TNPSC Thervupettagam

TP Quiz - March 2025 (Part 1)

527 user(s) have taken this test. Did you?

1. Which country produces Javelin Anti-Tank Guided Missile?

  • France
  • USA
  • Israel
  • Russia
ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் எறிகணையை தயாரிக்கும் நாடு எது?

  • பிரான்சு
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

2. The report titled ‘Blueprint to Close the Women’s Health Gap’ is released by

  • WHO
  • WEF
  • UNICEF
  • World bank
பெண்களின் சுகாதார நலனில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான செயல் திட்டம் குறித்த அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது?

  • WHO
  • WEF
  • UNICEF
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

3. The World Day of Social Justice is observed on

  • February 20
  • February 22
  • February 28
  • February 29
உலக சமூக நீதி தினம் எப்போது அனுசர்க்கப்படுகிறது?

  • பிப்ரவரி 20
  • பிப்ரவரி 22
  • பிப்ரவரி 28
  • பிப்ரவரி 29

Select Answer : a. b. c. d.

4. The 'Amudha Karangal' scheme was launched in

  • Kallakurichi
  • Ambur
  • Kolathur
  • Needamangalam
‘அமுத கரங்கள்’ திட்டம் எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • கள்ளக்குறிச்சி
  • ஆம்பூர்
  • கொளத்தூர்
  • நீடாமங்கலம்

Select Answer : a. b. c. d.

5. Mount Dukono, a most active volcano, is located in

  • Italy
  • Indonesia
  • Hawaii
  • Japan
மவுண்ட் டுகோனோ என்ற எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • இத்தாலி
  • இந்தோனேசியா
  • ஹவாய்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

6. Who has been featured as Time magazine's Women of the Year 2025 from India?

  • Purnima Devi
  • Nirmala Sitharaman
  • Manu Bhaker
  • Mithali Raj
டைம் இதழின் 2025 ஆம் ஆண்டின் சிறந்தப் பெண்மணிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி யார்?

  • பூர்ணிமா தேவி
  • நிர்மலா சீதாராமன்
  • மனு பாக்கர்
  • மிதாலி ராஜ்

Select Answer : a. b. c. d.

7. Section 473 of the BNSS and Article 72 of the constitution has common features about

  • Pardon
  • Reprieves
  • Commutation
  • Remissions
BNSS சட்டத்தின் பிரிவு 473 மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 72 ஆகியவை எதன் தொடர்பான பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன?

  • மன்னிப்பு
  • தண்டனை இடை நிறுத்தம்
  • தண்டனை வகை குறைப்பு
  • தண்டனை காலக் குறைப்பு

Select Answer : a. b. c. d.

8. The Lokpal and Lokayuktas Act was enacted in

  • 1967
  • 2002
  • 2013
  • 2016
லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

  • 1967
  • 2002
  • 2013
  • 2016

Select Answer : a. b. c. d.

9. Which one of the following elements has a half-life of 1.4 million years?

  • Americium-243
  • Beryllium-10
  • Thorium–229
  • Protactinium-231
பின்வருவனவற்றுள் 1.4 மில்லியன் ஆண்டுகள் வரையிலான அரை ஆயுளைக் கொண்டுள்ள கனிமம் எது?

  • அமெரிசியம்-243
  • பெரிலியம்-10
  • தோரியம் – 229
  • புரோட்டாக்டினியம்-231

Select Answer : a. b. c. d.

10. Rushikulya Beach is located in

  • Andhra Pradesh
  • Goa
  • Odisha
  • West Bengal
ருஷிகுல்யா கடற்கரை எங்கு அமைந்துள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • கோவா
  • ஒடிசா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

11. Which PHC became the first PHC in Tamil Nadu to start a dialysis centre?

  • Cholavaram
  • Ponneri
  • Nandivaram
  • Manappakkam
தமிழ்நாட்டில் குருதிக் கூழ்மப் பிரிப்பு செயல்முறை மையத்தைத் தொடங்கிய முதல் ஆரம்ப சுகாதார நிலையம் எது?

  • சோழவரம்
  • பொன்னேரி
  • நந்திவரம்
  • மணப்பாக்கம்

Select Answer : a. b. c. d.

12. Haemophilia disorder is related to

  • Severe bleeding
  • High heart rhythm
  • Nerve damage
  • Formation of bones
ஹீமோபிலியா பாதிப்பு எதனுடன் தொடர்புடையது?

  • கடுமையான இரத்தப்போக்கு
  • அதிக இதயத் துடிப்பு
  • நரம்பு சேதம்
  • எலும்புகள் உருவாவதில் ஏற்படும் பாதிப்பு

Select Answer : a. b. c. d.

