Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2020 (Part 3)
1286 user(s) have taken this test. Did you?
1.
The Kanjur Manuscripts are from which country?
China
South Korea
Mongolia
Japan
கஞ்சூர் கையெழுத்துப் பிரதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவை
?
சீனா
தென் கொரியா
மங்கோலியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which state has topped market borrowings among States in India?
Kerala
Tamilnadu
Maharashtra
Andhra Pradesh
இந்தியாவில் மாநிலங்களிடையே சந்தைக் கடன் பெற்ற மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது
?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
3. ‘
Amazonia-1’ is an earth observation satellite developed by
India
Brazil
Argentina
Chile
‘
அமேசோனியா
-
1’
என்ற புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளைத் தயாரித்த நாடு எது
?
இந்தியா
பிரேசில்
அர்ஜென்டினா
சிலி
Select Answer :
a.
b.
c.
d.
4.
Which one becomes first state in India to use space technology & artificial intelligence for safeguarding government lands?
Andhra Pradesh
Karnataka
Odisha
Kerala
அரசாங்க நிலங்களைப் பாதுகாக்க விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் எது
?
ஆந்திரா
கர்நாடகா
ஒடிசா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
5.
Bhashan char island is at
Myanmar
India
Bangladesh
Srilanka
பாஷன் சார் தீவானது எங்கு உள்ளது
?
மியான்மர்
இந்தியா
வங்கதேசம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
6.
The Malabar exercise is between India and
Russia
USA
Maldives
Indonesia
மலபார் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறுகின்றது
?
ரஷ்யா
அமெரிக்கா
மாலத்தீவு
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
7.
Usha Thorat committee was recently reconstituted by
SEBI
RBI
IRDAI
PFRDA
உஷா தோரத் குழுவானது சமீபத்தில் யாரால் மறுநிர்ணயம் செய்யப் பட்டது
?
SEBI
RBI
IRDAI
PFRDA
Select Answer :
a.
b.
c.
d.
8.
Who is the largest fish producing country in the world?
India
Brazil
Japan
China
உலகில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது
?
இந்தியா
பிரேசில்
ஜப்பான்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
9.
Who is the second-largest source of FDI in the United Kingdom?
USA
India
China
Japan
ஐக்கியப் பேரரசின் அந்நிய நேரடி முதலீட்டிற்கான இரண்டாவது பெரிய ஆதாரம் எந்த நாடு ஆகும்
?
அமெரிக்கா
இந்தியா
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Paul Harris Fellow award was given from which country?
France
USA
England
Germany
பால் ஹாரிஸ் ஃபெலோ என்ற விருதை எந்த நாடு வழங்குகிறது
?
பிரான்ஸ்
அமெரிக்கா
இங்கிலாந்து
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
11.
The Shesh Naag Train is the
Fastest Super Train of India
Longest Freight train of India
Longest passenger train of India
Solar Powered Train of India
ஷேஷ் நாக் ரயில் என்பது
?
இந்தியாவின் அதி வேகச் சிறப்பு ரயில்
இந்தியாவின் மிக நீண்ட சரக்கு ரயில்
இந்தியாவின் மிக நீண்ட பயணிகள் ரயில்
இந்தியாவின் சூரிய சக்தியால் இயக்கப்படும் ரயில்
Select Answer :
a.
b.
c.
d.
12.
The World Population Day is observed on
July 10
July 11
July 12
July 13
உலக மக்கள் தொகை தினமானது என்று அனுசரிக்கப்படுகிறது
?
ஜூலை 10
ஜூலை 11
ஜூலை 12
ஜூலை 13
Select Answer :
a.
b.
c.
d.
13.
India's first State Level ‘E-Lok Adalat’ was recently conducted at
Kerala
Andhra Pradesh
Chhattisgarh
Rajasthan
இந்தியாவின் முதல் மாநில அளவிலான
‘
மின்னணு
-
லோக் அதாலத்
’
ஆனது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது
?
கேரளா
ஆந்திரா
சத்தீஸ்கர்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
14.
