Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - Feb 2021 (Part 3)
2389 user(s) have taken this test. Did you?
1. Which state has become the first State in the country to make the end-to-end processing of the cabinet paperless?
Uttarakhand
Himachal Pradesh
Andhra Pradesh
Kerala
அமைச்சரவை செயல்முறைகளை முற்றிலுமாக காகிதமில்லா முறையில் மாற்றிய நாட்டின் முதல் மாநிலம் எது?
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
ஆந்திரா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
2. A book titled ‘By Many a Happy Accident: Recollections of a Life’ has been authored by
Venkaiah Naidu
Hamid Ansari
Pratibha Patil
Ramnath Govind
‘By Many a Happy Accident: Recollections of a Life’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியவர் யார்?
வெங்கையா நாயுடு
ஹமீத் அன்சாரி
பிரதீபா பாட்டீல்
ராம்நாத் கோவிந்த்
Select Answer :
a.
b.
c.
d.
3. The Urja Ganga Gas Pipeline Project aims to connect
Gujarat to Punjab
Uttar Pradesh to Odisha
Uttar Pradesh to Assam
Maharashtra to Odisha
உர்ஜா கங்கா எரிவாயுக் குழாய் திட்டமானது எந்த மாநிலங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
குஜராத் முதல் பஞ்சாப் வரை
உத்தரப் பிரதேசம் முதல் ஒடிசா வரை
உத்தரப் பிரதேசம் முதல் அசாம் வரை
மகாராஷ்டிரா முதல் ஒடிசா வரை
Select Answer :
a.
b.
c.
d.
4. Which one of the following ships has been proposed to be converted to be a museum?
INS Vikrant
INS Viraat
INS Vikramaditya
INS Vishal
பின்வரும் கப்பல்களில் எது அருங்காட்சியகமாக மாற்ற முன்மொழியப் பட்டுள்ளது?
ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விராட்
ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா
ஐ.என்.எஸ் விஷால்
Select Answer :
a.
b.
c.
d.
5. The World Sustainable Development Summit 2021 has been organised by
United Nations Environment Program
UNESCO
The Energy and Resources Institute (TERI)
World Economic Forum
உலக நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி மாநாடு 2021 என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்பு எது?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு
யுனெஸ்கோ
ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம்
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
6. The Shahtoot Dam is to be built at
Iran
Iraq
Afghanistan
Bangladesh
ஷாடூத் அணை எங்கு கட்டப்பட உள்ளது?
ஈரான்
ஈராக்
ஆப்கானிஸ்தான்
வங்க தேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has released the report named ‘India Energy Outlook 2021’?
International Renewable Energy Agency
Organization of the Petroleum Exporting Countries
International Solar Alliance
International Energy Agency
‘இந்திய ஆற்றல் கண்ணோட்டம் 2021’ என்ற அறிக்கையை வெளியிட்டது யார்?
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி
சர்வதேச ஆற்றல் முகமை
Select Answer :
a.
b.
c.
d.
8. Who is developing a futuristic high altitude pseudo satellite with a start-up company?
India
Israel
USA
Japan
எதிர்காலத்திற்கு ஏற்ப ஒரு அதி உயர வளிமண்டல செயற்கைக் கோளை ஒரு தொடக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கும் நாடு எது?
இந்தியா
இஸ்ரேல்
அமெரிக்கா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
9. The Tapovan Vishnugad hydropower project is being constructed at
Himachal Pradesh
Sikkim
Ladakh
Uttarakhand
தபோவன் விஷ்ணுகாட் என்ற நீர்மின் உற்பத்தித் திட்டமானது எங்கு கட்டப் பட்டு வருகிறது?
இமாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
லடாக்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
10. Ngozi Okonjo-Iweala has been proposed the chief for
World Bank
International Monetary Fund
World Trade Organization
World Economic Forum
கோஜி ஒகோன்ஜோ இவியலா என்பவர் எந்த அமைப்பின் தலைவராக முன்மொழியப் பட்டுள்ளார்?
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Who has won the first prize in the Wildlife Photographer of the Year People’s Choice Award Contest 2021?
Frans Lanting
Martin Bailey
Sudhir Shivaram
Robert Irwin
மக்களின் விருப்ப விருதுப் போட்டியில் ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படவியலாளர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தவர்?
ஃபிரான்ஸ் லாண்டிங்
மார்ட்டின் பெய்லி
சுதிர் சிவராம்
ராபர்ட் இர்வின்
Select Answer :
a.
b.
c.
d.
12. The recent Saksham Portal aims to
Provide free LPG connections
Issue to Education subsidy
Offer welfare services for transgender
Map the skills of workers
சமீபத்திய சாக்சம் தளமானது எதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குதல்
கல்விக்கு மானியம் வழங்குதல்
திருநங்கைகளுக்கு நலன்புரியும் சேவைகளை வழங்குதல்
தொழிலாளர்களின் திறன்களை வரைபடமிடல்
Select Answer :
a.
b.
c.
d.
