Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2025 (Part 2)
113 user(s) have taken this test. Did you?
1. India’s First Hyperloop Test Track was setup by
IIT Madras
IIT Kanpur
IIT Delhi
IIT Guwahati
இந்தியாவின் முதல் அதிவிரைவு இரயில் போக்குவரத்திற்கான சோதனை வழித் தடமானது எந்த நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மதராஸ்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கௌஹாத்தி
Select Answer :
a.
b.
c.
d.
2. Bima Sakhi Yojana Scheme is related to
Health sector
Education sector
Agri sector
Insurance sector
பீமா சகி யோஜனா திட்டம் எதனுடன் தொடர்புடையது?
சுகாதாரத் துறை
கல்வித் துறை
வேளாண் துறை
காப்பீட்டுத் துறை
Select Answer :
a.
b.
c.
d.
3. The Manama Dialogue is related to
Security
Environment
Drug trafficking
Wildlife crime
மனாமா பேச்சுவார்த்தை எதனுடன் தொடர்புடையது?
பாதுகாப்பு
சுற்றுச்சூழல்
போதைப்பொருள் கடத்தல்
வனவிலங்கு சார்ந்த குற்றம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state become the first state in the country to fully integrate its procurement procedure with the Centre's Govt e-Marketplace (GeM)?
Gujarat
Madhya Pradesh
Uttar Pradesh
Uttarakhand
மத்திய அரசின் இணையச் சந்தையுடன் (GeM) தனது கொள்முதல் நடைமுறையை முழுமையாக ஒருங்கிணைத்த நாட்டின் முதல் மாநிலம் எது?
குஜராத்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one of the countries is not part of the Death Crescent?
Iran
Iraq
Pakistan
Afghanistan
மரண முக்கோணம் எனப்படும் பகுதியின் ஒரு பகுதியாக இல்லாத நாடு எது?
ஈரான்
ஈராக்
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who won the UN Champions of the Earth 2024 award from India?
Priya Abraham
Madhav Gadgil
Salim Ali
Vineeta Bal
ஐக்கிய நாடுகள் சபையின் 2024 ஆம் ஆண்டு புவி வாகையர் விருதை வென்றவர் யார்?
பிரியா ஆபிரகாம்
மாதவ் காட்கில்
சலீம் அலி
வினீதா பால்
Select Answer :
a.
b.
c.
d.
7. The United Nations Children's Fund (UNICEF) was established in
1945
1946
1952
1956
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) ஆனது எப்போது நிறுவப் பட்டது?
1945
1946
1952
1956
Select Answer :
a.
b.
c.
d.
8. Who will be going to host the ice events of Khelo India Winter Games 2025?
Gulmarg
Leh city
Manali
Dehradun
2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் பனி சார் போட்டிகளை நடத்த உள்ள நகரம் எது?
குல்மார்க்
லே நகரம்
மணாலி
டேஹ்ராடூன்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which of the following state has the highest Fertility Rate?
Madhya Pradesh
Uttar Pradesh
Bihar
Jharkhand
பின்வருவனவற்றுள் அதிக கருவுறுதல் விகிதம் பதிவாகியுள்ள மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
பீகார்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
10. The IUCN status of the Marble Duck is
Near Threatened
Vulnerable
Endangered
Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பளிங்கு வாத்தின் பாதுகாப்பு நிலை யாது?
அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அருகி வரும் இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Which of the following country was certified malaria-free in 2016?
India
Nepal
Bhutan
Sri Lanka
பின்வருவனவற்றுள் 2016 ஆம் ஆண்டில் மலேரியா இல்லாத நாடாகச் சான்றளிக்கப்பட்ட நாடு எது?
இந்தியா
நேபாளம்
பூடான்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
12. Tamil Nadu’s first floating restaurant was opened in
Manapad
Muttukadu
Poompuhar
Besant Nagar
தமிழகத்தின் முதல் மிதக்கும் உணவகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
மணப்பாடு
முட்டுக்காடு
பூம்புகார்
பெசன்ட் நகர்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who is the new Chairman of the Indian Space Research Organisation (ISRO)?
