Select Your Language
தமிழ்
English
Menu
✖
21, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2020 (Part 3)
1489 user(s) have taken this test. Did you?
1. The second largest gas
that
contributes to greenhouse effect is
Carbon dioxide
Carbon Monoxide
Methane
Nitrous oxide
பசுமை இல்ல விளைவிற்குப் பங்களிக்கும் இரண்டாவது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு எது?
கார்பன் டை ஆக்சைடு
கார்பன் மோனாக்சைடு
மீத்தேன்
நைட்ரஸ் ஆக்சைடு
Select Answer :
a.
b.
c.
d.
2. National Immunization Day in India was first observed to eradicate which of the following disease?
Small Pox
Tuberculosis
Dengue
Polio
பின்வரும் எந்த நோயை ஒழிப்பதற்காக இந்தியாவில் தேசிய நோய்த்
தடுப்பு தினமானது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது
?
பெரியம்மை
காசநோய்
டெங்கு
போலியோ
Select Answer :
a.
b.
c.
d.
3. The Chairman of 15
th
Finance Commission is
YV Reddy
NK Singh
Vijay Kelkar
Nirmala Sitharaman
15
வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
YV ரெட்டி
NK சிங்
விஜய் கேல்கர்
நிர்மலா சீதாராமன்
Select Answer :
a.
b.
c.
d.
4. Sirumalai forest is found in the district of
Madurai
Dindigul
Virudhunagar
Trichy
பின்வரும் எந்த மாவட்டத்தில் சிறுமலை காடானது காணப் படுகின்றது?
மதுரை
திண்டுக்கல்
விருதுநகர்
திருச்சி
Select Answer :
a.
b.
c.
d.
5. Under the National Clean Air Programme, which of the following site from Tamil Nadu is
recently
chosen?
Chennai
Tuticorin
Kancheepuram
Thanjavur
தமிழ்நாட்டிலிருந்து பின்வரும் எந்த இடமானது சமீபத்தில் தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது
?
சென்னை
தூத்துக்குடி
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
6. First all-women’s medical college is to be set up in
Pune
Hyderabad
Chennai
Kochi
முதலாவது அனைத்து மகளிர் மருத்துவக் கல்லூரியானது பின்வரும் எந்த நகரில் அமைக்கப்பட உள்ளது?
புனே
ஹைதராபாத்
சென்னை
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country is the largest importer of Gold?
China
US
Russia
India
பின்வரும் எந்த நாடு தங்கத்தை அதிக அளவு இறக்குமதி செய்கின்றது
?
சீனா
அமெரிக்கா
ரஷ்யா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
8. The ExoMars mission is a collaborative program between the European Space Agency and
Russian space agency
Indian Space Research Organization
NASA
Canadian Space Agency
எக்ஸோமார்ஸ் திட்டமானது ஐரோப்பிய விண்வெளி அமைப்பிற்கும் பின்வரும் எந்த அமைப்பிற்கும் இடையிலான ஒரு திட்டமாகும்?
ரஷ்ய விண்வெளி நிறுவனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
நாசா
கனடா விண்வெளி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
9. United Nations Conference on Trade and Development’s headquarter is at
Vienna
Washington
New York
Geneva
ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையகமானது பின்வரும் எந்த நகரில் அமைந்துள்ளது?
வியன்னா
வாஷிங்டன்
நியூயார்க்
ஜெனீவா
Select Answer :
a.
b.
c.
d.
10. The third edition of WION’s global summit was
recently
held in
Kabul
Baghdad
Dubai
Tehran
பின்வரும் எந்த நகரில்
WION
ன் உலகளாவிய உச்சி மாநாட்டின் மூன்றாவது பதிப்பானது சமீபத்தில் நடத்தப் பட்டது?
காபூல்
பாக்தாத்
துபாய்
தெஹ்ரான்
Select Answer :
a.
b.
c.
d.
11. Global Coalition for Biodiversity was the initiative of
Europe
India
Australia
Japan
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான உலகளாவிய கூட்டிணைவானது பின்வரும் எத்தன ஒரு முன்முயற்சியாகும்?
ஐரோப்பா
இந்தியா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
12. National level Search and Rescue Exercise (SAREX-2020) was conducted by
Indian Army
Indian Navy
Indian coast guard
National Disaster Response force
பின்வரும் எந்த அமைப்பால் தேசிய அளவிலான தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியானது (
SAREX-
2020) நடத்தப் பட்டது?
இந்திய தரைப்படை
இந்தியக் கடற்படை
இந்தியக் கடலோரக் காவல்படை
தேசியப் பேரிடர் மீட்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
13. Thooya Thamizh patraalar virudhu is given to encourage
Tamil writers
Motivational speakers
Doctorates in Tamil Studies
Communication in Pure Tamil
பின்வருபவர்களுள் யாரை ஊக்குவிப்பதற்காக தூய தமிழ்ப் பற்றாளர் விருதானது வழங்கப் படுகின்றது?
