TNPSC Thervupettagam

TP Quiz - December 2021 (Part 3)

3146 user(s) have taken this test. Did you?

1. Which one has introduced single-use dialysis policy for the first time in Tamilnadu?

  • Kilpauk Medical College
  • Madras Medical College
  • Stanley Medical College
  • Apollo Hospital
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் படும் வகையிலான குருதிப் பகுப்புச் செயல்முறையை தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்த நிறுவனம் எது?

  • கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி
  • சென்னை மருத்துவக் கல்லூரி
  • ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
  • அப்போலோ மருத்துவமனை

Select Answer : a. b. c. d.

2. 5th Indian Ocean Conference was recently held at

  • Abu Dhabi
  • Dubai
  • Baghdad
  • Tehran
5வது இந்தியப் பெருங்கடல் மாநாடானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • அபுதாபி
  • துபாய்
  • பாக்தாத்
  • டெஹ்ரான்

Select Answer : a. b. c. d.

3. Who was India’s 1st woman Psychiatrist and the longest-serving head of the Institute of Mental Health?

  • Muthu Lakshmi Reddy
  • Sowmya Swaminathan
  • Sarada Menon
  • Sudha Seshayyan
இந்தியாவின் முதல் மன நல மருத்துவராகவும் மனநலப் பயிற்சி நிறுவனத்தின் நீண்டகாலமாக தலைவராகவும் பணியாற்றிய பெண்மணி யார்?

  • முத்து லட்சுமி ரெட்டி
  • சௌமியா சுவாமிநாதன்
  • சாரதா மேனன்
  • சுதா சேசய்யன்

Select Answer : a. b. c. d.

4. According to the recent data from the Reserve Bank of India (RBI), which state has become the country’s leading manufacturing hub?

  • Gujarat
  • Maharashtra
  • Tamilnadu
  • Karnataka
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் முன்னணி உற்பத்தி மையமாக திகழும் மாநிலம் எது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

5. Who became the first cricketer in history to register 50 wins in international cricket across formats?

  • Kane Williamson
  • Aaron Finch
  • Babar Azam
  • Virat Kohli
கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து வகைகளிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 50 வெற்றிகளைப் பெற்று வரலாறு படைத்த கிரிக்கெட் வீரர் யார்?

  • கேன் வில்லியம்சன்
  • ஆரோன் ஃபின்ச்
  • பாபர் அசாம்
  • விராட் கோலி

Select Answer : a. b. c. d.

6. Who won the 2021 FIH Junior Men’s Hockey World Cup?

  • Japan
  • Argentina
  • Germany
  • India
2021 FIH இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையை வென்ற அணி எது?

  • ஜப்பான்
  • அர்ஜென்டினா
  • ஜெர்மனி
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

7. Who won 2021 Yidan Prize for Education Development?

  • Oxfam India
  • Save the Children
  • World Vision
  • Pratham
2021 ஆம் ஆண்டில் கல்வி மேம்பாட்டிற்கான இடான் பரிசினை வென்றவர் யார்?

  • ஆக்ஸ்பாம் இந்தியா
  • சேவ் தி சில்ட்ரன்
  • வேர்ல்டு விஷன்
  • பிரதாம்

Select Answer : a. b. c. d.

8. Who has become the first country in the world to implement4.5 day work per week?

  • USA
  • Saudi Arabia
  • United Arab Emirates
  • China
ஒரு வாரத்திற்கு 4.5 நாட்கள் என்ற அளவில் மட்டும் பணி புரிவதற்கு அனுமதிக்கும் ஒரு நடைமுறையைச் செயல்படுத்திய முதல் உலக நாடு எது?

  • அமெரிக்கா
  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சீனா

Select Answer : a. b. c. d.

9. PANEX-21 is to be held for

  • BIMSTEC
  • SAARC
  • ASEAN
  • BRICS
PANEX-21 என்ற பயிற்சியானது எந்த அமைப்பிற்காக மேற்கொள்ளப்படுகிறது?

  • BIMSTEC
  • SAARC
  • ASEAN
  • BRICS

Select Answer : a. b. c. d.

10. Who has been invited to join the board of advisers at the International IDEA?

  • GC Murmu
  • Sushil Chandra
  • Vinod Rai
  • Sunil Arora
IDEA சர்வதேச அமைப்பின் ஆலோசகர்களுக்கான வாரியத்தில் இணைவதற்கு வேண்டி யாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது?

  • GC முர்மு
  • சுசில் சந்திரா
  • வினோத் ராய்
  • சுனில் அரோரா

Select Answer : a. b. c. d.

11. Who won the 57th Jnanpith Award?

  • Assamese poet Nilmani Phookan
  • Malayalam Poet Akkitham Achuthan Namboothiri
  • English Poet Amitav Ghosh
  • Konkani novelist Damodar Mauzo
57வது ஞான பீட விருதினை வென்றவர் யார்?

  • அசாமியக் கவிஞர் நில்மணி பூகன்
  • மலையாளக் கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி
  • ஆங்கிலக் கவிஞர் அமிதவ் கோஷ்
  • கொங்கணி புனைக்கதை எழுத்தாளர் தாமோதர் மௌசோ

Select Answer : a. b. c. d.

