TNPSC Thervupettagam

TP Quiz - February 2024 (Part 2)

2614 user(s) have taken this test. Did you?

1. The age limit to get Pradhan Mantri Rashtriya Bal Puraskar is

  • 3-13 years
  • 5-13 years
  • 5-18 years
  • 3-18 years
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெறுவதற்கான வயது வரம்பு என்ன?

  • 3-13 வயது
  • 5-13 வயது
  • 5-18 வயது
  • 3-18 வயது

Select Answer : a. b. c. d.

2. Which company became the strongest Indian brand in 2024 ranking?

  • SBI
  • IRCTC
  • Jio
  • LIC
2024 ஆம் ஆண்டு தரவரிசையில் வலுவான இந்திய நிறுவனமாக மாறியுள்ள நிறுவனம் எது?

  • பாரத் ஸ்டேட் வங்கி
  • IRCTC
  • ஜியோ
  • ஆயுள் காப்பீட்டுக் கழகம்

Select Answer : a. b. c. d.

3. Rooftop Solar Programme was introduced in

  • 2014
  • 2018
  • 2023
  • 2024
மேற்கூரையில் அமைக்கப்படும் சூரியசக்தி மின்னாற்றல் உற்பத்தித் திட்டம் எப்போது அறிமுகப் படுத்தப் பட்டது?

  • 2014
  • 2018
  • 2023
  • 2024

Select Answer : a. b. c. d.

4. The most distinguishable aspect of Nagara style temples is

  • Mandapa
  • Shikhara
  • Amalaka
  • Stambha
நகரா பாணி கோயில்களில் மிகவும் தனித்துவமான அம்சம் எது?

  • மண்டபம்
  • ஷிகாரா
  • அமலகா
  • ஸ்தம்பம்

Select Answer : a. b. c. d.

5. International Day of Education was observed on

  • January 24
  • January 26
  • January 28
  • January 29
சர்வதேச கல்வி தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?

  • ஜனவரி 24
  • ஜனவரி 26
  • ஜனவரி 28
  • ஜனவரி 29

Select Answer : a. b. c. d.

6. Havisure Vaccine was administered to

  • Hepatitis A
  • Hepatitis B
  • Hepatitis D
  • Hepatitis E
ஹேவிஷூர் தடுப்பூசி எதற்காக வழங்கப் படுகிறது?

  • கல்லீரல் அழற்சி A
  • கல்லீரல் அழற்சி B
  • கல்லீரல் அழற்சி D
  • கல்லீரல் அழற்சி E

Select Answer : a. b. c. d.

7. The WEF’s Centre for Fourth Industrial Revolution (C4IR) is to be set up in

  • Indore
  • Pune
  • Hyderabad
  • Gandhi Nagar
உலகப் பொருளாதார மன்றத்தின் நான்காம் தொழில்துறைப் புரட்சிக்கான மையம் (C4IR) எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • இந்தூர்
  • புனே
  • ஹைதராபாத்
  • காந்தி நகர்

Select Answer : a. b. c. d.

8. Kolam tribes are listed as PVTG in the state of

  • Kerla and Karnataka
  • Karnataka and Maharashtra
  • Odisha and chhattisgarh
  • Maharashtra and Andhra Pradesh
கோலம் பழங்குடியினர் எந்த மாநிலத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாக பட்டியலிடப்பட்டுள்ளனர்?

  • கேரளா மற்றும் கர்நாடகா
  • கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா
  • ஒடிசா மற்றும் சத்தீஸ்கர்
  • மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Which of the following was the theme of Tamil Nadu tableau in 2024 Republic Day?

  • Revolutionizing School Education
  • Kudavolai System
  • Handicrafts and handloom sectors
  • women in socio-economic activities
2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் தமிழ்நாடு மாநிலம் சார்பான அணிவகுப்பு காட்சி வாகனத்தின் கருப்பொருள் யாது?

  • பள்ளிக் கல்வியில் புரட்சி ஏற்படுத்துதல்
  • குடவோலை முறை
  • கைவினை மற்றும் கைத்தறி தொழில் துறைகள்
  • சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் ஈடுபாடு

Select Answer : a. b. c. d.

10. Chancay port is located in

  • Maldives
  • Peru
  • Chile
  • Uruguay
சான்கே துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

  • மாலத்தீவுகள்
  • பெரு
  • சிலி
  • உருகுவே

Select Answer : a. b. c. d.

11. IUCN status of the white-rumped vultures is

  • Vulnerable
  • Endangered
  • Critically Endangered
  • Near threatened
IUCN பட்டியலில் வெண்முதுகுக் கழுகுகளின் அந்தஸ்து என்ன?

  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
  • அருகி வரும் இனம்
  • மிக அருகிய இனம்
  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்

Select Answer : a. b. c. d.

12. Andrographis theniensis is the species of

  • Butterfly
  • Frog
  • Lizard
  • Plant
ஆண்ட்ரோகிராஃபிஸ் தெனியென்சிஸ் எந்த இனம் ஆகும்?