தமிழ் எழுத்தாளர்கள்
ஊக்கமளிப்புப் பேச்சாளர்கள்
தமிழ் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்
தூய தமிழில் உரையாடல் மேற்கொள்வோர்
Select Answer :
a.
b.
c.
d.
14. Who is called the father of Bangladesh?
Tajuddin Ahmed
Tajuddin Ahmed
Sheikh Mujbur Rahman
Abdul Hamid Khan Bhashani
வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப் படுபவர் யார்
?
தாஜுதின் அகமது
மேஜர் நஸ்முல் ஹுக்
ஷேக் முஜ்புர் ரஹ்மான்
அப்துல் ஹமீத் கான் பாஷானி
Select Answer :
a.
b.
c.
d.
15. Percentage of Reservation for Person Studied in Tamil Medium is
10%
20%
5%
15%
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான
இடஒதுக்கீட்டின் சதவீதம் எவ்வளவு?
10%
20%
5%
15%
Select Answer :
a.
b.
c.
d.
16. Hemostats controls the flow of
Temperature
Blood
Water
Urine
ஹீமோஸ்டாட்கள் பின்வரும் எவற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன?
வெப்ப நிலை
இரத்தம்
தண்ணீர்
சிறுநீர்
Select Answer :
a.
b.
c.
d.
17. The first human trial evaluating COVID-19 vaccine began in
China
Italy
USA
Iran
பின்வரும் எந்த நாட்டில்
COVID-
19 நோய்க்கான தடுப்பூசியை மதிப்பிடும் முதலாவது மனிதச் சோதனையானது தொடங்கியுள்ளது?
சீனா
இத்தாலி
அமெரிக்கா
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
18. Goat Research Centre
in Tamilnadu
is to be established in
Tenkasi
Tuticorin
Tirunelveli
Kanyakumari
வெள்ளாட்டு ஆராய்ச்சி மையமானது தமிழ்நாட்டில் பின்வரும் எந்த நகரில் நிறுவப்பட உள்ளது?
தென்காசி
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
Select Answer :
a.
b.
c.
d.
19. Ordnance Factory Day in India is celebrated on
March 20th
March 19th
March 18th
March 17th
இந்தியாவில் பின்வரும் எந்த தினத்தில் ஆயுதத் தளவாட தொழிற்சாலை தினமானது கொண்டாடப் படுகின்றது?
மார்ச் 20
மார்ச் 19
மார்ச் 18
மார்ச் 17
Select Answer :
a.
b.
c.
d.
20. Which is the first state in India to allocate funds to fight against Corona Virus?
Maharashtra
Kerala
Tamil Nadu
Odisha
கரோனா வைரஸிற்கு எதிராகப் போராட நிதி ஒதுக்கிய இந்தியாவின் முதலாவது மாநிலம் எது
?
மகாராஷ்டிரா
கேரளா
தமிழ்நாடு
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
21. State Disaster Response Fund comes under
Consolidated Fund of India
Contingency Fund of India
Public Account of India
None of these
மாநிலப் பேரிடர் மீட்பு நிதி பின்வரும் எந்த நிதியின் கீழ் வருகின்றது?
இந்தியத் தொகுப்பு நிதி
இந்திய அவசரகால நிதி
இந்தியப் பொதுக் கணக்கு
இவற்றில் ஏதுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
22. ROPAX is the ferry service operating between Mumbai and
Mandwa
Pune
Nagpur
Chandrapur
ROPAX
என்பது மும்பை மற்றும் பின்வரும் எந்த நகரத்திற்கும் இடையே செயல்படும் படகுச் சேவையாகும்?
மாண்டுவா
புனே
நாக்பூர்
சந்திரபூர்
Select Answer :
a.
b.
c.
d.
23. Oceansat-2 was launched with the help of
GSLV
GSLV
GSLV Mk III
Sounding Rockets
Oceansat-2
ஆனது பின்வரும் எந்த ஏவு வாகனத்தின்
உதவியுடன் செலுத்தப் பட்டது?
ஜிஎஸ்எல்வி
பிஎஸ்எல்வி
ஜிஎஸ்எல்வி மாக் III
சோதனை ஏவுகலன்
Select Answer :
a.
b.
c.
d.
24. Lopinavir-Ritonavir is used widely for controlling?
Influenza Virus
Human Immunodeficiency Virus
Malaria
Typhoid
லோபினாவிர் - ரிடோனாவிர் ஆகியவை பின்வரும் எவற்றைக் கட்டுப்படுத்தப் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றது
?
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்
எச்ஐவி
மலேரியா
டைபாய்டு
Select Answer :
a.
b.
c.
d.
25. Indian National Centre for Ocean Information Services
(
INCOIS
)
is located at
Chennai
Kochi
Mumbai
Hyderabad
பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் எங்கு உள்ளது?
சென்னை
கொச்சி
மும்பை
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25