12. Who tops in the Forbes 2021 World’s 100 Most Powerful Women List?

  • Kamala Harris
  • Angela Merkel
  • Nirmala Sitharaman
  • MacKenzie Scott
Forbes இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிகாரம் வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?

  • கமலா ஹாரிஸ்
  • ஏஞ்சலா மெர்க்கெல்
  • நிர்மலா சீதாராமன்
  • மெக்கென்சி ஸ்காட்

Select Answer : a. b. c. d.

13. Ken-Betwa River interlinking project is spread in

  • Rajasthan and Madhya Pradesh
  • Rajasthan and Uttar Pradesh
  • Uttar Pradesh and Madhya Pradesh
  • Rajasthan and Gujarat
கென்-பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டம் எந்தெந்தப் பகுதிகள் வரை பரவி உள்ளது?

  • ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான் மற்றும் குஜராத்

Select Answer : a. b. c. d.

14. Which word is top search in Google trends 2020?

  • Cowin
  • Lockdown
  • Google
  • Oxygen
2020 ஆம் ஆண்டில் கூகுள் தேடலில் முன்னணியில் இருந்தது எந்த ஒரு வார்த்தையாகும்?

  • Cowin
  • Lockdown
  • Google
  • Oxygen

Select Answer : a. b. c. d.

15. The Mount Semeru is located in the

  • Pacific Ocean
  • Java Sea
  • Indian Ocean
  • Atlantic Ocean
செமேரு எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • பசிபிக் பெருங்கடல்
  • ஜாவா கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

16. Which country accounts for 83% of Malaria death cases in the WHO South-East Asia Region?

  • India
  • Bangladesh
  • Pakistan
  • Myanmar
WHO தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மலேரியா நோயின் காரணமாக 83% என்ற அளவிலான  உயிரிழப்புகளைப் பதிவு செய்யும் நாடு எது?

  • இந்தியா
  • வங்காள தேசம்
  • பாகிஸ்தான்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

17. The Saryu Canal project is located at

  • Madhya Pradesh
  • Bihar
  • Uttar Pradesh
  • Rajasthan
சரயூ கால்வாய்த் திட்டம் எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

18. Which one has been recognized as the Best State in promoting the empowerment of persons with disabilities?

  • Kerala
  • Odisha
  • Tamilnadu
  • Maharashtra
மாற்றுத் திறனாளிகளுக்கு  அதிகாரமளிப்பதில் சிறந்து செயலாற்றும் மாநிலமாக எது அங்கீகரிக்கப் பட்டுள்ளது?

  • கேரளா
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

19. The women tennis player Ashleigh Barty belongs to

  • Austria
  • Australia
  • France
  • USA
ஆஷ்லே பார்டி என்ற டென்னிஸ் வீராங்கனை எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?

  • ஆஸ்திரியா
  • ஆஸ்திரேலியா
  • பிரான்சு
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

20. Which one of the following companies is not among the world’s top 100 for combined arms sales in 2020?

  • Hindustan Aeronautics Limited (HAL)
  • Indian Ordnance Factories
  • Bharat Electronics Limited (BEL)
  • Bharat Dynamics Ltd (BDL)
பின்வருவனவற்றுள் 2020 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த ஆயுத விற்பனையில் உலகளவில் முன்னணியிலுள்ள 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறாத நிறுவனம் எது?

  • இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்
  • இந்திய ஆயுதத் தொழிற்சாலை வாரியம்
  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
  • பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்

Select Answer : a. b. c. d.

21. Which country hosted the first of two Summits for Democracy?

  • Japan
  • Australia
  • USA
  • India
ஜனநாயக உச்சி மாநாட்டிற்கான இரண்டு மாநாட்டில் முதல் நாட்டினை நடத்திய நாடு எது?

  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

22. Which state has retained the top position in the India Skills Report (ISR) 2022?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Maharashtra
2022 ஆம் ஆண்டு இந்தியச் செயல்திறன் மேம்பாட்டு அறிக்கையில் முதல் இடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ள மாநிலம் எது?    

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

23. Which country is the world's biggest captor of journalists?

  • Iran
  • Iraq
  • Pakistan
  • China
பத்திரிக்கையாளர்களை உலகில் அதிகளவில் சிறைபிடிக்கும்  நாடு எது?

  • ஈரான்
  • ஈராக்
  • பாகிஸ்தான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

24. The Haiderpur Wetland is situated at

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Rajasthan
  • Haryana
ஹைதேபூர் ஈர நிலம் எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

25. The Royal Gold Medal is given for

  • Architecture by Japan
  • Architecture by England
  • Literature by Japan
  • Literature by England
ராயல் தங்கப்பதக்கமானது எந்த நாட்டினால் எந்தப் பிரிவிற்காக வழங்கப்படுகிறது?

  • கட்டிடக்கலை – ஜப்பான்
  • கட்டிடக்கலை – இங்கிலாந்து
  • இலக்கியம் – ஜப்பான்
  • இலக்கியம் - இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.