Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2024 (Part 2)
1312 user(s) have taken this test. Did you?
1. Who launched a long-term residency program for environmental champions, known as the 'Blue Residency'?
Norway
Sweden
Canada
UAE
'ப்ளூ ரெசிடென்சி' என்று அழைக்கப்படுகின்ற சுற்றுச்சூழல் வாகையர்களுக்கான நீண்ட கால அளவில் வசிப்பதற்கான ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
நார்வே
சுவீடன்
கனடா
ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer :
a.
b.
c.
d.
2. The Consumer Protection Act was re-enacted in
2016
2019
2021
2023
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது மீண்டும் திருத்தப் பட்டது?
2016
2019
2021
2023
Select Answer :
a.
b.
c.
d.
3. Which of the following is the first national park in the world?
Jim Corbett National Park
Yoho National Park
Yellowstone National Park
Waterton Lakes National Park
பின்வருவனவற்றில் உலகின் முதல் தேசியப் பூங்கா எது?
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா
யோஹோ தேசியப் பூங்கா
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா
வாட்டர்டன் ஏரிகள் தேசியப் பூங்கா
Select Answer :
a.
b.
c.
d.
4. Which country is going to host the 2027 Women's World Cup?
Argentina
India
Japan
Brazil
2027 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ள நாடு எது?
அர்ஜென்டினா
இந்தியா
ஜப்பான்
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
5. Recently GI tagged Amba White Marble is belonging to
Rajasthan
Gujarat
Maharashtra
Madhya Pradesh
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற அம்பா வெள்ளைப் பளிங்குக் கல் எந்த மாநிலத்தில் இருந்து வெட்டியெடுக்கப் படுகிறது?
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which one of the following is not disclosed in Form 17C from the Conduct of Election Rules, 1961?
Electors assigned to each booth
Number of registered voters in the area
Number of voters who decided not to vote
Number of candidates who contest
பின்வருவனவற்றில் 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் படி 17C படிவத்தில் வெளியிடப்படாதது எது?
ஒவ்வொரு சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை
ஒரு பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்த வாக்காளர்களின் எண்ணிக்கை
போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
7. The all-weather accessible Sela Tunnel is located in
Himachal Pradesh
Ladakh
Uttarakhand
Arunachal Pradesh
அனைத்து வானிலையிலும் போக்குவரத்து மேற்கொள்ளக்கூடிய வகையிலான சேலா சுரங்கப் பாதை எங்கு அமைந்துள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
லடாக்
உத்தரகாண்ட்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8. Regional Economic Outlook for Asia and Pacific Report was released by
Asian Development Bank
International Monetary Fund
World Bank
World Trade Organization
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
ஆசிய மேம்பாட்டு வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
உலக வர்த்தக அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
9. Who tops Forbes’ list of the world’s highest-paid athletes?
Lionel Messi
Virat Kohli
Cristiano Ronaldo
Jon Rahm
ஃபோர்ப்ஸ் இதழின் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?
லியோனல் மெஸ்ஸி
விராட் கோலி
கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஜான் ரஹ்ம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state has the highest wage for MGNREGS workers?
Goa
Kerala
Haryana
Tamil Nadu
MGNREGS தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் மாநிலம் எது?
கோவா
கேரளா
ஹரியானா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
11. India’s first nuclear test was conducted on
May 13, 1974
May 13, 1979
May 18, 1974
May 18, 1979
இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை எப்போது நடத்தப்பட்டது?
மே 13, 1974
மே 13, 1979
மே 18, 1974
மே 18, 1979
Select Answer :
a.
b.
c.
d.
12. The Sariska Tiger Reserve is located at
Manipur
Rajasthan
Maharashtra
Assam
சரிஸ்கா புலிகள் வளங்காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
மணிப்பூர்
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who won the Italian Open Tennis singles title for the second time?
Alexander Zverev
Taro Daniel
Carlos Alcaraz
Andrey Rublev
இத்தாலி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இரண்டாவது முறையாக பட்டம் வென்றவர் யார்?
அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
டாரோ டேனியல்
கார்லோஸ் அல்கராஸ்
ஆண்ட்ரி ரூப்லெவ்
Select Answer :
a.
b.
c.
d.
