TNPSC Thervupettagam

TP Quiz - December 2024 (Part 2)

320 user(s) have taken this test. Did you?

1. Which one of the following has introduced the 'One Day One Genome' initiative?

  • Department of Scientific and Industrial Research
  • Department of Biotechnology
  • Department of Science and Technology
  • Department of Health Research
பின்வருவனவற்றில் 'ஒரு நாள் ஒரு மரபணு' முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ள துறை எது?

  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை
  • உயிரி தொழில்நுட்பத் துறை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
  • சுகாதார ஆராய்ச்சித் துறை

Select Answer : a. b. c. d.

2. The Banda Aceh Statement is related to

  • Future Pandemic
  • Landslide
  • Tsunami
  • Volcano eruption
பண்டா ஆச்சே அறிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்
  • நிலச்சரிவு
  • சுனாமி
  • எரிமலை வெடிப்பு

Select Answer : a. b. c. d.

3. Binar Space Program is the space research of

  • USA
  • India
  • UK
  • Australia
பைனார் விண்வெளித் திட்டம் என்பது எந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டம் ஆகும்?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஐக்கியப் பேரரசு
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

4. The IUCN red list status of Saiga Antelope is

  • Critically endangered
  • Near threatened
  • Vulnerable
  • Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் சைகா மறிமானின் பாதுகாப்பு நிலை யாது?

  • மிகவும் அருகி வரும் இனம்
  • அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

5. The World Energy employment report 2024 was released by

  • IEA
  • OECD
  • ILO
  • ISA
2024 ஆம் ஆண்டு உலக எரிசக்தி வேலைவாய்ப்பு அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • IEA
  • OECD
  • ILO
  • ISA

Select Answer : a. b. c. d.

6. The first “Global Conference of The International Co-operative Alliance” was held

  • New Delhi
  • Riyadh
  • Paris
  • Sydney
முதல் "சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் உலகளாவிய மாநாடு" எங்கு நடத்தப் பட்டது?

  • புது டெல்லி
  • ரியாத்
  • பாரீஸ்
  • சிட்னி

Select Answer : a. b. c. d.

7. Which state has topped in milk production in the country?

  • Gujarat
  • Uttar Pradesh
  • Rajasthan
  • Maharashtra
இந்தியாவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • உத்தரப் பிரதேசம்
  • இராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

8. The Mindfulness City – Gelephu is the vision project of

  • Nepal
  • Thailand
  • Bhutan
  • Philippines
விழிப்புணர்வு மிக்க நகரம் - கெலேபு என்பது எந்த நாட்டின் ஒரு தொலைநோக்குத் திட்டமாகும்?

  • நேபாளம்
  • தாய்லாந்து
  • பூடான்
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

9. The famous Chinar boat race 2024 was organized in

  • Wular Lake
  • Kolleru Lake
  • Dal Lake
  • Loktak Lake
புகழ்பெற்ற 2024 ஆம் ஆண்டு சினார் படகுப் போட்டி எங்கு ஏற்பாடு செய்யப்பட்டது?

  • வுலார் ஏரி
  • கொல்லேறு ஏரி
  • தால் ஏரி
  • லோக்டாக் ஏரி

Select Answer : a. b. c. d.

10. Which is known as the “poor man’s disease”?

  • Snakebite
  • Tuberculosis
  • Diarrhea
  • Jaundice
"ஏழைகளின் நோய்" என்று அழைக்கப்படுவது எது?

  • பாம்புக்கடி பாதிப்புகள்
  • காசநோய்
  • வயிற்றுப்போக்கு
  • மஞ்சள் காமாலை

Select Answer : a. b. c. d.

11. The 55th International Film Festival of India (IFFI) was held at

  • Gurugram
  • Mumbai
  • Cochin
  • Goa
இந்தியாவின் 55வது சர்வதேச திரைப்பட விருது விழா (IFFI) எங்கு நடத்தப் பட்டது?

  • குருகிராம்
  • மும்பை
  • கொச்சின்
  • கோவா

Select Answer : a. b. c. d.

12. Russia’s RS-26 Rubezh is the

  • Missile
  • Tank
  • Submarine
  • Spaceship
ரஷ்யாவின் RS-26 Rubezh என்பது யாது?

  • எறிகணை
  • பீரங்கி
  • நீர்மூழ்கிக் கப்பல்
  • விண்கலம்

Select Answer : a. b. c. d.

13. Who is the top performer in the Climate Change Performance Index 2025?

  • Netherlands
  • UK
  • Norway
  • Denmark
2025 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடு எது?