13. The Hope Probe Mars Mission was launched by
Saudi Arabia
Iran
Egypt
United Arab Emirates
ஹோப் ஆய்வு என்ற செவ்வாய்க் கிரக திட்டமானது யாரால் தொடங்கப் பட்டது?
சவூதி அரேபியா
ஈரான்
எகிப்து
ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer :
a.
b.
c.
d.
14. The Mandarin duck was spotted recently at
West Bengal
Assam
Kerala
Karnataka
மாண்டரின் வாத்தானது சமீபத்தில் எங்கு கண்டறியப் பட்டது?
மேற்கு வங்கம்
அசாம்
கேரளா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
15. The World Unani Day is observed on the memory of
Abul Kalam Azad
Dada Bhai Nauroji
Badruddin Tyabji
Hakim Ajmal Khan
உலக யுனானி தினமானது யாரை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப் படுகிறது?
அபுல் கலாம் ஆசாத்
தாதா பாய் நௌரோஜி
பத்ருதீன் தியாப்ஜி
ஹக்கீம் அஜ்மல் கான்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Pangong Tso lake is located at
Sikkim
Ladakh
Jammu and Kashmir
Uttarakhand
பாங்கோங் சோ ஏரி எங்கு அமைந்துள்ளது?
சிக்கிம்
லடாக்
ஜம்மு காஷ்மீர்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
17. The highest number of manual scavengers have been identified in
Tamilnadu
Maharashtra
Madhya Pradesh
Uttar Pradesh
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் எங்கு அடையாளம் காணப் பட்டுள்ளனர்?
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
18. In the crop loss issue, which state was the hardest-hit in all the states of India in 2019?
Assam
Madhya Pradesh
Bihar
West Bengal
பயிர் இழப்புப் பிரச்சினையில், 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
அசாம்
மத்தியப் பிரதேசம்
பீகார்
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Who was the first Women Governor for the State in India?
Suchetha Kripalini
Vijayalakshmi Pandit
Fatima Beevi
Sarojini Naidu
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
சுசேதா கிருபாளினி
விஜயலட்சுமி பண்டிட்
பாத்திமா பீவி
சரோஜினி நாயுடு
Select Answer :
a.
b.
c.
d.
20. As per the World Bank report, which country tops in the list of highest death toll due to road accidents?
China
USA
Brazil
India
உலக வங்கி அறிக்கையின்படி, சாலை விபத்துக்களால் அதிக இறப்பு எண்ணிக்கைகளைக் கொண்டுள்ள நாடு எது?
சீனா
அமெரிக்கா
பிரேசில்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
21. The Vigyan Jyoti programme aims to
Encourage girls to take interest in science subjects
Send the human to space
Provide Skill development for the Minority community
Offer Education to the tribal community
விக்யான் ஜோதி என்ற திட்டமானது எதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
அறிவியல் பாடங்களில் ஆர்வம் காட்ட சிறுமிகளை ஊக்குவிக்குதல்
மனிதனை விண்வெளிக்கு அனுப்புதல்
சிறுபான்மைச் சமூகத்திற்கு திறன் மேம்பாட்டை வழங்குதல்
பழங்குடிச் சமூகத்திற்கு கல்வியை வழங்குதல்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which one is the first state in India to sign an agreement with the UNEP to achieve climate resilience and low carbon development by 2040?
Madhya Pradesh
Assam
Odisha
Bihar
2040 ஆம் ஆண்டிற்குள் காலநிலை தாங்குந்தன்மை மற்றும் குறைந்த கரிம வளர்ச்சியை அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒப்பந்தம் செய்த இந்தியாவின் முதல் மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
அசாம்
ஒடிசா
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
23. India's first full-fledged international cruise terminal has been launched at
Thiruvananthapuram
Cochin
Mangaluru
Chennai
இந்தியாவின் முதல் முழு அளவிலான சர்வதேசக் கப்பல் நிலையமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
திருவனந்தபுரம்
கொச்சின்
மங்களூரு
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
24. Which one has launched the ‘Corporate India Risk Index’?
Life Insurance Corporation
ICICI Lombard
HDFC Standard
Bajaj Allainz
‘பெருநிறுவன இந்திய இடர்க் குறியீட்டை’ அறிமுகப் படுத்திய அமைப்பு எது?
ஆயுள் காப்பீட்டுக் கழகம்
ஐசிஐசிஐ லோம்பார்ட்
HDFC ஸ்டாண்டர்ட்
பஜாஜ் அலையன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25. The fossil of the world’s earliest known living animal Dickinsonia was recently discovered at
Bagh Caves
Badami Caves
Barabar Caves
Bhimbetka caves
உலகின் பழங்கால விலங்கான டிக்கின்சோனியாவின் புதைபடிவம் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?
பாக் குகைகள்
பாதாமி குகைகள்
பராபர் குகைகள்
பிம்பேட்கா குகைகள்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25