14. The world’s highest astronomical observatory is opened in
Chile
India
Japan
Italy
உலகின் மிக உயரமான வானியல் ஆய்வுக் கூடம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
சிலி
இந்தியா
ஜப்பான்
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
15. Perfluorooctanesulfonic acid is used in
Food processing
Non-stick cookware
Sterilization
Sanitation
பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் எதில் பயன்படுத்தப்படுகிறது?
உணவு பதப்படுத்தும் முறை
ஒட்டாத தன்மையுடைய சமையல் பாத்திரங்கள்
கருத்தடை
சுகாதாரம்
Select Answer :
a.
b.
c.
d.
16. The beneficiaries of MATES Migration Scheme is
Students
Graduates
Unskilled workers
Professionals
MATES புலம்பெயர்வு திட்டத்தின் பயனாளிகள் யாவர்?
மாணவர்கள்
பட்டதாரிகள்
திறம் சாரா தொழிலாளர்கள்
தொழில் துறை வல்லுநர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
17. Recently the NCBC has recommended an increase in the reservation quota for OBCs in public employment in
Punjab and West Bengal
Punjab and Jharkhand
Maharashtra and West Bengal
Punjab and Rajasthan
சமீபத்தில் எந்த மாநிலத்தின் அரசு வேலைவாய்ப்பில் OBCகளுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க தேசியப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் பரிந்துரைத்துள்ளது?
பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம்
பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட்
மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம்
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
18. National Anti-Terrorism Day is observed in
May 21
May 23
May 25
May 29
தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
மே 21
மே 23
மே 25
மே 25
Select Answer :
a.
b.
c.
d.
19. Who has joined the International Solar Alliance (ISA) recently?
Belarus
Spain
Greece
Turkey
சர்வதேச சூரியசக்திக் கூட்டணியில் (ISA) சமீபத்தில் இணைந்த நாடு எது?
பெலாரஸ்
ஸ்பெயின்
கிரீஸ்
துருக்கி
Select Answer :
a.
b.
c.
d.
20. India’s first dedicated multi-wavelength space observatory is
AstroSat
XPoSat
INSAT-3DS
BeppoSAX
இந்தியாவின் முதல் பிரத்தியேக பல் அலைநீள விண்வெளி ஆய்வகம் எது?
AstroSat
XPoSat
INSAT-3DS
BeppoSAX
Select Answer :
a.
b.
c.
d.
21. Who is the winner of International Booker Prize 2024?
Wolfgang Bozic
Doris Kilias
Jenny Erpenbeck
Hedda Zinner
2024 ஆம் ஆண்டு சர்வதேசப் புக்கர் பரிசினை வென்றவர் யார்?
வொல்ப்காங் போசிக்
டோரிஸ் கிலியாஸ்
ஜென்னி எர்பென்பெக்
ஹெடா ஜினர்
Select Answer :
a.
b.
c.
d.
22. The 10th World Water Forum was held in
Quito
Bali
Seoul
Tehran
10வது உலக தண்ணீர் மன்றம் எங்கு நடைபெற்றது?
கிவிட்டோ
பாலி
சியோல்
தெஹ்ரான்
Select Answer :
a.
b.
c.
d.
23. The India’s new driving license rules become effective from
May 1, 2024
June 1, 2024
July 1, 2024
January 1, 2025
இந்தியாவின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் என்று முதல் அமலுக்கு வர உள்ளன?
மே 01, 2024
ஜூன் 01, 2024
ஜூலை 01, 2024
ஜனவரி 01, 2025
Select Answer :
a.
b.
c.
d.
24. Which of the following country’s market capitalization recently crossed the $5-trillion mark?
China
Japan
Hong Kong
India
பின்வருவனவற்றில் சமீபத்தில் எந்த நாட்டின் சந்தை மூலதனம் ஆனது 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கடந்தது?
சீனா
ஜப்பான்
ஹாங்காங்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
25. What is India’s rank in the Travel & Tourism Development Index 2024?
39th
42nd
46th
52nd
2024 ஆம் ஆண்டு பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தர வரிசை என்ன?
39வது
42வது
46வது
52வது
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25