TNPSC Thervupettagam

TP Quiz - June 2024 (Part 4)

1092 user(s) have taken this test. Did you?

1. Which country has recently removed the Taliban from a list of banned terrorist organisations?

  • Kazakhstan
  • Kyrgyzstan
  • Uzbekistan
  • Russia
சமீபத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபான் அமைப்பினை நீக்கியுள்ள நாடு எது?

  • கஜகஸ்தான்
  • கிர்கிஸ்தான்
  • உஸ்பெகிஸ்தான்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

2. World's First Wooden Satellite was developed by

  • USA
  • Japan
  • Germany
  • China
உலகிலேயே முதல் முறையாக மரத்தினால் ஆன செயற்கைக்கோளினை உருவாக்கிய நாடு எது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ஜெர்மனி
  • சீனா

Select Answer : a. b. c. d.

3. Eurasian Whimbrel is the

  • Invasive Fish
  • Polar mammal
  • Migratory bird
  • Invasive plant
அரிவாள் மூக்கு உள்ளான் என்பது

  • அயல்நாட்டு மீன் இனம்
  • துருவ பாலூட்டி
  • வலசை போகும் பறவை இனம்
  • அயல்நாட்டு தாவர இனம்

Select Answer : a. b. c. d.

4. Which state witnessed the highest no of political rallies for 2024 Elections?

  • West Bengal
  • Odisha
  • Bihar
  • Tamil Nadu
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான அதிக அரசியல் பேரணிகள் பதிவான மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • பீகார்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

5. Who won the Nelson Mandela Award for Health Promotion for 2024 of WHO?

  • JIPMER – Pondicherry
  • SRM – Chennai
  • NIMHANS - Bengaluru
  • AIIMS - New Delhi
உலக சுகாதார அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான சுகாதார மேம்பாட்டிற்கான நெல்சன் மண்டேலா விருதினை வென்ற நிறுவனம் எது?

  • JIPMER - பாண்டிச்சேரி
  • SRM - சென்னை
  • NIMHANS - பெங்களூரு
  • AIIMS - புது டெல்லி

Select Answer : a. b. c. d.

6. PREFIRE Mission was launched by

  • NASA
  • JAXA
  • ESA
  • CNSA
PREFIRE ஆய்வுத் திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

  • NASA
  • JAXA
  • ESA
  • CNSA

Select Answer : a. b. c. d.

7. Global food policy report 2024 was released by

  • International Food Policy Research Institute
  • World Food Programme
  • Food and Agriculture Organization
  • International Fund for Agricultural Development
2024 ஆம் ஆண்டு உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
  • உலக உணவுத் திட்ட அமைப்பு
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம்

Select Answer : a. b. c. d.

8. Which of the following country is not a part of Kavango Zambezi Trans-frontier Conservation Area?

  • Namibia
  • Tanzania
  • Zambia
  • Zimbabwe
பின்வருவனவற்றில் காவாங்கோ ஷாம்பேசி எல்லைத் தாண்டியப் பிராந்தியக் காப்புப் பகுதியின் அங்கமாக இல்லாத நாடு எது?

  • நமீபியா
  • தான்சானியா
  • ஜாம்பியா
  • ஜிம்பாப்வே

Select Answer : a. b. c. d.

9. Which Indian has received ICC ODI Player of the Year award 2023?

  • Rohit Sharma
  • Suryakumar Yadav
  • Virat Kohli
  • Yashasvi Jaiswal
2023 ஆம் ஆண்டின் ICC ஒருநாள் போட்டியின் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்ற இந்தியர் யார்?

  • ரோஹித் சர்மா
  • சூர்யகுமார் யாதவ்
  • விராட் கோலி
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Select Answer : a. b. c. d.

10. The 77th World Health Assembly by World Health Organization (WHO) was held in?

  • Yale
  • Paris
  • Geneva
  • London
உலக சுகாதார அமைப்பின் (WHO) 77வது உலக சுகாதார மாநாடு எங்கு நடைபெற்றது?

  • யேல்
  • பாரீஸ்
  • ஜெனீவா
  • இலண்டன்

Select Answer : a. b. c. d.

11. Telangana Formation Day is observed on

  • June 02
  • June 12
  • June 22
  • July 02
தெலுங்கானா மாநிலம் உருவான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • ஜூன் 02
  • ஜூன் 12
  • ஜூன் 22
  • ஜூலை 02

Select Answer : a. b. c. d.

12. Which country has elected Claudia Sheinbaum as its first woman President?

  • Brazil
  • Chile
  • Mexico
  • Peru
கிளாடியா ஷீன்பெளம் என்பவரைத் தனது முதல் பெண் அதிபராகத் தேர்வு செய்துள்ள நாடு எது?

  • பிரேசில்
  • சிலி
  • மெக்சிகோ
  • பெரு

Select Answer : a. b. c. d.

13. China’s Techo Funan Canal project is implemented at

  • Vietnam
  • Laos
  • Myanmar
  • Cambodia
சீனாவின் டெக்கோ ஃபுனன் கால்வாய் திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறது?

  • வியட்நாம்
  • லாவோஸ்
  • மியான்மர்
  • கம்போடியா

Select Answer : a. b. c. d.

14. The gender sensitisation and internal complaints committee of the Supreme Court was constituted under?

  • Hima Kohli
  • Indu Malhotra
  • Bela Trivedi
  • B. V. Nagarathna
உச்ச நீதிமன்றத்தின் பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் குழு யாருடைய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது?