  • வண்ணத்துப்பூச்சி
  • தவளை
  • பல்லி
  • தாவரம்

Select Answer : a. b. c. d.

13. Which state witnessed high human casualties by elephant attacks in the current financial year?

  • Tamil Nadu
  • Karnataka
  • Kerala
  • Odisha
நடப்பு நிதியாண்டில் யானை தாக்குதலால் அதிக மனித உயிரிழப்புகள் பதிவான மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

14. National Voters Day is observed on

  • January 25
  • January 26
  • January 30
  • January 31
தேசிய வாக்காளர் தினம் ஆனது எப்போது அனுசரிக்கப்பட்டது?

  • ஜனவரி 25
  • ஜனவரி 26
  • ஜனவரி 30
  • ஜனவரி 31

Select Answer : a. b. c. d.

15. 3-Drug Regimen is related to

  • TB
  • Leprosy
  • Malaria
  • HIV
மும்மருந்து வழங்கீடு விதிமுறை எதனுடன் தொடர்புடையது?

  • காசநோய்
  • தொழுநோய்
  • மலேரியா
  • எச்.ஐ.வி

Select Answer : a. b. c. d.

16. The 19th Summit of the NAM was held

  • Nairobi
  • Davos
  • Kampala
  • Cairo
அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • நைரோபி
  • டாவோஸ்
  • கம்பாலா
  • கெய்ரோ

Select Answer : a. b. c. d.

17. Moon Sniper is the mission of

  • NASA
  • JAXA
  • ESA
  • ROSCOSMOS
மூன் ஸ்னைப்பர் எந்த நாட்டின் ஆய்வுத் திட்டமாகும்?

  • NASA
  • JAXA
  • ESA
  • ROSCOSMOS

Select Answer : a. b. c. d.

18. Exercise Cyclone-I is the Joint Special Forces Exercise of

  • India-Iran
  • India-Qatar
  • India-Egypt
  • India-Oman
சைக்ளோன்-I என்பது எந்த இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி ஆகும்?

  • இந்தியா-ஈரான்
  • இந்தியா-கத்தார்
  • இந்தியா-எகிப்து
  • இந்தியா-ஓமன்

Select Answer : a. b. c. d.

19. Who became the first Finance minister to delivering six consecutive Budget?

  • Morarji Desai
  • Nirmala Sitharaman
  • Indira Gandhi
  • Manmohan Singh
தொடர்ந்து ஆறாவது நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் யார்?

  • மொரார்ஜி தேசாய்
  • நிர்மலா சீதாராமன்
  • இந்திரா காந்தி
  • மன்மோகன் சிங்

Select Answer : a. b. c. d.

20. Which country recently unveiled world’s first large methanol-enabled container vessel?

  • Russia
  • USA
  • France
  • South Korea
மெத்தனால் மூலம் இயங்கும் உலகின் முதல் பெரிய கொள்கலன் கப்பலைச் சமீபத்தில் அறிமுகப் படுத்திய நாடு எது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

21. Kazhugumalai rock cut temple is located in

  • Thoothukudi
  • Madurai
  • Pudukkottai
  • Krishnagiri
கழுகுமலை குடைவரைக் கோவில் எங்கு அமைந்துள்ளது?

  • தூத்துக்குடி
  • மதுரை
  • புதுக்கோட்டை
  • கிருஷ்ணகிரி

Select Answer : a. b. c. d.

22. Vijay Raghavan Panel Report is related to

  • Prison and prisoner management
  • Functioning of DRDO
  • Sub categorisation of SC
  • Reviewing PVTG status
விஜய் ராகவன் குழு அறிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • சிறை மற்றும் கைதிகளின் மேலாண்மை
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயல்பாடு
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவின் உட்பிரிவாக்கம்
  • PVTG அந்தஸ்தினை மறுமதிப்பாய்வு செய்தல்

Select Answer : a. b. c. d.

23. Kaziranga National Park and Tiger Reserve (KNPTR) is located in

  • Meghalaya
  • Arunachal Pradesh
  • Sikkim
  • Assam
காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகம் (KNPTR) எங்கு அமைந்துள்ளது?

  • மேகாலயா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

24. The beneficiaries of VAIBHAV fellowship are

  • Minority Students
  • SC/ST students
  • Indian-origin researchers
  • Women researchers
VAIBHAV புத்தாய்வு மாணவர் திட்டத்தின் பயனாளிகள் யார்?

  • சிறுபான்மை பிரிவு மாணவர்கள்
  • SC/ST மாணவர்கள்
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
  • பெண் ஆராய்ச்சியாளர்கள்

Select Answer : a. b. c. d.

25. Who won the Dilip Sardesai Award 2024 of BCCI?

  • Ashwin
  • Mohammad Shami
  • Shubman Gill
  • Bumrah
BCCI அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான திலீப் சர்தேசாய் விருதை வென்றவர் யார்?

  • அஸ்வின்
  • முகமது ஷமி
  • சுப்மன் கில்
  • பும்ரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.