TNPSC Thervupettagam

TP Quiz - January 2025 (Part 3)

225 user(s) have taken this test. Did you?

1. The Pradhan Mantri Fasal Bima Yojana was launched in

  • 2014
  • 2016
  • 2018
  • 2019
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டமானது எப்போது தொடங்கப்பட்டது?

  • 2014
  • 2016
  • 2018
  • 2019

Select Answer : a. b. c. d.

2. Which is the largest producer of Arabica and Robusta coffee?

  • Karnataka
  • Kerala
  • Tamil Nadu
  • Andhra Pradesh
அரபிகா மற்றும் ரோபஸ்டா ரக காபியின் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கும் மாநிலம் எது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. The newly constituted Ramesh Chand panel is related to

  • SEBI Regulation
  • Fintech Regulation
  • WPI base year change
  • CPI base year change
புதிதாக அமைக்கப்பட்ட ரமேஷ் சந்த் குழு எதனுடன் தொடர்புடையது?

  • SEBI ஒழுங்குமுறை
  • நிதி சார் தொழில்நுட்ப ஒழுங்குமறை
  • WPI அடிப்படை ஆண்டு மாற்றம்
  • CPI அடிப்படை ஆண்டு மாற்றம்

Select Answer : a. b. c. d.

4. Tamil Nadu’s Fifth Police Commission was headed by

  • K. Alauddin
  • K. Radhakrishnan
  • C.T. Selvam
  • M. Sheela Priya
தமிழ்நாட்டின் ஐந்தாவது காவல்துறை ஆணையத்தின் தலைவர் யார்?

  • K. அலாவுதீன்
  • K. ராதாகிருஷ்ணன்
  • C.T. செல்வம்
  • M.ஷீலா பிரியா

Select Answer : a. b. c. d.

5.    Who is the largest producer of tobacco in the world?

  • China
  • India
  • Brazil
  • Peru
உலகின் மிகப்பெரியப் புகையிலை உற்பத்தியாளராக விளங்கும் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்
  • பெரு

Select Answer : a. b. c. d.

6. Choose the incorrect statement regarding QUAD.

  • Japan’s PM proposed this alliance.
  • The Quad formally emerged in 2007.
  • The first official Quad talks were held in the Philippines in 2017.
  • Australia is a member since its formation
QUAD அமைப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • ஜப்பானின் பிரதமர் இந்தக் கூட்டணியை முன்மொழிந்தார்.
  • குவாட் கூட்டணியானது அதிகாரப்பூர்வமாக 2007 ஆம் ஆண்டில் உருவானது.
  • குவாட் அமைப்பின் முதல் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் ஆனது 2017 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நகரில் நடைபெற்றன.
  • ஆஸ்திரேலியா நாடானது இந்த கூட்டணி உருவானதிலிருந்து அதன் உறுப்பினராக உள்ளது.

Select Answer : a. b. c. d.

7. Which country imposed “burqa ban” from January 01, 2025?

  • Russia
  • Germany
  • Switzerland
  • France
2025 ஜனவரி 01 ஆம் தேதி முதல் "புர்கா அணியத் தடை" விதித்துள்ள நாடு எது?

  • ரஷ்யா
  • ஜெர்மனி
  • சுவிட்சர்லாந்து
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

8. The Business Ready (B-READY) Report is released by

  • World Bank
  • International Monetary Fund
  • UN Trade and Development
  • World Trade Organization
வணிகம் செய்வதற்கான தயார்நிலை (B-READY) அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

9. India’s first Meteorological and Astronomical Observatory in

  • Bombay
  • Calcutta
  • Nagpur
  • Madras
இந்தியாவின் முதலாவது வானிலை மற்றும் வானியல் ஆய்வகம் எங்கு அமைக்கப் பட்டது?

  • பம்பாய்
  • கல்கத்தா
  • நாக்பூர்
  • மதராஸ்

Select Answer : a. b. c. d.

10. The Kodumbalur excavation site located in

  • Krishnagiri district
  • Kancheepuram district
  • Pudukkottai district
  • Sivagangai district
கொடும்பாளூர்  அகழ்வாராய்ச்சித் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • கிருஷ்ணகிரி மாவட்டம்
  • காஞ்சிபுரம் மாவட்டம்
  • புதுக்கோட்டை மாவட்டம்
  • சிவகங்கை மாவட்டம்

Select Answer : a. b. c. d.

11. The sixth LEADS (Logistics Ease Across Different States) 2024 report was unveiled by

  • NITI Aayog
  • Ministry of Road Transport and Highways
  • Ministry of Commerce and Industry
  • Ministry of Ports, Shipping and Waterways
ஆறாவது LEADS  (வெவ்வேறு மாநிலங்களில் தளவாடச் சேவைகளின் எளிமைத் தன்மை -2024) அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • நிதி ஆயோக்
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. The highest density of Elephant prevailed in

  • Chirang - Ripu Elephant Reserve
  • Kaziranga – Karbi Elephant Reserve
  • Anamalai Elephant Reserve
  • Mayurbhanj Elephant Reserve
எந்த வளங்காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் காணப்படுகின்றன?

  • சிராங் - ரிபு யானைகள் வளங்காப்பகம்
  • காசிரங்கா - கர்பி யானைகள் வளங்காப்பகம்
  • ஆனைமலை யானைகள் வளங்காப்பகம்
  • மயூர்பஞ்ச் யானைகள் வளங்காப்பகம்

Select Answer : a. b. c. d.