  • ஹிமா கோஹ்லி
  • இந்து மல்ஹோத்ரா
  • பேலா திரிவேதி
  • P.V. நாகரத்னா

Select Answer : a. b. c. d.

15. The world's largest genome is belonging to

  • Fork fern
  • Human
  • Elephant
  • Blue Whale
உலகின் மிகப்பெரிய மரபணுவினை கொண்ட இனம் யாது?

  • ஃபோர்க் ஃபெர்ன்
  • மனிதன்
  • யானை
  • நீல திமிங்கிலம்

Select Answer : a. b. c. d.

16. The IISS Shangri-La Dialogue 2024, Asia's premier defence summit, was held in?

  • New Delhi
  • Jakarta
  • Singapore
  • Tokyo
ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான 2024 ஆம் ஆண்டு IISS ஷாங்கிரி-லா பேச்சுவார்த்தை எங்கு நடைபெற்றது?

  • புது டெல்லி
  • ஜகார்த்தா
  • சிங்கப்பூர்
  • டோக்கியோ

Select Answer : a. b. c. d.

17. Which of the following article outlines the procedures for vacation, resignation, and removal from the positions of Speaker and Deputy Speaker?

  • Article 93
  • Article 94
  • Article 96
  • Article 97
பின்வருவனவற்றுள் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்களுக்கான விடுப்பு, இராஜினாமா மற்றும் பணி நீக்கம் ஆகியவற்றிற்கான நடைமுறைகளை விவரிக்கின்ற சரத்து எது?

  • சரத்து 93
  • சரத்து 94
  • சரத்து 96
  • சரத்து 97

Select Answer : a. b. c. d.

18. The Preston curve is related to

  • Relationship between Economic growth and per capita income
  • Relationship between Economic growth and Economic Development
  • Relationship between life expectancy and per capita income
  • Relationship between income and Equality
பிரஸ்டன் வளைவு எதனுடன் தொடர்புடையது?

  • பொருளாதார வளர்ச்சிக்கும் தனிநபர் வருமானத்திற்கும் இடையிலான தொடர்பு
  • பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இடையிலான தொடர்பு
  • ஆயுட்காலத்திற்கும் தனிநபர் வருமானத்திற்கும் இடையேயான தொடர்பு
  • வருமானத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையிலான தொடர்பு

Select Answer : a. b. c. d.

19. Which is going to be the first country in South America to adopt the UPI technology?

  • Bolivia
  • Brazil
  • Chile
  • Peru
தென் அமெரிக்காவில் UPI தொழில்நுட்பத்தினை ஏற்றுக் கொண்டுள்ள முதல் நாடு எது?

  • பொலிவியா
  • பிரேசில்
  • சிலி
  • பெரு

Select Answer : a. b. c. d.

20. Who became the first person to spend a cumulative 1,000 days in space?

  • Oleg Kononenko
  • Gennady Padalka
  • Sergey Volkov
  • Anton Shkaplerov
விண்வெளியில் ஒட்டுமொத்தமாக 1,000 நாட்கள் தங்கிய முதல் நபர் யார்?

  • ஒலெக் கொனோனென்கோ
  • ஜெனடி படல்கா
  • செர்ஜி வோல்கோவ்
  • அன்டோன் ஷ்காப்லெரோவ்

Select Answer : a. b. c. d.

21. Who has developed the first of its kind fire rescue assistant drone

  • IIT Delhi
  • IIT Dharwad
  • IIT Kanpur
  • IIT Roorkee
தீயணைப்பு மீட்பில் உதவும் வகையிலான முதல் வகை ஆளில்லா விமானத்தினை உருவாக்கிய நிறுவனம் எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், தார்வாட்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ரூர்க்கி

Select Answer : a. b. c. d.

22. ‘Ek Ped Maa Ke Naam’ Campaign is related to

  • Rain water harvest
  • Sanitation
  • Tree planting
  • Open defecation
‘ஏக் பெட் மா கே நாம்’ பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?

  • மழை நீர் சேகரிப்பு
  • துப்புரவு
  • மரம் நடுதல்
  • திறந்த வெளியில் மலம் கழித்தல்

Select Answer : a. b. c. d.

23. The Passports Act was enacted on

  • 24 August 1947
  • 24 June 1950
  • 24 June 1952
  • 24 June 1967
கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்ட நாள் யாது?

  • 24 ஆகஸ்ட் 1947
  • 24 ஜூன் 1950
  • 24 ஜூன் 1952
  • 24 ஜூன் 1967

Select Answer : a. b. c. d.

24. Which country officially became the 100th full member of the International Solar Alliance?

  • Paraguay
  • Uruguay
  • Belarus
  • Turkey
சர்வதேச சூரிய சக்திக்  கூட்டணியின் 100வது முழு உறுப்பினராக மாறிய நாடு எது?

  • பராகுவே
  • உருகுவே
  • பெலாரஸ்
  • துருக்கி

Select Answer : a. b. c. d.

25. In Tamil Nadu, Dark sky park will be set-up at

  • Yelagiri Hills
  • Kolli Hills
  • Javadi Hill
  • Parvathamalai Hills
தமிழகத்தில் இரவு நேர வான்வெளிப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • ஏலகிரி மலைகள்
  • கொல்லிமலை
  • ஜவ்வாது மலை
  • பர்வதமலைக் குன்றுகள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.