  • நெதர்லாந்து
  • ஐக்கியப் பேரரசு
  • நார்வே
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

14. Kanhirapoil Megalithic Site is located at

  • Odisha
  • Kerala
  • Bihar
  • Maharashtra
கன்ஹிராபோயில் பெருங்கற்காலத் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • ஒடிசா
  • கேரளா
  • பீகார்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

15. Brazil officially transferred the G20 Presidency to

  • Argentina
  • France
  • Germany
  • South Africa
பிரேசில் நாடானது G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பினை எந்த நாட்டிடம் அதிகாரப் பூர்வமாக ஒப்படைத்தது?

  • அர்ஜென்டினா
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

16. e-Tarang system was launched by

  • ICMR
  • RBI
  • Armed Forces
  • ISRO
e-Tarang எதனுடன் அமைப்பு எந்த அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது?

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • ஆயுதப்படைகள்
  • இஸ்ரோ

Select Answer : a. b. c. d.

17. The Army Tactical Missile System (ATACMS) was recently used by

  • Russia
  • Israel
  • Ukraine
  • Syria
இராணுவ உத்தி சார் பயன்பாட்டு எறிகணை அமைப்பு (ATACMS) ஆனது சமீபத்தில் எந்த நாட்டினால் பயன்படுத்தப்பட்டது?

  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • உக்ரைன்
  • சிரியா

Select Answer : a. b. c. d.

18. Arittapatti archaeological site is located in

  • Erode
  • Madurai
  • Sivagangai
  • Krishnagiri
அரிட்டாபட்டி தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • ஈரோடு
  • மதுரை
  • சிவகங்கை
  • கிருஷ்ணகிரி

Select Answer : a. b. c. d.

19. E-Daakhil portal is related to

  • Cyber-crime report
  • SHG registration
  • Consumer grievance redressal
  • Financial inclusion
E-Daakhil இணைய தளம் எதனுடன் தொடர்புடையது?

  • இணையவெளிக் குற்றப் புகார்
  • சுய உதவிக் குழுவின் பதிவு
  • நுகர்வோர் குறை தீர்ப்பு
  • நிதி உள்ளடக்கம்

Select Answer : a. b. c. d.

20. Jarawa Tribes primarily inhabited at

  • West Bengal
  • Odisha
  • Jharkhand
  • Andaman Nicobar
ஜாரவா பழங்குடியினர் பெரும்பான்மையாக எங்கு வசிக்கின்றனர்?

  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • அந்தமான் நிக்கோபார்

Select Answer : a. b. c. d.

21. In 2024, Israel has signed a ceasefire agreement with

  • Syria
  • Lebanon
  • Egypt
  • Iran
2024 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடானது எந்த நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

  • சிரியா
  • லெபனான்
  • எகிப்து
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

22. Global appeal 2025 is related to

  • CFC emission
  • GHG emission
  • Refugees
  • Vaccination
2025 ஆம் ஆண்டு உலகளாவிய வேண்டுகோள் எதனுடன் தொடர்புடையது?

  • CFC உமிழ்வு
  • GHG உமிழ்வு
  • அகதிகள்
  • தடுப்பூசி

Select Answer : a. b. c. d.

23. Proba-3 mission is the mission of

  • ISRO
  • NASA
  • JAXA
  • CNSA
புரோபா-3 என்பது எந்த நாட்டின் ஆய்வுத் திட்டமாகும்?

  • ISRO
  • NASA
  • JAXA
  • CNSA

Select Answer : a. b. c. d.

24. Which of the following vessel undertaking a global circumnavigation expedition, Navika Sagar Parikrama 2?

  • INSV Tarangini
  • INSV Tarini
  • INSV Tara
  • INSV Ganga
பின்வருவனவற்றுள் நாவிகா சாகர் பரிக்ரமா 2 என்ற உலகளாவியச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கப்பல் எது?

  • INSV தரங்கிணி
  • INSV தாரிணி
  • INSV தாரா
  • INSV கங்கா

Select Answer : a. b. c. d.

25. Who has been named hockey's player of the year during the FIH Star Awards 2024?

  • Ye Jiao
  • Zoe Diaz
  • Harmanpreet Singh
  • PR Sreejesh
2024 ஆம் ஆண்டு FIH நட்சத்திர விருதுகளின் போது, ஆண்டின் சிறந்த ஹாக்கி வீரராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

  • யே ஜியோ
  • ஜோ டயஸ்
  • ஹர்மன்பிரீத் சிங்
  • P.R. ஸ்ரீஜேஷ்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.