TNPSC Thervupettagam

TP Quiz - December (Week 1)

137 user(s) have taken this test. Did you?

1. <p class="\&quot;Default\&quot;">Which state received best performance award for its successful organ donation programme?</p>
  • Tamilnadu
  • Maharashtra
  • Kerala
  • Andhra Pradesh
உடலுறுப்பு தானத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த செயலாக்க விருதினைப் பெற்ற மாநிலம் எது?
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. <p class="\&quot;Default\&quot;">Which state received Best State award for promoting awareness on organ donation?</p>
  • Maharashtra
  • Tamilnadu
  • Kerala
  • Andhra Pradesh
உடலுறுப்பு தான விழிப்புணர்வை ஊக்குவித்ததற்காக சிறந்த மாநிலத்திற்கான விருதினைப் பெற்ற மாநிலம் எது?
  • மஹாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. What is the contribution of Tamilnadu’s GDP to national GDP?
  • 9%
  • 8.4%
  • 10%
  • 13%
தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு என்ன?
  • 9%
  • 8.4%
  • 10%
  • 13%

Select Answer : a. b. c. d.

4. Which of the following is true about the scanner Explorer?
  • Combination of Positron Emission Tomography (PET) and X-ray Computed Tomography (CT)
  • Combination of Positron Emission Tomography (PET) and Magnetic Resonance Imaging (MRI)
  • Combination of Magnetic Resonance Imaging (MRI) and Angiography
  • Combination of Positron Emission Tomography (PET) and Ultrasound computer tomography (USCT)
பின்வருவனவற்றில் எக்ஸ்புளோரர் என்ற ஸ்கேனர்  கருவி குறித்த சரியான கூற்று எது?
  • பாசிட்ரான் உமிழ்வு வரைவி மற்றும் X-கதிர் கணிப்பொறி பருவரைவு ஆகியவற்றின் கூட்டு
  • பாசிட்ரான் உமிழ்வு வரைவி மற்றும் காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் ஆகியவற்றின் கூட்டு
  • காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் மற்றும் இரத்தக் குழாய் வரைவி ஆகியவற்றின் கூட்டு
  • பாசிட்ரான் உமிழ்வு வரைவி மற்றும் மீயொலி கணிப்பொறி பருவரைவு ஆகியவற்றின் கூட்டு

Select Answer : a. b. c. d.

5. <p class="\&quot;Default\&quot;">Which organization won Indira Gandhi Prize for Peace, Disarmament and Development?</p>
  • Defence Research and Development Organisation (DRDO)
  • Bhabha Atomic Research Centre
  • Centre for Science and Environment (CSE)
  • Center for Information Systems Research
பின்வரும் எந்த நிறுவனம் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி விருதை  வென்றுள்ளது?
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
  • பாபா அணு ஆராய்ச்சி மையம்
  • அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம்
  • தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி மையம்

Select Answer : a. b. c. d.

6. <p class="\&quot;Default\&quot;">Which is the largest Uniformed Youth Organization?</p>
  • National Service Scheme
  • National Cadet Corps
  • Rashtriya Swayamsevak Sangh
  • Junior Cadet Corps
பின்வருவனவற்றில் மிகப்பெரிய சீருடை அணிந்த இளையோர் அமைப்பு எது?
  • நாட்டு நலப் பணித் திட்டம்
  • தேசிய மாணவர் படை
  • ராஷ்டிரியா சுயம்சேவாக் சங்கம்
  • இளைஞர் மாணவர் படை

Select Answer : a. b. c. d.

7. When is Organ Donation Day celebrated in India?
  • December 07
  • December 02
  • November 22
  • November 27
இந்தியாவில் உடலுறுப்பு தான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
  • டிசம்பர் 07
  • டிசம்பர் 02
  • நவம்பர் 22
  • நவம்பர் 27

Select Answer : a. b. c. d.

