகள் காப்பகம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  • அசாம்
  • நாகாலாந்து
  • அருணாச்சலப் பிரதேசம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

11. The largest known subterranean fish in the world was recently discovered at

  • Bihar
  • Meghalaya
  • Sikkim
  • Mizoram
உலகில் மிகவும் வெகுவாக அறியப்பட்ட பூமிக்கடியில் வாழும் மிகப்பெரிய மீன் இனமானது சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டது?

  • பீகார்
  • மேகாலயா
  • சிக்கிம்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

12. Cheeta reintroduction project has been proposed at which of the following state?

  • Rajasthan
  • Gujarat
  • Madhya Pradesh
  • Jharkhand
சிறுத்தை மீள் அறிமுகத் திட்டமானது பின்வரும் எந்த மாநிலத்தில் முன்மொழியப் பட்டுள்ளது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

13. Malai Mahadeshwara Wildlife Sanctuary is located at

  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
  • Andhra Pradesh
மலை மகாதேஸ்வர வனவிலங்கு சரணாலயம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. Guru Basaveshwara belongs to which faith

  • Lingayat
  • Jainism
  • Buddhism
  • Ajivikas
குரு பசவேஸ்வரா பின்வரும் எந்த மத நம்பிக்கையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • லிங்காயத்
  • சமணம்
  • புத்தம்
  • அஜிவிகா

Select Answer : a. b. c. d.

15. The 2022 Commonwealth game will take place at

  • England
  • Australia
  • Srilanka
  • New Zealand
2022 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பின்வரும் எந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது?

  • ஆஸ்திரேலியா
  • இலங்கை
  • இங்கிலாந்து
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

16. Lockheed Martin is an aerospace company

  • Canada
  • Russia
  • Israel
  • Israel
லாக்ஹீட் மார்ட்டின் என்பது பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்த ஒரு ஆகாய விமான நிறுவனமாகும்?

  • கனடா
  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

17. Bimal Julka will be the new

  • Chief Election Commissioner of India
  • Chief Information Commissioner of India
  • Chief Vigilance Commissioner of India
  • Chairman of National Human Rights Commission
பிமல் ஜூல்கா எதற்கு புதியதாக நியமிக்கப்பட உள்ளார்?

  • இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
  • இந்தியத் தலைமைத் தகவல் ஆணையர்
  • இந்தியத் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர்
  • இந்தியத் தலைமைத் தகவல் ஆணையர்

Select Answer : a. b. c. d.

18. Mahadayi river water dispute involves which of the following states?

  • Karnataka and Andhra Pradesh
  • Karnataka and Goa
  • Karnataka and Maharashtra
  • Karnataka and Telangana
பின்வரும் மாநிலங்களுக்கிடையே மஹாதாயி நதி நீர்ப் பிரச்சினையானது ஏற்பட்டுள்ளது?

  • கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா மற்றும் கோவா
  • கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா
  • கர்நாடகா மற்றும் தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

19. Who will host the Asian Football Confederation Women’s Football cup 2022?

  • India
  • India
  • Srilanka
  • Jordan
ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் மகளிர் கால்பந்து கோப்பை - 2022ஐ பின்வரும் எந்த நாடு நடத்த இருக்கின்றது?

  • இந்தியா
  • வங்கதேசம்
  • இலங்கை
  • ஜோர்டான்

Select Answer : a. b. c. d.

20. The First Khelo University games will be held at

  • Kolkata
  • Mumbai
  • Jaipur
  • Bhubaneshwar
முதலாவது கேலோ பல்கலைக்கழக விளையாட்டுக்கள் பின்வரும் எந்த நகரில் நடைபெற இருக்கின்றது?

  • கொல்கத்தா
  • மும்பை
  • ஜெய்ப்பூர்
  • புவனேஷ்வர்

Select Answer : a. b. c. d.

21. The Food Planet Prize has been created by

  • Norway
  • Sweden
  • Finland
  • Denmark
பின்வரும் எந்த நாட்டினால் உணவுக் கிரகப் பரிசானது ஏற்படுத்தப் பட்டுள்ளது?

  • நார்வே
  • ஸ்வீடன்
  • பின்லாந்து
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

22. The International Mother Language Day is celebrated on

  • February 20
  • February 21
  • February 22
  • February 23
சர்வதேசத் தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப் படுகின்றது?

  • பிப்ரவரி 20
  • பிப்ரவரி 21
  • பிப்ரவரி 22
  • பிப்ரவரி 23

Select Answer : a. b. c. d.

23. The mascot of the 13th Conference of Parties (COP) of the Convention on the conservation of migratory species of wild animals (CMS) is

  • Indian Elephant
  • Royal Bengal Tiger
  • Bengal Florican
  • Great Indian Bustard
புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 13வது பங்காளர்கள் மாநாட்டின் சின்னம் எது?

  • இந்திய யானை
  • வங்காளப் புலி
  • வங்காள வரகுக் கோழி
  • இந்தியக் கானமயில்

Select Answer : a. b. c. d.

24. Thirumathikart App was recently developed by

  • Anna University
  • Madras IIT
  • Trichy NIT
  • Madurai Kamarajar University
சமீபத்தில் திருமதிகார்ட் என்ற செயலியானது பின்வரும் எந்த நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது?

  • அண்ணா பல்கலைக்கழகம்
  • மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
  • திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனம்
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

25. India’s third private train was named as 

  • Vande Bharat Express
  • Gatimaan Express
  • Kashi Mahakal Express
  • Rajdhani Express
இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயிலின் பெயர் என்ன?

  • வந்தே பாரத் விரைவு ரயில்
  • கதிமான் விரைவு ரயில்
  • காசி மகாகல் விரைவு ரயில்
  • ராஜதானி விரைவு ரயில்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.