13. Which state recently included ‘Bathouism’ as an official option in the religion column?

  • Assam
  • Nagaland
  • Mizoram
  • Tripura
சமீபத்தில் மதங்களுக்கான தெரிவில் ‘பதௌயிசம்’ என்பதை அதிகாரப்பூர்வ விருப்பத் தேர்வாக சேர்த்துள்ள மாநிலம் எது?

  • அசாம்
  • நாகாலாந்து
  • மிசோரம்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

14. Periodic labour force survey was released by

  • RBI
  • NSSO
  • Ministry of Labour and Employment
  • Ministry of Finance
வருடாந்திரத் தொழிலாளர் கணக்கெடுப்பு எந்த அமைப்பினால் வெளியிடப்படுகிறது?

  • RBI
  • NSSO
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

15. Majorana 1, a new quantum chip, was unveiled by

  • Apple
  • Tesla
  • Microsoft
  • Google
மஜோரானா 1 எனப்படும் ஒரு புதிய குவாண்டம் சில்லினை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

  • ஆப்பிள்
  • டெஸ்லா
  • மைக்ரோசாப்ட்
  • கூகிள்

Select Answer : a. b. c. d.

16. The Aravali Safari Park project is executed by

  • Rajasthan
  • Haryana
  • Delhi
  • Gujarat
சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான ஆரவல்லிப் பூங்காத் திட்டம் எந்த மாநிலத்தினால் மேற்கொள்ளப் படுகிறது?

  • இராஜஸ்தான்
  • ஹரியானா
  • டெல்லி
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

17. Who won the Lifetime Achievement in BBC Awards 2024?

  • Manu Bhaker
  • Sheetal Devi
  • Mithali Raj
  • Smriti Mandhana
2024 ஆம் ஆண்டிற்கான BBC விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றவர் யார்?

  • மனு பாக்கர்
  • ஷீத்தல் தேவி
  • மிதாலி ராஜ்
  • ஸ்மிருதி மந்தனா

Select Answer : a. b. c. d.

18. India's first comics library was inaugurated at a government school in

  • Rajapalayam
  • Samayapuram
  • Srirangam
  • Salem
இந்தியாவின் முதல் வரைகதைப் புத்தக நூலகம் ஆனது எங்குள்ள அரசுப் பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது?

  • இராஜபாளையம்
  • சமயபுரம்
  • ஸ்ரீரங்கம்
  • சேலம்

Select Answer : a. b. c. d.

19. India's first World Peace Center has been inaugurated in

  • Pune
  • Gurugram
  • Puducherry
  • Panaji
இந்தியாவின் முதல் உலக அமைதி மையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • புனே
  • குருகிராம்
  • புதுச்சேரி
  • பனாஜி

Select Answer : a. b. c. d.

20. Which team won their third Ranji Trophy title recently?

  • Vidarbha
  • Kerala
  • Madras
  • Saurashtra
சமீபத்தில் தனது மூன்றாவது ரஞ்சி கோப்பையினை வென்ற அணி எது?

  • விதர்பா
  • கேரளா
  • சென்னை
  • சௌராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

21. The Chirang-Ripu Elephant Reserve is located in

  • Nagaland
  • Sikkim
  • Maharashtra
  • Assam
சிராங்-ரிப்பு யானைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • நாகாலாந்து
  • சிக்கிம்
  • மகாராஷ்டிரா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

22. Which state has the highest share of women borrowers at 44%?

  • Maharashtra
  • Tamil Nadu
  • Andhra Pradesh
  • Karnataka
கடன் பெறுதலில் பெண்களின் பங்கு குறித்த மதிப்பீட்டில் 44% என்ற அதிக பங்கைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

23. Blue Ghost Mission 1 is sent to

  • Mars
  • Saturn
  • Moon
  • Titan
ப்ளூ கோஸ்ட் திட்டம் 1 எதை நோக்கி அனுப்பப் பட்டுள்ளது?

  • செவ்வாய்
  • சனி
  • நிலவு
  • டைட்டன்

Select Answer : a. b. c. d.

24. Which of the following movie won highest no of awards in 97th Academy Awards event?

  • The Brutalist
  • I'm Still Here
  • Anora
  • No Other Land
97வது அகாடமி விருது வழங்கும் நிகழ்வில் பின்வருவனவற்றுள் எது அதிக விருதுகளை வென்றுள்ளது?

  • The Brutalist
  • I'm Still Here
  • Anora
  • No Other Land

Select Answer : a. b. c. d.

25. 'Diyasalaai' is autobiography of

  • Jagdish Gandhi
  • Sudha Moorthy
  • Azim Premji
  • Kailash Satyarthi
'Diyasalaai' என்பது யாருடைய சுயசரிதை ஆகும்?

  • ஜக்திஷ் காந்தி
  • சுதா மூர்த்தி
  • அசிம் பிரேம்ஜி
  • கைலாஷ் சத்யார்த்தி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.