V Narayanan
M. Sankaran
Veeramuthuvel
Muthayya Vanitha
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) புதிய தலைவர் யார்?
V. நாராயணன்
M. சங்கரன்
வீரமுத்துவேல்
முத்தையா வனிதா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which country recently got membership as a full member in BRICS?
Thailand
Iran
Indonesia
Ethiopia
BRICS அமைப்பில் சமீபத்தில் ஒரு முழு உறுப்பினராக தகுதிநிலை பெற்றுள்ள நாடு எது?
தாய்லாந்து
ஈரான்
இந்தோனேசியா
எத்தியோப்பியா
Select Answer :
a.
b.
c.
d.
15. BHARATPOL Portal is launched by
CBI
NCRB
RBI
NABARD
BHARATPOL வலைதளமானது எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?
CBI
NCRB
RBI
NABARD
Select Answer :
a.
b.
c.
d.
16. Which central bank was the largest gold buyer in 2024?
India
Ireland
Poland
USA
2024 ஆம் ஆண்டில் எந்த நாட்டின் மத்திய வங்கியால் அதிக அளவில் தங்கம் வாங்கப் பட்டது?
இந்தியா
அயர்லாந்து
போலந்து
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
17. The Global Water Monitor Report 2024 was released by
UNEP
UNDP
World Water Council
None of the above
2024 ஆம் ஆண்டு உலகளாவிய நீர்க் கண்காணிப்பு அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
UNEP
UNDP
உலக நீர் சபை
மேற்கண்ட எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
18. India’s first metro line was opened in
1984
1989
1994
1995
இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் வழித்தடம் ஆனது எந்த ஆண்டில் திறக்கப் பட்டது?
1984
1989
1994
1995
Select Answer :
a.
b.
c.
d.
19. Who designated 2025 as the "Year of Artificial Intelligence"?
RBI
AICTE
UGC
Department of Science and Technology
2025 ஆம் ஆண்டினை "செயற்கை நுண்ணறிவு ஆண்டு" ஆக அறிவித்துள்ள அமைப்பு எது?
RBI
AICTE
UGC
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state hosts the 38th National Games for the first time?
Uttarakhand
Odisha
Assam
Jharkhand
38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை முதன்முறையாக நடத்த உள்ள மாநிலம் எது?
உத்தரகாண்ட்
ஒடிசா
அசாம்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
21. The 18th Pravasi Bharatiya Divas Convention was held in
Gurugram
Leh city
Bhubaneswar
Nagpur
18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு எங்கு நடத்தப் பட்டது?
குருகிராம்
லே நகரம்
புவனேஸ்வர்
நாக்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which state hosts the highest number of employees (6.45 lakh employees)?
Uttar Pradesh
Tamil Nadu
Gujarat
Maharashtra
அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை (6.45 லட்சம் ஊழியர்கள்) கொண்டுள்ள மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
23. Which football team claimed its 33rd title of the Santosh Trophy?
Kerala
Bihar
Punjab
West Bengal
சந்தோஷ் கோப்பைப் போட்டியில் எந்த மாநிலத்தின் கால்பந்து அணி அதன் 33வது பட்டத்தை வென்றது?
கேரளா
பீகார்
பஞ்சாப்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Which article empowers the Governor to address the 1st sitting of the legislature?
Article 153
Article 154
Article 174
Article 176
சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சரத்து எது?
பிரிவு 153
பிரிவு 154
பிரிவு 174
பிரிவு 176
Select Answer :
a.
b.
c.
d.
25. Project VISTAAR is related to
Intellectual property
Land survey
Agricultural Resources
Inter river linking
VISTAAR திட்டம் எதனுடன் தொடர்புடையது?
அறிவுசார் சொத்துரிமை
நில அளவீடு
வேளாண் வளங்கள்
நதிநீர் இணைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25