The
Indian
Railways has operated its first-ever special parcel train to
Bhutan
Nepal
Bangladesh
Myanmar
எந்த நாட்டுடன் இந்திய ரயில்வே தனது முதல் சிறப்பு சரக்குப் பெட்டக ரயிலை இயக்கியுள்ளது
?
பூடான்
நேபாளம்
வங்க தேசம்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
15.
The Karim Puzha Wildlife sanctuary is located at
Karnataka
Kerala
Andhra Pradesh
Telangana
கரீம் புழா வனவிலங்குச் சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது
?
கர்நாடகா
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
16. The world’s first Fish Cryobank will be established at
India
China
Brazil
Japan
உலகின் முதலாவது மீன் திசு வங்கியானது எங்கு நிறுவப்பட உள்ளது
?
இந்தியா
சீனா
பிரேசில்
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Who is the largest producer of Chilli in India?
Telangana
Andhra Pradesh
Gujarat
Karnataka
இந்தியாவில் மிளகாயை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம்
?
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
குஜராத்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
18.
Who is the World’s richest person now?
Bill Gates
Warren Buffet
Mukesh Ambani
Jeff Bezos
தற்போது உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் இடம்பிடித்துள்ளவர் யார்
?
பில் கேட்ஸ்
வாரன் பஃபேட்
முகேஷ் அம்பானி
ஜெஃப் பெசோஸ்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Who is the top trading partner of India during the Financial Year 2019-20?
China
USA
Saudi Arabia
United Kingdom
2019-20
நிதியாண்டில் இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதாரர் யார்
?
சீனா
அமெரிக்கா
சவூதி அரேபியா
ஐக்கியப் பேரரசு
Select Answer :
a.
b.
c.
d.
20.
The 2020 Von Karman Award will be presented to
K Sivan
Mayilsamy Anna Durai
Urjit Patel
Raghuram Rajan
2020
ஆம் ஆண்டின் வான் கர்மன் விருதானது யாருக்கு வழங்கப்பட இருக்கிறது
?
கே சிவன்
மயில்சாமி அண்ணாதுரை
உர்ஜித் படேல்
ரகுராம் ராஜன்
Select Answer :
a.
b.
c.
d.
21. The Bastille Day is related with the revolution of
American Revolution
Russian Revolution
French Revolution
Cuban Revolution
பாஸ்டில் தினம் எந்தப் புரட்சியுடன் தொடர்புடையது?
அமெரிக்கப் புரட்சி
ரஷ்யப் புரட்சி
பிரஞ்சுப் புரட்சி
கியூபப் புரட்சி
Select Answer :
a.
b.
c.
d.
22.
The World Wildlife Crime Report was released by
United Nations Environment Programme
United Nations Office on Drugs and Crime
Worldwide Fund For Nature
International Union for Conservation of Nature
உலக வனவிலங்கு குற்ற அறிக்கையானது யாரால் வெளியிடப் பட்டு உள்ளது
?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Chabahar Port is located at
Gulf of Oman
Gulf of Aden
Persian Gulf
Suez Gulf
சாபஹர் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது
?
ஓமன் வளைகுடா
ஏடன் வளைகுடா
பாரசீக வளைகுடா
சூயஸ் வளைகுடா
Select Answer :
a.
b.
c.
d.
24.
India’s first Indigenous Aircraft Carrier is
INS Arihant
INS Vikrant
INS Chakra
INS Vishal
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட இந்தியாவின் முதல் விமானந் தாங்கிக் கப்பல் எது
?
ஐ.என்.எஸ் அரிஹந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் சக்ரா
ஐ.என்.எஸ் விஷால்
Select Answer :
a.
b.
c.
d.
25.
The World’s longest subsea power cable is to be built between
England and USA
Britain and Denmark
Russia and Canada
USA and Australia
கடலுக்கடியில் உலகின் மிக நீளமான மின்சாரக் கம்பியானது எந்த நாடுகளுக்கிடையே கட்டப்பட உள்ளது
?
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா
பிரிட்டன் மற்றும் டென்மார்க்
ரஷ்யா மற்றும் கனடா
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25