8. Which place was awarded the export ‘excellence tag’ for Carpets and other floor Coverings?
  • Bhavani
  • Bhadohi
  • Champaran
  • Jaipur
பின்வரும் எந்த இடத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்புகள் பிரிவில் “சிறந்த ஏற்றுமதி” குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
  • பவானி
  • பதோஹி
  • சம்பரான்
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

9. Which American president passed away on 30 November 2018?
  • Ronald Reagan
  • George W. Bush
  • George H. W. Bush
  • Gerald Ford
2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று காலமான அமெரிக்க அதிபர் யார்?
  • ரொனால்டு ரீகன்
  • ஜார்ஜ் டபிள்யூ புஷ்
  • ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ்
  • ஜெரால்டு போர்டு

Select Answer : a. b. c. d.

10. Where was the 12<sup>th </sup>World Congress on Mountain Medicine held?
  • Kathmandu
  • Mizoram
  • Meghalaya
  • Arunachal Pradesh
12-வது சர்வதேச மலைப்பிரதேச மருந்துகள் மாநாடு எங்கு நடைபெற்றது?
  • காத்மண்டு
  • மிசோரம்
  • மேகாலயா
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. ‘ANYA’ is the term recently in news. What is ANYA?
  • Chatbot by ICICI bank to provide banking services
  • Chatbot to provide medically verified information
  • Chatbot by Tinder
  • Chatbot by NASA to provide space related information
சமீபத்திய செய்திகளில் “அன்யா (ANYA)” என்ற சொற்கூறு இடம்பெற்றிருந்தது. ANYA என்றால் என்ன?
  • வங்கிச் சேவைகளை அளிப்பதற்காக ஐசிஐசிஐ வங்கியால் உருவாக்கப்பட்ட பேசும் கருவி
  • சரிபார்க்கப்பட்ட மருத்துவ தகவல்களை அளிப்பதற்கான பேசும் கருவி
  • டிண்டரின் பேசும் கருவி
  • விண்வெளி குறித்த தகவலை அளிப்பதற்காக நாசாவால் உருவாக்கப்பட்ட பேசும் கருவி

Select Answer : a. b. c. d.

12. Where is Jangalmahal festival celebrated?
  • Andhra Pradesh
  • Karnataka
  • West Bengal
  • Rajasthan
ஜங்கல்மகால் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகம்
  • மேற்கு வங்காளம்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

13. The historic Bali Yatra festival happens of banks of which river?
  • Godavari
  • Brahmaputra
  • Son
  • Mahanadi
வரலாற்றுச் சிறப்புமிக்க பாலி யாத்ரா திருவிழாவானது பின்வரும் எந்த நதியின் ஆற்றுப்படுகையில் நடைபெறுகிறது?
  • கோதாவரி
  • பிரம்மபுத்ரா
  • சோன்
  • மகாநதி

Select Answer : a. b. c. d.

14. Who was awarded Sayaji Ratna Award for the year 2018?
  • Amitabh Bachchan
  • Abishek Bachchan
  • Ranvir Singh
  • Priyank Chopra
2018 ஆம் ஆண்டிற்கான சயாஜி ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
  • அமிதாப் பச்சன்
  • அபிஷேக் பச்சன்
  • ரன்வீர் சிங்
  • பிரியங்கா சோப்ரா

Select Answer : a. b. c. d.

15. Where will the second Tejas superfast express train by Indian Railways operate?
  • Chennai to Erode
  • Mumbai and Goa
  • Delhi to Agra
  • Chennai and Madurai
இரண்டாவது தேஜாஸ் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இரயில் வண்டி, எந்தெந்த நகரங்களுக்கு இடையே, இந்திய இரயில்வேயால் இயக்கப்பட உள்ளது?
  • சென்னையிலிருந்து ஈரோடு வரை
  • மும்பை மற்றும் கோவா
  • டெல்லியிலிருந்து ஆக்ரா வரை
  • சென்னை மற்றும் மதுரை

Select Answer : a. b. c. d.

16. Which is considered to be the India’s first advance earth observation satellite?
  • HysIS
  • OSIRIS-Rex
  • Hayabusa
  • InSight
பின்வரும் எந்த செயற்கைக்கோள் இந்தியாவின் முதலாவது மேம்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக் கோளாகக் கருதப்படுகிறது?
  • HysIS
  • OSIRIS-Rex
  • Hayabusa
  • InSight

Select Answer : a. b. c. d.