13. District-Level Climate Risk Assessment was released by

  • IIT Madras
  • IIT Kanpur
  • IIT Delhi
  • IIT Guwahati
மாவட்ட அளவிலான பருவநிலை இடர் மதிப்பீடானது எந்த நிறுவனத்தினால் வெளியிடப் பட்டது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கௌகாத்தி

Select Answer : a. b. c. d.

14. Which state is termed as an electric vehicle hub?

  • Maharashtra
  • Gujarat
  • Tamil Nadu
  • Karnataka
மின்சார வாகன உற்பத்தி மையம் என அழைக்கப்படுகின்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

15. Choose the incorrect pair

  • M. Padikkaramu - Ayyan Thiruvalluvar award
  • Kabilan - Mahakavi Bharathiyar award
  • Ravindranath - Tamil Thendral Thiru. Vi. Ka. Award
  • Viduthalai Rajendran - Annal Ambedkar award
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • M. படிக்கராமு - அய்யன் திருவள்ளுவர் விருது
  • கபிலன் - மகாகவி பாரதியார் விருது
  • இரவீந்தரநாத் - தமிழ் தென்றல் திரு. வி. க. விருது
  • விடுதலை இராஜேந்திரன் - அண்ணல் அம்பேத்கர் விருது

Select Answer : a. b. c. d.

16. The Cubic Kilometre Neutrino Telescope (KM3NeT) is deployed in

  • Red sea
  • North Sea
  • Mediterranean Sea
  • Caribbean Sea
கன கிலோமீட்டர் நியூட்ரினோ தொலைநோக்கி (KM3Net) எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • செங்கடல்
  • வடக்கு கடல்
  • மத்தியத் தரைக் கடல்
  • கரீபியக் கடல்

Select Answer : a. b. c. d.

17. The IUCN status of Pallas’s cat is

  • Least Concern
  • Near Threatened
  • Vulnerable
  • Endangered
IUCN அமைப்பின் பட்டியலில் பல்லாஸ் பூனையின் பாதுகாப்பு நிலை யாது?

  • தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
  • அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
  • அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

18. Which state is conducted the country’s first-ever census of coastal and wader birds?

  • Tamil Nadu
  • Kerala
  • Gujarat
  • West Bengal
நாட்டின் முதல் கடலோர மற்றும் கடல் பறவைகளின் கணக்கெடுப்பு ஆனது எந்த மாநிலத்தில் நடத்தப் பட்டது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • குஜராத்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

19. BAANKNET Portal is related to

  • e- Auction
  • e- Learning
  • e- Market
  • e- Certificate
BAANKNET வலைதளம் எதனுடன் தொடர்புடையது?

  • இணையவழி ஏலம்
  • இணையவழிக் கற்றல்
  • இணையவழிச் சந்தை
  • இணையவழிச் சான்றிதழ்

Select Answer : a. b. c. d.

20. The Compact Research Module for Orbital Plant Studies (CROPS) research is done by

  • NASA
  • ESA
  • ISRO
  • JAXA
விண்வெளிச் சுற்றுப்பாதையில் தாவர வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கான குறு ஆராய்ச்சி மாதிரி (CROPS) ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள நிறுவனம் எது?

  • NASA
  • ESA
  • ISRO
  • JAXA

Select Answer : a. b. c. d.

21. The Generation Beta includes children is born between

  • 2025 - 2029
  • 2030 - 2035
  • 2025 - 2035
  • 2025 – 2039
பீட்டா தலைமுறையில் எந்தெந்த ஆண்டுகளுக்கிடையில் பிறந்த குழந்தைகள் அடங்குவர்?

  • 2025 - 2029
  • 2030 - 2035
  • 2025 - 2035
  • 2025 – 2039

Select Answer : a. b. c. d.

22. The Perunthalaivar Kamarajar Award for 2024 was given to

  • V Narayanan
  • V. Thangkabalu
  • EVKS. Elangovan
  • G. K. Vasan
2024 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • V. நாராயணன்
  • V. தங்கபாலு
  • EVKS. இளங்கோவன்
  • G. K. வாசன்

Select Answer : a. b. c. d.

23. India’s first organic fisheries cluster was established in

  • Assam
  • Sikkim
  • West Bengal
  • Tamil Nadu
இந்தியாவின் முதல் கரிம மீன்வளத் தொகுப்பானது எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • அசாம்
  • சிக்கிம்
  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

24. Which of the following country held its first Security Dialogue with India?

  • Malaysia
  • Iran
  • Indonesia
  • Philippines
பின்வருவனவற்றுள் இந்தியாவுடனான அதன் முதல் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையினை நடத்திய நாடு எது?

  • மலேசியா
  • ஈரான்
  • இந்தோனேசியா
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

25. Section 479 of the Bharatiya Nagarik Suraksha Sanhita 2023 is related to

  • FIR
  • Bail
  • Barole
  • Mercy petition
2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதாவின் 479வது பிரிவு எதனுடன் தொடர்புடையது?

  • முதல் தகவல் அறிக்கை
  • பிணை ஆணை
  • சிறைவாச விடுமுறை
  • கருணை மனு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.