17. Which is the Nasa’s space probe that landed on Mars in 2018?
  • HysIS
  • OSIRIS-Rex
  • InSight
  • Hayabusa
2018 ஆம் ஆண்டில் செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் விண்வெளி ஓடம் எது?
  • HysIS
  • OSIRIS-Rex
  • InSight
  • Hayabusa

Select Answer : a. b. c. d.

18. Which day is marked as International Day for Abolition of Slavery?
  • December 01
  • December 02
  • December 05
  • November 30
பின்வரும் எந்த நாள் சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினத்தைக் குறிக்கிறது?
  • டிசம்பர் 01
  • டிசம்பர் 02
  • டிசம்பர் 05
  • நவம்பர் 30

Select Answer : a. b. c. d.

19. Which country won Davis Cup for the year 2018?
  • France
  • Germany
  • Croatia
  • Brazil
பின்வரும் எந்த நாடு 2018 ஆம் ஆண்டிற்கான டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது?
  • பிரான்சு
  • ஜெர்மனி
  • குரோஷியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

20. Which of the following organization coordinates and celebrates World Soil Day?
  • Food and Agriculture Organization
  • World Food Programme
  • Green Climate Fund
  • Food Safety and Standards Authority of India
பின்வரும் எந்த நிறுவனம் உலக மண் தினத்தை ஒருங்கிணைத்து அனுசரிக்கிறது?
  • உணவு மற்றும் வேளாண் நிறுவனம்
  • உலக உணவுத் திட்டம்
  • பசுமைக் காலநிலை நிதி
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம்

Select Answer : a. b. c. d.

21. Which writer was awarded Sahitya Akademi Award for 2018 for his novel Sancharam?
  • G.Nagarajan
  • S.Ramakrishnan
  • Perumal Murugan
  • N. Pichamoorthi
“சஞ்சாரம்” என்ற தனது நாவலுக்காக 2018 ஆம் ஆண்டிற்கான  சாகித்ய அகாதமி விருதினை வென்றவர் யார்?
  • G. நாகராஜன்
  • S. இராமகிருஷ்ணன்
  • பெருமாள் முருகன்
  • N. பிச்சமூர்த்தி

Select Answer : a. b. c. d.

22. Which state hosts the famous Hornbill Festival ?
  • Nagaland
  • Manipur
  • Arunachal Pradesh
  • Mizoram
பின்வரும் எந்த மாநிலம் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழாவை நடத்துகிறது?
  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

23. Which cricketer recently achieved the feat of  'fastest cricketer to take 200 Test wickets' breaking an 82-year-old record?
  • Ravichandran Ashwin
  • Yasir Shah
  • Nathan Lyon
  • Ravindra Jadeja
சமீபத்தில் “200 அதிவேக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிக்கெட் வீரர்” என்ற 82 கால சாதனையினை முறியடித்த வீரர் யார்?
  • ரவிச்சந்திரன் அஸ்வின்
  • யாசிர் ஷா
  • நாதன் லியான்
  • ரவீந்திர ஜடேஜா

Select Answer : a. b. c. d.

24. What is the name of the large-scale coastal defence exercise which the Indian Navy will conduct as part of TROPEX?
  • Exercise Ocean Vigil
  • Exercise Island Vigil
  • Exercise Coastal Vigil
  • Exercise Sea Vigil
இந்தியா நடத்தவிருக்கிற “டிரோபக்ஸ்” பயிற்சியின் ஒரு பகுதியாக நடக்கவிருக்கும் மிகப்பெரிய கடலோர பாதுகாப்புப் பயிற்சியின் பெயர் என்ன?
  • Ocean Vigil பயிற்சி
  • Island Vigil பயிற்சி
  • Coastal Vigil பயிற்சி
  • Sea Vigil பயிற்சி

Select Answer : a. b. c. d.

25. Which Indian has been elected to the Asia Pacific seat on the Committee on Economic, Social and Cultural Rights (CESCR) of the UN recently?
  • Preeti Saran
  • Syed Akbaruddin
  • Devyani Khobragade
  • Vikas Swarup
சமீபத்தில் ஐ.நா. வின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான   பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
  • பிரீத்தி சரண்
  • சயத் அக்பரூதின்
  • தேவயானி கோப்ரகடே
  • விகாஸ் ஸ்வரூப்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.